Jump to content

தேங்காய் பால் இல்லாமல் கோழி இறைச்சிக்கறி | Chicken curry without Coconut Milk in Tamil


Recommended Posts

 

வெளிநாட்டில் வசிக்கும் பல அன்பு உள்ளங்கள் தேங்காய் பால் விடாமல் எப்படி யாழ்ப்பாண சுவையில் கறிகள் செய்வது என்று கேட்டு இருந்தீர்கள், வாங்க இண்டைக்கு நாம எப்படி கோழி இறைச்சிக்கறி செய்யிற எண்டு பாப்பம் நீங்களும் செய்து பார்த்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க என, அதோட வேற என்ன என்ன கறி தேங்காய் பால் விடாம செய்து காட்டனும் எண்டும் சொல்லுங்க.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வந்த ஆரம்பத்தில் நீலம் கலர் உள்ள மூடி  பால் விடுவது உண்டு ஒருவருடம் மட்டும் என்று நினைக்கிறேன் அதன் பின் கோழிக்கறிக்கு பாலே விடுவதில்லை அடுத்தநாளும்  கெடாமல் இருக்கும் .

Link to comment
Share on other sites

20 hours ago, sivarathan1 said:

 

வெளிநாட்டில் வசிக்கும் பல அன்பு உள்ளங்கள் தேங்காய் பால் விடாமல் எப்படி யாழ்ப்பாண சுவையில் கறிகள் செய்வது என்று கேட்டு இருந்தீர்கள், வாங்க இண்டைக்கு நாம எப்படி கோழி இறைச்சிக்கறி செய்யிற எண்டு பாப்பம் நீங்களும் செய்து பார்த்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க என, அதோட வேற என்ன என்ன கறி தேங்காய் பால் விடாம செய்து காட்டனும் எண்டும் சொல்லுங்க.

 

பகிர்வுக்கு நன்றி. நாங்கள் எந்தப் பாலும் விடாமல் தான் கோழிக்கறி சமைப்பது, ஆனால் தயிர் விட்டு இவ்வளவு தக்காளி போட்டு செய்ததில்லை.  உங்கள் முறையில் செய்து பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

நேற்று இந்த முறையில் கோழிக்கறி செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. இன்று மதியமும் quinoa வை அவித்து அதனுடன் சேர்த்து இதை சாப்பிடும் போது நல்லா இருந்தது.

பகிர்வுக்கு மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.