Jump to content

"மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்" இந்த இளம் பெண்ணுக்கு உதவுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

After Two Years, Lankan Officials Move in Rizana Case

Mohammed Rasooldeen,

Arab News RIYADH, 10 July 2007 — A high-level Sri Lankan delegation led by Deputy Foreign Minister Hussein Bhaila will arrive here soon to make a personal appeal for clemency to the parents of an infant that died under the care of a Sri Lankan woman who came to Saudi Arabia after turning 17, allegedly with documents forged by the employment recruiter that gave a false date of birth.“As a democratic country, we respect the laws of the host country,” Bhaila told Arab News. “However, we want to make a personal appeal to the parents to consider a pardon for this girl who had committed the murder when she was a minor.”In May 2005, Rizana Nafeek was assigned to take care of a Saudi family’s infant child. After two weeks on the job, the child died under her care. The parents said that Rizana strangled the child to death.Sri Lankan officials said that Rizana initially confessed to the crime while in custody, but that during the trial she explained that the confession — which was allegedly made shortly after her arrest at a police station with no translators (Rizana doesn’t speak Arabic) — was made under pressure of the moment.According to the Asian Human Rights Commission, Nafeek defense is that the child died during bottle-feeding and that she tried to revive the child and called for help. (Accidental death is not a capital crime under Shariah.) Nafeek was found guilty of murder with no legal representation.The court has assigned a deadline of Monday to file an appeal in the verdict. Lankan officials are currently seeking a one-month extension in order to get their paperwork in order.Without legal representation or any assistance from the Sri Lankan Embassy, Nafeek — who was too young to be a guest worker in Saudi Arabia at the time she entered the Kingdom and barely 17 when she was assigned to take care of a newborn child — was found guilty of murder on June 16 by a three-member panel of Shariah judges.Now Sri Lankan officials are trying to step in and pursue a clemency. Under Shariah law, the surviving family members can forgive a person found guilty of murder, sparing the condemned the death penalty. Accidental death is not a capital offense under Shariah law.Bhaila will accompany Rizana’s parent, Mohammed and Farina, to make a humanitarian appeal to the victim’s father, Naif Jiziyan Khalaf Al-Otaibi, who works in the Finance Ministry.On June 16, a three-member bench of the Dawadmi High Court found Rizana guilty of murder of a four-month old infant in a Saudi home, 380 kms away from the capital.“The decision to send the parents of the maid was taken at a special meeting held in Colombo yesterday under the chairmanship of Keheliya Rambukwela, minister of Foreign Employment Promotion and Welfare, which discussed all possible avenues to save Rizana from the sword,” D.B. Sumithrarachchi, working director of the Sri Lanka Bureau of Foreign Employment (SLBFE) told Arab News by phone from Colombo. The bureau is responsible for the welfare of the island’s overseas workers.The meeting held at the residence of the minister yesterday morning was also attended by Bhaila, senior officials from SLBFE and the Lankan Foreign Ministry.Sumithrarachchi said he had already summoned the parents of the maid to Colombo to process their travel documents. “Since we are pressed for time, we want to send them as quickly as possible,” he said.Speaking to Arab News from Colombo, Bhaila said Rizana comes from a poverty stricken family in the tsunami-affected area in the eastern part of the island. Rizana is the eldest of the parents’ four children. The family lives in a small thatched hut with a leaking roof. The father supports his family by selling firewood, made complicated by rebel activity in the nearby forest. Rizana went to Saudi Arabia to help generate income.In her statement to the court, Rizana also claimed that at the time of her arrival in Saudi Arabia, she was 17 years old and that a recruitment agent had falsified her documents and obtained her passport by overstating her true age by six years.Sri Lankan Expatriates Society President Vikum Rajapakse told Arab News that the society will do its best to save Rizana’s life by collecting funds to cover blood money, should the father take that option.

http://www.arabnews.com/?page=1§ion=0&amp...ategory=Kingdom

Link to comment
Share on other sites

  • Replies 278
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Clemency plea for Lankan maid

http://www.southasianmedia.net/index_story...try=SRI%20LANKA

Please Hurry

Rights body offers part of condemned Sri Lankan girl's legal fees, urges action

http://www.lankabusinessonline.com/fullsto...;SEARCH_TERM=11

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rights group appeals over Sri Lankan maid in Saudi

http://in.today.reuters.com/news/newsArtic...ia-283896-1.xml

Link to comment
Share on other sites

முகம் தெரியாத ஒரு அபலை குழந்தையின் விடுதலைக்காக இணைந்து நிற்கும் அனைவருக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவூதியில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட சிறுமியின் சட்ட செலவுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு

