• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Shankarlaal

"மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்" இந்த இளம் பெண்ணுக்கு உதவுங்கள்

Recommended Posts

Saudi court to hear appeal of Lankan housemaid

(AFP)

8 December 2007

RIYADH - An appeal hearing was set to take place on Saturday in the case of a Sri Lankan housemaid condemned to death in Saudi Arabia, the Arab News reported.

A three-judge panel will hear the appeal of Rizana Nafeek, who was convicted of strangling to death her employer’s four-month old baby in 2005, the English language daily reported.

“There is every possibility of Rizana being acquitted and for her to be free from this case once and for all,” Sri Lanka’s deputy minister of foreign affairs, Hussain Bhaila, told the paper.

Another Sri Lankan housemaid, Anista Marie, was rescued from her abusive Saudi employers and will receive a 5,000 dollar payout and a ticket home after going public with allegations of ill-treatment, a Sri Lankan diplomat in the ultra-conservative kingdom told AFP in September.

Around 550,000 Sri Lankans live and work in oil-rich Saudi Arabia, many of them as domestic helpers or drivers. They are a key source of foreign currency for Sri Lanka.

Court to Review Death Verdict on Rizana Today

Mohammed Rasooldeen, Arab News

RIYADH, 8 December 2007 — The appeal hearing in the case of a Sri Lankan maid, who was sentenced to death after a four-month-old infant in her care died, is set to take place today before a three-judge panel in a court in Dawadmi.

“There is every possibility of Rizana (Nafeek) being acquitted and for her to be free from this case once and for all,” Hussain Bhaila, Sri Lanka’s deputy minister of foreign affairs, told Arab News.

The Dawadmi court has been ordered by the Court of Cassation (the Saudi appeals court) to review its verdict. Nafeek claims that the newborn choked while she was bottle-feeding him; the parents contend that she murdered the child in her third week on the job.

Nafeek was convicted of murdering the infant on June 16. An appeal was filed against the judgment on July 15, a day before the deadline set out by the court, after which she would have lost the opportunity to appeal.

The Sri Lankan Embassy in Riyadh is expected to send a team of officials including an interpreter to look after Nafeek’s interests in court. Nafeek allegedly confessed to her crime shortly after her arrest, but she has since retracted this confession, which she said was the result of a misunderstanding related to the language barrier and her duress.

Khateb Al-Shammary, a law firm based in Riyadh, filed the appeal after the intervention by the Hong Kong-based Asian Human Rights Commission (AHRC).

Speaking to Arab News, AHRC Executive Director Basil Fernando praised the efforts made by the Saudi Human Rights Commission to save Nafeek.

“Officials from the Saudi commission have met the relatives of the infant regarding the issue,” he said in an interview with Arab News in October.

During Ramadan, Nafeek’s lawyers met the tribal leaders in Dawadmi in an attempt to negotiate with members of the victim’s family. The lawyers explained Nafeek’s situation to the leaders and told them she should be pardoned on humanitarian grounds.

A women’s social service group headed by Kifaya Iftikhar met Nafeek in October in the Dawadmi jail. “She looked cheerful and was anticipating the day of her release,” Kifaya told Arab News at the time.

Kifaya said Nafeek was worried about the social stigma that she would have to endure because of the case once she was out of jail.

“I do not know how the people in my village will react when they see me back home,” Kifaya quoted Nafeek as saying.

Nafeek arrived in Riyadh on May 4, 2005, to work as a maid in the household of Naif Jiziyan Khalaf Al-Otaibi. A few days later, she was transferred to work in her sponsor’s family home in Dawadmi, about 390 km west of Riyadh. Apart from performing daily household chores of cleaning, cooking, washing and ironing clothes, Nafeek was also entrusted with the responsibility of looking after the employer’s four-month-old infant son, which she was not trained to do.

The incident in which the infant died occurred around 12.30 p.m. on May 22, 2005, while Nafeek was bottle-feeding the child. The Dawadmi police arrested her the same day and it was then that she allegedly confessed to killing the child.

She repeated her confession in open court. However, at the court hearing on Feb. 3, 2007, she retracted the confession and informed the court that her original confession had been obtained by the police under duress.

In her statement to the court, the maid also claimed that at the time of her arrival in Saudi Arabia, she was 17 years old and that a recruitment agent had falsified her documents and obtained her passport by overstating her actual age by six years.

According to Nafeek’s passport, her date of birth is Feb. 2, 1982, whilst a copy of her birth certificate indicates her actual date of birth is Feb. 4, 1988.

Share this post


Link to post
Share on other sites

WORLD/SRI LANKA: An appeal for continuous intervention with the Saudi Arabian authorities on Rizana Nafeek’s case

FOR IMMEDIATE RELEASE

AS-284-2007

December 11, 2007

A Statement by the Asian Human Rights Commission

WORLD/SRI LANKA: An appeal for continuous intervention with the Saudi Arabian authorities on Rizana Nafeek’s case

The appeal case of Rizana Nafeek is continuing to be heard in the Appellate Court in Saudi Arabia. Rizana Nafeek, who was 17 years old at the time when she was accused of murdering a baby of four months, was sentenced to death by the Dawadami Court, despite her claim of innocence. Rizana claimed that she was an inexperienced teenager who came to work as a cleaner and in other household chores but was assigned the duty of feeding and looking after the infant, for which job she had no experience or training at all. She claimed that while she was trying to bottle feed the infant without any assistance from any adult, the child choked which resulted in the death. There was no intentional killing and she had only been working in the household for just a few days before the incident happened.

After the passing of the death sentence an appeal was filed on her behalf by the legal firm of Kateb Fahad Al-Shammari within the period of appeal and thereafter she has continued to be held in the Dawadami prison while awaiting the outcome; the appeal hearing began last Saturday (8th December).

While the appeal is being heard there is still reason for concern as Saudi Arabian law places high value on confessions and whether the confession is obtained through duress does not become the subject matter of a separate inquiry. Under this system a confession obtained through duress is not regarded as inadmissible evidence.

Rizana Nafeek was handed over to the police immediately after the alleged incident and a confession was obtained from her by the use of torture. She later retracted this confession in court and explained the circumstances of the incident, explaining that it was an accident rather than a crime. However, the original court sentenced her to death on the basis of the confession she made at the police station as under this system, such confessions are given greater weight than any subsequent explanations.

