Jump to content
ஒலிம்பிக் 2020 பதக்கங்களின் எண்ணிக்கை
Recommended Posts
ஒலிம்பிக் 2020 பதக்கங்களின் எண்ணிக்கை 
  1.  
    1
    6 1 4 11
    2
    5 1 0 6
    4 2 4 10
    2 0 3 5
    5
    image.pngROC
    1 4 2 7
    6
    1 1 3 5
    1 1 1 3
    7
    1 1 1 3
    1 1 0 2
    1 1 0 2
    11
    1 0 0 1
    11
    1 0 0 1
    11
    1 0 0 1
    11
    1 0 0 1
    1 0 0 1
    1 0 0 1
    17
    0 2 0 2
    0 2 0 2
    19
    0 1 1 2
    0 1 1 2
    0 1 1 2
    19
    0 1 1 2
    0 1 1 2
    24
    0 1 0 1
    0 1 0 1
    0 1 0 1
    24
    0 1 0 1
    24
    0 1 0 1
    24
    0 1 0 1
    24
    0 1 0 1
    31
    0 0 2 2
    0 0 2 2
    31
    0 0 2 2
    31
    0 0 2 2
    35
    0 0 1 1
    35
    0 0 1 1
    35
    0 0 1 1
    0 0 1 1
    0 0 1 1
    0 0 1 1
https://www.google.ca/search?q=olympic+medal+count+2021&sxsrf=ALeKk017-GaxhztprR53n02yDlcoz9ieOg%3A1627243968805&source=hp&ei=wMX9YMenLonKtQbrpZLIBw&iflsig=AINFCbYAAAAAYP3T0D4u4G1VcQF2iZbhrPNxQF4RHCVl&oq=olympic+medal+count+&gs_lcp=Cgdnd3Mtd2l6EAMYADIICAAQsQMQgwEyBAgAEAMyCAgAELEDEIMBMgQIABADMgQIABADMgQIABADMgQIABADMgQIABADMgQIABADMgQIABADOgQIIxAnOgsIABCxAxCDARCRAjoECAAQQzoLCC4QsQMQxwEQowI6CggAELEDEIMBEENQwAZY3Udg5lloAHAAeACAAbYBiAH-ApIBAzEuMpgBAKABAaoBB2d3cy13aXo&sclient=gws-wiz
image.png
image.png
image.png
image.png
Link to comment
Share on other sites
  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Tokyo Olympics medals table
From the section Olympics
Medal banner
  Gold Silver Bronze Total
China 6 2 5 13
Japan  6 1 1 8
USA 5 3 4 12
Australia 2 1 3 6
Great Britain 2 2 1 5
South Korea 2 0 3 5
Russian Olympic Committee 1 4 2 7
Italy 1 2 4 7
Canada 1 2 0 3
France 1 1 1 3
Hungary 1 1 0 2
Tunisia 1 1 0 2
Austria 1 0 0 1
Ecuador 1 0 0 1
Iran 1 0 0 1
Kosovo 1 0 0 1
Norway 1 0 0 1
Thailand 1 0 0 1
Uzbekistan 1 0 0 1
Netherlands 0 3 0 3
Brazil 0 2 1 3
Indonesia 0 1 1 2
Serbia 0 1 1 2
Chinese Taipei 0 1 1 2
Belgium 0 1 0 1
Bulgaria 0 1 0 1
Colombia 0 1 0 1
Spain 0 1 0 1
Georgia 0 1 0 1
India 0 1 0 1
Romania 0 1 0 1
Germany 0 0 2 2
Kazakhstan 0 0 2 2
Turkey 0 0 2 2
Ukraine 0 0 2 2
Estonia 0 0 1 1
Israel 0 0 1 1
Mexico 0 0 1 1
Mongolia 0 0 1 1
New Zealand 0 0 1 1
Slovenia 0 0 1 1
Switzerland 0 0 1 1
https://www.bbc.co.uk/sport/olympics/57836709
Link to comment
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
குமாரசாமி அண்ணாவின் நாட்டுக்கு என்ன நடந்தது இந்தியாவை விட கீழே நிற்கிறது ☹️
Link to comment
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
இன்று (நேற்று) பெ. பி (அட அதான் பெரிய பிரித்தானியா) 5 மணி நேரத்தில் 3 தங்கம் எடுத்து மேல வந்திட்டு. 
கமான் பெ.பி, கமான் பெ.பி (கமான் பேபி அல்ல🤣) 🇬🇧🇬🇧🇬🇧
Link to comment
Share on other sites
டோக்யோ ஒலிம்பிக்: 'ஐ ஆம் சாரி' என பவானி தேவியின் உருக்கமான பதிவால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்
பவானி
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
பிரான்ஸ் வீராங்கனையுடன் மோதும் பவானி தேவி
வாள்வீச்சு போட்டியில் தோல்வியடைந்த பவானி தேவி, தனது தோல்வி குறித்து ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
என்னால் முடிந்த அளவுக்கு ஆடினேன். ஆனால் வெற்றிபெற இயலவில்லை. மன்னித்து விடுங்கள் என அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒவ்வொரு முடிவும் ஒரு தொடக்கத்தை கொண்டிருக்கும். அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கத்தை பெறும் வகையில் கடுமையாகப் பயிற்சி செய்வேன் நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என தனது ட்விட்டர் பதிவில் பவானி தேவி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பவானி தேவி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா சார்பில் வாள்வீச்சு போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்ற நபர் என்ற பெருமையைப் பெற்ற தமிழ்நாட்டைச் பவானி தேவி, முதல் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றார். 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் துனிசிய வீராங்கனை நாடியா பென் அஸிஸியை அவர் வீழ்த்தினார்.
Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவின் முடிவு, 1
ஆனால் இரண்டாம் சுற்றில்,பிரான்ஸைச் சேர்ந்த ப்ரூனெட்டிடம், 7-15 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு
ஒலிம்பிக் இந்திய பளு தூக்கும் வீராங்கனை மீரா பாய்க்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மீராபாய் பங்கேற்ற பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஸீ ஹூ ஊக்க மருந்து உட்கொண்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.
