Jump to content

"மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்" இந்த இளம் பெண்ணுக்கு உதவுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Lankan Envoy In Saudi Recalled Over Death Row Maid Issue

By Feizal Samath

COLOMBO, July 22 (Bernama) -- Sri Lanka is recalling its envoy in Saudi Arabia after the latter failed to secure official appointments for a team that flew to Riyadh to press for the pardon of a Sri Lankan maid facing the gallows.

Rizana Nafeek, 19, has been sentenced to death after a four-month infant she was bottle-feeding in the home of her Saudi employer died of choking.

She was charged with strangling the baby but human rights groups say the death was accidental as the inexperienced teenager didn't know how to burp the child. An appeal has been filed against the sentence.

A Sri Lankan team led by Deputy Foreign Minister Hussein Bhaila flew to Saudi Arabia on Friday in a bid to stave off the execution and plead for clemency.

The Sunday Times newspaper said Sri Lankan Ambassador A.M.J. Sadiq has been recalled by the Foreign Ministry two months prior to completion of his tour of duty in Saudi Arabia.

No reasons were given for his early removal but the paper said it was due to the ambassador's failure to obtain official appointment for Bhaila to discuss the possibility of securing a pardon for the teenage housemaid.

"As a result of the failure to obtain any official appointments, the deputy minister's trip would be reduced to a private visit and until the time of his departure from Colombo only appointments with two chief priests in Mecca and Medina were confirmed," the paper said.

Bhaila is being accompanied by Rafeek's parents, a Muslim cleric and a senior Foreign Ministry official.

Local and international organisations have appealed for a pardon to Rizana who has denied strangling the baby.

-- BERNAMA

Link to comment
Share on other sites

  • Replies 278
  • Created
  • Last Reply

.... பிஞ்சுக்குழந்தை கொலை ...!!!!!!!!!!!!!

............

.... அக்குழந்தையின் கொலையாளி ...!!!!!!!!

.............

மன்னிப்பு????? அனுதாபம்????? விடுதலை????? ................

ம்ம்ம்ம்ம்ம்ம்......... சரியாகப் படவில்லையே!!!!!!!!!!!

கொலையாளிக்கு அனுதாபமா????

வேண்டாம்!!!

தூக்கப்பட வேண்டியவர்தான்!!!!!! கொலையாளியாகையால்!!!!!!

Link to comment
Share on other sites

ஒரு இடத்தில் 3 தேசத்தவர் முறையே ஆங்கிலேயர், ருஷ்யர், இலங்கைத்தமிழர் கைது செய்யப்படுகின்றனராம். அவர்கள் 3 பகுதியினரையும் 3 ஆழமான கிடங்குகளில் போட்டுகின்றனராம். ஆங்கிலேயரின் கிடங்குக்கும், ருஷ்யரின் கிடங்குக்கும் ஆயுதம் தாங்கிய காவல் வீரர்கள் காவலுக்கு வைக்கப்பட்டதாம். ஆனால் இலங்கைத்தமிழரின் கிடங்குக்கோ எதுவித காவலும் இல்லையாம் ஏன்? என்று ஆங்கிலேயரையும், ருஷ்யரையும் பார்வையிட வந்தோர் அதிசயித்தனராம். அதற்கு காவலாளிகள் சொன்னார்களாம் அவர்கள் தப்பிக்கவே மாட்டார்கள் ஒருவன் தப்ப நினைத்தாலும் அதனுள் இருக்கும் மற்றவர்கள் விடமாட்டார்கள் வேண்டுமென்றால் யாழ் இணையத்தில் சென்று "மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்" இந்த இளம் பெண்ணுக்கு உதவுங்கள் என்ற தலைப்பை வாசித்து பார்த்தால் அவர்களின் ஒற்றுமை தெரியும் என்ற்ரு கூறி பலமாக கைகொட்டி சிரித்தனராம். :P :P :P :rolleyes::):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிஸானாவை சவூதியில் பெற்றோர் சந்தித்தனர்

[23 - July - 2007]

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூதூர் யுவதி ரிஸானா ரபீக்கை அவரது பெற்றோர்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளனர்

ரிஸானாவை அவரது பெற்றோர் சவூதி அரேபிய சிறைச்சாலையில் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பை சவூதி அரேபிய அரசாங்கம் அளித்துள்ளதாக சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் சாதிக் தெரிவித்துள்ளார்.

