Jump to content

கொழும்பில் பேய் மழை; காட்டாறு வௌ்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2021 at 05:52, தமிழ் சிறி said:

அத்துடன்.... கொக்குவில், கூவில், ஆனைக் கோட்டை  பகுதிகளிலிருந்த...
கள்ளுக் கொட்டில்களையும்... U-Boot´ல் சென்று  காட்டுவோம் என்று...  ஒரு விளம்பரம் போட்டால்,
இங்கிருந்து... கன  அங்கிள்மார், பேரப்  பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வருவார்கள்.  
பிறகென்ன... வருசம் முழுக்க தீவு, பிசியாக இருக்கும். 🤣

எலன்மாஸ்க் விண்வெளி போராப்ல.. நம்பளால முடிஞ்சது.. கூவில் கினியா பத்தைக்க ஆவது போய்ட்டு வருவம்.. வயசு போகுது ஊ போர்ட்ட ஆனைக்கோட்டை கொக்குவில் ஊடால கூவிலுக்கு அனுப்ப சொல்லுங்க..

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள், யாழ்ப்பாணத்தில் இருந்ததாக... 
எந்த ஒரு பதிவிலும் எழுதியதை.. நான் காணவில்லை. 
அதனால்தான்... கேட்டேன்.

நான்... திருகோணமலைக்கு, பல முறை போயுள்ளேன்.
ஆனால்... மட்டக்களப்பு, மன்னார்  போன்ற இடங்களுக்கு போகவில்லையே...
என்ற கவலையும், ஏக்கமும் அடிக்கடி வரும்.   

குமாரசாமி அண்ணை... 2019´ல் தான், ரதி யாழ்ப்பாணம் போனதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரம்.. அவ, பிரித்தானியாவில் வசிக்கும் ஆள். :grin:

சுற்றுலா போன ஆளை.... வேம்படியில் படித்த ஆள் என்று,
எங்களுக்கு.. காதில பூ  சுத்த வேண்டாம், கண்டியளோ... 🤣

நீங்கள் என்னை மட்டக்கிளப்பு என்று நினைத்திட்டீங்கள் போல 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

இதென்ன புது கதை😖 ....எனக்கு வேம்படியை கண்ணிலும் காட்டேலாது😲 ...எனது ஆரம்ப பாடசாலை சுண்டுக்குளி ...12 வயசில் இருந்து மட்டு  சிசிலியா கொன்வெண்ட் [எத்தனை தரம் எழுதுறது ]😠
சுமோ தான் வேம்படி 
 
நன்றி சுவியண்ணா … நான்  அங்கு நிற்கும் போது சோறு  எப்பவாவது தான் சாப்பிடுவது அந்த நாளில் ஐஸ்கிரீம் குடிக்க போவதில்லை ...அநேகமான நாட்களில் ஜஸ்கிரீமும்,கள்ள தீனும் தான் 🥲

மக்லலன் டீச்சரிட்ட படிச்சனிங்களோ, சிசிலியாவில?

5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எலன்மாஸ்க் விண்வெளி போராப்ல.. நம்பளால முடிஞ்சது.. கூவில் கினியா பத்தைக்க ஆவது போய்ட்டு வருவம்.. வயசு போகுது ஊ போர்ட்ட ஆனைக்கோட்டை கொக்குவில் ஊடால கூவிலுக்கு அனுப்ப சொல்லுங்க..

புலவர் கூழாவியடியோ? அந்த ஏத்தத்தில எப்படித்தான் சைக்கிள் உழக்கிவியளோ தெரியா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

மக்லலன் டீச்சரிட்ட படிச்சனிங்களோ, சிசிலியாவில?

இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

நீங்கள் என்னை மட்டக்கிளப்பு என்று நினைத்திட்டீங்கள் போல 😆

நீங்கள்... நான்கு நாட்களுக்கு முன்,
கருணாவை, பார்த்து வளர்ந்தவள் என்று... எங்கோ எழுதியதை வாசித்தேன். 
அதனால்... நீங்கள், மட்டக்களப்பு  ஆள்... என நினைத்து விட்டேன். :grin:

மட்டக்களப்பு / மட்டக்கிளப்பு... இதில் எது சரியான வார்த்தை?
ரெல் மீ... பிரண்ட்ஸ்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இதென்ன புது கதை😖 ....எனக்கு வேம்படியை கண்ணிலும் காட்டேலாது😲 ...எனது ஆரம்ப பாடசாலை சுண்டுக்குளி ...12 வயசில் இருந்து மட்டு  சிசிலியா கொன்வெண்ட் [எத்தனை தரம் எழுதுறது ]😠
சுமோ தான் வேம்படி 
 
நன்றி சுவியண்ணா … நான்  அங்கு நிற்கும் போது சோறு  எப்பவாவது தான் சாப்பிடுவது அந்த நாளில் ஐஸ்கிரீம் குடிக்க போவதில்லை ...அநேகமான நாட்களில் ஜஸ்கிரீமும்,கள்ள தீனும் தான் 🥲

ரதி ... சிசிலியா கொன்வெண்ட்டில் படித்த Anne Richmond "ஆன் றிச்மன்ட்" ஐ தெரியுமா?
அவர் கனடாவில் தான் இருக்கிறார். நன்கு பாடக்கூடியவர் உங்கள் பள்ளியில் பாண்ட் வாத்தியக்குழுவில் தலைவியாகவும் இருந்தவர் என நினைக்கிறன்.
  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இதென்ன புது கதை😖 ....எனக்கு வேம்படியை கண்ணிலும் காட்டேலாது😲 ...எனது ஆரம்ப பாடசாலை சுண்டுக்குளி ...12 வயசில் இருந்து மட்டு  சிசிலியா கொன்வெண்ட் [எத்தனை தரம் எழுதுறது ]😠
சுமோ தான் வேம்படி 

உங்களுக்கு சிசிலியாவிலை படிச்ச தாட்சாயினியை தெரியுமா? அவவுக்கும் ஐஸ் எண்டால் நல்ல விருப்பம். தேப்பன்காரன் சோமசெற் கார் வைச்சிருந்தவர். நல்ல காசுக்காரர் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

வேம்படி  தடிப்பை நான்  ரதியிடம்   கண்டதில்லையே???🤣

(ஏதோ நம்மால முடிஞ்சது????😜)

நீங்கள் சொன்ன மாதிரி வேம்படி தடிப்பு கொஞ்சம் வித்தியாசம் தான்.......😂
வேம்படி மதிலும் கொஞ்சம் தடிப்பு எல்லோ:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கு சிசிலியாவிலை படிச்ச தாட்சாயினியை தெரியுமா? அவவுக்கும் ஐஸ் எண்டால் நல்ல விருப்பம். தேப்பன்காரன் சோமசெற் கார் வைச்சிருந்தவர். நல்ல காசுக்காரர் 😎

இதுக்கெல்லாம் பதில் வராது. ரதியா??? கொக்கா??!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎13‎-‎08‎-‎2021 at 20:45, Sasi_varnam said:

ரதி ... சிசிலியா கொன்வெண்ட்டில் படித்த Anne Richmond "ஆன் றிச்மன்ட்" ஐ தெரியுமா?
அவர் கனடாவில் தான் இருக்கிறார். நன்கு பாடக்கூடியவர் உங்கள் பள்ளியில் பாண்ட் வாத்தியக்குழுவில் தலைவியாகவும் இருந்தவர் என நினைக்கிறன்.
  
