Jump to content

முகம்மது நபிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியவருக்கு நடவடிக்கை எடுக்க முறைப்பாடு: இல்லாவிடின் போராட்டம்

Recommended Posts

8 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை,  இதுதான்... சைவ சமயத்தின் சிறப்பு அம்சம்.
எமது கடவுள்களை, அவர்கள் வணங்கும் மக்களே....
கோவிலில் நின்று... திட்டித்  தீர்த்து, பேசி விட்டு போவார்கள்.

ஆனால்... மற்ற, மதங்களில் இந்த உரிமை இல்லவே இல்லை.
அப்படி... ஒருத்தன், செய்தால்... இங்கு வந்து... நெஞ்சை  நிமிர்த்தி காட்டட்டும்.

அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி-சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்(கு)
எண்ணும் பெருமை யிவை

இயற்கையின் படைப்பில் எந்த உந்தலுக்கும் ஒரு பின் உந்தல் இருக்கும். அது கடவுள் என்றாலும், அவருக்கும் இருக்கும் என்பதைத் தைரியமாகச் சொல்லும் உரிமை, சைவ சமயத்தவரைத் தவிர வேறெந்தச் சமயத்தவருக்கும் இல்லை.  

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நபி.. அல்கா போன்றவற்றின் பெயரால் மனிதர்களே சக மனிதர்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் போது நபி.. அல்கா.. எது என்றாலும் விமர்சிக்கப்படலாம்.. தேவைக்கு ஏற்ப மனிதர்களை பாதுகாக்க என்று நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம். அது தவறில்லையே. 

நபி என்ன விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றா..??! இல்லையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2021 at 00:55, நன்னிச் சோழன் said:

இஸ்லாமைப் பற்றிக் கதைத்தால் தாங்கள் ஏன் பொங்குகிறீர்கள்?😁🤔

நான் ஓர் சமூக ஆர்வலர். 

*****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

நான் நபிகள் நாயகம் பற்றி பேஸ்புக்கில் இழிவாக பதிவு போடவே இல்லை.... கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் ஓர் உன்னதமான அற்புதமான இறைதுதாதர்.

என்னை இனவாதியாக சித்தரித்து அரசியலிலிருந்து ஓரங்கட்ட மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே

இது. எனக்கும் நபிகள் நாயகம் பற்றிய பதிவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

இந்த ஊடக மாநாடு நேற்று (30) பிற்பகல் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அவர் மேலும் கூறியதாவது:

கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் ஓர் உன்னதமான அற்புதமான இறைதுதாதர். அவரை அவமதித்ததாக என்னைத் தொடர்புபடுத்தி முகநூலில் சில பிரகிருதிகள் படுகேவலமாக விமர்சித்து வருகின்றனர்.

போலி முகநூல் பதிவை எனது பெயரில் பதிவிட்டு தூற்ற ஆரம்பித்துள்ளனர். அதையிட்டு கவலைப்படவில்லை.

ஆனால் இறைதூதரின் பெயரைப் பயன்படுத்தி தூற்றுவதையிட்டே கவலையடைகிறேன். வெறும் அரசியலுக்காக அந்த மாமனிதரை கொச்சைப்படுத்த வேண்டாம். எந்த மதமானாலும் எந்த இறைவனாலும் பொதுவெளியில் இவ்வாறு செய்யக் கூடாது.

சுவாமி விபுலாநந்தர் பிறந்த மண்ணில் பிறந்த நாங்கள் என்றும் ஏனைய மதங்களை மதித்து நடப்பவர்கள். மனிதத்தை போற்றுபவர்கள். இன ஐக்கியத்துடன் செயற்படுபவர்கள்.

இன, மதம் கடந்து சேவையாற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவன் நான்.

எனவே தயவுசெய்து யாரும் அரசியலுக்காக தெய்வங்களை இழுத்து விமர்சிப்பதை நிறுத்துங்கள்.

blob:https://www.facebook.com/d47e36cb-7460-43d7-9d69-f5a77ad56340

போலி முகநூலில் வந்த கருத்துக்கா இவ்வளவு ஆட்டம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கஸ்டபட்டு பக்கம் பக்கமாய் கருத்து எழுதிய பிறகு ஜெயசிறில் இப்படி சொல்லி இருக்க கூடாது.

அட்லீஸ்ட் யாழில் கருத்தெழுதியமைக்காகவாவது செய்யாத குற்றத்தை ஏற்றிருக்க வேண்டும்🤣.

10 hours ago, colomban said:

நான் நபிகள் நாயகம் பற்றி பேஸ்புக்கில் இழிவாக பதிவு போடவே இல்லை.... கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் ஓர் உன்னதமான அற்புதமான இறைதுதாதர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
15 hours ago, கற்பகதரு said:

அது தானே? ஈழத்தமிழர் கூண்டோடு அழிந்தால் ஏன் ஐரோப்பிய யூனியனும், ஜஸ்மின் சூக்காவும், அமெரிக்காவும் கனடாவும் பொங்க வேண்டும்? என்ன உறவு? அந்த கிறீஸ்தவ நாடுகள் இந்த சைவத்தமிழனை எக்கேடு கெட்டும் போ என்று விட்டது நியாயம்தானே, இல்லையா? சைவர்களும் தமிழர்களும் வாழும் இந்தியாவே திரும்பியும் பார்க்காத போது இந்த கிறீஸ்தவர்களுக்கு சைவர்களை காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கவில்லை, இல்லையா நன்னிச்சோழன்? புரிகிறதா ஏன் உலகநாடுகள் ஈழத்தமிழனை அழியவிட்டிருக்கிறது என்று? மற்றவர்களை பற்றி உங்களுக்கு அக்கறையில்லாததால், அவர்களும் உங்களை திரும்பியும் பார்க்கமாட்டார்கள். அழிவது ஒன்றே உங்களுக்கு உள்ள எதிர்காலம்.