ரிஸானாவின் பெற்றோர் மூத்த பொலிஸ் அதிகாரிகளையும் சந்தித்துள்ளனர். மேலும், இலங்கைக்கு திரும்புவதற்கு முன்னர் புதன்கிழமை மீண்டும் அவர்கள் ரிஸானாவைச் சந்திக்கவுள்ளனர்.

ரிஸானாவின் பெற்றோர்கள் சவூதி அரேபிய அமைச்சர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அவரின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டிருப்பதால் தற்போதைக்கு அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

thinakkural

Link to comment
Share on other sites

இலங்கைத் தூதுவர் சாதிக் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. ரிசானா விவகாரத்தி;ல் சரியாக செயற்படவில்லையாம்.

Link to comment
Share on other sites

ஆறுதலான செய்தியாக இருக்கிறது

தகவலுக்கு நன்றி

நலமே சூழட்டும்

Link to comment
Share on other sites

ஒரு இடத்தில் 3 தேசத்தவர் முறையே ஆங்கிலேயர், ருஷ்யர், இலங்கைத்தமிழர் கைது செய்யப்படுகின்றனராம். அவர்கள் 3 பகுதியினரையும் 3 ஆழமான கிடங்குகளில் போட்டுகின்றனராம். ஆங்கிலேயரின் கிடங்குக்கும், ருஷ்யரின் கிடங்குக்கும் ஆயுதம் தாங்கிய காவல் வீரர்கள் காவலுக்கு வைக்கப்பட்டதாம். ஆனால் இலங்கைத்தமிழரின் கிடங்குக்கோ எதுவித காவலும் இல்லையாம் ஏன்? என்று ஆங்கிலேயரையும், ருஷ்யரையும் பார்வையிட வந்தோர் அதிசயித்தனராம். அதற்கு காவலாளிகள் சொன்னார்களாம் அவர்கள் தப்பிக்கவே மாட்டார்கள் ஒருவன் தப்ப நினைத்தாலும் அதனுள் இருக்கும் மற்றவர்கள் விடமாட்டார்கள் வேண்டுமென்றால் யாழ் இணையத்தில் சென்று "மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்" இந்த இளம் பெண்ணுக்கு உதவுங்கள் என்ற தலைப்பை வாசித்து பார்த்தால் அவர்களின் ஒற்றுமை தெரியும் என்ற்ரு கூறி பலமாக கைகொட்டி சிரித்தனராம். :P :P :P <_<:huh::D

அது வெளிச்சம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rizana: Bhaila begins talks with Saudi officials

Daily news

Lanka minister hopeful over plea for maid’s life in Saudi

(AFP)

23 July 2007

RIYADH - A Sri Lankan minister in Saudi Arabia to plead for the life of a teenage housemaid condemned to death for murdering a four-month-old baby said on Monday he was hopeful of a positive outcome.

Deputy Foreign Minister Hussein Bhaila arrived in the kingdom on Friday with the parents of Rizana Nafeek. The 19-year-old was convicted of strangling her employer’s baby in 2005.

The minister told AFP he had held a meeting with the leaders of the murdered baby’s tribe to plead for clemency.

“This meeting was very positive. They were very receptive to our plea,” the minister told AFP by telephone.

Nafeek’s parents also met their daughter for the first time in two years at the prison where she is being held.

“The parents were very broken down after the meeting. They are under a tremendous amount of emotional strain,” Bhaila said.

The parents, he added, had travelled to the holy city of Mecca to perform the umra—a minor version of the Hajj pilgrimage which all able Muslims must perform at least once in their life.

“This will hopefully provide some spiritual comfort for them,” the minister said.

More than a third of the 550,000 Sri Lankans living in the oil-rich kingdom work as domestic help and as drivers.

The minister said he was due to hold a meeting with Nafeek’s lawyers to help prepare her appeal, before his delegation heads back to Sri Lanka on July 27.

Executions are usually carried out in public in Saudi Arabia, which applies a strict form of sharia, or Islamic law. Rape, murder, armed robbery and drug trafficking can all carry the death penalty.