நிஷாந்தி

சவுதி அரேபியாவில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணிற்கு இலங்கை அரசாங்கம் வழக்கு தொடர்பான சட்ட வேறியங்களை வழங்க தவறியுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ரசானா நாசிக் என்ற பெண் சிறுமி சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்று சவுதி பெண்ணொருவரின் வீட்டில் பணியமர்த்தப்பட்ட அப்பெண்ணிற்கு பிறந்த குழந்தைக்கு பால் போத்தல் மூலம் பால் புகட்டப்பட்ட போது மூச்சு திணறி அக்குழந்தை இறந்துள்ள போதும் நிலைமையை தவறாக புரிந்த வீட்டு உரிமையாளர் அச்சிறுமியை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார் பொலிஸ் நிலையத்தில் துன்புறுத்தப்பதுடன் மொழிபெயர்ப்பு உதவி கூட வழங்கப்படவில்லை என்ன நடந்தது என விபரித்து இது தொடர்பாக இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவரிற்கு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கடித மொன்றை எழுதியுள்ளது அதில் இச்சிறுமிக்கு ஏற்ப்பட்ட சட்ட செலவினங்களை வழங்க இலங்கை அரசு எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென அதன் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் மூன் ஜியாங் ஹீ தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது

http://www.virakesari.lk/html/head_view.asp?key=6091

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Death Sentence Draws Near as Maid Waits for Appeal

http://www.arabnews.com/?page=1§ion=0&amp...;m=7&y=2007

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூதூர் பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்துவந்த வேளை, அங்கு தனது பராமரிப்பில் இருந்த குழந்தையொன்றை கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையின் மூதூரைச் சேர்ந்த யுவதியைக் காப்பாற்றுவதற்கான இறுதிநேர முயற்சிகளில் இலங்கை அரசு தற்போது இறங்கியிருக்கிறது.

இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சு ஆகியன சந்தித்து விரிவாகக் கலந்துரையாடியிருக்கின்றன.

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கையின் பிரதி வெளிநாட்டமைச்சர் ஹுசைன் பைலா இலங்கையில் வசிக்கும் இந்த யுவதியின் பெற்றோரை சவுதி அரேபியா கூட்டிச் சென்று உயிரிழந்த குழந்தையின் பெற்றோருடன் சந்திக்க வைத்து மன்னிப்புக் கோருவதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசு இறங்கியுள்ள அதேவேளை, நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரதியினைப் பெற்று அதற்கான மேல்முறையீட்டினைக் கோருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

அநேகமாக ஓரிரு தினங்களில் இந்தப் பெண்ணின் பெற்றோரைக் கூட்டிச் செல்லும் நடவடிக்கை சாத்தியமாகும் என்றும், மேல் முறையீட்டினைக் கோருவதற்காக மேலும் ஒரு மாத நீடிப்பினை சவுதி அரசாங்கம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை இன்று சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவரை அழைத்து கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Lanka moves in death row maid case

http://www.bahraintribune.com/ArticleDetai...mp;CategoryId=2

Bhaila off on mercy mission to save Lankan girl

http://www.dailynews.lk/2007/07/11/news13.asp

Rights group appeals over Sri Lankan maid in Saudi

http://www.virakesari.lk/html/loc_view.asp?key=2634

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரும்புபவர்கள் உடனடியாக சவுதிமன்னருக்கு கீழே உள்ள நம்பருக்கு Fax அனுப்பவும்

Sri Lanka: Juvenile sentenced to death in Saudi Arabia

Rizana Nafeek (f), aged 19, Sri Lankan national

Domestic worker Rizana Nafeek was sentenced to death on 16 June for a murder committed while she was 17 years old. Saudi Arabia is a state party to the Convention on the Rights of the Child (CRC), which expressly prohibits the execution of offenders for crimes committed when they were under 18 years old. Rizana Nafeek is believed to have appealed against her sentence, but if her appeal is unsuccessful she could be executed within days.

She was arrested in May 2005 in Jeddah on charges of murdering an infant in her care. She had no access to lawyers either during interrogation or at her trial and was believed to have confessed to the murder during police questioning. She has since retracted her confession.