இறுதிப்போரின் பின்னர் விடுதலைப்புலிகளின் பல விமானங்கள் எரித்திரியாவில் தரித்து நின்றதாகவும், அவற்றை கைப்பற்ற இலங்கை அரசு ஆட்களை அனுப்பியபோது எரித்திரியா அனுமதி வழங்கவில்லை என்றும் அன்றைய பாதுகாப்பு செயலாளர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். எரித்திரியா முஸ்லிம் நாடு. முஸ்லிம்கள் பற்றிய உங்கள் நிலைப்பாட்டை விபரமாக எழுதுங்கள். அதை மொழிபெயர்த்து எரித்திரியாவக்கு வழங்கி, மீண்டும் ஒருமுறை இலங்கை அரசு விமானங்களை பற்றி கேட்டுப்பார்க்கலாம். தலைவர் மாமா உங்களுக்கு முஸ்லிம் உலகம் பற்றி சொல்லித்தந்ததை எரித்திரியா அறியவேண்டாமா?

@கற்பகதரு

//அது தானே? ஈழத்தமிழர் கூண்டோடு அழிந்தால் ஏன் ஐரோப்பிய யூனியனும், ஜஸ்மின் சூக்காவும், அமெரிக்காவும் கனடாவும் பொங்க வேண்டும்?
கற்பகத்தரு.... 

நாங்கள் முள்ளிவாய்க்கலில் எரிகுண்டிற்கும், கொத்தணிக் குண்டிற்கும், செரினிற்கும் கொத்து கொத்தாக செத்து மடிந்தபோது  எங்களை ஏன் நாயே என்று கேட்காத உலகம், செத்த பின்னர் வந்து கூப்படுபோடுகிறது! இவை இன்று பத்தாண்டுகளுக்கு மேலாகியும் என்ன வெட்டி விழுத்தியது என்பதை பல்லோர் நிறைந்த இவ்வவையில் கூறுவீர்களா?

//என்ன உறவு? //

எல்லாம் தன்னலம்தான்... அவர்களின் போலி மனிதநேயத்தை வைத்து எங்கள் மூலம் தமிழர் தலைநகர் திருமலையின் துறைமுகம் வேணுமாம். உங்கட சிங்கள ஆக்கள் அதைக் கொடுத்திருந்தால் இப்ப பொங்கினதின்ர 5 வீதம் கூட குதியன்குத்தியிருக்க மாட்டினம்.

//அந்த கிறீஸ்தவ நாடுகள் இந்த சைவத்தமிழனை எக்கேடு கெட்டும் போ என்று விட்டது நியாயம்தானே, இல்லையா?//
சைவத் தமிழனா? அப்ப எங்கட நாட்டில இருந்த வேதத் தமிழர்கள் என்ன அப்பிடியே ஜெட்டில ஏறிப் போய் போதிதர்மரின்ர அந்த ரன்வேயில இறங்கீற்றாங்களோ?...🤣 பாற்றா,  பேந்து...

//சைவர்களும் தமிழர்களும் வாழும் இந்தியாவே திரும்பியும் பார்க்காத போது இந்த கிறீஸ்தவர்களுக்கு சைவர்களை காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கவில்லை, இல்லையா நன்னிச்சோழன்? //

ஏன் எங்கட நாட்டில நடந்தது என்ன மதச் சண்டையே? என்ன கதை கதைக்கிறியள்? தானும் ஒரு தரவழியாம் என்பதற்காக இருக்காத-நடக்காத கருமத்தையெல்லாம் உமிழ வேண்டாம்.  

//தமிழர்களும்  திரும்பியும் பார்க்காத போது //
அப்ப எங்களுக்காக தீக்குளித்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்ன வேற்றுக்கிரக வாசிகளோ? கடைசிநேரத்தில் கூட மன்னார் கடலால் தமிழ்நாட்டு மீனவர்கள் உணவுகள் கொண்டு வந்து தரையிறக்கினாங்களே?.. இந்த விடையங்கள் உங்களுக்கு எங்க தெரியப்போகுது? 

நேரம் போகவில்லையென்பதற்காக கருத்தெழுதியிருக்கிறீர்கள் போலும்... பரவாயில்லை.

//புரிகிறதா ஏன் உலகநாடுகள் ஈழத்தமிழனை அழியவிட்டிருக்கிறது என்று? //
இல்லை போதிதர்மரே, புரியவில்லை. 🤣

(என்ன விளப்பமான விளக்கம் கொடுத்தனியள் எண்டு இப்போது புரிகிறதா என்டு கேக்கிறியள்?🤣)

//மற்றவர்களை பற்றி உங்களுக்கு அக்கறையில்லாததால், அவர்களும் உங்களை திரும்பியும் பார்க்கமாட்டார்கள்.// 
அப்ப விடுதலைப்புலிகள் என்ன ஐநா படையில் இணைந்து ஈராக் சண்டைக்குப் போயிருக்க வேணுமோ?😁🤔 

//அழிவது ஒன்றே உங்களுக்கு உள்ள எதிர்காலம்.//
எங்களுடைய இனத்தின் எதிர்க்காலத்தை நாங்கள் தீர்மானிக்கின்றோம். சிங்களவர் வழிவந்த நீங்கள்(உங்கள் மறுமொழியொன்றில் நீங்களே கைப்பட எழுதியது... போர்த்துகீசியர்... யாழ்ப்பாணம்.. ஞாபகம் இருக்கோ?) உங்கள் இனத்தின் எதிர்க்காலத்தை பற்றி அக்கறைப்படவும்.😠

//இறுதிப்போரின் பின்னர் விடுதலைப்புலிகளின் பல விமானங்கள் எரித்திரியாவில் தரித்து நின்றதாகவும், அவற்றை கைப்பற்ற இலங்கை அரசு ஆட்களை அனுப்பியபோது எரித்திரியா அனுமதி வழங்கவில்லை என்றும் அன்றைய பாதுகாப்பு செயலாளர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். எரித்திரியா முஸ்லிம் நாடு//

