Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

"மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்" இந்த இளம் பெண்ணுக்கு உதவுங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களம் சிங்கள அரசின் புலனாய்வு பிரிவின் ஒரு அங்கமா?? :)

Link to comment
Share on other sites

 • Replies 278
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

அங்க மட்டக்களப்பில் ஒரு தமிழ் பெண் சிங்கள காடையர்களால் இழுத்து வந்து பலமுறை கத்தியால் தாய் முன்னே குத்தப்பட்டு கொடுரமாக கொன்று விட்டாங்கள்

அதுபற்றி எல்லாம் செய்தியாக வாசித்து விட்டு மறு வேலைக்கு செல்லும் எல்லாரும் இந்தப் பெண்ணுக்கு மாத்திரம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் காரணம் தான் என்ன?

இந்த பெண் இன்னும் சட்டப்பாதுகாப்போடுதான் இருகிறாள். அங்கே அடங்கி போன பெண்ணின் குரல் எத்தனை பேருக்கு தெரியும்? அதற்காக எதேனும் செய்தோமா?

புலம் பெயர் தமிழரும் வெள்ளையன் பாணியில் விலாசமாக வரும் விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து

சும்மா இங்க கீறி தள்ளுவதுதான் மிச்சம்.

பாப்பம் நாளை 14.07.07 எந்தனை பேர் லண்டனில் நடக்கும் எதிர்ப்பு ஊர்வலத்திற்கு சேர்கிறார்கள் என்று.

வாயால் மாத்திரம் வெட்டி விழுத்துங்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Basu: Tried without a lawyer, teen about to be beheaded

..........In response to mass appeals, the Rights Commission has located some donors and is working with a law firm in Sri Lanka to schedule an appeal by Monday's deadline. It has also called on Muslims all over the world to ask the Saudis for mercy for Rizana. Amnesty International recommends writing to Saudi King Abdullah Bin Abdul Aziz Al-Saud to intervene and commute the death sentence. Letters can be sent through Amnesty's Web site, at www.amnesty.org/abolish. Updates are available from the AHRC web site, at www.ahrchk.net..............

http://www.dmregister.com/apps/pbcs.dll/ar...30350/-1/NEWS03

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

A teenager facing beheading in Saudi Arabia will be a test for Shariah law

.............Now the death sentence on the accused, who was herself a child, at the time of the alleged crime, is raising serious legal, as well as moral issues, not only for Saudi Arabia and Sri Lanka but for the whole world..............

http://www.ahrchk.net/statements/mainfile....tatements/1116/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் இருந்து வெளிவரும் Daily News பத்திரிகையில் செல்வி ரிசானா நபீ(f)க்ஸ் கேஸ் சம்பந்தமாக பிழையான தகவல்களை வழங்கியமைக்காக ஆசிய மனித உரிமை ஸ்தாபனம் கண்டித்துள்ளது.

"பைலா இலங்கை சிறுமியை காப்பாற்ற கருணை விஜயம் மேற்கொள்கிறார்" ‘Bhaila off on mercy mission to save Lankan girl’, (July 11),என்ற தலைப்பிலும் "ரிசானாவின் பெற்றோர்கள் வெள்ளிக்கிழமை சவுதிக்கு பயணம்"‘Parents of Rizana to leave for Saudi on Friday’ (July 12), என்ற தலைப்பிலும் வெளியான தகவல்கள் தவறானதும், பிழையாக வழிநடத்திச்செல்லும் தவலும், ரிசானாவின் சார்பாக செய்யப்பட்ட அப்பீலை கடுமையாக பாதிப்பதுமாகும்.....

ஆசிய மனித உரிமைகள் அமைப்பு Daily News பத்திரிகைக்கு எழுதிய கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

The AHRC protests against inaccurate reporting on Rizana Nafeeks' case by the Daily News, Sri Lanka

July 12, 2007

The Editor

The Daily News

The Associated Newspapers of Ceylon

35 D.R. Wijewardena Mawatha,

Colombo 10

Sri Lanka

Fax: 94 11 242 9325/9329

Dear Sir,

I refer to the two articles published in the Daily News: ‘Bhaila off on mercy mission to save Lankan girl’, (July 11), and ‘Parents of Rizana to leave for Saudi on Friday’ (July 12), which contain inaccurate and misleading information and statements which can be extremely damaging to the appeal that has been made on behalf of Rizana Nafeek.

The statement in your articles to the affect that under Saudi Arabian law only an appeal on compassionate grounds can be made is completely wrong.

An appeal from the death sentence of the original court may be made to a higher court on any grounds as is customary in any other legal system. In fact, the firm of Messers Kateb Fahad Al-Shammari, Attorneys at Law, is now in the process of filing a comprehensive appeal and the initial payment of Rs. 1.5 Million has been paid for the preparation of this appeal by the Asian Human Rights Commission.

The appeal, among other things, will take up the issue of the age of Rizana Nafeek, who was 17 years of age at the time of the alleged incident in May 2005. The evidence of Rizana to the effect that what happened was the accidental choking of the infant who was being bottle fed and that this was an accident and not a crime, will be further ground for an appeal. Besides this, Amnesty International has also brought to notice that the Saudi Arabian government is a party to the Convention on the Rights of the Child (CRC). The obligations of the government of Saudi Arabia, as a party to the CRC is that they will not execute anyone for a crime committed while they were under the age of 18 years. The relevant passage from Amnesty International’s report is quoted here:

“Saudi Arabia assured the Committee on the Rights of the Child (who monitor states' implementation of the CRC) in January 2006 that no children had been executed in the country since the CRC came into force in Saudi Arabia in 1997. This is a weaker commitment than is required by the CRC, which demands that no one is executed for crimes committed when they were under 18, no matter how old they are now.”

There are many extensive grounds on which the appeal can be made including the fact that she had no legal representation at the time of the trial. In commenting on the legal system of any country it is necessary to be accurate on facts and not to create the impression in the minds of the readers that once a court has decided on the death sentence nothing can be done to change it.