She apparently told the authorities that she was born in February 1988, but they seem to have ignored this on the basis that her passport indicated that she was born in February 1982. According to information available to Amnesty International no medical examination is believed to have been carried out to ascertain her age, nor was she given the opportunity to present her birth certificate, which reportedly shows that she was born in 1988.

BACKGROUND INFORMATION

Saudi Arabia applies the death penalty for a wide range of offences. Court proceedings fall far short of international standards for fair trial, and take place behind closed doors.

Defendants normally do not have formal representation by a lawyer, and in many cases are not informed of the progress of legal proceedings against them. They may be convicted solely on the basis of confessions obtained under duress, torture or deception. The rate of executions in Saudi Arabia has recently increased sharply, and the authorities have executed at least 100 people so far this year, although the true figure may be much higher. Death sentences are usually carried out by beheading.

Saudi Arabia assured the Committee on the Rights of the Child (who monitor states' implementation of the CRC) in January 2006 that no children had been executed in the country since the CRC came into force in Saudi Arabia in 1997. This is a weaker commitment than is required by the CRC, which demands that no one is executed for crimes committed when they were under 18, no matter how old they are now

RECOMMENDED ACTION:

Please send appeals to arrive as quickly as possible, in Arabic, English or your own language:

urging the King to intervene and commute Rizana Nafeek’s death sentence;

pointing out that the execution of juvenile offenders is expressly prohibited by the Convention on the Rights of the Child, which Saudi Arabia ratified in 1997;

calling on the Saudi Arabian authorities to ensure that Rizana Nafeek has access to a lawyer of her choice to present her appeal and is given an effective opportunity to exercise her right to defence and appeal against her death sentence in a transparent process;

acknowledging the right of the government to bring to justice those responsible for criminal offences, but expressing unconditional opposition to the death penalty;

reminding the authorities that they are bound by international standards for fair trial in capital cases

APPEALS TO:

King Abdullah Bin ‘Abdul ‘Aziz Al-Saud

The Custodian of the two Holy Mosques

Office of His Majesty the King

Royal Court, Riyadh, Kingdom of Saudi Arabia

Fax: (via Ministry of the Interior) +966 1 403 1185

Salutation: Your Majesty

His Royal Highness Prince Naif bin ‘Abdul ‘Aziz Al-Saud

Minister of the Interior

Ministry of the Interior

P.O. Box 2933

Airport Road, Riyadh 11134

Kingdom of Saudi Arabia

Fax: +966 1 403 1185

Salutation: Your Royal Highness

His Royal Highness Prince Saud al-Faisal bin ‘Abdul ‘Aziz Al-Saud

Minister of Foreign Affairs

Ministry of Foreign Affairs

Nasseriya Street

Riyadh 11124

Kingdom of Saudi Arabia

Fax: +966 1 403 0645

Salutation: Your Royal Highness

COPIES TO:

Mr Turki bin Khaled Al-Sudairy

President

Human Rights Commission

PO Box 58889, Riyadh 11515

King Fahad Road, Building No.373

Riyadh

Kingdom of Saudi Arabia

Fax: +966 1 4612061

and to diplomatic representatives of Saudi Arabia accredited to your country.

PLEASE SEND APPEALS IMMEDIATELY.

Check with the International Secretariat, or your section office, if sending appeals after 16 August 2007.

let us know if you will be taking this action by sending an email to admin-ap@amnesty.org

http://asiapacific.amnesty.org/apro/APROwe...udiArabia_17507

Link to comment
Share on other sites

முகமறியாச் சிறுமியின் விடுதலைக்காக பாடுபடும் முகமறியா உறவுகளின் உணர்வுகளுக்குச் செவி சாய்த்து எல்லோருக்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவன் அருள் காட்ட வேண்டும். எல்லோரும் ஒருமனதாகப் பிரார்த்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தப்பு வசம்பு

முகமறியாதப் 19 வயதுப் பாலகி அல்லது, கருவறையில் இருக்கின்ற சிசுவிற்காக............. எண்டு நீங்கள் போட்டிருக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள மக்களுக்கும் இதனை எடுத்துக்கூறுங்கள். அதற்க்கு ஏற்றவாறு சர்வதேச மன்னிப்புச்சபை இவ்விடயத்தை ஜேர்மன், பிரெஞ் மொழிகளிலும் பிரசுரித்து உள்ளன. ஆகவே நீங்கள் உங்களுக்கு விரும்பிய மொழிபெயர்ப்பை தெரிவுசெய்து அதனை பிரிண்ட் எடுத்து அவர்களுக்கும் காட்டவும். அவர்களையும் இதில் பங்கெடுக்க செய்யவும்.