இதற்கான மறுமொழி ரஞ்சித் அண்ணை கொடுத்துவிட்டார். மேற்கொண்டு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

//முஸ்லிம்கள் பற்றிய உங்கள் நிலைப்பாட்டை விபரமாக எழுதுங்கள்.//
அவ்வளவுதானே.
நான் எப்போதும் இலங்கைச் சோனகர்களை ஆகதவர்களாகத்தான்(hostile) பார்க்கிறவன். அவர்களை என்னுடைய நிலைப்பாட்டில் இந்திய முஸ்லீம்களிடம் இருந்து பிரிதே பார்க்கிறவன். ஏனெனில் இவர்கள் எங்கள மண்ணில் என்னினத்திற்கு செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அளந்திட நேரமில்லை. அவ்வளவு. ஆனால் இந்திய முஸ்லீம்களை என்னுடைய நட்பாகத்தான் பார்க்கிறேன்.  அவர்களில் சிலர் மெரினா புரட்சிக்கும் சென்றவர்கள். தமிழென்றால் மேலும் கீழும் குதிப்பார்கள். ஆனால் சோனகர்கள் எங்கள் இனத்தினையே அழித்திட கங்கணம் கட்டி ஊர்காவல் படையென உருத்தரித்து நின்றவர்கள். மறக்க மாட்டேன்.

 நான் பொதுவாக என்னுடைய வேசுபுக்கு கருத்துக்களில் சோனகர்களை - சோனி, காக்கா, தொப்பிபிரட்டி - போன்ற மரியாதையான சொற்களால்தான்😜 விளிக்கிறவன் என்பதை கற்பகத்தருவின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

ஆகாதவர்கள் ஆகதவர்களே... எப்பொழுதும்!

//அதை மொழிபெயர்த்து எரித்திரியாவக்கு வழங்கி, மீண்டும் ஒருமுறை இலங்கை அரசு விமானங்களை பற்றி கேட்டுப்பார்க்கலாம்.//
உங்கள் அறியாமையினை எண்ணி அருவருந்து வருந்துகிறேன்.😥🥴

//தலைவர் மாமா உங்களுக்கு முஸ்லிம் உலகம் பற்றி சொல்லித்தந்ததை எரித்திரியா அறியவேண்டாமா?//
அவர் என்ன சொல்லிக் கொடுத்தவர் என்று தெரிந்தபடியால்தானே மேற்கண்டதை எழுதியுள்ளீர்கள்... தலைவர்மாமா என்ன சொல்லிக் கொடுத்தவர் என்று போதிதர்மர் திருவாய் மலர்வாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
11 hours ago, ரஞ்சித் said:

அண்ணை,

தமிழர்கள் வேறு மதம் என்பதால்த்தான் கிறீஸ்த்தவ மேற்குலகு கண்டும் காணாமல் இருந்தது என்று நீங்களே கூறிவிட்டு, இறுதியில் இந்துவான இந்தியாவே கைவிட்டது என்கிறீர்கள்? அப்படியானால் நடந்த இனவழிப்பிற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லையென்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்? 

உலக மதங்களில் இஸ்லாம் மதச் சகிப்புத்தன்மையற்ற மதம். கடவுளை நிந்தனை செய்தால் கொலையென்பதை இன்றுவரை செய்துவரும் மதம். மற்றைய மதங்களில் ஒரு குறிப்பிட்ட அளவினரைத் தவிர மத நிந்தனைக்காக மற்றையவர்களை கொல்லும் தன்மை கிடையாது. இங்கு நடந்ததாகக் கூறப்படும் மத நிந்தனையும், அதற்கான எதிர்வினையும் தேவையற்றவை. இரண்டுமே அரசியல் நோக்கங்கள் கொண்டவை. 

நியாயத்தைக் கதைப்போம் என்பவர் தனது இயற்பெயரில் வந்து பின்னர் தனது புதுப்பெயருடன் எழுதுகிறார். மதம் என்பது அவரைப்பொறுத்தவரையில் எந்தளவிற்கு முக்கியமானதென்பது இத்திரியின்மூலம் வெளிப்படுவதுடன் அவரது அடையாளத்தையும் காட்டிவிட்டது. சோழன் சொல்லவிழைந்ததும் இதைத்தான் என்று நினைக்கிறேன்.

அதே...

இவையள் செய்தால் எமது கடவுள்கள் பற்றி ஏவ்வளவு மட்டமே போட்டிருக்கிறாங்கள். நாங்கள் என்ன கத்தியைக் கொண்டுபோய் தலையைச் சீவுறத்திற்கு வரிசையில் நிற்கிறமே? இன்னமும் காட்டுவாசியள் மாதிரி இருக்கிறாங்கள் இவங்கள், மதத்தின்ர பெயரால்! சீ

(ஏதோ நான் சொன்னால் மட்டும் திருந்தப்போறாங்கள் எண்டு நினைக்காதீங்கோ.)
 
.

.

.

.

அப்ப கொத்தான் ஒரு சோனகர்... இவர் சோனகராய் இருப்பார் என்று இவருடைய சிக்னேச்சரில் இருக்கும் அராபிய வசங்களை வைத்து கொஞ்சம் சந்தேகம் இருந்தது. இப்போது உறுதியாகிவிட்டது. 

றைட்டு.....

இனி மஜால்தான்!😎😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 //நான் ஓர் சமூக ஆர்வலர். //

@நியாயத்தை கதைப்போம்
 
நீங்கள் ஒரு முஸ்லீம் என்று பொதுவெளியில் சொல்வதற்கு உங்களுகே வெட்கமாக இருக்கிறதா?... அவ்வளவு தலைகுனிவா சோனக-முஸ்லீம் என்பது? இல்லை,
சோனகர் என்று வெளியில் சொல்ல பயமா?

அட...

இதனால்தான் நீங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி அவதூறாக எழுதிவந்தீர்களோ?... 
காலம் கடந்தாலும் சாயம் வெளுத்திட்டுது. 