Already four Sri Lankans have been executed in Saudi Arabia whose lives may have been saved if legal representation had been made at their initial trials and the appeals stage.

Your news item mentions that Minister Hussain Bhaila will be visiting Saudi Arabia on Friday 13th to make an appeal on compassionate grounds before the deadline of the 16th. In fact there is no deadline for making an appeal on compassionate grounds, either to the family of the deceased infant or to the King of Saudi Arabia.

In any event, if Minister Bhaila is leaving Sri Lanka on Friday 13th, there is nothing he can do to ensure the filing of an appeal before the 16th since when he arrives it will be the Muslim Holy Day followed by the normal Saudi weekend of Saturday. Besides this, there is no guarantee at all that the family of the deceased infant wants to meet with him. We understand that the Sri Lankan embassy’s attempts to meet the family have so far failed.

The news item on the 11th mentions the payment of blood money which is a completely baseless story. The family of the deceased infant have at no stage made any request for this and publication of such news, if it came to the notice of this family can be extremely counterproductive to the efforts of thousands of people who have been writing to them to grant pardon for Rizana on compassionate grounds. An appeal has also been made to Muslim scholars throughout the world to intervene in this matter on the basis of compassionate understanding of an accident, which happened due to the inexperience of a person who was herself a child, who was ordered to look after a four month old infant.

It is sad to see that your newspaper is trying to create a completely false picture of what is happening to the case and the appeal, while the world media including the World Service of the BBC and many leading media channels have given very accurate accounts of this case. The BBC Sinhala Service must also be credited for accurate reporting on this case on several occasions during the last few weeks. In fact, it was the BBC Sinhala Service that brought the news about the death sentence to public notice in the first instance. Sadly, it is well known newspapers like the Daily News that should have been providing such information to the Sri Lankan public to create an awareness about the need to protect the migrant workers of Sri Lanka. In fact, what your paper has done is the very opposite of what is to be expected from a newspaper adhering to norms and standards of accurate reporting and sharing of information to the country.

Thank you.

Yours faithfully,

John Sloan

PS to Executive Director

Asian Human Rights Commission

http://www.ahrchk.net/statements/mainfile....tatements/1115/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்ம்....... நிச்சயமாக உந்த அபலைப் பெண்ணுக்காக பிரபல மனித உரிமைவாதி இராஜேஸ்வரிக்கு (மன்னிக்கவேண்டும் தற்போது இராஜேஸ்வரி மட்டுமாம், பாலசுப்பிரமணியத்தை வெட்டியாச்சாம்) இதயம் துடித்திருக்கும்தான்! இந்தப் பெண்ணுக்காக அவசரமாக இந்த கண்ணகியின் பக்கத்து வீட்டவர் குரல் கொடுப்பதில் தவறேதும் இல்லை!!!!

ஒட்டு மொத்த ஈழத்தமிழினமே மரணத்தின் விழிம்பில் இருக்கும் போது இந்த மெல்லிதயவாதி குரல் கொடுத்ததாக/கொடுப்பதாக தெரியவில்லை!! தெரியவில்லை என்ன இல்லவே இல்லை!!! புங்குடுதீவில் ஓர் அப்பாவி இளம்பெண் சிங்கள மிருகங்களால் குதறப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டு மீட்கப்பட்டபோது, "விபச்சாரி" என்று குரல் கொடுத்த கூட்டத்தின் ஓர் தலைவி தான் இந்த பாலசுப்பிரமணியத்துக்கு அவல் கொடுத்தனுப்பிய இராஜேஸ்வரி!!!

உது மட்டுமல்ல, உந்த மனித உரிமைவாதி மட்டுநகரைச் சேர்தவராம்! "கருணாவின் பெயரில் பூச்சாண்டி" தொடங்கியவுடன், லண்டனில் பிரதேசவாததை கையில் எடுத்து தாண்டவமாடிய மனித உரிமைவாதி!!

இந்த இராஜேஸ்வரியின் இந்தக் குரலானது, எம்மவர் ஒருவர் சில காலங்களுக்கு முன்னம் ஈராக்கில் கடத்தப்பட்டபோது ஓர் துரோகக் கும்பல் இணையமொன்றை ஆரம்பித்து ஓர் நாடகமாட முற்பட்டது, இதுவும் அவ்வாறனாதொன்றே!!!

இந்த இராஜேஸ்வரியின் பூச்சாண்டி பலருக்கு புரியாமலிருக்கலாம், ஆனால் இந்த சாக்கடைகளை புரிந்தவர்களுக்கு, இதன் பின்னணி பம்மாத்துப் புரியும்.

சில வேளை சொந்த சகோதரங்கள் பட்டினி கிடக்கேக்கை வேறேதும் கண்டத்திலை பட்டினி கிடக்கிறதுகளை பற்றி கவலைப.படுகிறமாதிரி கதைக்கிறேல்லையே அதுமாதிரித்த்தான் இதுவும். சொந்தத்துக்கு செய்தால. விளம்பரம: கிடைக்குமோ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Family's hopes shattered, says father of bomb victim

[TamilNet, Friday, 13 July 2007, 10:59 GMT]

Aloysius Premathas 39, was eating inside his hut when a Sri Lanka Air Force (SLAF) Kfir fighter jet bombed his fishing hamlet near the Church of Vea'laangka'n'ni in A'lampil Wednesday evening, severing one leg of his 15-year eldest son, 100 meters away from his hut. Fishermen sorting fish on the shore scattered in panic as wounded Premkumar lay on the shore. The tragedy of Aloysius's life began with the Sri Lanka Army's (SLA's) 1990 offensive on Mayiliddi in Valigaamam west where his ancestors had been living as wealthy fisher folk.

His wife Mary Jesintha, 36, on seeing her son's injuries, collapsed unconscious. Premathas's have three other children.