In February, New York-based Human Rights Watch asked Saudi Arabia to stay executions after it beheaded four Sri Lankans and ordered the public display of their bodies.

The Sri Lankan government said it had made unsuccessful clemency appeals on behalf of the four men.

So far this year there have been 108 executions in Saudi Arabia

khaleejtimes

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[AHRC Open Letter] WORLD: An Open Letter to His Excellency the President of Sri Lankan on matters relating to the case of Rizana Nafeek and an appreciation of the role of the Sri Lankan Ambassador in Riyadh, Saudi Arabia

AHRCHK

ஆசிய மனித உரிமை அமைப்பினர் ரிஸானாவின் வழக்கிற்கு தேவையான பணத்தை குறுகிய காலத்திற்குள் பெற்றுவிட்டனர்.

WORLD: AHRC thanks those who have contributed to raise the legal fees the appeal of Rizana Nafeek

AHRCHK

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Lankan minister hopes to get Saudi clemency for maid on death row

Thepeninsulaqatar

High hopes for Lankan maid’s life in Saudi

Dailytimes

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Govt working on humanitarian angle

COLOMBO: Foreign Minister Rohitha Bogollagama said Rizana's case is being handled more on a humanitarian perspective than from a legal angle and they were hopeful of cooperation from the Saudi authorities to save the girl. The Sri Lankan mercy team in Riyadh hoped to get both Rizana's and the deceased infant's parents to meet each other, Bogollagama said.

Nevertheless the legal process on behalf of the Sri Lankan girl is also on, with the appeal already being filed through a Saudi law firm by the Asian Human rights Commission.

"We would like to fight the case more on a humanitarian angle," the Minister stressed pointing out it was not polite for a country to challenge the legal system of another.

He said the fact that the girl was a minor at the time of the incident is their main argument and appeal to the Saudi parents.

Dailynews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankans worried about threatened execution of worker in Saudi Arabia

..................Ranjan Ramanayake, a popular film actor and activist who is a vocal campaigner for the welfare of Sri Lankan migrant workers, accused the government of doing too little to help workers when they get into trouble abroad.

"This is really pathetic. The attention paid to this crucial issue is very poor," Ramanayake said........................................

...................."Her parents were taken to the prison. But even officials were not allowed to go and see the girl. That's their law. So how do you fight against the law?" Rambukwella said.....................

The Associated Press

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka minister seeks Riyadh's help to save teenager

"We got a very good and patient hearing" from Saudi foreign ministry officials during the meeting in Riyadh, Deputy Foreign Minister Hussein Bhaila told AFP by telephone.

Terra

Link to comment
Share on other sites

ஒரு முஸ்லிமுக்கு ஒரு முஸ்லிம் நாட்டில் முஸ்லிம் மத சட்டப்படி மரனதண்டனை கொடுதால் முஸ்லிம் நாடுகள் அமைதியாக இருப்பார்கள்.......................

இதே வேறு இடத்தில் என்றால்?

யாழ்கள மனித உரிமை ஆரவலர்களுக்கும் கருத்து எழுதுவதுக்கே என்று மனித உரிமை பற்றி 15 பக்கம் போவார்கள் ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவூதியின் அந்தரங்க நீதிச்சேவை முறை குறித்து திரும்பியிருக்கும் சர்வதேசத்தின் கவனம்

[26 - July - 2007]

-பைஸல் சமத்-

சவூதி அரேபியாவில் இலங்கையரான வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து அந்நாட்டு நீதிமன்றம் ஒன்றில் மேன்முறையீடு செய்வதற்கான ஜுலை 16 காலக்கெடு உத்தரவை விலக்குவதில் வழக்கறிஞர்கள் வெற்றி பெற்றதை அடுத்து பிரஸ்தாப பணிப்பெண் மீதான மரணதண்டனை நிறைவேற்றக் கட்டளை திடீரென இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகளின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட பிரதிநிதித்துவம் இல்லாமல் அவர்கள் மீது மரணதண்டனை விதிக்கும் அந்தரங்க நீதிச்சேவை முறை குறித்து சர்வதேச கவனம் திரும்பியுள்ளது.