ஆக,

இக்கணத்தில் இருந்து இந்த 'நியாயத்தினைக் கதைப்போம்' என்ற கணக்கில் இருந்து வெளிவரும் கருத்துக்கள் யாவும் ஒரு இலங்கை சோனகரின் (சொற்றேர்வு பொதுமக்கள் விருப்பம்) கருத்தாக பார்க்கப்படட்டும்.⚒⚔

சோனகரை யாழிற்கு வரவேற்கிறேன்.⚒😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நான் ஓர் சமூக ஆர்வலர்.

அது எல்லாக் கருத்துக்களிலும் பலித்திருக்கவேண்டும். தனது சம்பந்தப்பட்டதில் மட்டும் தெரிந்தால் அதுக்கு  பெயர் சமூக ஆர்வலர் கிடையாது சடையல்வாதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதிபலித்திருக்க.

Link to comment
Share on other sites

7 hours ago, நன்னிச் சோழன் said:

@கற்பகதரு

//அது தானே? ஈழத்தமிழர் கூண்டோடு அழிந்தால் ஏன் ஐரோப்பிய யூனியனும், ஜஸ்மின் சூக்காவும், அமெரிக்காவும் கனடாவும் பொங்க வேண்டும்?
கற்பகத்தரு.... 
நாங்கள் முள்ளிவாய்க்கலில் எரிகுண்டிற்கும், கொத்தணிக் குண்டிற்கும், செரினிற்கும் கொத்து கொத்தாக செத்து மடிந்தபோது  எங்களை ஏன் நாயே என்று கேட்காத உலகம், செத்த பின்னர் வந்து கூப்படுபோடுகிறது! இவை இன்று பத்தாண்டுகளுக்கு மேலாகியும் என்ன வெட்டி விழுத்தியது என்பதை பல்லோர் நிறைந்த இவ்வவையில் கூறுவீர்களா?

ஒன்றுமே வெட்டிவீழ்த்தவில்லை சோழமகாராஜா. நான் சொல்வதும் நீங்கள் சொல்வதும் ஒன்றே. அவர்கள் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை. அவர்களும் உங்கள் அழிவை பற்றி அக்கறைப்படவில்லை. தமிழ்நாட்டில் இருந்து சாப்பாட்டு பொட்டலங்கள் வந்தது பற்றி மகிழ்ந்து எழுதியருந்தீ்ர்கள். பரிதாபமான நிலைதான், இரக்கத்தில் அதாவது தந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2021 at 08:30, குமாரசாமி said:

சைவ சமயத்திலை மட்டும் தான் கடவுள்களை  நீ,நான்,அவன்,இவன்,அவள் இவள்,கோவணத்தான் எண்டு சொல்லி உரிமையோடை கும்பிடேலும் சிறித்தம்பி. 😁

இக்கருத்து ஏனைய மதம் சார்ந்தவர்களை தாக்கும் நோக்கோடு எழுதியது அல்ல.

காரணம் நம்ம சாமிமார் எங்களுடன் மச்சி,மச்சான் மாதிரி பழகுவதால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிஷாவை முகம்மது நபி எந்த அடிப்படையில் திருமணம் செய்தார் ? அவரை துஸ்பிரயோகம் செய்தார் என்பதற்கான ஆதாரம் என்ன ?

Saturday, July 31, 2021 | 9:05:00 PM | 0 comments .

187436658_1427907187573508_9062049923667893204_n.jpg
 
றைதூதர் முகம்மது நபி அவர்கள் தனது மனைவியான ஆயிஷா அவர்களை துஸ்பிரயோகம் செய்தார் என்ற முகநூல் பதிவொன்றை காரைதீவு பிரதேச தவிசாளர் பகிர்வு செய்துள்ளார்.

அதாவது “ஐந்து வயது ஆயிஷாவை துஸ்பிரயோகம் செய்த உலகின் முதற் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகி முஹமது நபியை விடவா நான் குற்றம் செய்தேன்” என்பதுதான் அந்த பதிவாகும்.

மக்களை வழிநடாத்துகின்ற பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதிகள், சமூக ஒற்றுமைக்காக குரல்கொடுக்காமல், இன்னுமொரு சமூகத்தின் மார்க்கத்தை அவமதிக்கும் செயல்களுக்கு துனைபோவதானது, இரு சமூகங்களுக்கிடையில் பகைமயை மூட்டி அதில் தீயை எரியவைத்து அதன்மூலம் அரசியல் குளிர்காய்வதை தவிர வேறொன்றுமில்லை.

இவ்வாறு குரோத மனப்பான்மையுடன் கற்பனையில் கூறப்பட்ட விடயத்திலிருந்து உண்மை வரலாற்றை விளக்குவதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முகம்மது நபி அவர்களது காலம் இன்று உள்ளது போலல்ல. அதாவது பெண்கள் ஆடையின்றியும், தான் பெற்றெடுத்த பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல், மது, கொலை, கொள்ளை, முறையற்ற திருமணம், பலம் உள்ளவன் நினைக்கின்றதே சட்டம் என்று கட்டுப்பாடற்றிருந்த மிகக் கொடூரமான மனிதர்களை நல்வழிப்படுத்தவே முகம்மது நபி அவர்கள் இறை தூதராக அனுப்பப்பட்டார்கள்.

இறைதூதர்கள் கனவு கண்டால் அது வஹீக்கு ஒப்பானதாகும். அதாவது அது இறைவனின் செய்தி என்றே கூறப்படுகின்றது.

இப்ராஹீம் நபி அவர்கள் தனது புதல்வர் இஸ்மாயில் அவர்களை அறுப்பதாக கனவு கண்டதன் பயனாகவே புதல்வரை அறுக்க முற்பட்டார். அந்த தியாகத்தை நினைவுகூர்ந்தே முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் தனது உற்ற நண்பர் அபூபக்கர் அவர்களது புதல்வி ஆயிஷாவை திருமணம் செய்ய முகம்மது நபி அவர்கள் கனவு கண்டார்.