மன்னருக்கு மனு அனுப்புபவர்கள் அரபிக்மொழியிலோ, ஆங்கில மொழியிலோ

அல்லது அவரவரின் தாய் மொழியிலோ அனுப்பலாம்.

RECOMMENDED ACTION: Please send appeals to arrive as quickly as possible, in Arabic, English or your own language:

சர்வதேச மன்னிப்பு சபை

நன்றி

ஜேர்மன் மொழியில்

TODESSTRAFE

Saudi-Arabien: Rizana Nafeek, 19-jährige Staatsbürgerin Sri Lankas

http://www2.amnesty.de/internet/deall.nsf/...c4?OpenDocument

பிரெஞ்மொழியில்

ARABIE SAOUDITE : Rizana Nafeek (f), 19 ans, ressortissante de Sri Lanka

http://www.amnestyinternational.be/doc/article11253.html

ARABIE SAOUDITE

Peine de mort

Rizana Nafeek (f), 19 ans, ressortissante de Sri Lanka

ACTION URGENTE

http://web.amnesty.org/library/Index/FRAMDE230262007

APPEALS TO:

King Abdullah Bin ‘Abdul ‘Aziz Al-Saud

The Custodian of the two Holy Mosques

Office of His Majesty the King

Royal Court, Riyadh, Kingdom of Saudi Arabia

Fax: (via Ministry of the Interior) +966 1 403 1185

Salutation: Your Majesty

His Royal Highness Prince Naif bin ‘Abdul ‘Aziz Al-Saud

Minister of the Interior

Ministry of the Interior

P.O. Box 2933

Airport Road, Riyadh 11134

Kingdom of Saudi Arabia

Fax: +966 1 403 1185

Salutation: Your Royal Highness

His Royal Highness Prince Saud al-Faisal bin ‘Abdul ‘Aziz Al-Saud

Minister of Foreign Affairs

Ministry of Foreign Affairs

Nasseriya Street

Riyadh 11124

Kingdom of Saudi Arabia

Fax: +966 1 403 0645

Salutation: Your Royal Highness

COPIES TO:

Mr Turki bin Khaled Al-Sudairy

President

Human Rights Commission

PO Box 58889, Riyadh 11515

King Fahad Road, Building No.373

Riyadh

Kingdom of Saudi Arabia

Fax: +966 1 4612061

and to diplomatic representatives of Saudi Arabia accredited to your country.

PLEASE SEND APPEALS IMMEDIATELY.

Check with the International Secretariat, or your section office, if sending appeals after 16 August 2007.

let us know if you will be taking this action by sending an email to admin-ap@amnesty.org

Link to comment
Share on other sites

தப்பு வசம்பு

முகமறியாதப் 19 வயதுப் பாலகி அல்லது, கருவறையில் இருக்கின்ற சிசுவிற்காக............. எண்டு நீங்கள் போட்டிருக்க வேணும்.

உயிர்ப்பிச்சை எடுக்குமிடத்தில் கூட விதண்டாவாதங்களா?விரும்பினால் உதவுவது இல்லையேல் விலகி நிற்பதுதானே ஆறறிவு உள்ள மனிதனுக்கு அழகு?
Link to comment
Share on other sites

நன்றி சங்கர்லாலால்..............

பிராத்தனைகள் தொடரட்டும் வசம்பு

இணைந்து கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறறிவு உள்ளவர்களால் ..

19 வயதுச் சிறுமி ..

எந்த குற்றமுமறியாத சிறுமி

என்பதனை ஏற்றுக் கொள்ள முடியாவில்லை..

மனிதாபிமானம் என்ற பெயரில் இது போன்ற தவறுகளை இழைக்காதீர்கள்் ..