அதில் முடிவுகள் அவருக்கு பாதகமாக வந்தால், அவர் பெற்ற தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு அடுத்த நிலையில் உள்ள மீரா பாய் சானுவுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மீராபாய்
பட மூலாதாரம்,MIRABHAI CHANU
படக்குறிப்பு,
மீராபாய் சானு
இதற்கு முன் பல தருணங்களில் ஊக்க மருந்து உட்கொண்ட போட்டியாளர்களிடம் இருந்து பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
சரத் கமல் முன்னேற்றம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சரத் கமல் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் சுற்றில், போர்ச்சுக்கல் வீரர் தியாகோ அப்போலினியாவை 4-2 என்ற கணக்கில் சரத் கமல் வீழ்த்தினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத் கமல் நாளை நடக்கும் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் சீனாவின் மா லாங்கை எதிர்கொள்கிறார்.
இந்திய வீரர்கள் அடுத்தடுத்து தோல்வி
இந்திய வீரர்கள் இன்று ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து தோல்வியடைந்து போட்டிகளில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மணிகா பத்ரா தோல்வியடைந்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரியாவின் பொல்கனோவா 4-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஏற்கெனவே கலப்பு இரட்டையர் போட்டியிலும் அவர் தோல்வியடைந்திருக்கிறார்.
மணிகா
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
மணிகா பத்ரா
இதேபோல டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி தோல்வியடைந்தார். 23 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்தப் போட்டியில் போர்சுகல் நாட்டின் ஃபூ 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். முதல் சுற்றுப் போட்டியில் சிறப்பாக ஆடிய சுதிர்தா இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே தடுமாறினார்.
டென்னிஸில் சுமித் நாகல் தோல்வி
ஒலிம்பிக் ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியடைந்தார். உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் மெத்தேவை நாகல் எதிர்கொண்டார். அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6-3, 6-1 என நேர் செட்களில் வெற்றிபெற்றார். முதல் சுற்றுப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை வென்று இரண்டாவது சுற்றுக்கு நாகல் முன்னேறியிருந்தார்.
பேட்மிண்டன் இரட்டையர் போட்டியிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியாவின் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனீசிய இணையிடம் தோல்வியடைந்தது.
வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி வெளியேற்றம்
டோக்யோ ஒலிம்பிக் வில்வித்தை குழுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி உலகின் முதல்நிலை அணியான தென் கொரியாவிடம் தோல்வியடைந்தது.
அடானு தாஸ், தருண்தீப் ராய், பிரவீண் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இன்று நடந்த போட்டியில் கஜகஸ்தான் நாட்டு அணியை வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது.
ஆசிஷ்குமார்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
குத்துச் சண்டை மத்திய எடைப் பிரிவில் ஆசிஷ்குமார் தோல்வியடைந்தார்
அதன் பிறகு நடந்த காலிறுதிப் போட்டியில் தென் கொரிய அணியுடன் இந்திய அணி மோதியது. இதில் தொடக்கம் முதலே தென் கொரிய அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இறுதியில் 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் தென்கொரியா வெற்றி பெற்றது.
துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் தகுதிச் சுற்றில் இந்திய வீரர்களான அங்கத் சிங் பாஜ்வா 18-ஆவது இடத்தையும் அகமது கான் 25-ஆவது இடத்தையும் பிடித்தனர். அதனால் அவர்களுக்கு அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பாய்மரப் படகுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரா குமணன் நான்கு பந்தயங்கள் முடிந்த நிலையில் 28-ஆவது இடத்தில் இருக்கிறார். நாளை தொடர்ந்து போட்டிகள் நடக்க இருக்கின்றன.
குத்துச் சண்டை மத்திய எடைப் பிரிவு தொடக்க நிலைப் போட்டியில் இந்தியாவின் ஆஷிக் குமார் சீன வீரரிடம் தோல்வியடைந்தார்.
200 மீட்டர் பட்டர்பிளை நீச்சலில் இந்தியாவின் சஜ்ஜன் பிரகாஷ் 24-ஆவது இடத்தைப் பிடித்து வெளியேறினார். வரும் 29-ஆம் தேதி அவர் 100 மீட்டர் பட்டர்பிளை போட்டியில் பங்கேற்கிறார்.
அமெரிக்க நீச்சல் வீராங்கனைக்கு "ஷாக்"
ப்ரீஸ்டைல் நீச்சலில் உலகின் அதிவேக வீராங்கனையாகக் கருதப்படும் அமெரிக்காவின் கேத்தி லெடிக்கி இன்று தங்கப்பதக்கத்தை தவறவிட்டார்.
400 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிட்மஸ், லெடிக்கைய முந்தி முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
தங்கப் பதக்கம் வென்ற 13 வயதுச் சிறுமி
பெண்களுக்கான ஸ்கேட்போர்டிங் போட்டியில் 13 வயதே நிரம்பிய ஜப்பானின் மோமோஜி நிஷியா தங்கப் பதக்கத்தை வென்றார். கண்ணீருடன் பதக்கத்தைப் பெற்றுக் கொண்ட அந்தச் சிறுமி, ஜப்பானின் இளம் வயது தங்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார்.
