Jump to content

அமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kadancha said:

வருமனத்திற்கு வரி இல்லை,  இதை தயவு செய்து இதனுடன் குழப்பாதீர்கள். அது வேறு விடயம்.

மருத்துவ துறையில் இடையில் கைவிட்டால் கூட விரும்பி விட்டால் வரி பணமே வீணாவது. அந்த இடம் ஒரு போகுமே நிரப்ப பட முடியாது வேறு மனவரால்.

பாட திட்ட தொடர்ச்சி ஓர் கரணம், அந்த funding ஐ  அரசு மீள பெற்றுவிடும்.

மருத்துவ துறை படிப்பு விளையாட்டு அல்ல.

மீண்டும், மீண்டும் பலவாறு aptitude சரிபார்க்கப்படுவதும் இதனால் தான்.   

நான் வாதிட வரவில்லை.

எவ்வளவுக்கு விட உரிமை உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீகளோ, அவற்றிலும் மேலாக டாக்டர் படிப்பு இடம் வீணாமால் போவது முக்கியம் எனக்கு, அதுவும் மக்கள் வரிப்பணத்தாய் இறைத்து.

மற்ற துறைகள் பலகலை கழகத்தில் பயிற்றுவிக்கப்படுவது அல்ல. அனால், மருத்துவம், பல் வைத்தியம், மிருக வைத்தியம் போன்ற துறைகள் பயிற்றுவிக்கப்படுவது.

இதனால் தான் இலங்கையின் மருத்துவத்துறை இப்பொது சர்வதேச தரம் வாய்ந்தது அல்ல. 

உங்கள் வாதம் தனிமனித moral சம்பந்தமானது.

அரசு அல்ல, பொதுமக்களே, வரியை கொடுத்து ஒவொருவரையுமே படிக்க வைக்கிறார்கள். நீங்கள் சொன்ன, டாக்டர் மட்டுமே உங்கள் பெட்டிசத்துக்குள் வரவேண்டும் என்று சொல்வது தவறானது என்பதே எனது கருத்து. 

ஏன், தாதிகள், மயக்க மருந்து செலுத்துபவர்கள், ஸ்கேன் செய்பவர்கள் என்று பார்க்கலாம் அல்லவா?

ஆகவே உங்கள் பெட்டிசம், படிப்பவர்கள் அனைவரும் அதே துறையில் 10 வருசம் இருக்க வேண்டும் என்றால், ஒரு நியாயம் இருக்கும். ஆனாலும் மனித உரிமை சிக்கல் வரும்.

அம்புட்டு தான் சொல்ல இருக்குது. களைச்சு போனன்... எனக்கு ஒண்டும் இரண்டரை பிளேட் கிடையாது.... :grin:

பிளேட் இல்லாமல், ஒரு பாண் துண்டு மேசையில் கிடந்து முழுசுது.

சாப்பிட போறன்... வாறன் போட்டு. 🙏

Link to comment
Share on other sites

  • Replies 149
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

6 hours ago, Nathamuni said:

கனடாவில் இருந்து, பிரிட்டனின் நான்கு தனியார் மருத்துவ கல்லூரியில் ஒன்றுக்கு வருடம் £35,000 செலுத்தி வந்து படிப்பவர் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வாரா?

ஏற்றுக் கொள்வாரோ தெரியாது. அனால், அவருக்கும் தெரியாது என்பதை கீழ் இருக்கும் தரவின் அடிப்படையில், தனிப்பட்ட (anecdotal) மருத்துவ பயிற்சி  கட்டண அவதானத்தை தவிர்த்தாலும்.  

9 hours ago, goshan_che said:

Foreign students fee என்றாலும் home students fee என்றாலும் மருத்துவ படிப்பை படித்து முடிக்கும் செலவுடன் ஒப்பிட்டால் மாணவர்கள் கட்டும் fees பலமடங்கு குறைவு.

ஆகவே மிகுதியை யார் கட்டுகிறார்கள்? 

யூனிவர்சிட்டிகளுக்கு அளிக்கப்படும் grants மூலமாகவோ, funding மூலமாகவோ, tax arrangements மூலமாகவோ - ஒவ்வொரு மாணவனினதும் மருத்துவ படிப்பின் செலவில் பெரும் பங்கை ஏற்பது அரசுதான். 