19 வயதான றிசானா நபீக் 2005 ஆம் ஆண்டு மே மாதம் நான்கு மாத குழந்தை ஒன்றுக்கு பகல் உணவுக்காக பால் பருக்கியபோது குழந்தை மூச்சுத் திணறி இறந்ததையடுத்து வேண்டுமென்றே அக்குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டி றிசானா மீது கடந்த ஜுலை மாதம் 16 ஆம் திகதி மரணதண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய றிசானாவுக்கு ஒரு மாதம் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. அதற்குள் அவரால் மேன்முறையீடு செய்ய முடியா விட்டால் அவரை வாளால் வெட்டி கொலை செய்வதன் மூலம் தண்டனையை நிறைவேற்றிய பின்னர் ஏனையோர் இதனைப் பார்த்து தாமும் குற்றம் புரியாதிருப்பதற்காக அவரது சடலத்தை அனைவரும் பார்க்கும் வகையில் பொது இடத்தில் போட வேண்டும் என்பது அந்நாட்டு சட்டமாகும்.

அவர் சிரச்சேதம் செய்யப்பட்டிருந்தால் இந்த வருடத்தில் சவூதி அரேபியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 100 க்கு மேற்பட்ட சிரச்சேதங்களில் ஒன்றாக அது இருந்திருக்குமென்றும் இத்தகைய அரசாங்க கொலைகள் அந்நாட்டில் திடீரென அதிகரித்துள்ளன என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் அநேகமானோர் வெளிநாட்டவர்களாவர். கடந்த வருடம் 39 பேர் சவூதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள். இவர்களில் 26 பேர் வெளிநாட்டவர்களாவர் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

றிசானாவின் வழக்கு தொடர்பாக சர்வதேச மேன்முறையீட்டு பிரசாரம் இயக்கம் ஒன்றை மேற்கொண்ட, ஹொங்கொங்கில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்த முயற்சியின் பயனாகவே றிசானா மீதான மரணதண்டனை நிறைவேற்றக் கட்டளை இடைநிறுத்தப்பட்டது. றியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அங்கீகாரத்துடன் றிசானா மீதான மரணதண்டனையை எதிர்த்து வாதாடுவதற்கான செலவுகளை சவூதி சட்ட நிறுவனம் ஒன்றுக்கு வழங்க இந்த மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வந்தது.

சவூதிக்கு கருணை விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த வார இறுதியில் றியாத்துக்கு புறப்படு முன்னர் ஐ.பி.எஸ்.ஸுக்கு தகவல் தெரிவித்த இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசெய்ன் பைலா, உரிய திகதியில் தாங்கள் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துவிட்டதாக தெரிவித்தார். அந்த விமானத்தில் றிசானாவின் பெற்றோரும் உள்ளூர் முஸ்லிம் தலைவர் ஒருவரும் அமைச்சருடன் சென்றனர்.

தற்போது மரணதண்டனை நிறைவேற்றத்திலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள றிசானாவை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிறிம்பான தூதுக்குழு இதுவாகும். இறந்த குழந்தையின் பெற்றோரை சந்திப்பதுடன், பல்வேறு மத்தியஸ்த அமைப்புகளையும் கண்டு பேசி றிசானாவுக்கு மன்னிப்பை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். சிறையில் பணிப் பெண்ணை சந்திக்க இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

பெற்றாரை இலகுவில் சந்திக்க முடியாதிருக்கும் என்றும் பிரதி அமைச்சர் பைலா தெரிவித்தார். ஏற்கனவே இலங்கைத் தூதுவரைச் சந்திக்க அவர்கள் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். சவூதி சட்டத்தின்படி இறந்த குழந்தையின் பெற்றாரே றிசானாவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும். ஆனால், தண்டனை விதிக்கப்பட்ட போதே அவர்கள் மன்னிப்பு வழங்க மறுப்பு தெரிவித்திருந்தனர்.

றிசானாவின் உயிரைக் காப்பாற்றுவதற்கான சர்வதேச முயற்சியின் பின்னணியில், முன்னர் மரணதண்டனை பெற்ற ஏனைய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சவூதி வழக்கறிஞர்களை அமர்த்துவதற்கான உரிமை இருந்த போதிலும் அவர்களது முயற்சிகள் முடியாமற் போனமை பற்றியும் நினைவு கூரப்படுகிறது. இலங்கையில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த றிசானா சவூதியில் வேலைக்கு சேர்ந்து இரண்டு வாரங்களிலேயே இந்த துன்பகரமான நிகழ்வு ஏற்பட்டுவிட்டது.