இ்ந்தப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற வீராங்கனைகளும் முறைய 13 மற்றும் 16 வயதுடையவர்களே.
https://www.bbc.com/tamil/sport-57972530?at_custom2=facebook_page&at_custom3=BBC+Tamil&at_custom4=B4EF3070-EE11-11EB-8224-FD3F0EDC252D&at_campaign=64&at_custom1=[post+type]&at_medium=custom7&fbclid=IwAR1mFBkUNL2sTsv-HxbuAiYjcMP2QqGOAOXkjJVmFA53VPp9qD2cbkAp6NA
Link to comment
Share on other sites
Olympic Medal Count
Rank
Team/NOC
Gold Medal
Silver Medal
Bronze Medal
Total
Rank
by
Total
1 8 2 3 13 3
2 7 3 4 14 2
3 6 5 7 18 1
4
ROC
4 5 3 12 4
5 3 3 1 7 6
6 3 0 4 7 6
7 2 1 3 6 8
8 2 0 0 2 16
9 1 4 4 9 5
10 1 2 2 5 9
11 1 2 1 4 10
12 1 1 0 2 16
12 1 1 0 2 16
14 1 0 1 2 16
14 1 0 1 2 16
16 1 0 0 1 31
16 1 0 0 1 31
16 1 0 0 1 31
16 1 0 0 1 31
16 1 0 0 1 31
16 1 0 0 1 31
16 1 0 0 1 31
16 1 0 0 1 31
24 0 3 0 3 12
25 0 2 2 4 10
26 0 2 1 3 12
27 0 2 0 2 16
28 0 1 1 2 16
28 0 1 1 2 16
28 0 1 1 2 16
28 0 1 1 2 16
28 0 1 1 2 16
33 0 1 0 1 31
33 0 1 0 1 31
33 0 1 0 1 31
33 0 1 0 1 31
33 0 1 0 1 31
33 0 1 0 1 31
33 0 1 0 1 31
40 0 0 3 3 12
40 0 0 3 3 12
42 0 0 2 2 16
42 0 0 2 2 16
42 0 0 2 2 16
42 0 0 2 2 16
46 0 0 1 1 31
46 0 0 1 1 31
46 0 0 1 1 31
46 0 0 1 1 31
46 0 0 1 1 31
46 0 0 1 1 31
In case of ties, NOCs are sorted alphabetically by NOC Code 
:
Gold Medal
:
Silver Medal
:
Bronze Medal
https://olympics.com/tokyo-2020/olympic-games/en/results/all-sports/medal-standings.htm
Link to comment
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விளங்க நினைப்பவன் said:
குமாரசாமி அண்ணாவின் நாட்டுக்கு என்ன நடந்தது இந்தியாவை விட கீழே நிற்கிறது ☹️
அடிச்ச வெள்ளத்திலை சீர்குலைஞ்சு போனாங்கள் 😎
Link to comment
Share on other sites
டோக்யோ ஒலிம்பிக்: மாரத்தானின் 'உசேன் போல்ட்' - ஓர் ஏழைச் சிறுவனின் அதிவேக ஓட்டம் சாத்தியமானது எப்படி?
கிப்சோகி
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
2015 லண்டன் மாரத்தானில் எல்லைக் கோட்ட தொட்ட எலியட் கிப்சோகி
உலகத்திலேயே வேகமாக ஓடும் மனிதர் யாரெனக் கேட்டால், உசேன் போல்ட் என்ற பொதுவான பதில் கிடைக்கும். ஆனால் அந்தப் பதிலை விவாதத்துக்கு உள்ளாக்குபவர் எலியட் கிப்சோகி.
நூறு மீட்டர் தொலைவை 9.58 வினாடிகளில் ஓடிக் கடந்த உசேன் போல்ட்டின் சாதனையைப் போலவே கிப்சோகியும் சாதனை படைத்திருக்கிறார். மாரத்தான் ஓட்டப் பந்தயத்துக்கான தொலைவை 2 மணி நேரத்துக்குள் ஓடி முடித்தவர் கிப்சோகி.
மாரத்தான் என்பது 42.2 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்கும் போட்டி. அதாவது நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான தொலைவைப் போல நானூறு மடங்குக்கும் அதிகமான தொலைவை ஓடிக் கடக்க வேண்டும்.
ரியோடி ஜெனிரோவில் 2016-ஆம் ஆண்டு நடந்த ஓலிம்பிக் மாரத்தான் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் கிப்சோகி. மாரத்தான் தொலைவை குறைந்த நேரத்தில் ஓடி முடித்தவர் என்ற சாதனையை அவர் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
கென்யாவின் பின்தங்கிய பகுதியில் பிறந்த கிப்சோகி தந்தையை புகைப்படத்தில் மட்டுமே பார்த்தவர். தாயின் வளர்ப்பில் வறுமையில் சிக்கியிருந்த அவர் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தவர். நான்கு குழந்தைகளில் இளையவரான கிப்சோகிக்கு எதுவும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை.
மரபணுவில் கலந்த ஓட்டம்
கென்யாவின் பல முக்கிய சாதனை வீரர்களைப் போலவே இளம் வயதில் பள்ளிக்கூடத்துக்கு ஓடியே செல்ல வேண்டிய நிலை கிப்சோகிக்கும் இருந்தது. தினமும் பள்ளிக்குப் போகவும் வரவும் ஆறரை கிலோ மீட்டர் தொலைவு ஓடியிருக்கிறார் கிப்சோகி. அதுவே அவருக்கும் நீண்ட தொலைவு ஓட்டத்துக்கான பயிற்சியாக அமைந்தது.
2001-ஆம் ஆண்டில் கிப்சோகிக்கு 16-வயதானபோது அவரது வாழ்க்கையில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டது. தன்னுடைய பயிற்சியாளரான பேட்ரிக் சாங் என்பவரைச் சந்தித்தார். கிப்சோகியின் திறனை அவர் கண்டுபிடித்தார். நீண்ட தொலைவு ஓட்டத்துக்கு அவரைத் தயார்படுத்தினார்.
கிப்சோகி
பட மூலாதாரம்,GETTY IMAGES
தனது பயிற்சியாளர் கூறும் திட்டத்தை ஒரு குச்சியைக் கொண்டு தனது கையிலேயே எழுதிக் கொள்வாராம் கிப்சோகி. சில நேரங்களில் அதை மனப்பாடம் செய்து கொள்வாராம்.