மருத்துவ படிப்பு / பயிற்சி  கட்டண தரவுக்காக. 

(மற்றதை, மருத்துவ துறையை, இயலாமை அல்லது உடல் நல  காரா ணங்களை தவிர்த்து, வேறு காரணகளுக்காக விடலாமா அல்லது மாற்றலாமா என்பதை  இதில் விடுவோம்).

https://www.gov.uk/government/news/more-undergraduate-medical-education-places

இதன் படி அரசு கொடுக்கிறது £20, 000, £35,000 (X 6) கட்டும் வெளிநாட்டு மருத்துவ மாணவருக்கு.

உள் நாடு மாணவருக்கு, £100, 000 மாணவர் கடனாக பெற்றாலும் (முழுவதும் மருத்துவ படிப்பு / பயிற்சி செலவழித்தால்), மிகுதி 130,000 அரசு பொறுறப்பேற்கிறது .

இனொரு விதமாக, Harrow School போன்ற Boarding Public School இன் கட்டணம் (21 / 22) இதை விட கூட, ஏறத்தாழ 43,500 (ஆனால், boarding உள்ளடக்கம், https://www.harrowschool.org.uk/admissions/fees-and-deposits)

ஆனால், அரசங்கத்தின்  மதிப்பீடு பொதுவாக ஈடுபடுத்தப்படும், செலவழிக்கப்படும் மனித உழைப்பை (teaching, lecturing, பல்கலை கழகத்தில் நடப்பதை)   அடிப்படையாக கொண்டு.

மிகுதி, ஏறத்தாழ, சாதாரணமாக அளவிட முடியாத  150,000 - 250, 000 (premium) ஆனாது ,   activities in hospital, practicing and / or   research consultants, specialists, facilities, special materials போன்றவற்றுக்கு (இதை அரசு மறைமுகமாக பொறுப்பேற்றுக் கொள்கிறது).    

காரணம், 2013 -2015 இல் மதிப்பீடு,  ஏறத்தாழ £250,000 - 350,000. இது எனது சில  டாக்டர் நண்பர்களுடன் , ஒவொரு வருடத்திலும் என்ன நடந்தது என்பதயும், அதற்கான  ஏறத்தாழ செலவுகளையும் அட்டவணைப்படுத்தி, நாம் அடைந்த முடிவு.   

ஒரு குறைபாடு, தனிப்பட்ட அவதானம் (anecdotal) தான் . அனால், இதன் பின்பு நான் அறிந்தவவைகளில் இருந்து எமது அவதானம் யதார்தத்தில் இருந்து பிறழ்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.  

எனது இப்போதைய மதிப்பீடு £400,000 - £500, 000,  2013 -2015 இல் மதிப்பீடு, வாழ்வாதார வருமான ஏற்ற வீதம் (minimum wage), சராசரி வருமானம் ஏற்ற வீதம் ஆகியவற்றின் சராசரி ஏற்ற வீதம் ( [23.7% + 14.3%] / 2 = 18.85%] அடிப்படையில்.

அனால் மருத்துவ துறையின் சராசரி வருமானம், உயர் சராசரி வருமானத்திற்கும், சராசரி வருமானத்துக்கும் இடையில் பொதுவாக இருக்கும் என்பது எனது அனுபவம்.

குறிப்பு: 2016-2021 வாழ்வாதார வருமான ஏற்ற வீதம் (பார்வைக்கு, nominal )  (  ([£8.91 -£7.2] / 5) x  37.5 x 52 x 5 = £3,335 (~= 23.7 %), https://www.statista.com/statistics/280483/national-minimum-wage-in-the-uk/ ; 2016 - 2020 சராசரி வருமான ஏற்ற வீதம் (பார்வைக்கு, nominal), £31461 - £27515  =  £3946 ( ~= 14.3%) https://www.statista.com/statistics/1002964/average-full-time-annual-earnings-in-the-uk/ )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

ஒத்துக்க மாட்டார்….நாதம் ஒத்துக்கவே மாட்டார்🤣.

மிக தெளிவாக நீங்கள் நேற்று சொல்லியதை, இன்று மேலதிக தரவுகளோடு நிறுவியுள்ளீர்கள்.