றிசானாவின் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வதற்கான சட்ட செலவுகள் 250,000 சவூதி றியால் (66,000 அமெரிக்க டொலர்) ஆகும். இலங்கைத் தூதரகம் பேரம் பேசியதில் 28,000 டொலர்கள் குறைக்கப்பட்டது.

தற்போது மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்கக் கூடியதாக இருக்கின்ற போதிலும் இறுதித் தீர்ப்பின் பிரதி உட்பட சில ஆவணங்களை சவூதி அதிகாரிகள் தங்களிடம் கையளிக்கும் வரை வழக்கறிஞர்கள் காத்திருக்கின்றனர். மேன்முறையீடு செய்வதற்கான காலக்கெடு முடிவடைவதற்கு ஒரு வாரம் முன்னதாக இலங்கைத் தூதரகம் இந்த தீர்ப்பின் பிரதி உட்பட வழக்கறிஞர்களுக்கு தேவைப்படும் ஆவணங்களைக் கோரி அவசர வேண்டுகோளை விடுத்திருந்தது.

றிசானா கைது செய்யப்பட்ட பின்னர் இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்படும் போதே அவருக்கு முதல் தடவையாக சட்ட பிரதிநிதித்துவத்திற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. கீழ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது அவருக்கு சுயாதீனமான சட்ட ஆலோசனை பெறுவதற்கான வாய்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆயுதமேந்தி கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நான்கு இலங்கையர்களுக்கும் இவ்வாறே விசாரணையின் போது சட்ட ஆலோசனை பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

றிசானா தம்மை குற்றவாளியாக ஒப்புக்கொண்டதாக எழுதப்பட்ட வாக்குமூலம் ஒன்றில் கையொப்பமிடுமாறு வற்புறுத்தப்பட்டார். அவர் குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்தமைக்காக அவர் மீது மரணதண்டனை விதிப்பதற்கு இந்த வாக்குமூலம் பின்னர் பயன்படுத்தப்பட்டது. பொலிஸ் நிலையத்தில் றிசானா மிகக் கொடுமையாக நடத்தப்பட்டார். நடந்த சம்பவத்தை விளக்கி கூறுவதற்கு அவருக்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரது அல்லது வேறு எவரினதும் உதவியேனும் வழங்கப்படவில்லை. ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றில் அவரிடமிருந்து கையொப்பம் பெற்ற பின்னர், குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்ததாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது என்று ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிரச்தேசம் செய்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட நான்கு இலங்கையர்களின் வழக்கு விசாரணையின் போது,தங்களை பொலிஸார் விசாரணை செய்தபோது தம்மைத் தாக்கியதாக நீதியரசரிடம் முறையிட்டனர். நால்வரில் ஒருவரான ரஞ்சித் டீ சில்வா சிரச்சேதம் செய்யப்பட ஒரு வாரத்திற்கு முன்னதாக ஹியூமன் றைற்ஸ் வோச் நிறுவனம் அவரை தொலைபேசி மூலம் பேட்டி கண்ட போது, தாம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தபடியால் தமக்கு மரணதண்டனை விதிக்கப்படமாட்டாது என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்திருந்தார்.

விசாரணையின் போது தமக்கு நீதியரசர் மேன்முறையீடு செய்ய முடியுமென தெரிவிக்கவில்லை என்றும் நால்வரில் ஒருவருக்கேனும் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு பிரதியை வழங்கவில்லை என்றும் டீ சில்வா தெரிவித்தார். தமக்கு 15 வருட சிறைத் தண்டனையே வழங்கப்பட்டுள்ளது என்று நால்வரில் ஒருவர் நம்பியிருந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்தது.