முகம்மது நபியின் மனைவி ஆயிஷா அவர்களே அறிவித்தார்கள்; (என்னிடம்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் “இவர் உங்கள் (வருங்கால) மனைவி“ என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) “இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்“ என்று சொல்லிக்கொண்டேன்.

(ஷஹீஹ் புகாரி)

அன்றைய காலகட்டத்தில் பெண்கள் ஒன்பது வயதுக்கு முன்பே பருவமடந்துவிடுவர். அவ்வாறு பருவமடைந்தவுடன் தாமதியாது திருமணம் செய்துகொள்வர். இளவயது அல்லது சிறுவயது திருமணம்தான் அப்போதைய நடைமுறை. இதில் விதிவிலக்கும் இருந்தது.

அதாவது வயது என்ன என்பதைவிட உடல் தோற்றத்தையும், உடல் தகுதியையுமே திருமணத்திற்கான தகுதியாக பார்க்கப்பட்டது.

இன்று உள்ளதுபோன்று G.C.E (O/L), G.C.E (A/L) மற்றும் பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கள் போன்றவற்றுடன், மாடி வீடுகள் கட்டி முடியும் வரைக்கும் அந்த காலத்து பெண்கள் காத்துக்கொண்டிருந்ததில்லை.

அதாவது ஒரு பெண் பருவமடைந்தால் அவள் திருமணம் செய்துகொள்வதற்கு தகுதி பெறுகின்றாள் என்ற சைகையை இறைவன் இயற்கையாக மனிதர்களுக்கு காண்பிக்கின்றான்.

நபி அவர்கள் ஆயிஷாவை ஆறு வயதில் திருமணம் செய்து, அவர் பருவமடைந்த பின்பு ஒன்பது வயதிலேயே இல்லறத்தில் ஈடுபட்டார்கள். ஆயிஷா அவர்கள் அதுவரைக்கும் தனது பெற்றோருடனேயே வாழ்ந்தார்கள்.

இந்த திருமணம் நடைபெற்றபோது மனிதர்களுக்கான திருமணம் பற்றிய சட்டதிட்டங்கள் பூரணமாக இறைவனால் இறக்கப்பட்டிருக்கவில்லை. அதாவது மார்க்கம் பூரனப்படுத்தப்படவில்லை.

நபியின் மனைவி ஆயிஷா அவர்கள் அறிவித்தார்: “எனது தாய் என்னை நபியின் வீட்டுக்கு அனுப்புவதற்காக என்னை கொழுக்க வைக்க நாடினார். ஆனால் வெள்ளரிக்காயும் புதிய பேரிச்சம் பழத்தையும் எனக்கு கொடுக்கும் வரை அவர் விரும்பியவை பயனளிக்கவில்லை. அப்போது நான் நன்கு கொழுத்துவிட்டேன்.”

(அபூ தாவூத்)
தான் பருவம் அடைந்த பின்பு நபியுடன் குடும்ப வாழ்வை மேற்கொள்வதற்கான உடற் தகமையை பெற்றதன் பின்பே நபியுடன் வாழ்க்கையை ஆரம்பித்ததாக ஆயிஷா அவர்களே அறிவித்துள்ளார்கள்.

நபியை பொய்யர், சூனியக்காரர் என்ரெல்லாம் கூறிய அக்கால அரபிகள் மற்றும் யூதர்கள் எவரும் இந்த திருமணத்தை விமர்சித்திருக்கவில்லை. இவ்வாறு திருமணம் செய்வது அக்காலத்து நடைமுறையாகும்.

மேற்கு நாடுகளில் 17 ம் நூற்றாண்டு வரைக்கும் ஏழு வயதில் திருமணம் செய்துகொள்ளும் நடைமுறை இருந்ததற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
யூத மதத்தில் மூன்று வயது சிறுமிடன் உறவு வைப்பது கூடும் என்றிருந்தது. (Abodah Zarah 37a, Kethuboth 11b,39a Sanhedrin 55b,69a,b Yebamoth 12a,57b,58a,60b) சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் இந்த திருமணத்தை யூத அறிஞர்கள் தடைசெய்தனர்.
ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே தடை செய்த பெருமை இஸ்லாத்தையே சாரும். பெண்களுக்கு கணவனை தெரிவு செய்தல், விவாகரத்து செய்தல் போன்ற உரிமைகளை 1400 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.
விடயங்கள் இவ்வாரெல்லாம் இருக்கும்போது திடீரென முகம்மது நபியை குற்றம் சொல்வதற்கான ஆதாரம் எங்கிருந்து பெற்றார்களோ தெரியவில்லை.

எனவே உண்மையை அறிய முற்படாமல் அல்லது ஆழமாக ஆராயாமல் தனிப்பட்ட கோபம், மன உளைச்சல், வெறுப்பு, பொறாமை மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஒரு மதத்தின்மீது வதந்திகளை பரப்புவது பகுத்தறிவுக்கு அப்பால்பட்டதாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

http://www.importmirror.com/2021/07/blog-post_227.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

காரணம் நம்ம சாமிமார் எங்களுடன் மச்சி,மச்சான் மாதிரி பழகுவதால்

எங்கடை மனிசிமாரை கூட எடி புடி போட்டு கூப்பிடேலாது. ஆனால்  சாமியளை சொல்லடி நில்லடி எண்டு திட்டலாம் கண்டியளோ......😎

முருகனை கூட வாடா போடா எண்டு சொன்னால்தான் அவனுக்கு பயங்கர சந்தோசம்...😁

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்குதடா
பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா 

Link to comment
Share on other sites

இல்லாத ஒரு பொருளை எடி , பிடி என்று திட்டினலென்ன வாடா போடா என்று திட்டினாலென்ன மரியாதையாய் அழைத்தாலென்ன? 😂 😂😂😂  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2021 at 19:57, நன்னிச் சோழன் said:

 //நான் ஓர் சமூக ஆர்வலர். //

@நியாயத்தை கதைப்போம்
 
நீங்கள் ஒரு முஸ்லீம் என்று பொதுவெளியில் சொல்வதற்கு உங்களுகே வெட்கமாக இருக்கிறதா?... அவ்வளவு தலைகுனிவா சோனக-முஸ்லீம் என்பது? இல்லை,
சோனகர் என்று வெளியில் சொல்ல பயமா?