இன்று கிப்சோகி பெரும் பணக்காரர்களுள் ஒருவர். ஆனாலும் எளிமையான வாழ்க்கையில் இருந்து அவர் மாறிவிடவில்லை. கென்யாவின் ஒரு கிமாரத்தில்தான் இன்னும் வசித்து வருகிறார்.
கிப்சோகி மாரத்தானை தேர்வு செய்தது ஏன்?
தொடக்கத்தில் 3 ஆயிரம் மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் போன்ற நடுத்தரத் தொலைவு ஓட்டங்களில் கிப்சோகி பங்கெடுத்தார். சில உள்நாட்டுப் போட்டிகளிலும் சில சர்வதேசப் போட்டிகளிலும் வெற்றி கிடைத்தது.
2008-ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகளில் அவரால் சாதிக்க முடியவில்லை. தொடர் தோல்விகள் அவரை வாட்டின.
கிப்சோகி
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
2016-ஆம் ஆண்டு பெர்லின் மாரத்தான் போட்டியை நிறைவு செய்த கிப்சோகி
இந்தத் தோல்விகளுக்குப் பிறகே நீண்ட தொலைவு ஓட்டங்களில் கிப்சோகி பங்கேற்கத் தொடங்கினார். அரை மாரத்தான், மாரத்தான் என தனது களத்தை மாற்றினார். அதற்குப் பலன் கிடைத்தது. ஜெர்மனியின் ஹேம்பர்க் மாரத்தான் போட்டியில் 2 மணி 5 நிமிடம் 30 விநாடிகளில் மாரத்தான் தொலைவைக் கடந்து பட்டத்தை வென்றார். அத்துடன் தனது கவனத்தை முழுவதுமாக மாரத்தான் நோக்கித் திருப்பினார்.
ரியோ ஒலிம்பிக்கில் தங்கம்
நவீன கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியதில் இருந்து இன்றுவரை நடத்தப்பட்டு வருவது மாரத்தான் ஓட்டம். ஒலிம்பிக் போட்டிகளின் கடைசி நாளில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுவது மரபு. ஒலிம்பிக்கில் சாலையில் ஓடும் ஒரே போட்டி மாரத்தான் மட்டுமே. உலகின் எல்லா நாடுகளிலும் பிரபலமான விளையாட்டு என்பதும் இதன் சிறப்பு
தொடக்க காலத்தில் பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படவில்லை. சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு 1984-ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கில்தான் பெண்களுக்கான மாரத்தான் போட்டிகள் சேர்க்கப்பட்டது.
எலிட் கிப்சோகி 2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் நடந்த மாரத்தான் போட்டிகளில்தான் முதல் முறையாகப் பங்கேற்றார். ஏற்கெனவே அவர் செய்திருந்த சாதனைகளால் தங்கப்பதக்கம் அவருக்கே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 155 வீரர்கள் பங்கேற்ற இந்தப் பந்தயத்தில், 2 மணி 8 நிமிடம் 44 நொடிகளில் தொலைவைக் கடந்து எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தார் கிப்சோகி. அவருக்கும் இரண்டாவதாக வந்த லிலிசாவுக்கும் இடையேயான நேர வித்தியாசம் 70 நொடிகள். 1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு நீண்ட இடைவெளி ஏற்பட்டது அதுவே முதல்முறை.
கிப்சோகியின் உத்தி
மாரத்தானின் முதல் பாதி தொலைவை விட இரண்டாவது பாதி தொலைவை மிக வேகமாக ஓடுவது கிப்சோகியின் உத்தி. உதாரணத்துக்கு டெல்லியில் நடந்த அரை மாரத்தான் போட்டியை 59 நிமிடம் 44 நிமிடங்களில் கிப்சோகியால் ஓட முடிந்தது. ஆனால் ரியோ ஒலிம்பிக்கின் மாரத்தான் போட்டியில் பாதி தொலைவை கடப்பதற்கு அவர் ஒரு மணி நேரம் 5 நிமிடத்துக்கும் அதிகமாக எடுத்துக் கொண்டார்.
ஆற்றலை சேமித்து வைத்துக் கொண்டு தேவையான போது வெளிப்படுத்துவதன் மூலம் மற்ற வீரர்களைக் காட்டிலும் கடைசி சில கிலோ மீட்டர்களை அவரால் மிக வேகமாக ஓட முடிகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கிப்சோகி
பட மூலாதாரம்,GETTY IMAGES
2 மணி நேரத்துக்குள் மாரத்தான் ஓட முடியுமா?
மனிதர்கள் மாரத்தான் ஓடத் தொடங்கியதில் இருந்து இதுவரை யாரும் 2 மணி நேரத்துக்குள்ளாக முழுத் தொலைவையும் கடந்ததில்லை. அப்படியொரு சாதனையை கிப்சோகியால் படைக்க முடியும் என்று மாரத்தான் ஓட்ட நிபுணர்கள் நம்பினார்கள்.
2017-ஆம் ஆண்டு அந்தச் சாதனைக்கான நாள் குறிக்கப்பட்டது. இத்தாலியின் மிலன் நகரத்துக்கு அருகே கிப்சோகியுடன் வேறு இரு மாரத்தான் சாதனையாளர்களும் இந்தச் சாதனை நிகழ்வில் பங்கேற்று ஓடினார்கள். ஒரு மணி நேரத்துக்குள்ளாக பாதி தொலைவையும் இரண்டு மணி நேரத்தில் முழுத் தொலைவையும் கடக்க வேண்டும் என்பது இலக்கு. 59 நிமிடத்தில் பாதித் தொலைவைக் கடந்த கிப்சோகி இரண்டு மணி நேரம் 25 நொடிகளில் முழுத் தொலைவையும் கடந்தார். சாதனை தவறியது.
2019-ஆம் ஆண்டு மே மாதத்தில் வியன்னா நகரில் மீண்டும் சாதனை நிகழ்த்தத் திட்டமிடப்பட்டது. இதில் கிப்சோகிக்கா மட்டும் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ஒரு மணி நேரம் 59 நிமிடம் 40 விநாடிகளில் பந்தயத் தொலைவைக் கடந்து சாதனை படைத்தார் கிப்சோகி. இது மாரத்தானுக்கான அதிகாரபூர்வ சாதனையாக பதிவு செய்யப்படாவிட்டாலும் கின்னஸ் உலக சாதனையப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
என்ன சாப்பிடுகிறார் கிப்சோகி?