"Driven from our home by the SLA offensive in 1990 we lived temporarily in Chunnaakam and relocated again from Jaffna peninsula due to SLA's Sooriyakathir offensive in 1994. I had to leave everything I owned behind. Having no where to go, we spent our lives under the trees and in school buildings in Kodikaamam for six months.

"We sought refuge at A'ampil in Mullaiththeevu but from there too we had to flee from the shells launched from the SLA camp in Mullaitheevu, ending up at Oddusuddan in interior Vanni," Senior Premathas recounted his family's past.

"At Oddusuddan, 40 km west of the shores, I was struggling to find employment. We had to beg.

"When Mullaiththeevu SLA camp was overrun by Liberation Tigers we returned to A'lampil again where I resumed fishing and was able to feed my family. We were slowly overcoming our economic hardship when tragedy again," Premathas said.

"2004 December tsunami washed away all our belongings. Luckily all members of our family survived. We moved inland to Mu'l'liyava'lai and from there were again relocated in the interim refugee camp at A'lampil. Now the Wednesday bombing on refugee fishermen again had smashed our hopes of returning to a normal life."

Aloysus recounted the horrors of seeing his son in pain.

"When I was returning to our hut for lunch I saw my son going to the Fish Vaadi. My wife served me lunch and before I had had a mouthful there was a deafening explosion and my wife shouted that the Kfir had struck, and I shouted at my family to run to the bunker. I got into the bunker with my family and looked at the place from which the explosion was heard.

"It was near the Fishing Vaadi, and I blacked out. When I recovered, I saw the Vaddi enveloped in smoke; I threw away me plate and ran to see if my son was alright.

"There was no sound from the Vaadi and suddenly I heard my son crying for help. I had no thought of the Kfir still above or anything else. I ran and found my son in a pool of blood. His right leg was missing.

"No human being should see his or her child in a similar state, Aloysisus said.

"My wife, running to the scene, fainted. My eldest son, whom I hoped would carry me in my old age, now has to be carried by me, though he is fifteen. He is crippled for life. My children, all of them born here are refugees since their birth.

"Premkumar was my eldest child, the next Pratheeskumar is thirteen, daughter Mary Pirameela is nine and Yarl Mannan is six years old. I do not know how we are going to provide them the necessities all children have the right to have.

"During the period of peace, I managed to put Premkumar at St. Charles School in Jaffna in the hope of educating him. He was doing well in his studies, but as it was becoming dangerous for Tamil youths to stay in Jaffna, he came back," Aloysius said.

Fellow fishermen who were standing nearby said that Sri Lanka Navy (SLN) harassment of fishermen is increasing, but they have to keep fishing to feed their families.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=22708

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் யாரோ ஒரு பெண்ணுக்காக ஒப்பாரி வைத்த கூட்டமெல்லாம் முதலில் இந்தப் பாதிக்கப்பட்ட தந்தை போன்ற ஆயிரமாரிரம் எம்மவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் உதவுங்கள். அவர்களுக்கு எம்மை விட்டால் வேறு யாருமில்லை.

அதை விடுத்து பிலிமுகள் இங்கு காட்டாதீர்கள். பூச்சாண்டிகளை வேறெங்கேயேனும் வையுங்கள். போலி வேஷங்களை கழட்டி வையுங்கள். "தனக்குப் பின் தான் தானம்" முதலில் எங்கள் இரத்தங்கள், பின்பு மற்றவர்களுக்காக அழுதென்ன, புரண்டென்ன .... என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடத்தப்பட்ட குடும்பங்களின் கண்ணீர் பேட்டிகள்

[வெள்ளிக்கிழமை, 13 யூலை 2007, 06:07 ஈழம்] [புதினம் நிருபர்]

அவுஸ்திரேலியா முழுவதும் ஒளிபரப்பாகும் ஸ்பெசல் புறோட்காசிங்க் சேர்வீஸ் எனப்படும் எஸ்பிஎஸ்சில் இலங்கையில் நடைபெற்று வரும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பான விவரணம் ஒளிபரப்பப்பட்டது.

நேற்று முன்னாள் புதன்கிழமை இரவு அவுஸ்திரேலியா சிட்னி நேரம் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "டேட்லைன்" நிகழ்ச்சியில் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதில் கடத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பங்கேற்றனர். ஆனால் அவர்களின் உண்மைப் பெயர்கள் மறைக்கப்பட்டு தேவன், முரளி, தன்வீர் என்ற பெயரில் உரையாட வைக்கப்பட்டனர்.

இந்த உரையாடலில் அவுஸ்திரேலியாவில் உள்ள மருத்துவரான மனமோகன், சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் குசும்பால பாலபெட்டபந்தி ஆகியோரும் இணைந்திருந்தனர்.

அந்த விவரணத் தொகுப்பின் உரையாடல் விபரம் தமிழில்:

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அண்மைக்காலமாக சிங்களவர்களுடன் தமிழர்கள் இணக்கமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக திடீரென ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள், படுகொலைகள் அதிகரித்துள்ளன.

அவுஸ்திரேலிய தமிழ் மருத்துவர் மனமோகன்: கடத்தல் மூலம் எளிதாக பணத்தை சம்பாதிக்க முடியும். இத்தகைய கடத்தல்கள் மூலம் தமிழ்ச் சமூகத்தில் ஒருவித அச்சமான மனநிலையை உருவாக்க முடியும். இனச்சுத்திகரிப்பு மேற்கொள்வதற்கும் இது ஒரு எளிதான வழி.

தேவன்: வீட்டு முன்உள்ள சுவரில் சாக்கினால் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி மையத்துக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு வருமாறு எழுதப்பட்டிருந்தது. அங்கே சென்று என் சகோதரி காத்திருந்தார். தொலைபேசி வந்தது. சிலர் பேசினார்கள். தமிழோ சிங்களமோ சரியான முறையில் பேசவில்லை. தமிழை வேறுவிதமாக பேசினார்கள். என் சகோதரியின் கணவரை கடத்திச் சென்றுள்ளதாகவும் அவர் வேண்டுமெனில் 50 இலட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும் எதிர்முனையிலிருந்து பேசிய நபர் தெரிவித்தார்.