மரணதண்டனையிலிருந்து மன்னிப்பு அளியுங்கள் என்று வேண்டுமானால் விண்ணப்பியுங்கள் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்விடயத்தில் நீங்கள் விரும்பிய கருத்துகளை தெரிவிப்பதற்க்கு ஏற்றவாறு BBC யில் புதிதாக கருத்து தெரிவிக்கும் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே இந்த மரணதண்டனை தொடர்பான உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

Rizana: Have your say

http://www.bbc.co.uk/sinhala/highlights/st...ana_death.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அநேகமானோரின் வேண்டுகோளுக்கு இணங்கவும்,இலங்கை அரசு பணம் கொடுத்து உதவாதபடியாலும் ஆசிய மனித உரிமை அமைப்பு ரிசானாவின் அப்பீலுக்கான முதற்கட்ட தொகை 50,000 Saudi Riyals (SAR) பணத்தை Kateb Fahad Al-Shammari, Attorneys at Law சட்ட நிறுவனத்திற்கு கட்டி 16.07.2007 க்கு முன் அப்பீல் எடுக்கும்படி கேட்டுள்ளது.அப்பீலுக்கு தேவையான முழுத்தொகை 150.000 Saudi Riyals (SAR) ஆகும்.

AHRC makes the initial deposit of the legal fees for the appeal of Rizana Nafeek against the death sentence in Saudi Arabia

http://www.ahrchk.net/pr/mainfile.php/2007mr/465/

ஆகவே இதற்க்கு பண உதவி வழங்க விரும்புபவர்கள் பின்வரும் முகவரிக்கு செக் அனுப்பி வைக்கலாம்.

You can also make contributions by cheque payable to

"Asian Legal Resource Centre Limited".

Our postal address is:

Asian Human Rights Commission

Asian Legal Resource Centre

19/F, Go-Up Commercial Building,

998 Canton Road, Mongkok,

Kowloon, Hong Kong SAR, China

Please write your full name and postal address at the back of the check, an official receipt will be sent to you after we receive the contributions.

PayPal மூலம் அனுப்ப விரும்புவர்கள் பின்வரும் லிங்கிற்கு சென்று அனுப்பலாம்.

http://www.ahrchk.net/modules8bab.html?nam...wpage%C0%03d=35

இன்றைய நாணயமாற்று விபரம்

1 யூரோ = 5 சவுதி ரியால்

1 அமெரிக்க டொலர் = 4 சவுதி ரியால்

1 அவுஸ்திரேலிய டொலர் = 3 சவுதி ரியால்

1 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் = 8 சவுதி ரியால்

நாணய மாற்று விபரம் கணிக்கப்பட்ட லிங்

http://coinmill.com/currancy_conversion.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Parents of Rizana to leave for Saudi on Friday

President directs Dy.FM to go all out to save girl:

http://www.dailynews.lk/2007/07/12/news15.asp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ending Rizana’s agony

http://www.dailynews.lk/2007/07/12/main_Editorial.asp

Save Teenage Baby Sitter From Beheading

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள யுவதியை காப்பாற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும்

வீரகேசரி நாளேடு

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ள மூதூரைச் சேர்ந்த செல்வி றிஸானா நாசீக்கை காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பிரதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருமான எம்.ரீ. ஹஸன் அலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவசரக் கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மூதூரில் மிகவும் வறுமை நிலைக்குட்பட்ட றிஸானா நாசீக் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்றார். அவருக்கு வீட்டுப் பராமரிப்பு பற்றிய முன் பயிற்சியோ, பிள்ளைகளைப் பராமரிப்பதற்குரிய பயிற்சிகளோ எதுவும் வழங்கப்படாத நிலையிலேயே சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாக வெளிநாடு முகவர் நிலையமொன்றினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் வீட்டு வேலைகளை செய்ததுடன் நான்கு மாதக் குழந்தையையும் இன்னும் எட்டுப் பிள்ளைகளையும் பராமரிக்கும் பணிகளை வீட்டு எஜமானி ஒப்படைத்துள்ளார். இவற்றை அவர் தனியாகவே மேற்கொண்டுள்ளார்.

நான்கு மாதக் குழந்தைக்கு போத்தல் மூலமாக புட்டிப்பால் கொடுக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு குறிப்பிட்ட குழந்தை இறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கொலை குற்றச்சாட்டிற்கு உட்பட்டுள்ளார். உண்மையில் குழந்தைப் பராமரிப்பில் பயிற்சியோ அல்லது அனுபவமோ இல்லாத செல்வி றிஸானாவிடம் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பையும் பாலூட்டும் பொறுப்பையும் ஒப்படைத்தது குழந்தையின் தாயின் குற்றமாகும்.