உணவு, பயிற்சி, தூக்கம் ஆகியவற்றுக்கு திட்டம் வகுத்து அதைக் கட்டுப்பாட்டுடன் பின்பற்றி வருகிறார் கிப்சோகி. கிராமத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் முகாமில் அவருடன் பலர் தங்கியிருக்கிறார்கள். அனைவருக்கும் ஒவ்வொரு வாரத்துக்குமான திட்டம் முன்னரே வடிவமைக்கப்பட்டு விடுகிறது. ஒரு நாளும் எத்தகைய பயிற்சி மேற்கொள்ள வேண்டும், எத்தனை கிலோ மீட்டர் தொலைவு ஓட வேண்டும் என்பவை எல்லாம் இந்தத் திட்டத்தில் அடங்கும்.
கிப்சோகி
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
கென்யாவில் உள்ள முகாமில் கிப்சோகி (வலது)
காலையில் உகாலி எனப்படும் தானிய மாவில் செய்யப்பட்ட சிற்றுண்டி, இரவில் மெதுவாக வேக வைக்கப்பட்ட மாமிசம் ஆகியவை கிப்சோகியின் உணவுப் பட்டியலில் இடம்பிடிக்கின்றன. உணவு சாப்பிடும் நேரம் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு இரவு உணவை 7.30 மணிக்கு சாப்பிட வேண்டும் என்பதை கிப்சோகியும் அவருடன் இருப்பவர்களும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பயிற்சியையும், தூக்கத்தையும் ஒருநாளும் தவறவிடுவதில்லை.
"எங்களது வாழ்க்கை மிகவும் எளிமையானது. காலையில் எழ வேண்டும். ஓட வேண்டும். திரும்பி வர வேண்டும். சுத்தம் செய்வதற்கு ஏதேனும் இருந்தால் அந்த வேலையைச் செய்ய வேண்டும். பிறகு மதிய உணவு. 4 மணிக்கு மீண்டும் ஓட்டம். மாலையில் ஒரு டீ. இரவு உணவுக்குப் பிறகு தூக்கம். அவ்வளவுதான்" என்று பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் கிப்சோகி.
Link to comment
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Tokyo Olympics medals table
From the section Olympics
Medal banner
    Gold Silver Bronze Total
1 China 9 5 7 21
2 USA 8 5 8 21
3 Japan 8 3 4 15
4 Russian Olympic Committee 5 7 4 16
5 Great Britain 4 5 1 10
6 Australia  3 1 4 8
7 South Korea 3 0 4 7
8 Kosovo 2 0 0 2
9 Italy 1 4 4 9
10 Canada 1 3 2 6
11 Brazil 1 2 2 5
11 France  1 2 2 5
11 Switzerland 1 2 2 5
14 Hungary 1 1 0 2
14 Tunisia 1 1 0 2
16 Croatia 1 0 1 2
16 Slovenia 1 0 1 2
18 Austria  1 0 0 1
18 Bermuda 1 0 0 1
18 Ecuador 1 0 0 1
18 Hong Kong 1 0 0 1
18 Iran 1 0 0 1
18 Norway 1 0 0 1
18 Philippines 1 0 0 1
18 Thailand  1 0 0 1
18 Uzbekistan  1 0 0 1
27 Netherlands 0 3 0 3
28 Chinese Taipei 0 2 2 4
29 Georgia 0 2 0 2
30 Czech Republic 0 1 1 2
30 Spain 0 1 1 2
30 Indonesia 0 1 1 2
30 Serbia 0 1 1 2
34 Belgium  0 1 0 1
34 Bulgaria 0 1 0 1
34 Colombia 0 1 0 1
34 Denmark 0 1 0 1
34 India 0 1 0 1
34 Jordan 0 1 0 1
34 Romania  0 1 0 1
34 South Africa 0 1 0 1
42 Germany 0 0 3 3
42 Kazakhstan 0 0 3 3
42 Ukraine 0 0 3 3
45 Egypt  0 0 2 2
45 Mexico 0 0 2 2
45 Mongolia  0 0 2 2
45 Turkey 0 0 2 2
49 Ivory Coast 0 0 1 1
49 Estonia 0 0 1 1
49 Israel 0 0 1 1
49 Kuwait 0 0 1 1
49 New Zealand 0 0 1
1
https://www.bbc.co.uk/sport/olympics/57836709
Link to comment
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Tokyo Olympics medals table
From the section Olympics
Medal banner
Rank Country Gold Silver Bronze Total
1 Japan 13 4 5 22
2 China 12 6 9 27
3 United States of America 11 11 9 31
4 Russian Olympic Committee 7 10 6 23
5 Australia 6 1 9 16
6 Great Britain 5 6 5 16
7 South Korea 4 2 5 11
8 Germany 3 2 5 10
9 France 3 2 3 8
10 Netherlands 2 6 3 11
11 Canada 2 3 4 9
12 Hungary 2 1 2 5
13 Slovenia 2 1 1 4
14 Kosovo 2 0 0 2
15 Italy 1 6 8 15
16 Switzerland 1 3 2 6
17 Chinese Taipei 1 2 3 6
18 Brazil 1 2 2 5
19 Georgia 1 2 0 3
19 Romania 1 2 0 3
21 Serbia 1 1 2 4
22 Austria 1 1 1 3
23 Hong Kong 1 1 0 2
23 Tunisia 1 1 0 2
25 Croatia 1 0 1 2
25 Estonia 1 0 1 2
25 Uzbekistan 1 0 1 2
28 Bermuda 1 0 0 1
28 Ecuador 1 0 0 1
28 Fiji 1 0 0 1
28 Iran 1 0 0 1
28 Latvia 1 0 0 1
28 Norway 1 0 0 1
28 Philippines 1 0 0 1
28 Thailand 1 0 0 1
36 Spain 0 2 1 3
36 New Zealand 0 2 1 3
38 South Africa 0 2 0 2
39 Indonesia 0 1 2 3
39 Mongolia 0 1 2 3
41 Belgium 0 1 1 2
41 Czech Republic 0 1 1 2
43 Bulgaria 0 1 0 1
43 Colombia 0 1 0 1
43 Denmark 0 1 0 1
43 India 0 1 0 1
43 Jordan 0 1 0 1
43 North Macedonia 0 1 0 1
43 Poland 0 1 0 1
43 Turkmenistan 0 1 0 1
43 Venezuela 0 1 0 1
52 Kazakhstan 0 0 3 3