Therefore there is still the possibility that this legal principle may be applied even at the appeal stage despite of there being no collaborative evidence of any sort to indicate that there was any intentional murder. There are many persons in Saudi Arabia itself who have made representation in favour of Rizana Nafeek in this case and have stated many principles within Shariah Law to the effect that under the circumstances of the present case there is good reason not to attach undue weight to the confession but that all the circumstances should be taken in their totality in dealing with the case.

Rizana Nafeek’s case drew global attention and tens of thousands of persons have written letters to His Majesty, King Abdullah bin Abdul Aziz Al Saud. The global media has also highlighted the case consistently. In Sri Lanka too, there is high mass alert over this case.

The Asian Human Rights Commission urges all concerned persons to continue to appeal on behalf of Rizana Nafeek to His Majesty, King Abdullah bin Abdul Aziz Al Saud for clemency and pardon. We also urge the media and the human rights community to keep up a continuous vigil on this case. It was the support of many persons that made it possible for the Asian Human Rights Commission to assist in the financing of the legal fees for the appeal on her behalf to higher courts in Saudi Arabia.

The continuous appeal to His Majesty the King, is necessary despite of the legal efforts being made on behalf of Rizana as His Majesty has the authority to pardon her.

(For reference to our earlier appeals please see: http://www.ahrchk.net/ua/mainfile.php/2007/2463/)

# # #

About AHRC: The Asian Human Rights Commission is a regional non-governmental organisation monitoring and lobbying human rights issues in Asia. The Hong Kong-based group was founded in 1984.

Posted on 2007-12-11

Back to [AHRC Statements 2007]

Share this post


Link to post
Share on other sites

விரும்பியவர்கள் பின்வரும் மாதிரி கடிதத்தை பிரதிஎடுத்து பின்வரும் முகவரியில் உள்ள Fax நம்பருக்கு Fax மூலம் அனுப்பிவைக்கவும்

Saudi Arabia: Sri Lankan teenager facing execution

A court in Saudi Arabia is reported to be considering the appeal of 19 year old Rizana Nafeek, who was sentenced to death in 2007 for a murder committed when she was 17 years old. If the sentence is upheld she could be at imminent risk of execution.

The rate of executions has increased in 2008. At least 25 people including three women have been executed since 8 January.

Background information

Rizana Nafeek was arrested in May 2005 on charges of murdering an infant in her care. She had no access to lawyers either during interrogation or at her trial, and it is believed that she confessed to the murder during police questioning, only to later retract her confession.

She apparently told the authorities that she was born in February 1988, but they seem to have ignored this on the basis that her passport indicated that she was born in February 1982, making her 17 years old at the time of the crime. According to information available to Amnesty International she was not allowed to present her birth certificate or other evidence of her age.

Rizana Nafeek was sentenced to death on 16 June 2007. Saudi Arabia is a state party to the Convention on the Rights of the Child (CRC), which prohibits the execution of offenders for crimes committed when they were under 18 years old.

At least 158 people, including three women, were executed in Saudi Arabia in 2007. The death penalty is applied for a wide range of offences and court proceedings fall far short of international standards for fair trial, and take place behind closed doors.

Defendants normally do not have formal representation by a lawyer, and in many cases are not informed of the progress of legal proceedings against them. They may be convicted solely on the basis of confessions obtained under duress, torture or deception.

Saudi Arabia assured the Committee on the Rights of the Child (which monitors states' implementation of the CRC) in January 2006 that no children had been executed in the country since the CRC came into force in Saudi Arabia in 1997. This is a weaker commitment than is required by the CRC, which demands that capital punishment not be imposed for offences committed by persons below 18 years of age, no matter how old they are when the sentence is actually carried out.

A court in Saudi Arabia is reported to be considering the appeal of 19 year old Rizana Nafeek, who was sentenced to death in 2007 for a murder committed when she was 17 years old. If the sentence is upheld she could be at imminent risk of execution.

The rate of executions has increased in 2008. At least 25 people including three women have been executed since 8 January.

Send an appeal by post or fax to the Saudi Authorities to prevent this execution.

--------------------------------------------------------------------------------

Recipient(s):

Please select a recipient(s)

His Royal Highness Prince Naif bin ‘Abdul ‘Aziz Al-Saud - Minister of the Interior

Ministry of the Interior

P.O. Box 2933

Airport Road

Riyadh 11134

Kingdom of Saudi Arabia

Fax: + 966 1 403 1185

His Royal Highness Prince Saud al-Faisal bin 'Abdul 'Aziz Al-Saud - Minister of Foreign Affairs

Ministry of Foreign AffairsNasseriya Street

Riyadh 11124

Kingdom of Saudi Arabia

Fax: 00966 1 403 0645

King Abdullah Bin 'Abdul 'Aziz Al-Saud - The Custodian of the two Holy Mosques

Office of His Majesty the KingRoyal Court

Riyadh

Kingdom of Saudi Arabia

Fax: 00966 1 403 1185 (via Ministry of the Interior)

Sample letter

Your first name

Your surname

Your email address

Please stop the execution of Rizana Nafeek

Dear (recipient name)

I am writing to express my deep concern to learn that Rizana Nafeek, aged 19, is at risk of execution.

I understand from reports that her appeal is currently under consideration and ask you to take immediate action to ensure that her sentence is commuted.

According to her birth certificate, Rizana Nafeek was born on February 1988, which would mean that she was 17 at the time of the alleged crime – a minor under international law. I would like to remind you that the execution of juvenile offenders is expressly prohibited by the Convention on the Rights of the Child, which was ratified by Saudi Arabia in 1997. Executing Rizana Nafeek would be a violation of this agreement as well as contravening international human rights law.

I respectfully call on you to do everything in your power to halt the execution of Rizana Nafeek and to take steps to abolish the death penalty altogether.

Sincerely,

Signature

http://www.amnesty.org.uk/actions_details.asp?ActionID=408

Share this post


Link to post
Share on other sites

சங்கர்லால்

நன்றி உங்கள் தகவலுக்கு. எனது கடிதத்தை நான் அனுப்பிவிட்டேன்.

இதே சவூதியில் ஒரு வீட்டில் வேலை செய்த இலங்கைச் சிறுமியொருவரை சவூதிக் குடும்பமொன்று பட்டினி போட்டு சாகடித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு தண்டனை எதுமில்லாமல் வெறும் இளப்பீடு மட்டும் பெறப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

சங்கர்லால்

நான்: ஏற்கனவே குறிப்பிட மறந்து விட்டேன். நான் தொலைநகலில் அனுப்ப முயற்சித்த போது அது முடியவில்லை. அதனால் நீங்கள் இணைத்த Amnesty.org.uk Link ற்கு சென்று அங்கிருந்து e-mail இலேயே அனுப்பினேன். எனவே எனி அனுப்ப விரும்புவோரும் e-mail இல் அனுப்பி வையுங்கள் இலகுவாக இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

தகவலுக்கு மிகவும் நன்றி வசம்பு.....