எனது நெருங்கிய வட்டத்திலும் இங்கேயே படித்தவர்கள், இங்கே படிக்க முடியாமல் ஐரோப்பாவில், வேறு நாடுகளில் படித்து திரும்பியவர்கள், வெளிமாணவராக இங்கே படித்தவர்கள், ஊரில் இளமானியை முடித்து விட்டு மேல் படிபுக்காக புலமைபரிசிலில் இங்கே வந்தவர்கள். மேலும் மத்திய கிழக்கின் ஒரு பெரிய ஆஸ்பத்திரி சங்கிலிக்கு இங்கே வந்து வைத்தியர்களை நேர்முகம் செய்து வேலைக்கு எடுப்போர் என பலர் உள்ளனர்.

இவர்கள் எல்லோருடனும் நான் உரையாடியது, எனது தனிப்பட்ட தேடல்கள் அனைத்துமே நீங்கள் சொன்னது சரி என்றே கூறுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 hours ago, Kadancha said:

ஏற்றுக் கொள்வாரோ தெரியாது. அனால், அவருக்கும் தெரியாது என்பதை கீழ் இருக்கும் தரவின் அடிப்படையில், தனிப்பட்ட (anecdotal) மருத்துவ பயிற்சி  கட்டண அவதானத்தை தவிர்த்தாலும்.  

6 minutes ago, goshan_che said:

ஒத்துக்க மாட்டார்….நாதம் ஒத்துக்கவே மாட்டார்🤣.

அய்யாமாரே.... நல்ல திரி ஒன்று திசை திரும்புது.... வேறு வழியில் கடத்தப்படுகின்றது..... தயவுடன் திரியின் தலைப்புடன் இருப்போமா?

ஆரம்பத்தில் இருந்தே நான் சொல்வது, மருத்துவ துறையே முக்கியமானது... அதில் வைத்தியர்களை மட்டுமே தனியாக இலக்கு வைக்க கூடாது என்று...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அப்படியா திரும்புது? சொல்லவே இல்ல🤣

நானும் கடஞ்சாவும் சொல்வது - ஏனைய துறைகளை போல அன்றி ஒரு மருத்துவரை உருவாக்க மிக அதிக அளவில் மக்கள் பணம் செலவாகிறது. ஆகவே அவர்கள் இப்படி படித்த பின் வேறு பிராக்கு பார்க்கப்போனால் - அரசு செலவழித்த பணத்தை கொடுக்க வேண்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட காலமாவது மருத்துவராக  வேலை செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும் என்று.

நீங்கள்தான் இல்லை மருத்துவ படிப்பும் ஏனைய படிப்பு போலத்தான் -ஒருவர் கடன் (student loan) எடுத்தோ அல்லது சொந்த காசிலே படிப்பதால் அரசு என்னை கட்டுப்படுத்த முடியாது என்றீர்கள்.

அப்படி இல்லை - ஒவ்வொரு மருத்துவ படிப்பக்கும் அரசு கொடுக்கும் நேரடி, மறைமுக வரிப்பண செலவு மிக அதிகம் என காட்டவே இத்தனை ஆதாரமும். 

தவிர கடஞ்சா சொல்வது போல் சட்டம் கொண்டுவருவது நடைமுறை சாத்தியமற்றது என்பதை நான் ஏலவே கூறிவிட்டேன். அது கடஞ்சாவை போல் ஒரு விபரம் தெரிந்தவருக்கும் தெரியும். 

அதனால்தான் அவர் ஒரு பெட்டிசனை தொடங்கபோவதாக கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

நான், பெட்டிசம் வேலைக்காகாது என்று சொல்லவே விழைந்தேன்..... இதுக்கு போய்... இவ்வளவு நீண்ட விளக்கம்.... 

பிரிட்டனில், டாக்டர்களுக்கு எதிராக, ஒரு பெட்டிசம் போட்டு, அது நடக்கும் என்று என்று நீங்கள் நம்பினால், தனித்திரி தொடங்கி விடுங்கள். விவாதிப்போம்.....

நல்ல விடயம்.....

இது அடியேன் வேறு ஒரு நோக்கத்தில், வாணிப உலகம் பகுதியில் ஆரம்பித்தது.

பார்த்தீர்களா, ஏன் முன்னர் தொடங்கி இருந்ததை நிறுத்தினேன் என்று....