52 Ukraine 0 0 3 3
54 Egypt 0 0 2 2
54 Mexico 0 0 2 2
54 Turkey 0 0 2 2
57 Argentina 0 0 1 1
57 Côte d'Ivoire 0 0 1 1
57 Cuba 0 0 1 1
57 Ireland 0 0 1 1
57 Israel 0 0 1 1
57 Kuwait 0 0 1
1
https://www.bbc.co.uk/sport/olympics/57836709
Link to comment
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
என்ரை ஆக்கள் 8ம் இடத்துக்கு வந்துட்டினம்....😁 வாழ்த்துக்கள்
Witzige Glückwunschkarte Überholspur
Link to comment
Share on other sites
டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 3 வது இடத்தில் இருந்து ஜிவ்வென்று முதலிடத்துக்கு பாய்ந்த ஜப்பான்
டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 3 வது இடத்தில் இருந்து ஜிவ்வென்று முதலிடத்துக்கு பாய்ந்த ஜப்பான்
இன்று டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் போட்டியை நடத்தும் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது
டோக்கியோ
கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த முதல் நாள்  சீனா முதல் இடத்தில் இருந்தது. அடுத்து தொடர்ந்து அமெரிக்கா முதல் இடத்தை பிடித்து உள்ளது.
நேற்று  மாலை 6  மணி  நிலவரப்படி அமெரிக்கா தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 8 என மொத்தம் 22 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருந்தது. சீனா  தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 7 என மொத்தம் 21 பதக்கங்களுடன் 2வது  இடத்தில் இருந்தது
 ஜப்பான் தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 3 என மொத்தம் 17 பதக்கங்களுடன்  3 வது இடத்தில்  இருந்தது.ரஷியா 5 தங்கம், வெள்ளி 7 வெண்கலம் 4 மொத்தம் 16 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் இருந்தது
இந்த நிலையில் இன்று டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் போட்டியை நடத்தும் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான்  11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது. 
ஜப்பானைத் தொடர்ந்து, 10 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.
10 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என 23 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் சீனா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்துடன், பதக்கப் பட்டியலில் இந்தியா 41-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. 
தரவரிசை நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் தரவரிசை
1 ஜப்பான் 11 4 5 20 3
2 அமெரிக்கா 10 10 9 29 1
3 சீனா 10 5 8 23 2
4 ரஷியா 7 8 4 19 4
5 ஆஸ்திரேலியா 6 1 8 15 5
6 கிரேட் பிரிட்டன் 5 6 4 15 5
7 தென் கொரியா 3 2 5 10 8
8 பிரான்ஸ் 3 2 3 8 11
9 நெதர்லாந்து 2 5 2 9 9
10 கனடா 2 3 4 9 9
11 ஹங்கேரி 2 1 0 3 16
12 ஜெர்மனி 2 0 4 6 12
13 கொசோவா 2 0 0 2 24
14 இத்தாலி 1 5 8 14 7
15 சுவிட்சர்லாந்து 1 3 2 6 12
16 சீனா தைபே 1 2 3 6 12
17 பிரேசில் 1 2 2 5 15
18 ருமானியா 1 2 0 3 16
19 சுலோவேனியா 1 1 1 3 16
19 செர்பியா 1 1 1 3 16
21 ஹாங்காங் 1 1 0 2 24
21 துனிசியா 1 1 0 2 24
23 அஆஸ்திரியா 1 0 1 2 24
23 குரேசியா 1 0 1 2 24
23 எஸ்தோனியா 1 0 1 2 24
26 பெர்முடா 1 0 0 1 39
26 இகுவடார் 1 0 0 1 39
26 ஈரான் 1 0 0 1 39
26 நார்வே 1 0 0 1 39
26 பிலிப்பைனஸ் 1 0 0 1 39
26 தாய்லாந்து 1 0 0 1 39
26 உஸ்பெகிஸ்தான் 1 0 0 1 39
33 ஸ்பெயின் 0 2 1 3 16
34 ஜார்ஜியா 0 2 0 2 24
34 தென்னாப்பிரிக்கா 0 2 0 2 24
36 மங்கோலியா 0 1 2 3 16
37 பெல்ஜியம் 0 1 1 2 24
37 கிரிஸ் 0 1 1 2 24
37 இந்தோனேசியா 0 1 1 2 24
37 நியூசிலாந்து 0 1 1 2 24
41 பல்கேரியா 0 1 0 1 39
41 கொலம்பியா 0 1 0 1 39
41 டென்மார்க் 0 1 0 1 39
41 இந்தியா 0 1 0 1 39
41 ஜோர்டான் 0 1 0 1 39
41 வகக்கு மெக்டோனியா 0 1 0 1 39
41 போலந்து 0 1 0 1 39
41 துர்க்மெனிஸ்தான் 0 1 0 1 39
49 கஜகஸ்தான் 0 0 3 3 16
49 உக்ரைன் 0 0 3 3 16
51 எகிப்து 0 0 2 2 24
51 மெக்சிகோ 0 0 2 2 24
51 துருக்கி 0 0 2 2 24
54 ஐவோரி 0 0 1 1 39
54 கியூபா 0 0 1 1 39
54 அயர்லாந்து 0 0 1 1 39
54 இஸ்ரேல் 0 0 1 1 39
54 குவைத் 0 0 1 1
39
https://www.dailythanthi.com/News/TopNews/2021/07/28125227/Olympic-Medal-Count-281230.vpf
Link to comment
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:
என்ரை ஆக்கள் 8ம் இடத்துக்கு வந்துட்டினம்
👍 முன்னுக்கு நிற்க வேண்டியநாடு இந்தியாவுக்கு பின்னால் 40 இடத்தில்  நிற்றது தான் அதிர்ச்சி. 