Share this post


Link to post
Share on other sites

ரிஸானாவை காப்பாற்ற பாதிக்கப்பட்ட குடும்பதினரிடமே கருணை காட்டுமாறு கேட்கும்படி இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது

ரிஸானாவினால் தங்களின் குழந்தை கொலைசெய்யப்பட்டதாக குற்றம்சுமத்திய

அந்த பெற்றோரிடமே நேரடியாக ரிஸானாவை மன்னிக்கும்படி வேண்டுகோள் விடுக்கும்படி இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் Khaled ibn Sultan, (assistant minister of defense and aviation for military affairs) சென்றவாரம் சிங்கப்பூரில் நடைபெற்ற Airshow 2008 ல் கலந்துகொண்ட போது அங்கே சந்தித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் Rohitha Bogollagama விடம் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்தான் மன்னிப்பு வழங்கவேண்டும். மன்னிப்பு வழங்கும் விடயம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கையில்தான் தங்கியுள்ளது. இதுதான் சவுதிஅரேபியாவில் உள்ள நடைமுறை என்றும் இந்த சட்டம் சவுதிஅரேபியாவில் உள்ள எலோருக்கும் அதாவது மன்னர் குடும்பம் உட்பட எல்லோருக்கும் இந்த சட்டம்தான் என்று தெரிவித்ததோடு சென்ற வருடம் தனது உறவினர் ஒருவரின் மரணதண்டனையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வழங்கிய மன்னிப்பால் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்க்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் அவர் காப்பாற்றப்பட்டார் என்றும் தெரிவித்தார்............

Colombo Told to Seek Clemency for Rizana From Baby's Family

Mohammed Rasooldeen, Arab News

RIYADH — A top Saudi official has asked the Sri Lankan government to appeal directly for a pardon to the family of the baby allegedly killed by a Sri Lankan maid.

Prince Khaled ibn Sultan, assistant minister of defense and aviation for military affairs, made the comments during a meeting with Sri Lankan Foreign Minister Rohitha Bogollagama on the sidelines of the Singapore Airshow 2008, which concluded last week.

Prince Khaled was speaking about Rizana Nafeek, who was convicted of killing a Saudi baby under her care and sentenced to death by a court in Dawadmi on June 16, 2007. Nafeek — who denies killing the baby saying that the baby choked while she was feeding it — is currently appealing the verdict.

Nafeek, who was below the eligible working age when she arrived in the Kingdom to work as a maid, had her birth date on her passport falsified by a recruiter.

Prince Khaled assured Bogollagama of the Saudi government's support and indicated that it was the practice of the Saudi authorities to persuade the victim's family to offer clemency. He added that the matter of granting clemency ultimately lies with the victim's family.

The prince also said that the law applies to everyone in Saudi Arabia, including the royal family, and highlighted an incident last year when one of his relatives was saved minutes before execution when the victim's family granted clemency.

Bogollagama also mentioned that Sri Lanka was seeking observer status at the Organization of the Islamic Conference. He said President Mahinda Rajapakse had always been an advocate of strong ties with the Middle East and had been the president of the Palestine Friendship Association for three decades.

Bogollagama said there were 550,000 Sri Lankan workers in the Kingdom, which is the largest concentration of the island nation's overseas work force.

The Lankan minister also extended an invitation to the Saudi foreign minister to visit Sri Lanka, which Prince Khaled agreed to convey. Dr. Muhammad Amin Kurdi, Saudi ambassador to Singapore, accompanied Prince Khaled. Shehan Ratnavale, high commissioner of Sri Lanka to Singapore, and Savitri Panabokke were also present during the discussions.

Arab News

Share this post


Link to post
Share on other sites

Sri Lankan Official in Riyadh to Seek Clemency for Rizana

Mohammed Rasooldeen, Arab News

RIYADH, 13 March 2008 — Sri Lankan Deputy Foreign Minister Hussein Bhaila arrived in Saudi Arabia yesterday to lobby on behalf of a Sri Lankan maid who was sentenced to beheading for the death of an infant in her care.

“I came here to make a personal appeal to seek clemency from the parents of the infant who died in the hands of the teenaged maid,” Bhaila told Arab News on arrival at the King Khaled International Airport.

Rizana Nafeek, 20, was sentenced to beheading for the death of a four-month-old infant boy on May 22, 2005, in Dawadami, about 390 km west of Riyadh. Last week the case was passed to the Cassation Court in Riyadh.

Bhaila said that he came to the Kingdom on a request made by Foreign Minister Rohitha Bogollagama, who has taken a personal interest in Nafeek’s case. Bhaila added that the Sri Lankan government respects the decisions of the Kingdom’s judiciary.

The father of the baby, Naif Jiziyan Khalaf Al-Otaibi, 32, who works for the Finance Ministry in Riyadh, and his wife accuse Nafeek of murdering their child.

Rizana claims the baby accidentally choked to death during a bottle-feeding session, and says a confession she allegedly made was signed under duress without the help of translators. Later, Rizana’s side of the story came to light after the Sri Lankan Embassy provided translators and interviewed her in prison.

“We understand the feelings of the bereaved family, which had lost an infant,” Bhaila said yesterday. “Our deepest sympathies go to them for what had happened. We know how tragic and unbearable it is for the parents,” he noted while still urging the family to pardon Nafeek, who comes from impoverished circumstances in Sri Lanka, to earn Allah’s grace.

“Her father is only a woodcutter who lives hand-to-mouth and has to support his wife and two other children with his meager income,” said Bhaila. “Rizana came in search of greener pastures and got caught up in this case.”

On June 16, 2007, a three-member panel of judges in the Dawadami High Court sentenced Rizana to beheading. Nafeek’s legal representation, which is being funded by the Hong Kong-based Asian Human Rights Commission and private donations by Sri Lankans, appealed the verdict.

Nafeek says she was 17 years old when she came to the Kingdom on May 4, 2005, on a passport that was falsified by her recruiter to alter her year of birth to 1982. Her birth certificate states she was born in 1988.

Saudi Arabia voluntarily signed the UN Convention on the Rights of the Child that prohibits putting to death people who committed crimes as minors. A minor is defined in the charter as someone under the age of 18.