இது தான், இந்த திசை திருப்புதல்கள், இடயூறுதல்கள் தான் காரணம். நான் அடுத்ததாக பதிய இருந்த முக்கிய விடயம் அப்படியே பாதிப்புக்குள்ளாகி நிக்கிறது. இனியும் மினக்கெடுவேன் என்று நினைக்கவில்லை. 🥴

எனினும் உங்கள் நேரத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

நான், பெட்டிசம் வேலைக்காகாது என்று சொல்லவே விழைந்தேன்...

நீங்கள் இதை மட்டும் சொல்லி விட்டு போயிருந்தால் நானோ கடஞ்சாவோ அதை கேள்வி கேட்டிருக்க போவதில்லை.

நீங்கள் மேலதிகமாக அடிச்சு விடப்போய்தான் அது அப்படியில்லை என்று சொல்லவேண்டி வந்தது.

5 minutes ago, Nathamuni said:

பிரிட்டனில், டாக்டர்களுக்கு எதிராக, ஒரு பெட்டிசம் போட்டு, அது நடக்கும் என்று என்று நீங்கள் நம்பினால், தனித்திரி தொடங்கி விடுங்கள். விவாதிப்போம்.....

👆🏼👇 இப்படி நடக்காது என்பதை நான் நேற்றே எழுதிவிட்டேன்.

20 hours ago, goshan_che said:

ஆனால் இதில் கைவைக்க மாட்டார்கள் - அப்படி வைத்தால் சன், டெய்லி மெயில் போன்ற பத்திரிகைகள் போன்ற டப்லொயிட்கள், அதை வாசிக்கும், தடுப்பு ஊசி அடிக்கமாட்டோம், மாஸ்க் போடமாட்டோம் என்று தனி மனித உரிமை புரட்சி செய்யும் மொக்கு கூட்டம் எல்லாம் கிளர்ந்து எழும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

இது தான், இந்த திசை திருப்புதல்கள், இடயூறுதல்கள் தான் காரணம். நான் அடுத்ததாக பதிய இருந்த முக்கிய விடயம் அப்படியே பாதிப்புக்குள்ளாகி நிக்கிறது. இனியும் மினக்கெடுவேன் என்று நினைக்கவில்லை. 🥴

என்னைக்கேட்டால், நீங்கள் தேர்த்தெடுக்கும் உதாரணங்களே உங்களது திரிகளை திசைதிருப்புகிறதோ என யோசிப்பதுண்டு.. 

தவறாக எண்ணவேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றி, இந்த திரியை பூட்டி விடுமாறு கோரிக்கை விட்டுள்ளேன்., சந்தோசம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

பார்த்தீர்களா, ஏன் முன்னர் தொடங்கி இருந்ததை நிறுத்தினேன் என்று....

நீங்கள் நல்ல நோக்கத்தில் திரி திறந்தாலும் அடித்து விடுவதால் கேள்விகள் எழுகிறது. அடித்து விடுதலை குறைத்தால் நோக்கம் நிறைவேறலாம். நோ அட்வைஸ். எனது கருத்து இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நீங்கள் நல்ல நோக்கத்தில் திரி திறந்தாலும் அடித்து விடுவதால் கேள்விகள் எழுகிறது. அடித்து விடுதலை குறைத்தால் நோக்கம் நிறைவேறலாம். நோ அட்வைஸ். எனது கருத்து இது.

அய்யா... இன்னும் விவாதிக்கலாம், அடித்து விடுதல் என்று நீங்கள் சொல்வதை தவறு என்று சொல்ல முடியும், ஆனால் எனக்கு நேரம் இல்லை. அதுவே தவிர்ப்பதுக்கு காரணம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இனியும் மினக்கெடுவேன் என்று நினைக்கவில்லை

உங்கள் விருப்பம். ஆனால் அடித்து விடுதலை கேள்வி கேட்பது யாழ் கருத்தளரின் அடிப்படை உரிமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உங்கள் விருப்பம். ஆனால் அடித்து விடுதலை கேள்வி கேட்பது யாழ் கருத்தளரின் அடிப்படை உரிமை.