தற்போது இப்பெண் எந்தவிதமான சட்ட ஆலோசனையைப் பெற முடியாதவராகவும் உள்ளார். இதற்கு கூடுதலான பணச் செலவீடுகளும் ஏற்படும்.

அதனால் ஜனாதிபதி தமது நிதியத்தில் இருந்து சட்ட ஆலோசனை பெறுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதுடன் குறிப்பிட்ட பெண் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதன் மூலமாக ஜனாதிபதிக்கு இந்நாட்டு முஸ்லிம்களின் மீது இருக்கும் அக்கறையினை இன்னும் உறுதிப்படுத்தப்படுவதோடு சர்வதேச மட்டத்திலும் ஜனாதிபதியின் நன்மதிப்பு அதிகரிக்கவும் செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனையை எதிர்க்கும் பொதுவான நோக்கிலும் நீதி மறுக்கப் படக்கூடாது என்ற ரீதியிலும் செயற்படும் அனைவரும் பாராட்டப் பட வேண்டியவர்கள் தான். ஆனால் ஏன் இப்படிப் பணம் சேகரிக்கிற அளவுக்குப் போகிறீர்கள்? ரவூப் ஹக்கீமிடமோ ஹசன் அலியிடமோ இருக்கும் தனிநபர் வருமானமே இந்தப் பெண்ணைக் காப்பாற்றப் போதுமே? இந்த அக்கறை ஏன் தினம் தினம் நீதி விசாரணையே இல்லாமல் சாகிற எங்கள் சிறுவர் சிறுமியரிடம் வராமல் போகிறது? அந்தச் சந்தர்ப்பங்களில் யாரும் இப்படி ஆவேசப்பட்டு பக்கங்களை வளர்த்த மாதிரித் தெரியவில்லை.வழக்கு விபரங்களே தெரியாமல் அப்பாவி அப்பாவி என்று நீங்கள் எழுதப் போய் அதுவே உங்கள் குழந்தைக்கு ஆப்பு வைத்து விடப் போகிறது ஆர்வலர்களே!

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்ம்....... நிச்சயமாக உந்த அபலைப் பெண்ணுக்காக பிரபல மனித உரிமைவாதி இராஜேஸ்வரிக்கு (மன்னிக்கவேண்டும் தற்போது இராஜேஸ்வரி மட்டுமாம், பாலசுப்பிரமணியத்தை வெட்டியாச்சாம்) இதயம் துடித்திருக்கும்தான்! இந்தப் பெண்ணுக்காக அவசரமாக இந்த கண்ணகியின் பக்கத்து வீட்டவர் குரல் கொடுப்பதில் தவறேதும் இல்லை!!!!

ஒட்டு மொத்த ஈழத்தமிழினமே மரணத்தின் விழிம்பில் இருக்கும் போது இந்த மெல்லிதயவாதி குரல் கொடுத்ததாக/கொடுப்பதாக தெரியவில்லை!! தெரியவில்லை என்ன இல்லவே இல்லை!!! புங்குடுதீவில் ஓர் அப்பாவி இளம்பெண் சிங்கள மிருகங்களால் குதறப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டு மீட்கப்பட்டபோது, "விபச்சாரி" என்று குரல் கொடுத்த கூட்டத்தின் ஓர் தலைவி தான் இந்த பாலசுப்பிரமணியத்துக்கு அவல் கொடுத்தனுப்பிய இராஜேஸ்வரி!!!

உது மட்டுமல்ல, உந்த மனித உரிமைவாதி மட்டுநகரைச் சேர்தவராம்! "கருணாவின் பெயரில் பூச்சாண்டி" தொடங்கியவுடன், லண்டனில் பிரதேசவாததை கையில் எடுத்து தாண்டவமாடிய மனித உரிமைவாதி!!

இந்த இராஜேஸ்வரியின் இந்தக் குரலானது, எம்மவர் ஒருவர் சில காலங்களுக்கு முன்னம் ஈராக்கில் கடத்தப்பட்டபோது ஓர் துரோகக் கும்பல் இணையமொன்றை ஆரம்பித்து ஓர் நாடகமாட முற்பட்டது, இதுவும் அவ்வாறனாதொன்றே!!!