அட...

இதனால்தான் நீங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி அவதூறாக எழுதிவந்தீர்களோ?... 
காலம் கடந்தாலும் சாயம் வெளுத்திட்டுது. 

ஆக,

இக்கணத்தில் இருந்து இந்த 'நியாயத்தினைக் கதைப்போம்' என்ற கணக்கில் இருந்து வெளிவரும் கருத்துக்கள் யாவும் ஒரு இலங்கை சோனகரின் (சொற்றேர்வு பொதுமக்கள் விருப்பம்) கருத்தாக பார்க்கப்படட்டும்.⚒⚔

சோனகரை யாழிற்கு வரவேற்கிறேன்.⚒😁😁

உங்கள் வரவேற்புக்கு நன்றி!

நான் இஸ்லாமியர் அல்ல, அனைத்து மதங்களும் எனக்கு சம்மதம். அதே சமயம் இஸ்லாமியர்களுக்காகவும் எனது குரல் ஒலிக்கும். 

வணக்கம்.

On 1/8/2021 at 01:19, satan said:

அது எல்லாக் கருத்துக்களிலும் பலித்திருக்கவேண்டும். தனது சம்பந்தப்பட்டதில் மட்டும் தெரிந்தால் அதுக்கு  பெயர் சமூக ஆர்வலர் கிடையாது சடையல்வாதி.

எதை எழுதவேண்டும், எந்த கருத்தாடலில் பங்குபற்ற வேண்டும் என்பது எனது சுய தெரிவு.****. நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

நபி அவர்கள் ஆயிஷாவை ஆறு வயதில் திருமணம் செய்து, அவர் பருவமடைந்த பின்பு ஒன்பது வயதிலேயே இல்லறத்தில் ஈடுபட்டார்கள். ஆயிஷா அவர்கள் அதுவரைக்கும் தனது பெற்றோருடனேயே வாழ்ந்தார்கள்.

ஒன்பது வயது என்பது குழந்தை பருவம் மாறாத வயது.

ஒரு குழந்தையுடன் இல்லறத்தில் ஈடுபட்டார் என்பதை அவர்கள் வாயாலேயே கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் ஒப்புக்கொள்கிறார்களே.

அந்த வேலையை செய்தவருக்கு கள்...கள்...என்று மரியாதை வேறு  , கள்ளு குடிச்சவன்கூட இந்த வேலை செய்யமாட்டானே.

இது அவர்கள் மதம் மீதான விமர்சனம் அல்ல, அவர்கள் வாயாலேயே சொல்லப்பட்ட செய்திக்கான பதிவு.

ஆனால் ஒன்று ஈஸ்டர் தாக்குதலுக்கப்புறம் இலங்கையில் அந்த தாக்குதலை நடத்தியவர்களை சார்ந்த சமூகத்தினர் மிக கடுமையான கண்காணிப்பிலும் நெருக்குவாரத்திற்குள்ளும் இலங்கை அரச ராணுவம் புலனாய்வுதுறையினாராலும் வைப்பட்டிருக்கிறார்கள்,

இல்லையென்றால் இவ்வளவுத்துக்கும் கிருஷ்ணபிள்ளை சிறிலுக்கு இருக்கும் ஒரேயொரு தலையை கடவுளின் பெயரால் புனித போர் என்று சொல்லி கழட்டி எடுத்திருப்பார்கள்.

ஈஸ்டர் தாக்குதல் என்ற கெடுதலிலும் ஒரு நன்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இல்லையென்றால் இவ்வளவுத்துக்கும் கிருஷ்ணபிள்ளை சிறிலுக்கு இருக்கும் ஒரேயொரு தலையை கடவுளின் பெயரால் புனித போர் என்று சொல்லி கழட்டி எடுத்திருப்பார்கள்.

அவரேதான் சொல்லேல்ல எண்டுட்டாரே?

ஒருபக்கம் கடல், மற்றபக்கம் மூண்டும் நிந்தவூர், சாய்ந்தமருது, சம்மாந்துறை. தடிமன் காய்ச்சல் எண்டாலும் கல்முனை ஹோஸ்பிடல்தான் போகோணும். 

பார்த்து செய்யுங்க. பாவம் இருக்கிறது ஒரே ஒரு தலை 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
13 hours ago, கற்பகதரு said:

ஒன்றுமே வெட்டிவீழ்த்தவில்லை சோழமகாராஜா. நான் சொல்வதும் நீங்கள் சொல்வதும் ஒன்றே. அவர்கள் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை. அவர்களும் உங்கள் அழிவை பற்றி அக்கறைப்படவில்லை. தமிழ்நாட்டில் இருந்து சாப்பாட்டு பொட்டலங்கள் வந்தது பற்றி மகிழ்ந்து எழுதியருந்தீ்ர்கள். பரிதாபமான நிலைதான், இரக்கத்தில் அதாவது தந்தார்கள்.

போலி போதி தர்மரே,

நான் மேலே அத்தனை கேள்விகள் கேட்டேனே?... ஒன்றிற்காவது விடை கொடுத்தீர்களா?... ஆகக் குறைந்தது ஒரு மறுமொழி... (சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்வரும்.😜 )
அதை விட்டு விட்டு  ஒரு கீழ்-மட்டமான மழுப்பல் ஒன்றினை கொடுத்துவிட்டு ஓடிவிட்டீர்களே? 🥴

எம் அழிவின்போது பிறர் செய்த உதவியினை எள்ளி நகையாடுகிறீர்களே? ஏன் இப்படியொரு பிற்போக்கு புத்தி?