எஸ்.பி.எஸ்.ஊடகவியலாளர்: அவுஸ்திரேலிய பணத்தில் 50 இலட்சம் ரூபாய் என்பது என்ன?

தேவன்: 50 இலட்சம் ரூபாய் என்பது 60 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர். என் சகோதரி கதறினாள். என் சகோதரியிடம் 10 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலரை நான் எப்படியோ ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறினேன். ஆனால் என் சகோதரியோ, "இல்லை இல்லை அது மிக மிக பெரிய தொகை. அவரை கொன்றுவிடப்போகிறார்கள்" என்றார். அதன் பின்னர் கடத்தல்காரர்களிடம் ஒருவாரம் கால அவகாசம் கேட்குமாறும் அதற்குள் குறிப்பிட்ட அளவில் ஒரு தொகையை ஏற்பாடு செய்து தருவதாகவும் சகோதரியிடம் தெரிவித்தேன்.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: தன்னுடைய ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் சிட்னியில் உள்ள குடும்பத்தினருக்குத் தெரியாமல் அடகு வைத்து மிக அதிக வட்டிக்கு கடன் பெற்று சிறிலங்காவில் உள்ள தன் சகோதரிக்கு 40 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலரை தேவன் அனுப்பினார். சகோதரியின் கணவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் தான் கடத்தப்பட்டமை குறித்து அவர் எதுவுமே பேசுவதில்லை.

தேவன்: தனது கணவரிடமிருந்து ஏதாவது அறிந்துகொள்ள முடியுமா என முயற்சிக்குமாறு என் சகோதரியிடம் கூறியிருந்தேன். அவரும் முயற்சித்தார். ஆனால் சகோதரியின் கணவர் எதனையுமே கூறவில்லை. ஒரு வார்த்தை கூட எதுவும் கூறவில்லை. என் சகோதரி பேசத் தொடங்கும்போது அவர் வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருப்பார். அத்துடன் அவர் எப்போதுமே பேசுவதே இல்லை.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: தேவனின் சகோதரியின் கணவர் கடத்தப்பட்டு இறுதியில் விடுவிக்கப்பட்டார். ஆனால் மற்றொரு அவுஸ்திரேலிய தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் கப்பப் பணம் செலுத்தப்பட்ட பின்னரும் விடுவிக்கப்படவில்லை.

முரளி: அது மரண வேதனை தரக்கூடியது. எனக்கு மட்டும் அல்ல. காணாமல் போன பலருக்குமே. நாங்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தை பெரிதும் மதிக்கிறோம். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றாவது கண்டுபிடிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவ வேண்டும்.

முரளி: கப்பப் பணத்தைச் செலுத்தினால் கடத்தப்பட்டவர் மறுநாள் விடுவிக்கப்பட்டு விடுவார் என்று எங்களிடம் சிலர் கூறினார்கள். செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்பில், அவர்கள் கேட்கும் தொகையை செலுத்துமாறு கூறப்பட்டது. அவர்கள் கேட்டது பெருந்தொகையான பணம். சிறிலங்காப் பணத்தில் மில்லியன் ரூபாய்கள்.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: தனது சகோதரியின் கணவரை விடுவிக்க 1 மில்லியன் டொலர்களை தமது குடும்பத்தினர் செலுத்தியிருப்பதாக முரளி தெரிவித்துள்ளார். ஆனால் பல மாதங்களாகிவிட்ட நிலையிலும் கடத்தப்பட்டவர் விடுவிக்கப்படவில்லை. அவர்களது குடும்பத்தினர் சிறிலங்கா அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்தனர். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர்தான் இக்கடத்தலில் ஈடுபட்டதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் முரளியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தும் உள்ளார். தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசாங்கம் நடத்தும் நிழல் யுத்தத்தில் அரசாங்கத்துக்காக செயற்படும் குழுவான கருணா குழு இயங்குகிறது.

முரளி: கருணா குழுவினால்தான் தன் சகோதரியின் கணவர் கடத்தப்பட்டார் என்றும் அதை தான் நன்கு அறிவேன் என்றும் தன்னால் கடத்தப்பட்ட நபரை மீட்க முடியும் என்றும் ஒரு அமைச்சர் கூறினார்.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: கருணா குழுதான் காரணம் என்று அந்த அமைச்சர் உறுதியாகக் கூறினாரா?

முரளி: கருணா குழுதான் இதனைச் செய்தது என்று கூறினார். சகோதரியின் கணவரை விடுவிக்க தான் உதவி செய்வதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களும் இரண்டு மாதங்கள் வரை முயற்சித்திருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தம்மால் முடியவில்லை என்று கூறிவிட்டனர்.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: ஏன் அவரால் முடியவில்லை?

முரளி: அவர் தன்னால் முடியவில்லை என்று கூறிவிட்டார். இவர் கூறியதை கருணா குழு கேட்கவில்லையாம்.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: அவுஸ்திரேலியா கன்பராவில் உள்ள வெளிவிவகார அமைச்சிடமும் முரளியின் குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தை இது விடயமாக தொடர்பு கொள்ளுமாறு கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதுவரை வலியுறுத்த கேட்டுக் கொண்டனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.

மருத்துவர் மனமோகன்: அவுஸ்திரேலிய அரசாங்கம் அல்லது வெளிவிவகார அமைச்சு அல்லது கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகம் வெளிப்படையாக சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்பாமல் இருப்பது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: அவுஸ்திரேலிய அரசாங்கம் முறைப்பாடு செய்திருந்த கடத்தல்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் அப்படியான ஒரு நபர் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதாகவும் அத்தகைய கடத்தல்களை தடுப்போம் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்ததாக மின்னஞ்சல் ஊடாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு எமக்கு பதில் அனுப்பியிருக்கிறது.