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:
யப்பான் ஒரு கை பார்க்கும் தான் போல.
ஓம் 😎
Link to comment
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:
👍 முன்னுக்கு நிற்க வேண்டியநாடு இந்தியாவுக்கு பின்னால் 40 இடத்தில்  நிற்றது தான் அதிர்ச்சி. 
இவங்கடை விளையாட்டுக்கள் இனித்தான் இருக்கு...அப்ப இருக்கு கூத்து 😎
Link to comment
Share on other sites
டோக்யோ ஒலிம்பிக்: ஸ்கேட்போர்டிங்கில் தங்கப் பதக்கம் வென்ற 13 வயது வீராங்கனை
மோம்ஜி நிஷியா
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
மோம்ஜி நிஷியா
டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக பெண்கள் ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் ( Street Skateboarding) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜப்பானின் மோம்ஜி நிஷியா.
"நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பாக்கவில்லை. ஆனால் என்னை சுற்றியிருந்தவர்கள் எனக்கு உற்சாகமூட்டினர். நான் வெற்றி பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்கிறார் அந்த 13 வயது வீராங்கனை.
ஸ்கேட்போர்டிங் இந்த ஒலிம்பிக் போட்டியில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் ஒலிம்பிக் வரலாற்றின் முக்கிய பக்கங்களில் இடம்பெறுகிறார் நிஷியா.
"ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் இளம் வீராங்கனை என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி" என்கிறார் நிஷியா.
இந்த போட்டியில் 13 வயது பிரேசில் வீராங்கனை ரேய்சா லீல் வெள்ளிப் பதக்கமும், ஜப்பானின் 16 வயது ஃபனா நகாயாமா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
Rayssa-Leal-Momiji-Nishiya-Funa-Nakayama
பட மூலாதாரம்,EZRA SHAW / GETTY IMAGES
படக்குறிப்பு,
ரேய்சா லீல் -நிஷியா- ஃபனா நகாயாமா
எதிர்காலத்தின் நிகழ்காலம்
இதற்கு முன்பு ஒலிம்பிக் போட்டியில் குறைந்த வயதில் பதக்கம் வென்றவர் என்ற பெருமை மர்ஜோரி ஜெஸ்ட்ரிங்கிடம் இருந்தது. ஸ்பிரிங்போர்ட் விளையாட்டிற்காக 1936ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற போட்டியில் பதக்கம் வென்ற இவருக்கு வயது 13 வருடம் 267 நாட்கள் அதாவது நிஷியாவை காட்டிலும் 63 தினங்கள் இளையவர்.
ஆண்களுக்கான ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் ஜப்பானை சேர்ந்த 22 வயது யூடூ ஹோரிகோம் தங்கப் பதக்கம் வென்றார்.
தனது அண்ணனால் இந்த விளையாட்டுக்கு கவர்ந்திழுக்கப்பட்ட போது நிஷியாவுக்கு வயது ஐந்து.
வெள்ளிப் பதக்கம் வென்ற 13 வயது ரேசா லீலும் சளைத்தவர் அல்ல.
"இது எனது கனவு. எனது தந்தையின் கனவு என்பதை நான் உணர்ந்தேன்" என்றார் அவர்.
பெண்களால் ஸ்கேட்போர்டிங்கில் ஈடுபட முடியாது என்று கூறுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதலளித்த ரேய்சா, "விளையாட்டை பொறுத்தவரை ஆண் பெண் என்ற பேதம் இருக்ககூடாது. ஸ்கேட்போர்டிங் என்பது அனைவருக்குமானது" என்றார்.
ஒலிம்பிக்கில் சாதனை படைக்கவிருக்கும் பிற இளம் வீரர்கள்
ஜெஸ்ட்ரிங்கின் சாதனையை இதே ஒலிம்பிக் போட்டியில் முறியடிக்க மேலும் ஒரு சந்தர்ப்பம் உள்ளது. ஆம்.. பார்க் ஸ்கேட் போர்டிங்கில் பிரிட்டனை சேர்ந்த ஸ்கை ப்ரவுன் பங்கு பெறுகிறார். இந்த போட்டி ஆகஸ்டு 4ஆம் தேதி நடைபெறும். இவருக்கு வயது 13 வருடம் 28 நாட்கள்.
ஜப்பானின் கோகோனா ஹிராகி இதே போட்டியில் பங்கேற்கவுள்ளார். இவருக்கு வயது 12 வருடம் 343 நாட்கள். இவர் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இரண்டாவது இளம் வீராங்கனை ஆவார்.
சிரியாவின் வீராங்கனை ஹென் சா
பட மூலாதாரம்,STEPH CHAMBERS / GETTY IMAGES
படக்குறிப்பு,
சிரியாவின் வீராங்கனை ஹென் சா
இருக்கும் வீரர்களில் குறைந்த வயது சிரியாவை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஹென் சாசாவுக்கு. இவருக்கு 12 வயது.
இவர் ஆஸ்டிரியாவை சேர்ந்த லியூ ஜியாவிடம் சனிக்கிழமையன்று நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்றார்.
இவர்களை அடுத்து பிரிட்டனை சேர்ந்த இரண்டையர் ஜிம்நாஸ்டிக் வீராங்கனைகள் ஜேசிகா மற்றும் ஜெனிஃபர் காடிரோவுக்கு 16 வயது.