Arabnews

Share this post


Link to post
Share on other sites

இந்த மாட்டர் என்னும் முடியல்லயா... :) (அநியாயதிற்கு நல்லவங்களா இருக்கிறாங்களே :D )...என்னால முடியல்ல.. :D

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

இந்த மாட்டர் என்னும் முடியல்லயா... :) (அநியாயதிற்கு நல்லவங்களா இருக்கிறாங்களே :D )...என்னால முடியல்ல.. :D

ஜமுனா சொல்வது உண்மை. இத்தோடு முடியுமா? இன்னும் துப்பறியும் சங்கர்லால் தொடர்கதை தொடரப்போகிறதா? முடியுங்கள் ஐயா..போதும். இனி அடுத்த தொடர்கதையை தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

இந்த மாட்டர் என்னும் முடியல்லயா... :) (அநியாயதிற்கு நல்லவங்களா இருக்கிறாங்களே :D )...என்னால முடியல்ல.. :D

அப்ப நான் வரட்டா!!

இந்த மாட்டர் "கருணை" எனும் ஒரு சொல்லில் அல்லது அந்த சொல்லுக்காக தொங்கிக்கொண்டிருக்கிறது.

ஜமுனா சொல்வது உண்மை. இத்தோடு முடியுமா? இன்னும் துப்பறியும் சங்கர்லால் தொடர்கதை தொடரப்போகிறதா? முடியுங்கள் ஐயா..போதும். இனி அடுத்த தொடர்கதையை தொடருங்கள்.

முடிவு என் கையில் இல்லை..... ஆண்டவன் கையில்தான் உள்ளது. ஆனால் தற்சமயம் இதன் முடிவு அந்த இறந்த குழந்தையின் பெற்றோர் கையில் உள்ளது. அதற்கு நான் என்ன செய்வது.

Share this post


Link to post
Share on other sites

ஜமுனா சொல்வது உண்மை. இத்தோடு முடியுமா? இன்னும் துப்பறியும் சங்கர்லால் தொடர்கதை தொடரப்போகிறதா? முடியுங்கள் ஐயா..போதும். இனி அடுத்த தொடர்கதையை தொடருங்கள்.

ம்ம்ம்..பொன்னி தாத்தா பல நாட்களுக்கு பின் என்ட கருத்தும் தாத்தாவின்ட கருத்தும் ஓத்து போனது இன்னைக்கு தான்... :wub: (அட நான் பகிடிக்கு பிறகு கோவித்திடாதையுங்கோ :unsure: )...அட நான் தாத்தா கூட சண்டை போடுவது தாத்தாவிட்ட இருந்து நிறைய விசயங்களை எடுக்க தான்.. :lol: (உங்களை படைப்புகளை தாருங்கள் தாத்தா கூட நாளா பெரிசா ஒன்னையும் காணல்ல என்று நினைக்கிறேன் :wub: )..

அப்ப நான் வரட்டா!!

இந்த மாட்டர் "கருணை" எனும் ஒரு சொல்லில் அல்லது அந்த சொல்லுக்காக தொங்கிக்கொண்டிருக்கிறது.

ம்ம்ம்..கருணை என்ற செயற்பாட்டிற்கு முதற்கண் உங்களுக்கு தலை வணங்குகிறேன் :wub: ...ஆனால் தொடர்ந்தும் ஒரு செயற்பாட்டையே கருணை அடிபடையில் என்று இழுத்து கொண்டு வந்தால் அது சுய விளம்பரதிற்காக மேற்கொள்ளும் செயற்பாடாகவே அமையும் என்பது என்னுடைய கணிப்பீடு :wub: ..கருணை செயற்பாடுகளை சுயவிளம்பரதிற்காக மேற்கொள்வதை தடுக்கலாமே... :wub:

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

ஜம்மு

சிலர்சில நல்ல காரியங்களை தாமும் செய்ய மாட்டார்கள. மற்றையவர்களையும் செய்ய விட மாட்டார்கள். அதுபோல் உள்ளது உங்கள் கருத்து. சங்கர்லால் இவ்விடயத்தை சுயதம்பட்டத்திற்கு செய்வதென்றால் யாழ்க் களத்தில் இவ்விடயத்தையே பல இடங்களில் பதிந்து தம்பட்டம் அடித்திருக்கலாம். ஆனால் அவர் ஒரே பக்கத்தையே பல மாதங்களாக அச்சிறுமிக்காக பாவித்து வருகின்றார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக இவ்விடயமாக பலர் போராடி வருகின்றார்கள். அது உங்களுக்கு சலிப்பாகத் தெரிகின்றது.

அப்படிப் பார்த்தால் 2 தலைமுறைக்கு மேலாக எமது போராட்டம் தொடர்வதால்த் தான் மற்றைய நாடுகளுக்கு எமது போராட்டம் சலிப்பை ஏற்படுத்தி விட்டதோ???

Share this post


Link to post
Share on other sites

ஜம்மு

சிலர்சில நல்ல காரியங்களை தாமும் செய்ய மாட்டார்கள. மற்றையவர்களையும் செய்ய விட மாட்டார்கள். அதுபோல் உள்ளது உங்கள் கருத்து. சங்கர்லால் இவ்விடயத்தை சுயதம்பட்டத்திற்கு செய்வதென்றால் யாழ்க் களத்தில் இவ்விடயத்தையே பல இடங்களில் பதிந்து தம்பட்டம் அடித்திருக்கலாம். ஆனால் அவர் ஒரே பக்கத்தையே பல மாதங்களாக அச்சிறுமிக்காக பாவித்து வருகின்றார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக இவ்விடயமாக பலர் போராடி வருகின்றார்கள். அது உங்களுக்கு சலிப்பாகத் தெரிகின்றது.

அப்படிப் பார்த்தால் 2 தலைமுறைக்கு மேலாக எமது போராட்டம் தொடர்வதால்த் தான் மற்றைய நாடுகளுக்கு எமது போராட்டம் சலிப்பை ஏற்படுத்தி விட்டதோ???