இந்த இராஜேஸ்வரியின் பூச்சாண்டி பலருக்கு புரியாமலிருக்கலாம், ஆனால் இந்த சாக்கடைகளை புரிந்தவர்களுக்கு, இதன் பின்னணி பம்மாத்துப் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Initial Legal Fees Paid for Filing Sri Lankan Maid Appeal

.......... Many others have also been sending petitions to the family of the deceased child as well as to Custodian of the Two Holy Mosques King Abdullah to pardon Nafeek on compassionate grounds.........

http://www.arabnews.com/?page=1§ion=0&amp...;m=7&y=2007

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித உரிமை என்ற முகமூடிக்குள் நின்று கூத்துக்காட்டும் இராஜேஸ்வரிக்கு ஒப்பு வாங்கும் கும்பல்கள்.

முஸ்லீம் அமைப்புக்களே அது தொடர்பாகக் குரல் கொடுக்க முன் வராமல் இருக்கேக்க, அந்தப் பெண்ணின் பிரச்சனையை இவங்க தூக்குறாங்கள் என்றால் ஏதோ சூழ்ச்சி இருக்க வேணும்.

அதுவும் என்ன பிரச்சனையெண்டே இவைக்குத் தெரியல்ல.

உயிர்ப்பிச்சை எடுக்குமிடத்தில் கூட விதண்டாவாதங்களா?விரும்பினால் உதவுவது இல்லையேல் விலகி நிற்பதுதானே ஆறறிவு உள்ள மனிதனுக்கு அழகு?

எம்மவர்கள் சகேக்க, வாயைப் பொத்திக் கொண்டு இருப்பது விரும்பினால் உதவுவது, இல்லையெண்டால் விலகி நிற்பது எண்டது விளங்குது. உங்களுக்கு எம் சனம் சகேக்க கவலையில்லை எண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கை யுவதி ஜனாதிபதியை தலையிடுமாறு வேண்டுகோள்

[13 - July - 2007]

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை யுவதியின் விடயத்தில் உடனடியாக தலையிடுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அன்னையரும் புதல்வியரும் எனும் அமைப்பே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கையர் ஒருவர் மீண்டுமொரு முறை மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார். நபீகரிசானா எனும் யுவதி நான்கு மாத குழந்தையை கழுத்து நெரித்து கொன்றதற்காக சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

ரிசானா பெப்ரவரி 4, 1988 இல் பிறந்தவர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய கிராமமொன்றைச் சேர்ந்தவர், பத்திரிகை தகவல்களின்படி அவர் 17 வயதிலேயே இலங்கையிலிருந்து சென்றுவிட்டார்.

வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களினால் மேற்கொள்ளப்படும் மோசடிக்கு எமது பெண்கள் பலியாவது துரதிர்ஷ்டவசமானது.

ரிசானா விவகாரத்தில் அவரது பிறந்த திகதி மாற்றப்பட்டுள்ளது. அவரதுகடவுச்சீட்டில் தற்போது பிறந்த திகதி பெப்ரவரி 2, 1982 எனக் காணப்படுகின்றது.

இவ்வாறு மாற்றப்பட்ட திகதியின் அடிப்படையிலேயே அவருக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பிற்குஏற்பாடு செய்யப்பட்டது மே 2005 இல் அவர் சவுதிஅரேபியாவிற்கு புறப்பட்டார்.

சவுதி அரேபியாவில் அவருக்கு குழந்தைக்கு உணவூட்டும் வேலை வழங்கப்பட்டது. எனினும் துரதிர்ஷ்டவசமாக ரிசானாவிற்கு இதில் அனுபவமில்லை. குறிப்பிட்ட குழந்தை மூச்சுத்திணறி மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தவர்கள் நிலைமையை சரியாக புரிந்து கொள்ளாததுடன் ரிசானாவை மோசமாக நடத்தியதுடன் பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். அங்கும் அவர் துன்புறுத்தப்பட்டுள்ளார் அவருக்கு மொழி பெயர்ப்பாளர் இல்லாததுடன் என்ன நடைபெற்றது என்பதை தெரிவிப்பதற்கான உதவியும் வழங்கப்படவில்லை.

பலவந்தமாக அவரிடமிருந்து கையெழுத்து பெறப்பட்டுள்ளதுடன் பின்னர் நீதிமன்றத்தில் கழுத்து நெரித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி குழந்தையின் தந்தையை ரிசானாவை மன்னிக்குமாறு கேட்டுள்ளார். எனினும் அவர் அதற்கு மறுக்கவே ஜூன் 16 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினக்குரல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.