//அவர்கள் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை. //
அவர்கள் பற்றி அக்கறைப்பட நாங்கள் என்ன தனிநாட்டவரே? 

//தமிழ்நாட்டில் இருந்து சாப்பாட்டு பொட்டலங்கள் வந்தது பற்றி மகிழ்ந்து எழுதியருந்தீ்ர்கள்.  பரிதாபமான நிலைதான், இரக்கத்தில் அதாவது தந்தார்கள்.//
நான் மகிழ்ந்து எழுதவில்லை. நீங்கள் கூறிய அப்பட்டப் பொய்யிற்கான மறுமொழியாக அதனை நன்றியோடு நினைவுபடுத்தினேன், உங்களைப் போன்ற பூனை கண்ணை மூடினால் இருண்டுவிடும் என்ற கண்மணிகள் அறிவதற்காக. மீறி உங்கள் கண்ணில் மகிழ்வெனத் தெரிந்தால் அதுவும் எனக்கு மகிழ்வே! 😉

ஆனால், ஒருவர்படும் இன்னலின்போது பிறர் செய்த உதவியினை இழக்காரமாக பார்க்கும் குணங்க மனநிலை கொண்டவர்களின் தராதரம் இவ்வளவுதான்!🤮🤮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பார்த்து செய்யுங்க. பாவம் இருக்கிறது ஒரே ஒரு தலை 🤣.

இவர் தலை என்று யாழில் எழுதினால் அது யாரென்று உலகுக்கே தெரியுமே??😀(ஏதோ நம்மால் முடிந்தது😋)

Link to comment
Share on other sites

1 hour ago, நன்னிச் சோழன் said:

//அவர்கள் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை. //
அவர்கள் பற்றி அக்கறைப்பட நாங்கள் என்ன தனிநாட்டவரே? 

தனிநாட்டவரானால் மட்டும்தானா மற்றவர்மேல் அக்கறைப்படுவீர்கள்? இன்னமும் கனவுதானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, கற்பகதரு said:

தனிநாட்டவரானால் மட்டும்தானா மற்றவர்மேல் அக்கறைப்படுவீர்கள்? இன்னமும் கனவுதானா?

முடிந்தால் நான் கேட்ட கேள்விகளுக்கு மறுமொழி தரவும்... 
அதன் பின் எதையும் உளறவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, colomban said:

ஆயிஷாவை முகம்மது நபி எந்த அடிப்படையில் திருமணம் செய்தார் ? அவரை துஸ்பிரயோகம் செய்தார் என்பதற்கான ஆதாரம் என்ன ?

Saturday, July 31, 2021 | 9:05:00 PM | 0 comments .

187436658_1427907187573508_9062049923667893204_n.jpg
 
றைதூதர் முகம்மது நபி அவர்கள் தனது மனைவியான ஆயிஷா அவர்களை துஸ்பிரயோகம் செய்தார் என்ற முகநூல் பதிவொன்றை காரைதீவு பிரதேச தவிசாளர் பகிர்வு செய்துள்ளார்.

அதாவது “ஐந்து வயது ஆயிஷாவை துஸ்பிரயோகம் செய்த உலகின் முதற் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகி முஹமது நபியை விடவா நான் குற்றம் செய்தேன்” என்பதுதான் அந்த பதிவாகும்.

மக்களை வழிநடாத்துகின்ற பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதிகள், சமூக ஒற்றுமைக்காக குரல்கொடுக்காமல், இன்னுமொரு சமூகத்தின் மார்க்கத்தை அவமதிக்கும் செயல்களுக்கு துனைபோவதானது, இரு சமூகங்களுக்கிடையில் பகைமயை மூட்டி அதில் தீயை எரியவைத்து அதன்மூலம் அரசியல் குளிர்காய்வதை தவிர வேறொன்றுமில்லை.

இவ்வாறு குரோத மனப்பான்மையுடன் கற்பனையில் கூறப்பட்ட விடயத்திலிருந்து உண்மை வரலாற்றை விளக்குவதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முகம்மது நபி அவர்களது காலம் இன்று உள்ளது போலல்ல. அதாவது பெண்கள் ஆடையின்றியும், தான் பெற்றெடுத்த பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல், மது, கொலை, கொள்ளை, முறையற்ற திருமணம், பலம் உள்ளவன் நினைக்கின்றதே சட்டம் என்று கட்டுப்பாடற்றிருந்த மிகக் கொடூரமான மனிதர்களை நல்வழிப்படுத்தவே முகம்மது நபி அவர்கள் இறை தூதராக அனுப்பப்பட்டார்கள்.

இறைதூதர்கள் கனவு கண்டால் அது வஹீக்கு ஒப்பானதாகும். அதாவது அது இறைவனின் செய்தி என்றே கூறப்படுகின்றது.

இப்ராஹீம் நபி அவர்கள் தனது புதல்வர் இஸ்மாயில் அவர்களை அறுப்பதாக கனவு கண்டதன் பயனாகவே புதல்வரை அறுக்க முற்பட்டார். அந்த தியாகத்தை நினைவுகூர்ந்தே முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் தனது உற்ற நண்பர் அபூபக்கர் அவர்களது புதல்வி ஆயிஷாவை திருமணம் செய்ய முகம்மது நபி அவர்கள் கனவு கண்டார்.

முகம்மது நபியின் மனைவி ஆயிஷா அவர்களே அறிவித்தார்கள்; (என்னிடம்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் “இவர் உங்கள் (வருங்கால) மனைவி“ என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) “இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்“ என்று சொல்லிக்கொண்டேன்.

(ஷஹீஹ் புகாரி)

அன்றைய காலகட்டத்தில் பெண்கள் ஒன்பது வயதுக்கு முன்பே பருவமடந்துவிடுவர். அவ்வாறு பருவமடைந்தவுடன் தாமதியாது திருமணம் செய்துகொள்வர். இளவயது அல்லது சிறுவயது திருமணம்தான் அப்போதைய நடைமுறை. இதில் விதிவிலக்கும் இருந்தது.

