Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 13 வயதுடய ஜப்பானிய வீராங்கனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 13 வயதுடய ஜப்பானிய வீராங்கனை

திங்கட்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான முதல் ஒலிம்பிக் ஸ்கேட்போர்ட் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த மோமிஜி நிஷியா வெற்றி பெற்றுள்ளார்.

R7CBFP4TMJJWXBEXL47TOHQ374.jpg

டோக்கியோ ஒலிம்பிக் மூலம் அறிமுகமான "ஸ்கேட்போர்ட்டிங்" விளையாட்டின் முதலாவது தங்கப்பதக்கத்தை  ஜப்பான்  நாட்டின்  இளம்  வீரர் யூட்டோ ஹொரிகோம் வென்ற ஒரு நாள் கழித்து, ஒசாக்காவைச் சேர்ந்த 13 வயதுடைய நிஷியா ஜப்பானுக்கு மீண்டும் தங்க பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ளார்.

நிஷியா 15.26 மதிப்பெண்களுடன் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு ஜப்பானிய வீராங்கனையான 16 வயதுடைய ஃபூனா நகயாமா 14.49 மதிப் பெண்களுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதேநேரம் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 13 வயதான ரெய்சா லீல் 14.64 மதிப்பெண்களுடன் வெள்ளி பதக்கம் பெற்றார்.

ஒலிம்பிக் வரலாற்றில் இளம் வயதுடைய ஒருவர் தங்கப் பதக்கம் வெல்வது இது முதன் முறைாயகும்.

நிஷியாவுக்கு முன்னர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இளம் வயதுடைய வீரர் என்ற சாதனையை 14 வயதில் பார்சிலோனாவில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் கியோகோ இவாசாகி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/110081

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சிறு வயது ஆட்கள். இது சின்னப்பிள்ளைகளுக்கான விளையாட்டோ? வீடியோ இணைப்பை தாருங்கள், என்ன செய்கின்றார்கள் என்று பார்ப்போம். 

Link to comment
Share on other sites

On 26/7/2021 at 10:10, நியாயத்தை கதைப்போம் said:

எல்லாம் சிறு வயது ஆட்கள். இது சின்னப்பிள்ளைகளுக்கான விளையாட்டோ? வீடியோ இணைப்பை தாருங்கள், என்ன செய்கின்றார்கள் என்று பார்ப்போம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டை பார்க்கும்போது காரணம் புரிகின்றது. இணைப்புக்கு நன்றி நுணாவிலான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீலங்கா லேடி 6 மில்லியன்  யூரோ குதிரையோடை போய் படம் காட்ட வெளிக்கிட்டவ...ஒரு சுற்றோடை குதிரை விளையாடி விட்டுது....சோக்காட்டுறதுக்கு அவையைக் கேட்டுத்தான்....

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.