ஆரம்பத்தில் இந்த திரி குறித்து அப்படியே தான் வேறு திரியில் சொன்னீர்கள். பிறகு இன்னோரு விடயத்துடன் திரி திரும்ப, அதையே சொல்கிறீர்கள்.

ஆக, நோக்கம் ஒன்று தானே.

நல்லது, சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இந்த திரியை பூட்டி விடுமாறு கோரிக்கை விடுகிறேன்

திரி அதன் விடியதை தொடரட்டும். நல்ல விடயம் , மாறும், உலகில், நோகதா (SMART) முறையில் வருமானத்தை பெறுவதத்திற்கு ஒரு வழி முறை.

என்னக்கு இது (FULLFILLMENT BUSINESS MODEL) தெரிந்தும், நான் திரி துறபாதை பற்றி சிந்திக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

நான் ஒரு டாக்குத்தர் என்று வைத்துக்கொள்வோம். பல்கலைக்கழகங்களும், அரசினது அல்ல. பணம் சம்பாதிக்கும் நோக்கில் இயங்குகின்றன.

எனது காசில் அல்லது கடனை வாங்கி படித்தேன்.

கடன் கட்ட வேணும். எனக்கு வரும் ஆரம்ப சம்பளம் £20,000. பிச்சைக்காசு. சம்பளம் கூட்டு மாறு கோரி போராடுகின்றோம், அரசு கண்டுகொள்ளவில்லை.

இதை பற்றி நேற்று எழுத யோசித்தேன். ஓவராக பிராண்ட வேண்டாம் என விட்டேன்.

ஆனால் அடித்து விடுதலுக்கு இது மிக சரியான உதாரணம் என்பதால் பதிகிறேன்.

Doctors in training

As a doctor in training you’ll earn a basic salary, plus pay for any hours over 40 per week, a 37 per cent enhancement for working nights, a weekend allowance for any work at the weekend, an availability allowance if you are required to be available on-call, and other potential pay premia.

In Foundation training, you will earn a basic salary of £28,808 to £33,345 (from 1 April 2021).

If you’re a doctor starting your specialist training in 2021 your basic salary will be £39,467 to £53,077.

Specialty doctors

If you’re working as a specialty doctor you’ll earn a basic salary of £45,124 to £77,519.

Consultants

As a consultant from 1 April 2020, you'll earn a basic salary of £82,096 to £110,683 per year, depending on the length of your service. You may apply for local and national Clinical Excellence Awards. This is a competitive process which takes into account work that you do over and above delivering your basic job requirements. In addition, if you take on extra responsibilities, for example in management or education, you may expect to be paid more.

Consultants can also supplement their salary by working in private practice if they wish. The opportunities available will depend on their specialty areas and the time they wish to spend on this outside of their NHS contracted hours.

General practitioners

There are two contractual options for GPs. They can be:

1) independent contractors who are in charge of running their own practices as business either alone or in partnerships. They have autonomy in how services are delivered according to their contract with the Clinical Commissioning Group. In England, these GPs have increasing responsibility for the commissioning of hospital services for the community

2) salaried GPs who are employees of independent contractor practices or directly employed by primary care organisations. From 1 April 2020, the pay range for salaried GPs is £60,455 to £91,228.

https://www.healthcareers.nhs.uk/explore-roles/doctors/pay-doctors

5 minutes ago, Nathamuni said:

ஆரம்பத்தில் இந்த திரி குறித்து அப்படியே தான் வேறு திரியில் சொன்னீர்கள். பிறகு இன்னோரு விடயத்துடன் திரி திரும்ப, அதையே சொல்கிறீர்கள்.

ஆக, நோக்கம் ஒன்று தானே.

நல்லது, சந்திப்போம்.

அதுதான் சொல்கிறேன். திரி நல்ல விடயமாக போகட்டும் என்றுதான் சில தரவு பிழைகளையும் கண்டும் காணாமல் போனேன். 

கடஞ்சா off the cuff ஆக சொன்ன ஒரு விடயத்தை நீங்கள்தான் எடுத்து விவாதித்து, மேலும் பிழையான தரவுகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக எழுதி, எங்கள் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்🤣.

# சொந்த செலவில் சூனியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

இதை பற்றி நேற்று எழுத யோசித்தேன். ஓவராக பிராண்ட வேண்டாம் என விட்டேன்.