றிசானாவின் வழக்கில் சவூதி நீதியரசர்களின் நடத்தையும் மிகக் கவனமாக சோதிக்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டில் தாம் சவூதி அரேபியாவிற்கு வந்த போது தமக்கு வயது 17 என்றும் 23 அல்ல என்றும் றிசானா நீதியரசரிடம் தெரிவித்திருந்தார் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு முகவரே கடவுச்சீட்டில் றிசானாவின் பிறந்த வயதை பொய்யாக மாற்றியிருந்தார். இதிலிருந்து குழந்தை இறந்த சமயம் றிசானாவின் வயது 17 என்றும் அவர் ஒரு வயது குறைந்த பராயத்தினர் என்றும் தெரியவருகிறது.

ஆனால் நீதியரசர் இந்த வயதுப் பிரச்சினைக்கு தீர்வுகாண மருத்துவ பரீட்சை ஒன்றை நடத்துமாறு உத்தரவிடத் தவறிவிட்டார் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. றிசானா 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பிறந்ததை உறுதிப்படுத்தும் பிறப்புச் சான்றிதழ் இருப்பதாக இலங்கை தூதுவராலயம் ஜுலை மாதம் 8 ஆம் திகதி அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் தொழில் செய்வதற்கான ஆகக்குறைந்த வயது 22 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பில் அங்கீகாரம் பெற்ற வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கத் தலைவர் சுராஜ் தந்தெனிய கூறுகிறார்.

ஆவணங்களில் பொய்த் தகவல்களை சேர்க்கும் நடைமுறைகள் பரந்த அளவில் இடம்பெறுகின்றன. இலங்கையிலிருந்து வேலைவாய்ப்புக்காக புலம்பெயரும் தொழிலாளர்களில் 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரையிலான முஸ்லிம் பெண்களின் கடவுச்சீட்டுகளிலும் பிரயாண ஆவணங்களிலும் மோசடிகள் இடம்பெறுவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. தற்போது சவூதி அரேபியாவில் தொழில் பார்க்கும் சுமார் 300,000 இலங்கையர்களில் மூன்றில் ஒரு பங்கினர் முஸ்லிம் பெண்களாவர்.

வேலைக்கு ஆட்சேர்க்கும் முகவர்கள் மட்டுமன்றி இந்த சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் சகல அதிகாரிகளுமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று தந்தெனிய கூறுகிறார். புலம்பெயர் தொழிலாளர்களை ஆதரிப்பதும் நீண்டகாலமாக கொழும்பில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வருவதுமான புலம்பெயர் தொழிலாளர்கள் நிலையத்தின் பணிப்பாளர் டேவிட் சொய்ஸா கருத்துத் தெரிவிக்கையில்; வேலைக்கு தயார் செய்யப்படாதவர்களும் பயிற்சி அற்றவர்களுமான இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பாளர்களாக வேலைபார்த்து வருகிறார்கள் என்பதற்கு றிசானாவின் விடயம் ஒரு உதாரணமாகும் என்று கூறினார். இலங்கையின் முக்கிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு ஆக 12 நாட் பயிற்சியே அளித்து வருகிறது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளிக்கப்படுவதில்லை என்பது குறித்து பாரதூரமான பிரச்சினைகள் எழுந்துள்ளன. குழந்தைக்கு பாலூட்டும் போது அதற்கு மூச்சுத் திணறினால் எவ்வாறு அதனை சமாளிப்பது என்பது பணிப்பெண்ணுக்கு தெரியவில்லை. இது குறித்து பயிற்சி பெற்ற பணிப்பெண்ணாக இருந்திருந்தால் சுலபமாக நிலைமையை சமாளித்திருப்பார் என்று சொய்ஸா தெரிவித்தார்.

றிசானா விடயம் ஒரு சிறுமியை கடத்திய விடயமாகும் என்று குறிப்பிட்ட சொய்ஸா, இதனைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனத்தில் கைச்சாத்திட்ட நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்றாகும். இந்த சாசனத்தின்படி, 18 வயதுக்கு குறைந்த எவரும் குற்றம் செய்தால் அவர் மீது மரணதண்டனை விதித்து அத்தண்டனையை நிறைவேற்ற அங்கத்துவ நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

றிசானாவின் மேன்முறையீட்டு மனு எப்போது விசாரணைக்கு எடுக்கப்படும் என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

thinakkural

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Mother's fight as daughter faces beheading over baby death

Thescotsman

Fight to save teenage maid from beheading

Timesonline

Sri Lanka fights threatened beheading of maid

.........The deputy foreign minister, Hussain Bhaila, has separately met the baby's parents and the governor of Ad Dawadimi, 250 miles west of Riyadh, where Nafeek is held, to discuss pardoning the maid, according to the Saudi Okaz newspaper..........