அதாவது வயது என்ன என்பதைவிட உடல் தோற்றத்தையும், உடல் தகுதியையுமே திருமணத்திற்கான தகுதியாக பார்க்கப்பட்டது.

இன்று உள்ளதுபோன்று G.C.E (O/L), G.C.E (A/L) மற்றும் பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கள் போன்றவற்றுடன், மாடி வீடுகள் கட்டி முடியும் வரைக்கும் அந்த காலத்து பெண்கள் காத்துக்கொண்டிருந்ததில்லை.

அதாவது ஒரு பெண் பருவமடைந்தால் அவள் திருமணம் செய்துகொள்வதற்கு தகுதி பெறுகின்றாள் என்ற சைகையை இறைவன் இயற்கையாக மனிதர்களுக்கு காண்பிக்கின்றான்.

நபி அவர்கள் ஆயிஷாவை ஆறு வயதில் திருமணம் செய்து, அவர் பருவமடைந்த பின்பு ஒன்பது வயதிலேயே இல்லறத்தில் ஈடுபட்டார்கள். ஆயிஷா அவர்கள் அதுவரைக்கும் தனது பெற்றோருடனேயே வாழ்ந்தார்கள்.

இந்த திருமணம் நடைபெற்றபோது மனிதர்களுக்கான திருமணம் பற்றிய சட்டதிட்டங்கள் பூரணமாக இறைவனால் இறக்கப்பட்டிருக்கவில்லை. அதாவது மார்க்கம் பூரனப்படுத்தப்படவில்லை.

நபியின் மனைவி ஆயிஷா அவர்கள் அறிவித்தார்: “எனது தாய் என்னை நபியின் வீட்டுக்கு அனுப்புவதற்காக என்னை கொழுக்க வைக்க நாடினார். ஆனால் வெள்ளரிக்காயும் புதிய பேரிச்சம் பழத்தையும் எனக்கு கொடுக்கும் வரை அவர் விரும்பியவை பயனளிக்கவில்லை. அப்போது நான் நன்கு கொழுத்துவிட்டேன்.”

(அபூ தாவூத்)
தான் பருவம் அடைந்த பின்பு நபியுடன் குடும்ப வாழ்வை மேற்கொள்வதற்கான உடற் தகமையை பெற்றதன் பின்பே நபியுடன் வாழ்க்கையை ஆரம்பித்ததாக ஆயிஷா அவர்களே அறிவித்துள்ளார்கள்.

நபியை பொய்யர், சூனியக்காரர் என்ரெல்லாம் கூறிய அக்கால அரபிகள் மற்றும் யூதர்கள் எவரும் இந்த திருமணத்தை விமர்சித்திருக்கவில்லை. இவ்வாறு திருமணம் செய்வது அக்காலத்து நடைமுறையாகும்.

மேற்கு நாடுகளில் 17 ம் நூற்றாண்டு வரைக்கும் ஏழு வயதில் திருமணம் செய்துகொள்ளும் நடைமுறை இருந்ததற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
யூத மதத்தில் மூன்று வயது சிறுமிடன் உறவு வைப்பது கூடும் என்றிருந்தது. (Abodah Zarah 37a, Kethuboth 11b,39a Sanhedrin 55b,69a,b Yebamoth 12a,57b,58a,60b) சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் இந்த திருமணத்தை யூத அறிஞர்கள் தடைசெய்தனர்.
ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே தடை செய்த பெருமை இஸ்லாத்தையே சாரும். பெண்களுக்கு கணவனை தெரிவு செய்தல், விவாகரத்து செய்தல் போன்ற உரிமைகளை 1400 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.
விடயங்கள் இவ்வாரெல்லாம் இருக்கும்போது திடீரென முகம்மது நபியை குற்றம் சொல்வதற்கான ஆதாரம் எங்கிருந்து பெற்றார்களோ தெரியவில்லை.

எனவே உண்மையை அறிய முற்படாமல் அல்லது ஆழமாக ஆராயாமல் தனிப்பட்ட கோபம், மன உளைச்சல், வெறுப்பு, பொறாமை மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஒரு மதத்தின்மீது வதந்திகளை பரப்புவது பகுத்தறிவுக்கு அப்பால்பட்டதாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

http://www.importmirror.com/2021/07/blog-post_227.html

காடு அங்கால சற்றே மங்கிய கண்களுக்கூடாக தெரியத் தொடங்கிற  இந்தநேரத்தில,  நேற்றிரவு எனக்கும் கனவு ஒன்று வந்தது.

முருகன்,  வள்ளியின் சகோதரி முறை என்று ஒரு ஆளை (அவை இங்க உள்ளூர்ல தான் இருக்கிறார்)  அறிமுகப்படுத்திப்போட்டு,  பாத்துக்கொள் எண்டு  சொல்லிப்போட்டுப் போயிருக்கிறார்.

வெக்கமாயிருக்கு,  என்ன செய்யலாம் ஏதுன்னு எவராச்சும் செல்லித் தந்தால் தேவலை ......... 😜

Link to comment
Share on other sites

4 hours ago, நன்னிச் சோழன் said:

முடிந்தால் நான் கேட்ட கேள்விகளுக்கு மறுமொழி தரவும்... 
அதன் பின் எதையும் உளறவும்.

தீங்கள் கேட்ட கேள்வி:

11 hours ago, நன்னிச் சோழன் said:

//அவர்கள் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை. //
அவர்கள் பற்றி அக்கறைப்பட நாங்கள் என்ன தனிநாட்டவரே? 

பதில்: இல்லை. நீங்கள் தனிநாட்டவர் அல்ல - ஆனால்  மற்றவர்கள் மீது அக்கறையில்லாத தனிநாடு பற்றி கனவுகாணும் நாடற்றவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.