Jump to content

ஜனாதிபதிக்கு... அமெரிக்காவை போன்ற, பிரத்தியேக அறை ஸ்தாபிப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஸ்தாபிப்பு

ஜனாதிபதிக்கு... அமெரிக்காவை போன்ற, பிரத்தியேக அறை ஸ்தாபிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் கலந்துகொண்டு ஜனாதிபதியை அல்லது அவரது ஊடக பேச்சாளரிடம் கேள்விகளைக் கேட்கும் வகையில் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கும் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்கவும் இந்த அறை பயன்படுத்தப்படும் என ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாராந்திர ஊடக சந்திப்புகள் அங்கு நடைபெறும் என்றும் அதற்காக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் கிங்ஸ்லி ரத்நாயக்க குறிப்பிட்டார்.

https://athavannews.com/2021/1230932

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2021 at 06:08, தமிழ் சிறி said:

ஜனாதிபதிக்கு... அமெரிக்காவை போன்ற, பிரத்தியேக அறை ஸ்தாபிப்பு

அமெரிக்காவிலை சட்டங்கள் எல்லாருக்கும் சமம். பத்திரிகை சுதந்திரம்.தனிமனித சுதந்திரம் எல்லாம் இருக்கு...
சிலோனிலை அப்பிடியா?

இதுக்குள்ளை அமெரிக்காவை மாதிரி ஜனாதிபதிக்கு தனி அறை?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்காவை மாதிரி ஜனாதிபதிக்கு தனி அறை?

அமெரிக்காவை போன்று அறையை வைத்தாற்போல் அமெரிக்க ஜனாதிபதியாகிவிட முடியாது. அமெரிக்கா இவரை பொறுத்துக்கொள்ளப்போவதுமில்லை. அல்லது அமெரிக்கா இவரைப்போல் வங்குரோத்து நாடாக இருக்கும் என்றுமில்லை. காகம் அன்னநடை நடக்கப்போய் தன்னடையையும் இழந்ததாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

அமெரிக்காவை போன்று அறையை வைத்தாற்போல் அமெரிக்க ஜனாதிபதியாகிவிட முடியாது. அமெரிக்கா இவரை பொறுத்துக்கொள்ளப்போவதுமில்லை. அல்லது அமெரிக்கா இவரைப்போல் வங்குரோத்து நாடாக இருக்கும் என்றுமில்லை. காகம் அன்னநடை நடக்கப்போய் தன்னடையையும் இழந்ததாம். 

இதுக்கெல்லாம் எங்காலை காசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுபற்றி அலட்டிக்கொள்ள ஏதும் இல்லை. நாங்களும் வீட்டில் இப்படி ஓர் அறை அமைக்கலாம். செய்திபஞ்சம் என்றால் வாசகரை வர வைக்க எப்படி எல்லாம் தலைப்பை எழுத வேண்டி உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2021 at 14:08, தமிழ் சிறி said:

ஜனாதிபதிக்கு அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஸ்தாபிப்பு

ஜனாதிபதிக்கு... அமெரிக்காவை போன்ற, பிரத்தியேக அறை ஸ்தாபிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் கலந்துகொண்டு ஜனாதிபதியை அல்லது அவரது ஊடக பேச்சாளரிடம் கேள்விகளைக் கேட்கும் வகையில் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கும் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்கவும் இந்த அறை பயன்படுத்தப்படும் என ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாராந்திர ஊடக சந்திப்புகள் அங்கு நடைபெறும் என்றும் அதற்காக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் கிங்ஸ்லி ரத்நாயக்க குறிப்பிட்டார்.

https://athavannews.com/2021/1230932

கேள்விகளையும் தெரிந்த்தெடுத்த ஊடகவியலாளர்களிடம் முதலில் கொடுத்து விட்டால் அலுவல் முடிஞ்சுது. ரம்புவுக்கும் ஒரு அறை கட்டினால் போச்சுது…!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.