ஆனால் அடித்து விடுதலுக்கு இது மிக சரியான உதாரணம் என்பதால் பதிகிறேன்.

தலையில் அடித்துக்கொள்வதை தவிர வேறு ஒன்றும் தெரிய வில்லை.

நான் தெளிவாக, 'நான் ஒரு டாக்டர் என்று வைத்துக்கொள்வோம்' என்றே அரம்பித்தேன்.... அதிலுள்ள தரவு, நான் சொல்ல வந்த பாய்ண்டுக்கு ஒரு உதாரணமே.... இதில அடித்து விடுவது என்று வருகிறீர்கள், என்ன சொல்வது?

நான் ஒரு டாக்டர், எனக்கு £20,000 தான் கிடைக்கிறது என்றா சொன்னேன்?

கடஞ்சா, நீங்கள் சொன்ன ஆரம்ப குறிப்புக்கு போவோம்...

இப்படி பெட்டிசம் போட்டு, அதனை அரசு கவனத்தில் எடுக்கும் என்று நீங்கள், நினைத்தால், இவ்வளவு தரவுகளை தேடி எடுத்து இங்கே சமர்பிக்கவே வேண்டியதில்லையே.

பெட்டிசத்தினை போட்டு, அதன் பதிலை தெரிவியுங்கள். வாழ்த்துக்களும், நன்றிகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சண்டை புடிக்கிறதால எங்களுக்குதான் நன்மை.. நாங்கள் நிறைய விடய்ங்களை அறிந்துகொள்ளகூடியதாக இருக்கிறது.. வெல்டன்.. கீப் இற்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

நான் தெளிவாக, 'நான் ஒரு டாக்டர் என்று வைத்துக்கொள்வோம்' என்றே அரம்பித்தேன்.... அதிலுள்ள தரவு, நான் சொல்ல வந்த பாய்ண்டுக்கு ஒரு உதாரணமே.... இதில அடித்து விடுவது என்று வருகிறீர்கள், என்ன சொல்வது?

நீங்கள் டாக்டர் என வைத்து கொள்வோம் என்று எழுதினாலும் ஒரு டாக்டரின் உண்மையான ஆரம்ப சம்பளத்தைதான் குறிப்பிட வேண்டும். 

நான் ஒரு டாக்டர் என வைத்துகொள்வோம், எனது ஆரம்ப சம்பளம் 5000/10000/20000 எண்டு எழுதமுடியாது.

இப்படி ஒரு டாக்டரின் ஆரம்ப சம்பளம் என்ன என்றே தெரியாமல், plucking out of thin air ஆக, பாக்யராஜ் காமெடியில் வருவது போல, ஐயாயிரம், பத்தாயிரம், இருபதாயிரம் என எழுந்தமானமான நம்பர்களை கூறி, உங்கள் கருத்தை நிறுவ முயல்வதுதான் -

#அடித்துவிடல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் சண்டை புடிக்கிறதால எங்களுக்குதான் நன்மை.. நாங்கள் நிறைய விடய்ங்களை அறிந்துகொள்ளகூடியதாக இருக்கிறது.. வெல்டன்.. கீப் இற்.. 

ஆம் மிகவும் உண்மை. பாரட்டுக்கள் மூவருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நீங்கள் டாக்டர் என வைத்து கொள்வோம் என்று எழுதினாலும் ஒரு டாக்டரின் உண்மையான ஆரம்ப சம்பளத்தைதான் குறிப்பிட வேண்டும். 

நான் ஒரு டாக்டர் என வைத்துகொள்வோம், எனது ஆரம்ப சம்பளம் 5000/10000/20000 எண்டு எழுதமுடியாது.

இப்படி ஒரு டாக்டரின் ஆரம்ப சம்பளம் என்ன என்றே தெரியாமல், plucking out of thin air ஆக, பாக்யராஜ் காமெடியில் வருவது போல, ஐயாயிரம், பத்தாயிரம், இருபதாயிரம் என எழுந்தமானமான நம்பர்களை கூறி, உங்கள் கருத்தை நிறுவ முயல்வதுதான் -

#அடித்துவிடல்

அறிவுரை... ஆகா... நன்றி...

சும்மா... கொடுப்போம்... எல்லோ...

உலகத்தில் இலவசமாக கிடைப்பது... 

