Jump to content

யேர்மனியிலே பல்வேறு நகரங்களிலும் நடைபெற்ற கறுப்புயூலை கவனயீர்ப்பு நிகழ்வுகள்....

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் நினைவு நிகழ்வு கால்சுறு (Karlsruhe Germany)

K800_IMG_2715-300x200.jpgஎன்றும் தமிழர்களின் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் 38ஆம் ஆண்டை முன்னிட்டு 24.07.2021 அன்று யேர்மனியில் பல்வேறு இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அந்த வகையில் கால்சுறு (முயசடளசராந) நகரத்திலும் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது. 24.07.2021 அன்று 16:30 மணிக்கு அகவணக்கத்துடன் உணர்வுப்பூர்வமாக ஆரம்பமானது. அகவணக்கத்தை தொடர்ந்து செயற்பாட்டாளர் ஒருவரால் கறுப்பு யூலை தொடர்பாகவும் தமிழீழத்தை வென்றெடுக் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து தமிழர்கள் தொடர்ந்தும் விடுதலைக்காக போராட வேண்டுமென உரையாற்றப்பட்டது.

கோவிட் 19 (ஊழஎனை 19) காலக் கட்டத்திலும் பல தமிழ் மக்கள் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்கள். மேலும் எமது இளைய தலைமுறையினரும் கலந்து கொண்டு வேற்றின மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விளக்கமளித்தும் தமது உணர்வுகளை வௌிப்படுத்தி நின்றது குறிப்பிடத்தற்கதாகும்.

காட்சிப்படுத்தல்களை வேற்றின மக்கள் பார்வையிட்டதோடு வாழிட மொழியில் ஒலிபரப்பாக்கப்பட்ட தமிழர்களின் வலிகளையும் உள்வாங்கினார்கள.

இறுதியாக 18:38 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்கவிடப்பட்டு வருகை தந்த தமிழுறவுகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து தமிரின் தாரக மந்திரத்துடன் உணர்வுப்பூர்வமாக கறுப்பு யூலை நிகழ்வு நிறைவடைந்தது.

K800_IMG_2591.jpg
K800_IMG_2592.jpg
K800_IMG_2593.jpg
K800_IMG_2594.jpg
K800_IMG_2595.jpg
K800_IMG_2596.jpg
K800_IMG_2597.jpg
K800_IMG_2598.jpg

https://www.kuriyeedu.com/?p=342830

983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !-யேர்மனியில் நடைபெற்ற நிகழ்வுகள்

du2-300x169.jpegதமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள் நிறைவாகின்றன.

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எமது விடுதலைப் போராளிகளும்,மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து வெளியேறி,பாதுகாப்புத் தேடி தமது பாரம்பரியத் தாயகப்பகுதியாகிய வட-கிழக்கில் தஞ்சம் அடைந்தனர். நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை இந் நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது. நமது தாயக விடுதலைக்கான போராட்டமும் எழுச்சி கண்டது.

சிறிலங்காவின் தமிழர் தேசத்தின் மீதான இன அழிப்பு எண்ணமும், நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந்திருக்கின்றனவேயன்றி எவ்வகையிலும் மாற்றமடைந்துவிடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய நிகழ்வுகள் மற்றும் இன்றும் எமது மக்கள் மீது சிங்கள பயங்கரவாத அரசு முன்னெடுக்கும் நிலப்பறிப்பு, ராணுவமயமாக்கல் ,கலாச்சார அழிப்பு எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன.

1983 ஆம் ஆண்டு யூலையில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் வகையிலும் , தமிழின அழிப்பின் சாட்சியாக அமைக்கப்பெற்ற கண்காட்சியை முன் நிறுத்தி அனைத்துலக சமூகத்திடம் நீதி கோரி இன்றைய நாட்களில் யேர்மனியில் பல நகரங்களில் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

.