அவுஸ்திரேலியாவுக்கான சிறிலங்கா தூதுவர் குசும்பால பாலபெட்டபந்தி: கடத்தல்கள் என்று கூறப்படுவதை நான் விரும்பவில்லை. காணாமல் போகின்ற ஒவ்வொரு சம்பவமும் கடத்தல்கள் ஆகாது. ஏனெனில் அத்தகைய எண்ணிக்கைகள் மிகவும் மிகைப்படுத்தப்படுகின்றன.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: "சில தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள் எனில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் யுத்தத்தினாலும் இறந்திருக்கலாம். ஆனால் அதனை கடத்தல் என்று தமிழர்கள் கதை பரப்புகின்றனர்" என்று அவுஸ்திரேலியாவுக்கான சிறிலங்கா தூதுவர் எம்மிடம் தெரிவித்துள்ளார்.

குசும்பால பாலபெட்டபந்தி: சிலர் தலைமறைவாகிவிட்டு தான் காணாமல் போய்விட்டதாகவும் கடத்தப்பட்டு விட்டதாகவும் காவல்துறையினரிடம் கூறியிருக்கின்றனர். சிறிலங்காவின் நன்மதிப்பைச் சீர்குலைக்கும் முயற்சியாகும். அனைத்துலக சமூகத்தின் முன்பாக எமது நாட்டை அவமானப்படுத்த முயற்சிக்கின்றனர்.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: கடத்தப்பட்ட பலரும் உயிரிழந்திருக்கின்றனரே?

குசும்பால பாலபெட்டபந்தி: போரினாலும் அவர்கள் இறந்திருக்கலாம்.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: ஆனால் 430 பேர் உயிரிழந்திருக்கின்றனரே?

குசும்பால பாலபெட்டபந்தி: இருக்கலாம். எனக்குத் தெரியாது. அது குறைவாகவும் இருக்கலாம் அதிகமாகவும் இருக்கலாம். இருக்கவும் முடியும். ஏனெனில் யுத்தம் என்பதால் யார் உயிரோடு இருப்பார்கள் மரணமடைவார்கள் என்று எவருக்கும் தெரியாது.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: கடத்தப்பட்டோரில் 430 பேர் உயிரிழந்திருக்கின்றனர். காணாமல் போதல் தொடர்பிலான விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் முறையாக நடத்தவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: தன்வீரின் சகோதரியின் கணவர் கடத்தப்பட்டு சில வாரங்கள் கழித்து கடத்தல்காரர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

தன்வீர்: என் சகோதரர் கடத்தப்பட்ட பின்னர் கடத்தல்காரர்கள் மீண்டும் எனது சகோதரியிடம் வந்துள்ளனர். பணம் குறித்து என்ன கூறினார்கள்? என்று கேட்டேன். ஒரு தொகையை செலுத்தி விடுவிக்கலாம் என்று முயற்சித்தோம். இது மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்தது. இதுவரையிலும் பதிலுக்கு நாம் காத்திருக்கிறோம்.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: சிறிலங்கா இராணுவத்தினர் அவர் கடத்தப்பட்டு இராணுவப் பயிற்சிக்காக கருணா குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம் என்று தன்வீர் குடும்பத்தினர் கருதுகின்றனர்.

தன்வீர்: அனேகமாக சிறிலங்கா இராணுவத்தினராலோ அல்லது காவல்துறையினராலோ அவர் கடத்தப்பட்டு இருக்கலாம். கருணா குழுவாக இருக்காது. ஆனால் சிறார்களை கைது செய்து புலிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக கருணா குழுவிடம் ஒப்படைப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆகையால் அப்படியும் நடந்திருக்கலாம். அதுபற்றி உறுதியாகத் தெரியவில்லை.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: "துணை இராணுவக் குழுவினருக்காகப் போராட சிறார்கள் பலவந்தமாக படையணிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஊழல் மலிந்த அரசாங்க அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் இது சாத்தியமே இல்லை" என்கிறார் மருத்துவர் மனமோகன்.

மருத்துவர் மனமோகன்: துணை இராணுவக் குழுக்கள், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து செயற்படுகின்றனர். அகப்படாமல் அவர்கள் தொடர்ந்தும் இப்படியே வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கின்றனர்.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: கையூட்டுப் பெற்ற காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருடன் கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய குழுவினரை கைது செய்துவிட்டதாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சில மாதங்களுக்குத் தெரிவித்திருந்தார். இதனை சிறிலங்காவின் துணைத் தூதுவர் உறுதி செய்துள்ளார்.

குசும்பால பாலபெட்டபந்தி: பலர் ஓய்வு பெற்ற இராணுவத்தினர். சிலர் காவல்துறையில் பணியாற்றியவர்கள். பலர் அல்ல. இத்தகைய குற்றச்சாட்டின் கீழ் இருவர்தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: கடத்தல் சம்பவங்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து கருத்து தெரிவிக்க வாய்ப்பில்லை என்று அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழ் மக்களுக்கும் தமிழர் குடும்பங்களுக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலதிகமாக உதவ வேண்டும் என்கிறார் மருத்துவர் மனமோகன்.

மருத்துவர் மனமோகன்: சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளுடன் இது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பேசி, பிரித்தானியா போன்ற நாடுகளை இணைத்துக்கொள்ள வேண்டும். பிரித்தானியாவின் காலனி நாடாக சிறிலங்கா இருந்தமையால் அதற்கு தார்மீகக் கடமை உண்டு. இந்த விடயத்தில் ஆக்கப்பூர்வமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயற்படும் வகையில் முன்னணிப் பாத்திரத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் வகிக்க வேண்டும். அரசியல் பிரச்சினை என்பது வேறு. இத்தகைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடும் நிலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு தடுக்கப்பட வேண்டும்.