ஆம் அவவை தெரியும் ...எனக்கு மட்டுமல்ல அங்கு இருந்த அநேகமானாவர்களுக்கு தெரியும்...பணக்கார வீட்டு ஒரே பொண்ணு ...பிரபல்யமான வாத்திமார்  எல்லாம் வீட்டுக்கு போய் படிப்பிச்சவை...கனடாவில் குப்பை கொட்டுறா என்று கேள்விப்பட்டதும் எனக்கு சிரிப்பாய் தான் இருந்திச்சு😉...ஒரு பொது திரியில் தனிப்பட்டவரை பற்றி கதைப்பது சரியில்ல ...நிப்பாட்டுவம் 
 
On ‎13‎-‎08‎-‎2021 at 20:01, தமிழ் சிறி said:

நீங்கள்... நான்கு நாட்களுக்கு முன்,
கருணாவை, பார்த்து வளர்ந்தவள் என்று... எங்கோ எழுதியதை வாசித்தேன். 
அதனால்... நீங்கள், மட்டக்களப்பு  ஆள்... என நினைத்து விட்டேன். :grin:

மட்டக்களப்பு / மட்டக்கிளப்பு... இதில் எது சரியான வார்த்தை?
ரெல் மீ... பிரண்ட்ஸ்.  :)

மட்டகளப்பு என்பது தான் சரி ...அவசரத்தில் பேச்சு வழக்கில் அப்படி வந்திட்டுது .

On ‎13‎-‎08‎-‎2021 at 21:58, குமாரசாமி said:

உங்களுக்கு சிசிலியாவிலை படிச்ச தாட்சாயினியை தெரியுமா? அவவுக்கும் ஐஸ் எண்டால் நல்ல விருப்பம். தேப்பன்காரன் சோமசெற் கார் வைச்சிருந்தவர். நல்ல காசுக்காரர் 😎

நீங்கள் உங்களோடு படிச்ச ஆட்களை பற்றி எல்லாம் என்னட்ட  கேட்க  கூடாது😅  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/8/2021 at 15:01, தமிழ் சிறி said:

மட்டக்களப்பு / மட்டக்கிளப்பு... இதில் எது சரியான வார்த்தை?
ரெல் மீ... பிரண்ட்ஸ்

களப்புதான் சரியான வார்த்தை, அது ஒரு நில அமைவிடம் சம்பந்தமான சொல், யாழ் குடா என்பதுபோல்.

ஆழம் குறைந்த கடல்நீரேரி சதுப்பு நிலங்கள்  காடுகளால் சூழ உள்ள பகுதியை களப்பு என்று சொல்வார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். 

இது ஏற்கனவே தமிழ்சிறிக்கு தெரிஞ்சிருக்கும், இருந்தாலும் வெள்ளிகிழமை கேட்கப்பட்ட கேள்வி ,

ரெல்மீ  பிரண்ட்ஸ் எண்டு அமெரிக்கன் இங்கிலீஷ் வேற தெறிச்சிருக்கு...

சரி, போனா போவுது புடவை பறக்குது புடிச்சுகோனு பதில் சொல்லிருக்கேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

ஆம் அவவை தெரியும் ...எனக்கு மட்டுமல்ல அங்கு இருந்த அநேகமானாவர்களுக்கு தெரியும்...பணக்கார வீட்டு ஒரே பொண்ணு

இதோடு நிறுத்தியிருக்கலாம்,

7 hours ago, ரதி said:

பணக்கார வீட்டு ஒரே பொண்ணு ...பிரபல்யமான வாத்திமார்  எல்லாம் வீட்டுக்கு போய் படிப்பிச்சவை

இதுவும் பரவாயில்லை,

7 hours ago, ரதி said:

கனடாவில் குப்பை கொட்டுறா என்று கேள்விப்பட்டதும் எனக்கு சிரிப்பாய் தான் இருந்திச்சு

 இது அதிகம், இதை தவிர்த்திருக்கலாம்,

7 hours ago, ரதி said:

.ஒரு பொது திரியில் தனிப்பட்டவரை பற்றி கதைப்பது சரியில்ல

இனிமேல் கதைப்பதற்கு ஒன்றுமில்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.