Jump to content

தமிழகம் முழுவதும் உள்ள... தனியார் வைத்தியசாலைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் ஸ்டாலின்!

தமிழகம் முழுவதும் உள்ள... தனியார் வைத்தியசாலைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் செயற்படுத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் தனியார் வைத்தியசாலைகளில் சி.எஸ்.ஆர். நிதிப்பங்களிப்பில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தை சென்னையில் எதிர்வரும் 28ஆம் திகதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ளது.

சென்னை-கோவை என இரு இடங்களில் தனியார் வைத்தியசாலைகள் மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், சி.எஸ்.ஆர். நிதி மூலமாக தனியார் வைத்தியசாலைகளில் இலவச தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

https://athavannews.com/2021/1230604

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.