எஸ்.பி.எஸ். ஊடகவியலாளர்: கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை என்று சிறிலங்கா தூதுவர் மறுத்துள்ளார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Young Sri Lankan maid faces execution in Saudi Arabia

.............L.K. Ruhunuge, deputy general manager of the Sri Lanka Foreign Employment Bureau (SLFEB), told Lakbima the appeal was unnecessary as the case against Nafeek was so strong. When the WSWS rang the SLFEB, Ruhunuge was unavailable but another officer, who refused to identify himself, defended Ruhunuge’s statement saying that it was not “worth spending such an amount because the legal firm in Saudi Arabia had not fully promised to free the girl”.........................

.................The reality is that the Colombo government is unwilling to do anything that might upset the lucrative trade in Sri Lankan cheap labour to the Middle East. The government’s refusal to defend Nafeek is simply a particularly sharp example of its failure to prevent the gross exploitation of tens of thousands of contract workers.......................

...............A family member Farina Nasik told the BBC: “Twenty eight days after Rizana left Sri Lanka, we received a letter from her saying that she had to look after ten children... She was not happy and wanted to change her employer.” She had to get up at three in the morning and work until late at night. It was her only letter..................

...............Thaslim Muhammed Nishber, a Muttur resident, told the BBC: “The government should stop turning a blind eye to this and they should step in to stop these scandals.”.................

.

...........Last February four Sri Lankans—Victor Corea, Ranjith De Silva, Santhosh Kumar and Sharmila Sangeeth Kumar—were beheaded for robbery and possession of firearms. In a grotesque attempt to intimidate other foreign contract workers, Saudi authorities put the bodies of the executed men on public display........................

.................The Sri Lankan government did nothing to defend the men. Sri Lanka Welfare Minister Keheliya Rambukwella defended the executions, telling the media it was important not to violate Saudi Arabia’s domestic laws............................

http://www.wsws.org/articles/2007/jul2007/sril-j13.shtml

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் ஆட்கடத்தல்கள், கொலைகள், கப்பம் என்பன உலகையே அதிர வைத்துக் கொண்டிருக்கிரது ஆனால் உந்த கண்ணகி வீட்டுக்கு பக்கத்தில் பிறந்த இராஜேஸ்வரிக்கோ அல்லது இங்கும் ஒப்பாரி வைக்கும் அவர் சார்ந்த கும்பலுக்கோ இவைகள் கண்ணுக்குத் தெரிய மாட்டாது. எவ்வாறு தெரியும்? சிங்கள எசமானர்களினால் விலைக்கு வாங்கப்பட்டவர்களல்லாவா இந்தக் கும்பல்கள்! மீறினால் எச்சிலிலையும் இல்லாமல் போய் விடும்!!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Support AHRC's Urgent Appeals Programme

Request a Pardon for Rizana Nafeek

http://www.ahrchk.net/ua/support.php?ua=UP-097-2007

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rizana’s future: what WE CAN DO.

Here are some activities we can do:

1.Inform Sri Lankan diaspora world-wide of the case and get them to relay pressure on the governments of the countries they live in to intervene. People in Europe and Australia could be very effective.

2.Approach the British High Commission in Riyadh that a Commonwealth citizen needs assistance.

3.Contact the Foreign Commonwealth Office and inform them a Commonwealth citizen needs assistance in Riyadh.

4.Identify qualified lawyers who may be able to assist in any appeal that may happen in the case. Currently, the Sri Lanka Embassy in Saudi Arabia is indicating that a Saudi law firm will be appointed, and is requiring a fee of Rs 4.5 million.

5.Encourage the media, especially the international media, to give publicity to this case.

6.Fax or email the Special Rapporteur on extrajudicial, summary or arbitrary executions to take action. The contents of the fax or email can be a detailed submission, or simply a personal request to please investigate the case of Rizana’s further.

7.Ask ‘civil society’ groups such as Centre for Policy Alternatives what they are doing about the case.

There’s not much time before the 16th July. Let’s hope something positive can happen and that Rizana will not be executed.

http://www.groundviews.org/2007/07/10/riza...what-we-can-do/

Link to comment
Share on other sites

Youth released from HRC protection shot dead inside Jaffna HSZ

[TamilNet, Friday, 13 July 2007, 10:54 GMT]

A 19-year-old youth was shot dead by unknown gunmen along Martin Road, inside the High Security Zone of Jaffna town Friday morning. The victim, Subramaniam Jeyanthiran, had earlier received death threats from the Sri Lanka Army (SLA) and was held in protective custody of Jaffna prison through the Jaffn Human Rights office. He was released from custody on his own request only recently, sources in Jaffna said.

Jeyanthiran's national identity card was confiscated by the SLA soldiers during the cordon and search operation in Kurunakar and surrounding areas Wednesday, and he was directed by the soldiers to report Friday to the Chinnakkadai Jaffna camp located at one end of Martin Road.

When Jeyanthiran was on his way to the SLA camp through the 4th Cross Street in front of the Jaffna Courts Friday , the SLA soldiers at the sentry point had ordered him to proceed through Martin Road where he was shot.

Jaffna Magistrate R.T. Wignarajah is conducting investigations into the death.

Meanwhile, officials of the Jaffna HRC confirmed that Jeyanthiran had complained to their offices several times of death threats from the SLA.