அதுவும் உங்களிடம் தராளமாக... இரவு, பகலா... 

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Comedy - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இப்படி பெட்டிசம் போட்டு, அதனை அரசு கவனத்தில் எடுக்கும் என்று நீங்கள், நினைத்தால்,

2017 இல் அரசு சிந்தித்து இருப்பதாய், நான் சொல்லி இருக்கிறேன். அவ்வளவு தான்.

ttps://www.gov.uk/government/news/more-undergraduate-medical-education-places

"The proposals include newly trained medics serving a minimum term with the NHS, with those who leave before this time is up having to repay some of the fees that the NHS invests in them."

 கருத்தை பதியும்  போது 2017 இல் அரசு சிந்தித்து இருந்ததை நான் அறியவில்லை, அதனால் , பெட்டிஷன் அவசியம் என்றே கருதினேன்.
 
இப்போது அறிந்து கொண்டேன். பெட்டிஷன் தேவை இல்லை. இதனால், பெட்டிஷன் பற்றிய வாதம், விவாததை மூடி விடுவோம். 

ஆனால், இந்த மருத்துவ பயிற்சி   கட்டணம், அதுக்கு எவர் பொறுப் என்பதை பற்றி, நான் சாராம்சமாக பதிந்தது, முன்பு அறிந்தவைகளில் இருந்து. 

விலாவாரியாக சொன்னது, உங்களின் கேள்வியான வெளிநாட்டு மாணவரின்  செலவையும் அரசா பொறுப்பேற்கிறது என்பததற்கு.

எதுவாயினும், பற்றி மருத்துவ கட்டணம் பற்றிய வாதம் முடியட்டும்.  

திரி (FULLFILMENT business model) தொடரட்டும்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அறிவுரை... ஆகா... நன்றி...

சும்மா... கொடுப்போம்... எல்லோ...

உலகத்தில் இலவசமாக கிடைப்பது... 

அதுவும் உங்களிடம் தராளமாக... இரவு, பகலா... 

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Comedy - Discover & Share GIFs

இது அறிவுரை அல்ல. அடித்துவிடல் என்றால் என்ன என்பதற்கான உதாரணத்துடன் கூடிய விளக்கம். 

முன்பே சொல்லியுள்ளேன் .நான் அறிவுரை எல்லாம் யாருக்கும் இலவசமாக சொல்வதில்லை.

அடித்து விடுவது உங்கள் உரிமை 🤣.

அதை கேள்வி கேட்பது எங்கள் உரிமை🤣.

4 minutes ago, Kadancha said:

எதுவாயினும், பற்றி மருத்துவ கட்டணம் பற்றிய வாதம் முடியட்டும்.  

திரி (FULLFILMENT business model) தொடரட்டும். 

🙏🏾 நானும் உடன்படுகிறேன். மிகுதி நாதம் கையில்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

இது அறிவுரை அல்ல. அடித்துவிடல் என்றால் என்ன என்பதற்கான உதாரணத்துடன் கூடிய விளக்கம். 

முன்பே சொல்லியுள்ளேன் .நான் அறிவுரை எல்லாம் யாருக்கும் இலவசமாக சொல்வதில்லை.

அடித்து விடுவது உங்கள் உரிமை 🤣.

அதை கேள்வி கேட்பது எங்கள் உரிமை🤣.

ஆக... நீங்கள் இங்கே எதுவுமே அடித்து விடவில்லை அப்படித்தானே...

நீங்கள், இந்த திரி குறித்து, கடஞ்ச வருமுன்னேயே வேறு ஒரு இடத்தில் அடித்து விடுகிறேன் என்று, அடித்து விட்டீர்கள்.

அது என்ன என்று கேட்டேன்... சொல்ல வில்லை.

வேலை இல்லா, டைலர், யானைக்கு, எதையோ தைத்து போட்ட கதை போல, இங்கே கடைஞ்ச எதையோ சொல்ல வர, அதுக்குள் வந்து, மீண்டும் ஒரு விடயத்தினை அழுத்தி பிடித்தி, அதே அடித்து விடுதல் கதையை விடுகிறீர்கள்.

இப்போது கடஞ்சவே யோசிப்பார்...