உங்கள் நோக்கம் உயர்ந்தது. வரவேற்கிறேன். ஆனால் ஒரு உயிருக்காக போராடும் நீங்கள் ஏன் ஈழத்தில் உயிர்நீக்கும் பல உயிர்களுக்காக குரல் கொடுக்க தயங்குகின்றீர்கள்? அதற்காகவும் குரல் கொடுத்தால் நாங்களும் உங்களுடன் இணைவோம். அண்மையில் பிரான்ஸில் கைது செய்யபட்டவர்களுக்காக எத்தனைபேர் குரல் கொடுத்தீர்கள் உங்கள் மனசாட்சிப்படி பதிலளியுங்கள்

Share this post


Link to post
Share on other sites

உங்கள் நோக்கம் உயர்ந்தது. வரவேற்கிறேன். ஆனால் ஒரு உயிருக்காக போராடும் நீங்கள் ஏன் ஈழத்தில் உயிர்நீக்கும் பல உயிர்களுக்காக குரல் கொடுக்க தயங்குகின்றீர்கள்? அதற்காகவும் குரல் கொடுத்தால் நாங்களும் உங்களுடன் இணைவோம். அண்மையில் பிரான்ஸில் கைது செய்யபட்டவர்களுக்காக எத்தனைபேர் குரல் கொடுத்தீர்கள் உங்கள் மனசாட்சிப்படி பதிலளியுங்கள்

வன்னியன்

உங்களைப் பொறுத்தவரை களத்தில் பக்கம் பக்கமாக எழுதினால்த் தான் குரல் கொடுப்பதென்று அர்த்தமென்றால் அதை நான் நிராகரிக்கின்றேன். தாயகத்தில் தினம் தினம் மாளும் அனைத்து உயிர்களுக்காகவும் எனது எதிர்ப்பை காட்டியே வருகின்றேன். அதனை மற்றையவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமோ அல்லது அதைத் தம்பட்டமடிக்க வேண்டிய அவசியமோ எனக்கில்லை. அதுபோல் வெளிநாடுகளில் அந்தந்த நாடுகளின் சட்டங்களை மீறினார்கள் என்று கைது செய்யப்பட்டவர்களை நாம் கொடுக்கும் குரல்களால் ஒன்றும் செய்து விட முடியாது. அவர்களை சட்டநடவடிக்கைகள் மூலமே காப்பாற்ற முடியும்.

உங்களை எவரும் இச்சிறுமிக்காக குரல் கொடுங்கள் என்று கேட்கவில்லையே. விரும்பினால் உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள். இல்லையேல் விடுங்கள். அதைவிடுத்து இப்பக்கத்தை கேலியும் கிண்டலுமாக மாற்ற முனைந்தால் அது அவரவர்களின் மன வக்கிரங்களைத் தான் வெளிக்காட்டும்.

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தில் ஆயிரக்கணக்க போகும் உயிர்களை விட ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆனாலும் சந்தோசம் தமிழீழத்தில் வாழவேண்டிய தமிழ் பெண் ஒருவர் விடுதலையாகுவது

Share this post


Link to post
Share on other sites

ஜம்மு

சிலர்சில நல்ல காரியங்களை தாமும் செய்ய மாட்டார்கள. மற்றையவர்களையும் செய்ய விட மாட்டார்கள். அதுபோல் உள்ளது உங்கள் கருத்து. சங்கர்லால் இவ்விடயத்தை சுயதம்பட்டத்திற்கு செய்வதென்றால் யாழ்க் களத்தில் இவ்விடயத்தையே பல இடங்களில் பதிந்து தம்பட்டம் அடித்திருக்கலாம். ஆனால் அவர் ஒரே பக்கத்தையே பல மாதங்களாக அச்சிறுமிக்காக பாவித்து வருகின்றார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக இவ்விடயமாக பலர் போராடி வருகின்றார்கள். அது உங்களுக்கு சலிப்பாகத் தெரிகின்றது.

அப்படிப் பார்த்தால் 2 தலைமுறைக்கு மேலாக எமது போராட்டம் தொடர்வதால்த் தான் மற்றைய நாடுகளுக்கு எமது போராட்டம் சலிப்பை ஏற்படுத்தி விட்டதோ???

வசபண்ணா..!!

ம்ம்ம்...நான் இவ்வாறான நல்ல காரியத்தை செய்யவில்லை அதற்காக வெட்கி தலைகுனிகிறேன் செய்பவர்களை பாராட்டுகிறேன் :) ஆனால் பாருங்கோ "கருணை" என்ற சொல்லை பாவித்து கொண்டு ஏன் ஒரு அபலை சிறுமிக்காக மட்டும் உங்கள் குரல் உயர்துள்ளது..(ஏன் எத்தனையோ எங்கள் பிள்ளைகள் கஷ்டபடுகிறார்கள் தவிர்க்க முடியாத இன்னல்களை தாங்குகிறார்கள் :D )..அவர்களை பற்றிய உங்கள் குரல் மெளனம் காப்பது ஏன் என்பதனை அறிய தரமுடியுமா.. :o (இல்லை அறிந்து அறியாதவர்கள் போல் இருக்கிறீங்களா :rolleyes: )...இல்லை இந்த முஸ்லீம் சிறுமியை விளம்பரபடுத்துவதன் முலம் உங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கின்றனவா அது தான் என்னுடைய சந்தேகம் இதனை உங்களாள் தீர்க்க முடியுமா.. :lol: .

ஒரு வருடமாக இதனை நகர்த்தி செல்வது அவரின் திறமை மெச்சுகிறேன் அவர் யாழில் பல இடத்திலும் இந்த விடயத்தை பதிந்து தம்பட்டம் அடித்திருக்கலாம் :( ஆனால் ஒருவரும் அதனை பார்க்கவே இல்லை என்ற படியா சில வேளை இத்துடன் நிறுத்தியும் இருக்கலாம் என்ற எடுகோளையும் நாம் இதில் முன் வைக்கலாம் வசபண்ணா..(இதை பற்றிய உங்கள் கருத்து என்ன :D )..

நமக்கு சலிப்பாக தெரியல்ல ஆனால் ஒரு அபலை பெண்ணை வைத்து தமது சுய விளம்பரத்தை வருடமாக மேற்கொண்டு வந்தது எமக்கு சலிப்பாக தெரிகிறது :( ஆனால் எமது போராட்டம் சுய விளம்பரதிற்காக நடக்கும் நாடகம் அல்ல நம் தேசிய தலைவரும் வெறும் நடிகரும் இல்லை :( ஆகவே எமது போராட்டம் எத்தனை தலைமுறைகளை தாண்டினாலும் எமக்கும் வெறுக்காது மற்றைய நாடுகளுக்கும் வெறுக்காது என்பது என்னுடைய கருத்து.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

சவுதியில் மரண தண்டனை வழங்கப்பட்ட றிஷானா விடுதலை செய்யப்படும் சாத்தியம்

[16 - March - 2008]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள றிஷானா நபீக் விடுதலை செய்யப்படும் சந்தர்ப்பம் இருப்பதாக அவருக்காக வாதாடும் சட்டத்தரணிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுஸைன் பைலா சவூதி அரேபியாவுக்கு சென்று இவ்விவகாரம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடலை நடத்திவிட்டு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சவூதி அரேபியாவின் உயர்நீதிமன்ற நீதித்துறை சபை தற்போது றிஷானா குறித்தும் அவரது மேன்முறையீடு பற்றியும் விசாரணை நடத்தி வருகிறது. றிஷானாவுக்காக ஆஜராகி வாதாடும் சட்டத்தரணிகள் அவரினை தண்டனையிலிருந்து விடுவிக்கலாமென என்னிடம் நம்பிக்கை வெளியிட்டனர்.