Gulfnews

More Lankans face death in Saudi

................Her parents who are visiting Riyadh with Deputy Minister Bahila have met Rizana in the prison for the second time in a week.....................

BBC

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவுதியில் மேலும் சில சிறீலங்கா நாட்டவர்களுக்கு மரண தண்டனை

சவுதியில் சிறீலங்கா பெண்ணொருவருக்கு மரண தண்டனை விதித்துள்ள விடயம் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மேலும் நான்கு சிறீலங்கா நாட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சவுதிக்கான சிறீலங்கா உதவித் தூதுவர் ஹ{ஸைன் பைலா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குற்றச்செயல்கள் புரிந்த மேலும் பலர் தண்டனை பெற இருப்பதாகவும், அவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டால் இந்தத் தொகை அதிகரிக்கும் எனவும், அல்-மதீனா பத்திரிகை தெரிவித்துள்ளது.

-பதிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

How could Rizana Naffeek be guilty?

independentsl

Link to comment
Share on other sites

ஐயோ.... உதை யாருட்டைச் சொல்லி அழுகிறது. உண்டியலானும் றிசானாவுக்காக அழுகிறார். அதை இங்கு வந்து ஒட்டுகினம். யாழ்களமும் அனுமதிக்குது!!!!!!!!!

உண்டியலான் ஏற்கெனவே கனக்க வைத்திருக்கிறாராம். வைத்திருக்கிறதுகளோடு .... உதையும் சேர்க்கும் நோக்கம் போல ..... பெருமாளே சீச்சீ அல்லாவே உனக்குத்தான் எல்லாம் வெளிச்சம்!!!

உதுகள் ஒருபக்கம் கிடக்க .... யாராவது உங்கள் ஆத்தை, அப்புமாரை இலவசமாக வெளிநாடு அழைக்க விரும்புகிறீர்களா???? விசாப் பிரட்சனை என்று யோசிக்க வேண்டாம்! காஸ் புறப்பிளம் என்று கவலைப்பட வேண்டாம்!! ஏன் ஒன்றுமே யோசிக்க வேண்டாம்! ஒரு கொகொகொ...லை போதும்!!!! ஆத்தை, அப்பு மனித உரிமை போர்வையில் நாலு பன்னாடைகளின் நிதியுதவிகளுடன் இங்கு நிற்பார்கள்!!! போதக்குறைக்கு வாழ்க்கையை எஞ்சாய் பண்ண போதியளவு பணமும் கிடைக்கும்!!!! கஷ்டப்பட்டு உழைத்து ஆத்தை, அப்புமாரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளை சந்தித்த திருப்தியுடன் மட்டும் நாடு திரும்பியுள்ள றிசானாவின் பெற்றோர்

வீரகேசரி நாளேடு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள றிசானா நபீக் (19 வயது) என்ற இலங்கை பணிப்பெண் தொடர்பாக சமரசப் பேச்சுக்களில் ஈடுபடுவதற்காக இங்கிருந்து சென்ற றிசானாவின் பெற்றோர் மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான யூ.எல். 266 என்ற விமானத்தின் மூலம் றிசானாவின் தந்தையான முகம்மது சுல்தான் நபீக் (வயது 42), தாயாரான செய்யது முகம்மது

றபீனா (வயது 33) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இலங்கை நேரப்படி காலை 9.10 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

றிசானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக சமரசப் பேச்சுக்களில் ஈடுபடவும் மன்னிப்புக் கோரவுமென வெளி விவகார பிரதியமைச்சர் ஹுஸைன் பைலா தலைமையிலான குழுவொன்று கடந்த 22ஆம் திகதி இலங்கையில் இருந்து சவூதிக்கு புறப்பட்டுச் சென்றது. மொத்தமாக ஆறு பேரைக் கொண்ட இக்குழுவில் சென்றவர்களில் றிசானாவின் பெற்றோர் மட்டுமே நேற்று முன்தினம் நாடு திரும்பியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதியமைச்சர் ஹுஸைன் பைலா தலைமையிலான ஏனைய நால்வரும் நாளை ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்களன்று நாட்டுக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இருப்பினும், அவர்களது பயணம் குறித்த இறுதி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் விமான நிலைய அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

