Jump to content

2021 ஆம் ஆண்டு புக்கர் பரிசு தெரிவுகளில் ஈழத் தமிழர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2021 ஆம் ஆண்டு புக்கர் பரிசு தெரிவுகளில் ஈழத் தமிழர்.

image_a2297c792a.jpg

அனுக் அருட்பிரகாசம் எனும் இளைஞரால் படைக்கப்பட்டுள்ள 'A Passage North' எனும் நூலாக்கம் booker பரிசுக்கான 'Long List' இல் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இன்று காலை பரிசினை தீர்மானிக்கும் குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

image_bd8e50eb0d.jpg

அண்மைய காலங்களில் இலங்கையர்கள், எழுத்துலகில் (ஆங்கில) தமது முத்திரைகளை பதித்து வருகிறார்கள். இந்த அறிவிப்பு இவ்விடயத்தில் இன்னுமொரு மைல் கல்லாகும்.

இலங்கையின் யுத்தகாலத்தில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த, வடக்கினையும்,யுத்த பாதிப்புகளையும் அதனூடாக, நூலாசிரியரின் அனுபவங்களையும் கொண்டதாக நூல் அமைந்துள்ளது.

இந்த 'Long List' இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, மற்றும் முன்னதாகவே புக்கர் பரிசு வென்ற வென்ற ஒருவரும், உள்ள நிலையில், அருட்பிரகாசதின் படைப்பும், சேர்த்து லிஸ்டில் உள்ள 13 படைப்புகளில் ஒன்றாகும்.

5 பேர் கொண்ட தெரிவுக்குழு, முதலில் 6 பேர் கொண்ட 'short லிஸ்ட்' இணை 14 செப்டம்பர் அன்றும், வெற்றியாளரை, நவம்பர் 2ம் திகதி அன்றும் அறிவிக்கும்.

அருட்பிரகாசம் வெற்றி பெற வாழ்த்துவோம்.

https://www.dailymirror.lk/breaking_news/SL-author-included-in-2021-Booker-Prize-Longlist/108-216969

https://www.theguardian.com/books/2021/jul/15/a-passage-north-by-anuk-arudpragasam-review-a-journey-into-the-trauma-of-war

Anuk Arudpragasam was born in Colombo, Sri Lanka. He studied philosophy in the United States, receiving a doctorate at Columbia University. His first novel, The Story of a Brief Marriage, was translated into seven languages, won the DSC Prize for South Asian Literature, and was shortlisted for the Dylan Thomas Prize. He currently divides his time between India and Sri Lanka. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருட்பிரகாசத்துக்கு வாழ்துகள்.

நன்றி நாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு. அருட்பிரகாசம் அவர்களுக்கு எனதினிய வாழ்த்துக்கள்…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு. அருட்பிரகாசம் அவர்களுக்கு எனதினிய வாழ்த்துக்கள்…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பு. அனுக் அருட்பிரகாம் அவர்களுக்கு வாழ்த்துகள். மொழிபெயர்த்த நாதமுனியவர்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருட்பிரகாசம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

எம்மவர் அனைத்து துறைகளிலும் பலமடையணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருட்பிரகாசத்துக்கு வாழ்த்துக்கள்.......!  🌹

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.