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குழந்தையின் உறவினர்களையும் இம்முறை சந்தித்தேன். அவர்கள் மேன்முறையீட்டு விசா ரணைகளின் பின்னரே மன்னிப்பு குறித்து தீர்மானிக்கப்படுமென்று கூறினர்.

எனினும், இங்கு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குழந்தையின் தாயும் தந்தையும் றிஷானா மீது கருணை காட்டி மன்னிப்பு வழங்குவதே பிரதானமான"தென்றார்.

இதேவேளை, திருகோணமலை மூதூரைச் சேர்ந்த றிஷானா தனது 14 வயதில் சவூதிக்கு வீட்டு வேலைக்காக வயதினைக் கூட்டிக் காண்பித்து அனுப்பிவைக்கப்பட்டவரென்பது

Share this post


Link to post
Share on other sites

அஜீவன் தான் சங்கர்லாலா?? ஏன் என்றால் கலைஞன் பேட்டியின் போது இந்த தலைப்பை பற்றி ஏதோ கூறியதாக ஞாபகம் :)

Share this post


Link to post
Share on other sites

வசபண்ணா..!!

ம்ம்ம்...நான் இவ்வாறான நல்ல காரியத்தை செய்யவில்லை அதற்காக வெட்கி தலைகுனிகிறேன் செய்பவர்களை பாராட்டுகிறேன் :D ஆனால் பாருங்கோ "கருணை" என்ற சொல்லை பாவித்து கொண்டு ஏன் ஒரு அபலை சிறுமிக்காக மட்டும் உங்கள் குரல் உயர்துள்ளது..(ஏன் எத்தனையோ எங்கள் பிள்ளைகள் கஷ்டபடுகிறார்கள் தவிர்க்க முடியாத இன்னல்களை தாங்குகிறார்கள் :( )..அவர்களை பற்றிய உங்கள் குரல் மெளனம் காப்பது ஏன் என்பதனை அறிய தரமுடியுமா.. :D (இல்லை அறிந்து அறியாதவர்கள் போல் இருக்கிறீங்களா :) )...இல்லை இந்த முஸ்லீம் சிறுமியை விளம்பரபடுத்துவதன் முலம் உங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கின்றனவா அது தான் என்னுடைய சந்தேகம் இதனை உங்களாள் தீர்க்க முடியுமா.. :D .

ஒரு வருடமாக இதனை நகர்த்தி செல்வது அவரின் திறமை மெச்சுகிறேன் அவர் யாழில் பல இடத்திலும் இந்த விடயத்தை பதிந்து தம்பட்டம் அடித்திருக்கலாம் :D ஆனால் ஒருவரும் அதனை பார்க்கவே இல்லை என்ற படியா சில வேளை இத்துடன் நிறுத்தியும் இருக்கலாம் என்ற எடுகோளையும் நாம் இதில் முன் வைக்கலாம் வசபண்ணா..(இதை பற்றிய உங்கள் கருத்து என்ன :D )..

நமக்கு சலிப்பாக தெரியல்ல ஆனால் ஒரு அபலை பெண்ணை வைத்து தமது சுய விளம்பரத்தை வருடமாக மேற்கொண்டு வந்தது எமக்கு சலிப்பாக தெரிகிறது :D ஆனால் எமது போராட்டம் சுய விளம்பரதிற்காக நடக்கும் நாடகம் அல்ல நம் தேசிய தலைவரும் வெறும் நடிகரும் இல்லை :) ஆகவே எமது போராட்டம் எத்தனை தலைமுறைகளை தாண்டினாலும் எமக்கும் வெறுக்காது மற்றைய நாடுகளுக்கும் வெறுக்காது என்பது என்னுடைய கருத்து.. :)

அப்ப நான் வரட்டா!!

அப்படிப் போடுங்க யமுனா. தங்களது சுயநலம் இல்லாது இப்படிச் செய்திருக்க மாட்டார்கள்.

Share this post


Link to post
Share on other sites

வசபண்ணா..!!

ம்ம்ம்...நான் இவ்வாறான நல்ல காரியத்தை செய்யவில்லை அதற்காக வெட்கி தலைகுனிகிறேன் செய்பவர்களை பாராட்டுகிறேன் :D ஆனால் பாருங்கோ "கருணை" என்ற சொல்லை பாவித்து கொண்டு ஏன் ஒரு அபலை சிறுமிக்காக மட்டும் உங்கள் குரல் உயர்துள்ளது..(ஏன் எத்தனையோ எங்கள் பிள்ளைகள் கஷ்டபடுகிறார்கள் தவிர்க்க முடியாத இன்னல்களை தாங்குகிறார்கள் :( )..அவர்களை பற்றிய உங்கள் குரல் மெளனம் காப்பது ஏன் என்பதனை அறிய தரமுடியுமா.. :D (இல்லை அறிந்து அறியாதவர்கள் போல் இருக்கிறீங்களா :) )...இல்லை இந்த முஸ்லீம் சிறுமியை விளம்பரபடுத்துவதன் முலம் உங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கின்றனவா அது தான் என்னுடைய சந்தேகம் இதனை உங்களாள் தீர்க்க முடியுமா.. :D .

ஒரு வருடமாக இதனை நகர்த்தி செல்வது அவரின் திறமை மெச்சுகிறேன் அவர் யாழில் பல இடத்திலும் இந்த விடயத்தை பதிந்து தம்பட்டம் அடித்திருக்கலாம் :D ஆனால் ஒருவரும் அதனை பார்க்கவே இல்லை என்ற படியா சில வேளை இத்துடன் நிறுத்தியும் இருக்கலாம் என்ற எடுகோளையும் நாம் இதில் முன் வைக்கலாம் வசபண்ணா..(இதை பற்றிய உங்கள் கருத்து என்ன :D )..