சவூதி சென்ற குழுவில் உள்ளடங்கியிருந்த றிசானாவின் பெற்றோர் மட்டும் றியாத் சிறையில் உள்ள றிசானாவை இரண்டு வருடங்களின் பின்னர் இரு தடவைகள் சந்தித்துள்ளனர். அத்துடன் மேற்படி குழுவினர் றிசானா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸ் உயரதிகாரிகளையும் மதத்தலைவர்களையும் பிராந்திய உதவி ஆணையாளர்களையும் சந்தித்துள்ளனர்.

பிரதியமைச்சர் கருத்து

றிசானாவுக்கு கருணை காட்டுமாறுகோரும் இலங்கை வெளி விவகார அமைச்சரின் கடிதத்தையும், தனது கடிதத்தையும் பிரதியமைச்சர் பைலா, சவூதி அரசாங்கத்திடம் கையளித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bhaila act fails to spare the axe

......................The father of the baby who allegedly died in the hands of Rizana had been angered after a Saudi national, said to be the head of an umbrella organization of labour recruiting agencies, spoke to him on the telephone. He had refused to either discuss the matter or grant an appointment......................................

sundaytimes

Beheading a teenager

Somehow the plight of young Rizana Nafeek, the 19-year-old teen from the war-ravaged, poverty-stricken Eastern Province of Sri Lanka now on death row in the Kingdom of Saudi Arabia has not kindled the outrage it ought to have -- and would have -- in most other countries. Certainly not within the Government. Her story is a saga in itself.

First, she obtains a Sri Lanka passport and employment abroad despite being under-age. The authorities say neither the job agency nor the passport office can be penalised. Nobody is culpable. Then, she gets into hot water in a strange land, is tried, convicted by an alien judicial system -- represented only by embassy officials -- and sentenced to die by beheading.

When the issue comes to light, the Government does not even bother to pay for her appeal, this being done by a foreign-funded rights group.

Now, there is a half-hearted attempt by the Government, despatching a junior minister who cannot even get a proper appointment. He, by the way, was scheduled to perform Umrah in Mecca at Sri Lankan and visiting Medina on state expense in the process of seeking the teenager's release.

The Ambassador accredited to the Kingdom is made the scapegoat for all this -- though indeed, most Sri Lankan Ambassadors in West Asia, mostly appointed to placate Muslim Ministers, are utterly ineffectual in those countries, far removed from the trials and tribulations of their countrymen and women. Very few, like Ambassador Amanullah Farook who risked life and limb in Iraq, the Lebanon and Kuwait protecting thousands of Sri Lankan workers during hostilities that broke out there, could say that they served their people and earned their keep whilst posted to those countries.

Yesterday's news was that even in this case, the Auditor General has just discovered that Sri Lanka's Foreign Employment Bureau has shortchanged these workers by producing forged reports of payment of UN compensation to them, pocketing the difference in the Rupee value vis-a-vis the Dollar in the process of exchanging the monies received.

This is the disgraceful state of affairs in Sri Lanka -- where almost one-fourth of all foreign exchange -- the monies sent to feed and sustain our country (Rs. 300 billion annually) comes from the remittances of Sri Lanka's nearly one million expatriate labour force, 60 per cent of whom are housemaids like young Rizana.

We have Ministries upon Ministries: Labour; Foreign Employment Promotion and Welfare; Foreign Affairs; Human Rights etc., supposedly looking after the interests of these one million workers -- but what use they are to them only God knows.

The President was once a Minister of Labour. He has visited these countries, knows the difficult conditions our workers face and is generally regarded as a caring politician. But what good is it if he cannot get the act together and re-invest both money and human resources on a people who are keeping his Government, in many ways, financially afloat.

sundaytimes

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankan minister hopes to save death row teen

Thepeninsula Qatar

Minister ends trip to save death row teen

Gulf-times

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

No Clemency From Family in Rizana Case

Arabnews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.