உங்கள் மனது முழுவதும் ஒரு நல்ல நோக்கில் இல்லாத மன ஓட்டம். காரணம் புரியவில்லை. முதலில் ஒரு நிதானத்துக்கு வாருங்கள். அதன் பின்னர் பேசுவோம். 

32 minutes ago, Kadancha said:

2017 இல் அரசு சிந்தித்து இருப்பதாய், நான் சொல்லி இருக்கிறேன். அவ்வளவு தான்.

ttps://www.gov.uk/government/news/more-undergraduate-medical-education-places

"The proposals include newly trained medics serving a minimum term with the NHS, with those who leave before this time is up having to repay some of the fees that the NHS invests in them."

 கருத்தை பதியும்  போது 2017 இல் அரசு சிந்தித்து இருந்ததை நான் அறியவில்லை, அதனால் , பெட்டிஷன் அவசியம் என்றே கருதினேன்.
 
இப்போது அறிந்து கொண்டேன். பெட்டிஷன் தேவை இல்லை. இதனால், பெட்டிஷன் பற்றிய வாதம், விவாததை மூடி விடுவோம். 

ஆனால், இந்த மருத்துவ பயிற்சி   கட்டணம், அதுக்கு எவர் பொறுப் என்பதை பற்றி, நான் சாராம்சமாக பதிந்தது, முன்பு அறிந்தவைகளில் இருந்து. 

விலாவாரியாக சொன்னது, உங்களின் கேள்வியான வெளிநாட்டு மாணவரின்  செலவையும் அரசா பொறுப்பேற்கிறது என்பததற்கு.

எதுவாயினும், பற்றி மருத்துவ கட்டணம் பற்றிய வாதம் முடியட்டும்.  

திரி (FULLFILMENT business model) தொடரட்டும்.    

நண்பரே,

இதன் காரணம் சொல்லவா?

மருத்துவ மாணவர்களுக்கு, கடைசி வருட பல்கலைக்கழக கட்டணத்தினை NHS செலுத்தி விடுகிறது, அரசு அல்ல. (As a future employer)

இந்த சலுகையினை பெறுபவர்கள், NHS ல் வேலை செய்வதாகவே பெறுகிறார்கள். அவர்கள் குறித்த காலம் தம்முடன் வேலை செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும் என்றே பேச்சு எழுந்தது.

ஆனாலும், இங்குள்ள வேறு சட்டங்கள் அதனை தடுத்துள்ளன என்று அறிகிறேன். இது நான் கேள்விப்பட்டது. மேல்படியார் அடித்து விடுகிறேன் என்று வரக்கூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

ஆக... நீங்கள் இங்கே எதுவுமே அடித்து விடவில்லை அப்படித்தானே...

நீங்கள், இந்த திரி குறித்து, கடஞ்ச வருமுன்னேயே வேறு ஒரு இடத்தில் அடித்து விடுகிறேன் என்று, அடித்து விட்டீர்கள்.

அது என்ன என்று கேட்டேன்... சொல்ல வில்லை.

அதைதான் நேற்று நீங்களே ஒருவழியாக ஊகித்து கண்டு பிடித்து “கிட்ட முட்ட நெருங்கி விட்டீர்கள்” என சொல்லியிருந்தேனே.

அப்போதே தெளிவாக விளக்கி சொன்னேன். அந்த price fixing பற்றிய அடித்து விடுதல், அதற்கான சட்ட நுணுக்க விளக்கம் யாழ்கள உறவுகளுக்கு தேவையில்லாதது. ஆகவே அதை கடந்து போனேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அதைதான் நேற்று நீங்களே ஒருவழியாக ஊகித்து கண்டு பிடித்து “கிட்ட முட்ட நெருங்கி விட்டீர்கள்” என சொல்லியிருந்தேனே.

அப்போதே தெளிவாக விளக்கி சொன்னேன். அந்த price fixing பற்றிய அடித்து விடுதல், அதற்கான சட்ட நுணுக்க விளக்கம் யாழ்கள உறவுகளுக்கு தேவையில்லாதது. ஆகவே அதை கடந்து போனேன்.

சரி, நீங்கள் தானே இதில் விண்ணர், உங்கள் தொழில்துறை என்பதால் விளக்கப்படுத்துங்கலேன், பார்ப்போம். 

Price Fixing என்றால் என்ன புரிய வையுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.