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி

du20.jpeg
du19.jpeg
du18.jpeg
du17.jpeg
du16.jpeg
du15.jpeg
du14.jpeg
du13.jpeg
du12.jpeg
du11.jpeg
du10.jpeg
du9.jpeg
du8.jpeg
du7.jpeg
du6.jpeg
du5.jpeg
du4.jpeg
du3.jpeg
du2.jpeg
du1.jpeg

https://www.kuriyeedu.com/?p=342769

கறுப்பு யூலை 38 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு-யேர்மனி,பீலபெல்ட், பிறீமன்.

%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AA%E0%சிறிலங்கா சிங்கள இனவெறி அரசின் தமிழர்கள் மீதான இன அழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு யூலை 38 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு இன்று (22.07.2021)பீலபெல்ட் நகர மத்தியில் மிகவும் உணர்வோடு நினைவு கூரப்பட்டது.

பீலபெல்ட் தமிழாலய நிர்வாகி திருமலைச்செல்வன் அவர்கள் நினைவுச்சுடரினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். கவனயீர்ப்பு நிகழ்வில் இன அழிப்பு காட்சிகளை பார்வையிட்டவர்களுக்கு எமது மனிதநேய செயற்பாட்டாளர்களும் இளையவர்களும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியதோடு கறுப்பு யூலை படுகொலை பற்றியும் விளக்கமளித்தார்கள்.

இதேபோன்று கறுப்பு யூலை கவனயீர்ப்பு நிகழ்வானது நாளையும் நாளை மறுநாளும் யேர்மனியில் பல முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AA%E0%

https://www.kuriyeedu.com/?p=342931

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனி கம்பேர்க் நகரில் இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலையின் நினைவு நிகழ்வின் புகைப்படங்கள்.

Hamburg-4.jpeg
Hamburg-3.jpeg
Hamburg-2.jpeg
Hamburg-1.jpeg

யேர்மனி முன்ஸ்ரர் நகரில் இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலையின் நினைவு நிகழ்வின் புகைப்படங்கள்.

Munster-1.jpeg Munster-2.jpeg Munster-3.jpeg Munster-4.jpeg Munster-5.jpeg Munster-6.jpeg Munster-7.jpeg Munster-8.jpeg Munster-9.jpeg Munster-10.jpeg Munster-11.jpeg Munster-12.jpeg Munster-13.jpeg Munster-14.jpeg Munster-17.jpeg Munster-18.jpeg

https://www.kuriyeedu.com/?p=343041

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !-யேர்மனியில் நடைபெற்ற நிகழ்வுகள் -Berlin

Berlin-30-225x300.jpegதமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள் நிறைவாகின்றன.

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எமது விடுதலைப் போராளிகளும்,மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து வெளியேறி,பாதுகாப்புத் தேடி தமது பாரம்பரியத் தாயகப்பகுதியாகிய வட-கிழக்கில் தஞ்சம் அடைந்தனர். நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை இந் நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது. நமது தாயக விடுதலைக்கான போராட்டமும் எழுச்சி கண்டது.

சிறிலங்காவின் தமிழர் தேசத்தின் மீதான இன அழிப்பு எண்ணமும், நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந்திருக்கின்றனவேயன்றி எவ்வகையிலும் மாற்றமடைந்துவிடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய நிகழ்வுகள் மற்றும் இன்றும் எமது மக்கள் மீது சிங்கள பயங்கரவாத அரசு முன்னெடுக்கும் நிலப்பறிப்பு, ராணுவமயமாக்கல் ,கலாச்சார அழிப்பு எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன.

1983 ஆம் ஆண்டு யூலையில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் வகையிலும் , தமிழின அழிப்பின் சாட்சியாக அமைக்கப்பெற்ற கண்காட்சியை முன் நிறுத்தி அனைத்துலக சமூகத்திடம் நீதி கோரி இன்றைய நாட்களில் யேர்மனியில் பல நகரங்களில் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும்  பாராட்டுக்கள் நொச்சி..🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

இணைப்புகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும்  பாராட்டுக்கள் நொச்சி..🙏🏽

நன்றி.

  இன்னும் தமிழின உணர்வுள்ள இளையோரும் முதியோருமாக இணைந்த செயற்பாடு. அவர்களை உங்களின் பாராட்டுச் சேர்வதாக. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.