சீனாவை சேர்ந்த 14 வயது குவாங் ஹாங் சான் 10மீட்டர் டைவிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
கனடாவை சேர்ந்த 14 வயது மெக்இன்டோஷ் 400மீட்டர் ஸ்ஃப்ரீ ஸ்டைல் போட்டியில் கனடா நீச்சல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்தார்.
அமெரிக்காவை சேர்ந்த 15 வயது நீச்சல் கேட்டி க்ரிம்ஸும் களத்தில் உள்ளார்.
https://www.bbc.com/tamil/sport-57974249
Link to comment
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Tokyo Olympics medals table
From the section Olympics
Medal banner
Rank Country Gold Silver Bronze Total
1 China 17 8 11 36
2 Japan 15 4 7 26
3 USA 14 16 11 41
4 Russian Olympic Committee 10 12 9 31
5 Australia  9 2 11 22
6 Great Britain 6 9 9 24
7 South Korea 4 4 5 13
8 Netherlands  3 7 5 15
9 France 3 5 3 11
10 Germany 3 4 7 14
11 Canada 3 3 5 11
12 New Zealand  3 3 1 7
13 Italy 2 7 10 19
14 Hungary 2 1 2 5
15 Slovenia 2 1 1 4
16 Croatia 2 0 2 4
17 Kosovo 2 0 0 2
18 Brazil 1 3 3 7
18 Switzerland 1 3 3 7
20 Romania  1 3 0 4
21 Chinese Taipei 1 2 3 6
22 Czech Republic 1 2 1 4
23 Georgia 1 2 0 3
23 Hong Kong  1 2 0 3
23 South Africa 1 2 0 3
26 Austria 1 1 2 4
26 Serbia 1 1 2 4
28 Norway 1 1 0 2
28 Tunisia  1 1 0 2
30 Estonia 1 0 1 2
30 Ireland 1 0 1 2
30 Uzbekistan 1 0 1 2
33 Bermuda 1 0 0 1
33 Ecuador 1 0 0 1
33 Fiji 1 0 0 1
33 Greece 1 0 0 1
33 Iran 1 0 0 1
33 Latvia 1 0 0 1
33 Philippines  1 0 0 1
33 Slovakia 1 0 0 1
33 Thailand  1 0 0 1
42 Colombia 0 2 1 3
42 Spain 0 2 1 3
44 Indonesia 0 1 2 3
44 Mongolia 0 1 2 3
46 Belgium 0 1 1 2
46 Denmark 0 1 1 2
48 Bulgaria 0 1 0 1
48 India 0 1 0 1
48 Jordan 0 1 0 1
48 North Macedonia 0 1 0 1
48 Poland 0 1 0 1
48 Turkmenistan 0 1 0 1
48 Venezuela 0 1 0 1
55 Ukraine 0 0 4 4
56 Kazakhstan 0 0 3 3
57 Egypt 0 0 2 2
57 Mexico 0 0 2 2
57 Turkey 0 0 2 2
60 Argentina 0 0 1 1
60 Côte d'Ivoire 0 0 1 1
60 Cuba 0 0 1 1
60 Finland 0 0 1 1
60 Israel 0 0 1 1
60 Kuwait 0 0 1 1
60 Portugal 0 0 1 1
60 San Marino 0 0 1
1
https://www.bbc.co.uk/sport/olympics/57836709
Link to comment
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
6 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம். மொத்தம் 24 - 🇬🇧🇬🇧🇬🇧.
கமான் பெ.பி, கமான் பெ.பி🤣
Link to comment
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:
6 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம். மொத்தம் 24 - 🇬🇧🇬🇧🇬🇧.
கமான் பெ.பி, கமான் பெ.பி🤣
பேபி தெரியும், இது என்ன பெ.பி?!
Link to comment
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:
பேபி தெரியும், இது என்ன பெ.பி?!
பெரிய பிரித்தானியா🤣
Link to comment
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:
பேபி தெரியும், இது என்ன பெ.பி?!
4 hours ago, goshan_che said:
பெரிய பிரித்தானியா🤣
நீங்கள், வசிக்கும்... நாட்டை,  இப்படி சுருக்கி எழுதியதை....
மிக வன்மையாக... கண்டிக்கின்றோம். 😡
(-சம்பந்தர் ஐயா... பாணியில், வாசிக்கவும்.-) 🤣
Link to comment
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:
நீங்கள், வசிக்கும்... நாட்டை,  இப்படி சுருக்கி எழுதியதை....
மிக வன்மையாக... கண்டிக்கின்றோம். 😡
(-சம்பந்தர் ஐயா... பாணியில், வாசிக்கவும்.-) 🤣
🤣 நாங்கள் இந்த பெ பி பிரச்சனையை  தீர்ப்பதுக்காக என்று இப்போ கருமங்கள் ஆற்றுகிறோம் (அதே பாணியில் வாசிக்கவும்🤣). 
Link to comment
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:
🤣 நாங்கள் இந்த பெ பி பிரச்சனையை  தீர்ப்பதுக்காக என்று இப்போ கருமங்கள் ஆற்றுகிறோம் (அதே பாணியில் வாசிக்கவும்🤣). 
உங்களுடைய.... கறு(ரு)மங்களை,  ஆ(காடா)ற்றுவதற்கு... 
சுமந்திரனையும், மாவை ஐயாவையும், ஸ்ரீதரன் தம்பியையும்... அழைத்து செல்லவும். 😂
தப்பித் தவறிக் கூட....  சாணக்கியனை, கூட்டிக்  கொண்டு போக வேண்டாம். 😜
ஏனெண்டால்... அந்தப் பெடியன், பிழைப்பை... கெடுத்துப் போடுவான். 🤣
Link to comment
Share on other sites
Archived
This topic is now archived and is closed to further replies.
  • Tell a friend
    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics
  • Posts
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks
    • மனவலி யாத்திரை.....!
      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
      Friday, 16 February 2007
      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...
Important Information
By using this site, you agree to our Terms of Use.