நமக்கு சலிப்பாக தெரியல்ல ஆனால் ஒரு அபலை பெண்ணை வைத்து தமது சுய விளம்பரத்தை வருடமாக மேற்கொண்டு வந்தது எமக்கு சலிப்பாக தெரிகிறது :D ஆனால் எமது போராட்டம் சுய விளம்பரதிற்காக நடக்கும் நாடகம் அல்ல நம் தேசிய தலைவரும் வெறும் நடிகரும் இல்லை :) ஆகவே எமது போராட்டம் எத்தனை தலைமுறைகளை தாண்டினாலும் எமக்கும் வெறுக்காது மற்றைய நாடுகளுக்கும் வெறுக்காது என்பது என்னுடைய கருத்து.. :)

அப்படிப் போடுங்க யமுனா. தங்களது சுயநலம் இல்லாது இப்படிச் செய்திருக்க மாட்டார்கள்.

ஜம்மு, தமிழச்சி

நீங்களிருவரும் ஏதாவது ஆதாயம் கிடைத்தால் தான் குரல் கொடுப்பீர்கள் போலுள்ளது. எமது தாயக நிலைகுறித்து எனது பதிலை ஏற்கனவே வன்னியன் அவர்களுக்கு எழுதிய பதிலில் தமிழில் தான் தந்துள்ளேன். வாழும் புலம் பகுதியில் இதுவரை மிகவும் அதிகமாக (16300 தடவைகளுக்கு மேல்) பார்க்கப்பட்ட பக்கம் இதுதான் அது புரியாமல் எவருமே பார்க்கவில்லையென்ற புலம்பல் ஏனோ?? எந்தப் பக்கத்திற்கு போனாலும் அதை அரட்டைப் பக்கமாக்குபவர்களுக்கு இப்படியான பக்கங்கள் அலுப்பைத் தான் தரும். இங்கே நானோ, சங்கர்லாலோ, அஜிவனோ அந்தச் சிறுமியே யார் என்று தெரியாமல் தான் எம் கருத்தைப் பகிர்ந்து வருகின்றோம். ஆனால் எம்மைவிட இப்பக்கத்தை கேலியும் கிண்டலுமாக்க பார்ப்பவர்கள் தான் தமது கருத்துக்களை விளம்பரம் தேடி இங்கே பலமுறை பதிந்து வருகின்றார்கள். இப்படியான செயற்பாடுகளினால்த்தான் இன்று எவரும் ஏன் என்று கேட்கும் நாதியற்றவர்களாக இலங்கைத் தமிழர்கள் வாழும் நிலையேற்பட்டுள்ளது. உங்கள் மனவக்கிரங்களின் முன் அடுத்தவரின் உயிர்கூட உங்களுக்கு துச்சமாகத் தான் தெரியும். அடுத்தவர்களை என்ன செய்தீர்கள் என்ற கேள்வி கேட்க முன் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களையே ஒரு முறை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். எல்லாப் பக்கங்களிலும் அரட்டை அடிப்பது தான் தாயகமக்களின் அவலங்களுக்கு குரல் கொடுப்பதென்றால் இப்போ என்னாலும் முடியலைப்பா!!!!!!

Share this post


Link to post
Share on other sites

ஜம்மு, தமிழச்சி

நீங்களிருவரும் ஏதாவது ஆதாயம் கிடைத்தால் தான் குரல் கொடுப்பீர்கள் போலுள்ளது. எமது தாயக நிலைகுறித்து எனது பதிலை ஏற்கனவே வன்னியன் அவர்களுக்கு எழுதிய பதிலில் தமிழில் தான் தந்துள்ளேன். வாழும் புலம் பகுதியில் இதுவரை மிகவும் அதிகமாக (16300 தடவைகளுக்கு மேல்) பார்க்கப்பட்ட பக்கம் இதுதான் அது புரியாமல் எவருமே பார்க்கவில்லையென்ற புலம்பல் ஏனோ?? எந்தப் பக்கத்திற்கு போனாலும் அதை அரட்டைப் பக்கமாக்குபவர்களுக்கு இப்படியான பக்கங்கள் அலுப்பைத் தான் தரும். இங்கே நானோ, சங்கர்லாலோ, அஜிவனோ அந்தச் சிறுமியே யார் என்று தெரியாமல் தான் எம் கருத்தைப் பகிர்ந்து வருகின்றோம். ஆனால் எம்மைவிட இப்பக்கத்தை கேலியும் கிண்டலுமாக்க பார்ப்பவர்கள் தான் தமது கருத்துக்களை விளம்பரம் தேடி இங்கே பலமுறை பதிந்து வருகின்றார்கள். இப்படியான செயற்பாடுகளினால்த்தான் இன்று எவரும் ஏன் என்று கேட்கும் நாதியற்றவர்களாக இலங்கைத் தமிழர்கள் வாழும் நிலையேற்பட்டுள்ளது. உங்கள் மனவக்கிரங்களின் முன் அடுத்தவரின் உயிர்கூட உங்களுக்கு துச்சமாகத் தான் தெரியும். அடுத்தவர்களை என்ன செய்தீர்கள் என்ற கேள்வி கேட்க முன் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களையே ஒரு முறை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். எல்லாப் பக்கங்களிலும் அரட்டை அடிப்பது தான் தாயகமக்களின் அவலங்களுக்கு குரல் கொடுப்பதென்றால் இப்போ என்னாலும் முடியலைப்பா!!!!!!

மற்றவரின் உதவியை நம்பி தமிழீழ மக்கள் இல்லை. தங்கள் மக்களை நம்பித்தான் தமிழீழ மக்கள் உள்ளார்கள். சுனாமி அடித்தபோது, தமிழீழ மக்கள் தங்கள் மக்களுக்காகத் தாங்களே முன்வந்து உதவி செய்தார்கள். ஆனால் ஒரு அரசாங்கத்தைக் கொண்ட நாடுகளான இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, இன்றுவரை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய உதவிகள் போய்ச் சேரவில்லை. ஆனால், தமிழீழப் பகுதிகளில் இன்று அவர்கள் தாங்கள் இழந்தவற்றை (உயிர்களைத் தவிர) மீண்டும் பெற்று வாழ்கிறார்கள். யாழில் எழுதுவது மட்டும்தான், தமிழ் தேசியத்திற்கு செய்யும் கடமைப்பாடு என்று நினைக்கும் உங்களைப் போன்றவர்களால், தமிழீழ மக்களையோ அவர்களது போராட்டத்தையோ கடைசிவரை விளங்கிக் கொள்ள முடியாது. மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தித்தான் எமது கடமைகளைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் எமக்கில்லை. எமக்குப் பேரும் புகழும் தேவையில்லை. எமக்குத் தேவை எமது மக்களின் சுதந்திரமும் நிம்மதியும். ஒரு உயிருக்காகப் பாடுபடும் நீங்கள், பாடசாலைச் சிறார்களைக் கூடப் பலிவாங்கும் போது எங்கிருந்தீர்கள்? என்ன செய்தீர்கள்?