இந்தப் பெடியனும் பாவம்... :) இவரை மாதிரி இன்னும் எத்தனை பேர் காத்திருப்போர் (சாவதற்கு) பட்டியலில் இருக்கிறார்களோ..! :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு உயிர் அங்கே ஊசலாடிக்கொண்டிருக்கும் போது, அதை அரசியலாக்கிப் பார்ப்பது வேதனையளிக்கின்றது. இவ்விடயத்தை இங்கே இணைத்த சாணக்கியன் பின் மறுதலித்து எழுதியிருப்பதைவிட இதை இணைக்காமலேயே இருந்திருக்கலாம். அடுத்தவர்களை கேள்வி கேட்கும் சாணக்கியன் ஏன் தனக்குடன்பாடில்லா விடயத்தை இங்கு கொண்டு வந்து இணைத்தார்?? அன்னை சோனியாவும் உப்படி நினைத்திருந்தால் இன்று நாம் நளினியை உயிரோடு பார்த்திருப்போமா?? இங்கே சரி பிழை என்று பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்களை நியாயப்படுத்தவே முயல்கின்றார்களேயொழிய மற்றவர் பக்கத்து நியாயங்களை சிறிதளவேனும் சிந்திக்க முயலவில்லை. எனவே இந்தப் பக்கத்தையும் அரசியலாக்கி ஆதாயம் தேடுவதை விடுத்து விரும்பினால் உங்கள் மடல்களையும் அனுப்புங்கள் அல்லது ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிடுங்கள். உண்மையில் முஸ்லீம் மக்கள் தவறிழைத்திருந்தால் எமது நியாயமான செயற்பாடுகள் மூலம் அவர்களுக்கு அதை உணர்த்துவோம். இல்லையேல் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு??

நளியின் உயிரின் மேல் எவ்வளவோ அக்கறை கொண்ட சோனியாகாந்தியால்

எப்படித்தான் எல்லா ஆயதங்களையும் சிறிலங்கா இனவாத இராணுவத்திற்கு பயிற்சியுடன் வழங்கிவிட்டு. அந்த ஆயுதங்களால் எத்தனையோ நுற்றுக்கணக்கான மக்கள் கொல்ப்படும் போது மௌனமும் காக்க முடிகின்னறதோ தெரியவில்லை!

ஆனாலும் நிச்சயமாக அதை நான் ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டதென கூறமாட்டேன் ஏனெனில் உங்களில் பலருக்கு என்னை திட்டி பதிலெழுத தோன்றலாம.;.......

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankan housemaid on death row highlights a surge in Saudi beheadings

http://www.iht.com/articles/ap/2007/07/14/...ings.php?page=2

Lankans to Appeal to Victim’s Father

.................The Lankan team comprises: Ibrahim Sahib Ansar, director general of Middle East and North African Affairs at the Lankan Ministry of Foreign affairs, Moulavi M.B.M. Zarook, representative of the Jamiyathul Ulema (Council of Islamic Theologians), Rizana’s father, Mohammed Nafeek, and mother, Razeena..................

..................Bhaila thanked the Asian Human Rights Commission (AHRC) for its timely intervention in lodging an appeal.

The AHRC paid an initial deposit of SR50,000 to Riyadh-based Kateb Fahad Al-Shammari, attorneys at law, to submit the appeal before July 16, the deadline given by the high court for submission of an appeal..................

..............Rizana’s father, Mohammed Nafeek told Arab News from Colombo that his family is on tenterhooks thinking about the fate of his daughter. ..................

..............Mother Razeena said: “Rizana is a timid girl, I cannot just believe that she had committed such a major crime.” .....................

http://www.arabnews.com/?page=1§ion=0&amp...;m=7&y=2007

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம், ஆசிய மனித உரிமைகள் அமைப்பு ரிசானாவின் அப்பீலுக்கு தேவையான முழு பணத்திற்க்கும் அவர்களே பொறுப்பெடுத்துக்கொள்கிறார்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Settlers 'fleeing' after woman killed

Security forces are accused of stabbing to death a Tamil woman

Human rights activists in Sri Lanka have accused security forces of stabbing a young Tamil woman to death in the volatile eastern region.

Balasuntharum Thavamani, 27, was stabbed to death by the security forces, according to a Tamil parliamentarian.

Batticaloa district parliamentarian P Ariyanetran told BBC Sandeshaya that security service personnel have stormed her home in Paduwankarai on 07 July.

The personnel entered the home and forcibly escorted her out. When the victim’s mother followed them wailing and shouting, they stabbed the young woman in the presence of her mother – a distance of about 100 meters from the home. She succumbed to her death on the spot after being stabbed about 12 times

AHRC statement

“The personnel entered the home and forcibly escorted her out. When the victim’s mother followed them wailing and shouting, they stabbed the young woman in the presence of her mother – a distance of about 100 meters from the home. She succumbed to her death on the spot after being stabbed about 12 times,” a statement issued by AHRC said.

Three other people are missing in Panduvankerni since 04 July, MP Ariyanetran said.

Three others missing

Relatives say Krishnapillai Rajendran, father of three, Manikappody Sivalingam, father of five, and another villager from Mavadimunnar are missing,” he told bbcsinhala.com.

Over 100 families in the recently resettled villages have once again started to flee due to the prevailing situation, the legislator said.

Activists say settlers are fleeing again as a woman killed and some dissapeared

Many villagers are afraid to report the incident to the authorities for fear of retribution, while others have said “they can recognize the alleged perpetrators if they are seen again,” according to the AHRC.

Sri Lanka security forces however deny any knowledge of the killing and people fleeing the area.

“There is no such incident reported to the police. I checked up with the Kokadicholai police; no one has left the area,” military spokesman Brigadier Prasad Samarasinghe said.

The Tamil National Alliance (TNA) parliamentarian has discussed the situation with the local authorities and the UNHCR.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவுதி மன்னர் அப்டுல்லா பின் அப்டுல் அஸீஸ் அல் சவுட் (Abdullah bin Abdul Aziz Al Saud ) ற்க்கு ஓன் லைன் மூலம் பெட்டிஷன் (online petition) அனுப்புவதற்க்கு ஏற்ற மாதிரி புதிய பக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார்கள்.

