"மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்" இந்த இளம் பெண்ணுக்கு உதவுங்கள்
By
Shankarlaal,
in வாழும் புலம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
எறும்புப் புத்துகை கையை, காலை விட்டு, பாம்புக்கடி வாங்கப்போகுது சனம். 🤦♂️😁
-
கோத்தாவின் தலைவலி இரண்டு: ஒன்று லோக்கல் லெவலில், தமிழ் பேசும் மக்களாக இணைகிறார்கள். ஆனால், இப்போது, இஸ்லாமியரோ, தமிழர்களோ, தமக்குள் மோதி, சிங்களவருடன், இணையும் நிலையில் இல்லை. இரண்டாவது தலைவலி, தமிழகம், இலங்கை தமிழர் பகுதியில் நடக்கும் விடயங்களை உன்னிப்பாக கவனிப்பது. இதனை உடைக்க வெறுப்பினை வளர்ப்பது, அதுக்கான ஒரே வழி, கடல் தொழில் அமைச்சினை டக்கரிடம் கொடுத்ததும், பிரச்சனைகளை உருவாக்குவதும். இதன் காரணமாகவே, சிங்கள மீனவர் இந்தப்பக்கம் வருவதை, சிங்கள அரசு தடுத்துள்ளது. சிலவாரங்களுக்கு முன்னர், வல்வெட்டி மீனவரை தமிழக மீனவர் தாக்கியதாகவும், முல்லைத்தீவுக்கு அண்மையாக தமிழக படகுகள் காணப்பட்டன என்றும் செய்திகள் வந்தன. இவை, உண்மையாக நடந்தாலும், வேண்டுமென்றே, தமிழக மீனவர் போல தென்னிலங்கை மீனவரால், நடாத்தப்பட்டது என்ற கதையும் வருகிறது. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. தமிழக படகுகளை பறித்து வைத்திருக்கும் அரசுக்கு, நாலு பேரை, இரண்டு படகில் போட்டு, அனுப்புவது பெரிய விடயமல்ல. சீனன், ஒழுங்கான, போக்குவரத்துக்கு வசதியே இல்லாத, மூன்று தீவுகளுக்கு, தீடீரென மின்சார ஆலைகளை அமைக்க, தேவை என்ன வந்தது? அதுதான் சொன்னேன், மிகப்பெரிய சதிக்குள் தள்ள முயல்வு நடக்கிறது.
-
By nunavilan · பதியப்பட்டது
இன்று, தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் நா.உ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ம.ஆ.சுமந்திரன் நா.உ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்ட நேரலை இணையரங்க கலந்துரையாடல் நிகழ்வு! தலைப்பு: "இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம்" https://www.facebook.com/CanadianTamilCongress/videos/472379530591148 -
செத்தல் மிளகாய்க்கு பதிலாக எறும்பை சேத்துட்டார்கள் போலும்.😄
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.