உலக வரைபடத்தில், சிறுபுள்ளியாகவிருந்த இலங்கையை வெளி உலகிற்குக் கொண்டு வந்தது தமிழினம். இன்று தமிழினத்தைப் பற்றி ஐ.நா. வரையிலும் கொண்டு சென்றதும் தமிழினம்தான். ஐ.நா. பிரதிநிதிகள் வன்னிவரை வந்து விட்டார்கள். வன்னிப் பிரதிநிதிகள் ஐ.நா. செல்லும் காலம் வெகு தூரத்திலில்லை.

Share this post


Link to post
Share on other sites

மற்றவரின் உதவியை நம்பி தமிழீழ மக்கள் இல்லை. தங்கள் மக்களை நம்பித்தான் தமிழீழ மக்கள் உள்ளார்கள்.

ஐ.நா. பிரதிநிதிகள் வன்னிவரை வந்து விட்டார்கள். வன்னிப் பிரதிநிதிகள் ஐ.நா. செல்லும் காலம் வெகு தூரத்திலில்லை.

அடுத்தவர்களை நம்பி நாமில்லை என்றால் இடையில் ஐ.நா எதற்கு???

:D சத்தியமாய் எனக்கு புரியவில்லை. :D சத்தியமாய் என்னாலும் முடியலைப்பா :)

முதலில் மற்றவர்கள் எழுதிய பதில்கள் முழுவதுமாக வாசியுங்கள் பின்பு பதிலெழுதினால் கொஞ்சமாவது புரிதல் இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

முதலில் மன்னிக்கவும்... நான் அனைத்து பதில்களையும் வாசிக்கவில்லை.... என் மனதில் உள்ள சில அவதானங்களை தெரிவிக்க விரும்புகின்றேன்.../ கேட்க விரும்புகின்றேன்

1. மரண தண்டனை என்பது கொடியது, தவறாக கொடுத்தாலும் திருத்தப்பட முடியாது. எனவே அதி கூடிய வரையில் தவிர்க்க வேண்டியது . இங்கு றிசானாவின் கையால் தான் ஒரு குழந்தை இறந்துள்ளது. அது அப் பெண்ணின் கவலையீனத்தாலோ அல்லது அக் குழந்தையின் பெற்றோர்கள் கூறுவது போன்று வேண்டும் என்றோ (கொலை) நிகழ்ந்துள்ளது. இரண்டு வகையும் தப்புதான்... தெரிந்தோ, தெரியாமலோ இப் பெண் காரணமாகின்றார். எனவே றிசானாவின் 'வயது' ஒன்றே தண்டனைகளில் இருந்து தப்ப போதுமானதாக கருதுகிறீர்களா....? என்னைப்பொறுத்தவரைக்கும், மரண தண்டனையில் இருந்து விலக்கப்பட வேண்டும், அதே நேரத்தில், கடும் தண்டனை ஒன்றும் விதிக்கப்பட வேண்டும்

2. இங்கே வழக்கு எப்படி நடந்துள்ளது, அல்லது நடத்தப் படுகின்றது என்பதே முக்கியமானது. அவ் நாட்டுக்கு உரிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக நேர்மையாக நடத்தப்பட்டுள்ளதாயின் எவராலும் கேள்வி கேட்க முடியாது. இல்லையெனில் எங்கே, எப்படி மீறப்பட்டுள்ளது என்பதனை தெளிவாக உணர்தப்படல் வேண்டும். இப் பெண், சிறிய வயதில் அங்கே பொய் சான்றிதழ் கொடுத்து போனது பற்றி அந் நாட்டு அரசு கவலைபட வேண்டிய அவசியம் இல்லை. அது அவர்களின் தவறு அல்ல. அது அப்பெண்ணினதும், பெற்றோர்களினதும், இலங்கை அரசினதும் தவறு... காசு உழைத்து அனுப்பப்படும்வரை தவறாக தெரியாத வயது, ஒரு தவறு செய்து மாட்டுப்பட்டபின் மட்டுமே தவறாக தெரிகிறதா?

3. சிலரினது ஆதங்கம் புரிகின்றது. எம்மவர்கள், எம் இளையவர்கள் படும் துன்பத்திற்கு குரல் கொடுக்காமல் அல்லது கொடுக்க வேண்டிய நேரத்தில் ஏன் முசுலிம் பெண்ணுக்காக குரல் கொடுக்கப்பட வேண்டும் என்பதாக உள்ளது அவர்களிம் வாதம். நிச்சயம் இது ஒரு மோசமான, மனித நெறிகளுக்கு அப்பற்பட்ட 'இனத்துவ ரீதியான' சிந்தனை. ஆனால் இது அடிப்படை அற்ற வாதம் என்று சொல்ல முடியுமா? எந்த ஒரு முஸ்லிம் தலைமயும் /அமைப்பும்/தனி நபரும்/ எமக்காக குரல் கொடுக்காமல் இருக்கும் நிலையில் (எமது போராட்டதிற்கு ஆதரவாக இல்லாவிடினும், ஆகக் குறைந்தது எம்மவர்கள் மீது இழைக்கப்படும் கொலை, அட்டூளியங்களுக்காகவேனும் எதிராக...) இத்தகைய கேள்விகள் எழுவது 'வாதம்/அடிப்படை அற்றது' என்று ஒதுக்கி விட முடியுமா?...அவ்வளவு ஏன், எந்த முஸ்லிம் அமைப்பாவது/அரசியல் தலைமையாவது இப் பெண்ணுக்காக காத்திரமாக குரல் கொடுத்துள்ளார்களா? 'ஷரியா' சட்டதின் படி இப் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட தண்டனை சரி என்பதால் அவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள்

4. இறுதியாக...... இதுவே எமது குழந்தைக்கு இன்னொரு '16' வயது பெண்ணால் தெரிந்தோ, தெரியாமலோ இழைக்கப்பட்டால், எம்மால் அப் பெண்ணை மன்னிக்க முடியுமா???

-நிழழி-

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.