ஆகவே தயவுசெய்து விரும்புபவர்கள் பின்வரும் லிங்கிற்கு சென்று உங்களின் பெயரையும் மின் அஞ்சல் முகவரியையும் கொடுத்து பெட்டிஷனை அனுப்பிவையுங்கள். முன்னர் பல வழிகளிலும் அனுப்பியவர்களும் மீண்டும் இதிலும் பங்கு பற்றுங்கள். ஒரு அபலைப்பெண்ணின் உயிர்காக்க எத்தனை முறை அனுப்பினாலும் தவறே இல்லை.

பெட்டிஷன் அனுப்பவேண்டிய இணைய லிங்

http://www.petitiononline.com/rizana1/petition.html

அங்கே சென்று மேல் பக்கத்தில் உள்ள Sign the Petition என்பதனை கிளிக் பண்ணி அனுப்பவும். இல்லையென்றால் அந்த பக்கத்திற்கு கீழே சென்று

Click here to Sign Petition என்பதை கிளிக் பண்ணவும்.

இதுவரையில் 3933 பேர் அதில் கையொப்பமிட்டுள்ளார்கள். அதிக அளவில் சிங்கள மக்கள் கூட இதில் பங்கெடுத்து கையொப்பம் இட்டுள்ளதை பார்க்கும்போது மனதை நெருடுகிறது.

யார் யார் எங்கிருந்து கையொப்பம் இட்டுள்ளார்கள் என்று பார்ப்பதற்க்கு பின் வரும் லிங்கிற்கு செல்லவும்.

http://www.petitiononline.com/mod_perl/signed.cgi?rizana1

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீண் & மனிதாபிமானமற்ற கருத்துக்களையும் மீறி உதவும் சங்கர்லால் & அஜீவனுக்கு என்னோட

பாராட்டுக்கள்!

நானும் என்னாலான உதவியை செய்து விட்டேன். மின் அஞ்சல்கள் அனுப்பி விட்டேன்.

அத்தோடு...அவருக்காக இறைவனையும் பிரார்த்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீண் & மனிதாபிமானமற்ற கருத்துக்களையும் மீறி உதவும் சங்கர்லால் & அஜீவனுக்கு என்னோட

பாராட்டுக்கள்!

நானும் என்னாலான உதவியை செய்து விட்டேன். மின் அஞ்சல்கள் அனுப்பி விட்டேன்.

அத்தோடு...அவருக்காக இறைவனையும் பிரார்த்திக்கிறேன்.

உங்களின் கருத்திற்கும் உதவிக்கும் மிக்க நன்றி இவள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

றிசானா விவகாரம்

[14 - July - 2007] [Font Size - A - A - A]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மூதூர் யுவதி றிசானா றபீக் விவகாரம் பெரும் சர்ச்சையாக இப்போது மாறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தண்டனையைக் குறைக்கச் செய்வதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய பிரதி வெளியுறவு அமைச்சர் ஹுசெய்ன் பைலாவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் யுவதியின் பெற்றோர் சகிதம் இன்று சனிக்கிழமை றியாத்துக்கு பயணமாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மரண தண்டனைக்கு எதிராக சவூதி மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டைத் தாக்கல் செய்வதற்கு அங்குள்ள சட்ட நிறுவனமொன்றுடன் இலங்கைத் தூதரகம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருப்பதாக பிரதியமைச்சர் ஹுசெய்ன் பைலா கூறியிருக்கிறார்.

றிசானா சவூதியில் பணிப் பெண்ணாக வேலை செய்த வீட்டில் நான்கு மாதக் குழந்தையொன்றைக் கொலை செய்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டதையடுத்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைப் பெண்ணின் தண்டனையை நீக்க சவூதி மன்னர் கருணை காட்ட வேண்டும்

[14 - July - 2007] [Font Size - A - A - A]

* அமைச்சர் நஜீப் ஏ.மஜீத் வேண்டுகோள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணின் தண்டனையை நீக்க சவூதி அரேபிய நாட்டு மன்னர் கருணை காட்ட வேண்டும் என கூட்டுறவு அமைச்சர் நஜீப் ஏ. மஜீத் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா றிஷானா என்ற பெண், குழந்தை ஒன்றை கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு சவூதி அரேபிய நாட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக இலங்கையில் உள்ள சவூதி அரேபிய நாட்டு தூதுவர் ஊடாக அந்நாட்டு மன்னரிடம் அமைச்சர் நஜீப் ஏ.மஜீத் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மூதூர் பிரதேசம் கடந்த கால இயற்கை மற்றும் யுத்த சூழ்நிலையால் மிகவும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இம்மக்களின் பொருளாதாரம் முழுமையாக அழிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கையினைக் கூடக் கொண்டு செல்ல வசதியில்லாத நிலையில் இப்பிரதேச மக்கள் உங்களைப் போன்ற செல்வந்த நாடுகளுக்கு பணியாட்களாக பல எதிர்பார்ப்புகளுடன் வருகை தருகின்றார்கள்.

அதேபோன்றே தண்டனைக்குட்படுத்தப்பட்டுள

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வீண் & மனிதாபிமானமற்ற கருத்துக்களையும் மீறி உதவும் சங்கர்லால் & அஜீவனுக்கு என்னோட

பாராட்டுக்கள்!

நானும் என்னாலான உதவியை செய்து விட்டேன். மின் அஞ்சல்கள் அனுப்பி விட்டேன்.

அத்தோடு...அவருக்காக இறைவனையும் பிரார்த்திக்கிறேன்.

நிதர்சனமான கருத்து.

இங்கே இவ்விடயத்தை யார் இணைத்தார்கள் யாரால் எழுதப்பட்டது என்பது எமக்கு முக்கியமல்ல. ஊசலாடிக்கொண்டிருக்கும் ஒரு சிறுமியின் உயிர் காப்பற்றப்பட வேண்டும். அதற்கான மனிதாபிமான முயற்ச்சிகள் அனைத்தையும் விரும்பியவர்கள் மேற்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.