Jump to content

முகம்மது நபிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியவருக்கு நடவடிக்கை எடுக்க முறைப்பாடு: இல்லாவிடின் போராட்டம்


Recommended Posts

அப்ப என்னத்துக்கு 1400 வருடத்துக்கு முதல் எழுதின புத்தகம் ஒரு சொல் மாறாமல் இப்பவும் பொருந்தும் என்று அடம்பிடிக்கிறியள்?

15 hours ago, colomban said:

1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முகம்மது நபி அவர்களது காலம் இன்று உள்ளது போலல்ல.

 

15 hours ago, colomban said:

அன்றைய காலகட்டத்தில் பெண்கள் ஒன்பது வயதுக்கு முன்பே பருவமடந்துவிடுவர்.

மனித பெண்கள் பூப்படைவது அன்று 9 வயதில் நடந்தது என்பதை கட்டுரையாளர் போய் பார்த்தாரா? என்ன ஆதாரம் இதற்கு?

Edited by goshan_che
தவறான மேற்கோள்
 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 66
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

valavan

சைவசமயத்தவர்கள் தமது மதத்தை ஒரு வழிபாடாக மட்டுமே வைத்துக்கொண்டிருக்கிறார்களேயொழிய  வீட்டுக்கு வெளியே அதை தலையில் காவி செல்வதில்லை, நாங்கள் மதத்தை வாழ்க்கையின் ஒரு அங்கமாக பார்க்கிறோமேயொழிய வாழ்க்

தமிழ் சிறி

சைவ சமய  கடவுள்களை,  நாங்கள்...  நீ, வா, போ, தா..... என்று,  நெருங்கிய நண்பர்களுடன்  பழகுவது போல் தான்... நாம்,  பழகுவோம்.  அது ஏன்... இஸ்லாம் சமயத்தில் மட்டும் அப்படி இருக்கு என்று சொன்னாலே.

goshan_che

ஆனால் ஒன்று. குழந்தை திருமணம் இந்துக்கள் செய்யாத ஒன்றும் அல்ல. அல்லது இந்துக்கள் கொலையே செய்யாத காருண்ய ஜீவன்கள் என்பதுமல்ல. வைஸ்ணவம் என்றும் சைவம் என்றும் மாறி, மாறி கொண்டு தீர்த்தார்கள். அ

15 hours ago, colomban said:

அதாவது ஒரு பெண் பருவமடைந்தால் அவள் திருமணம் செய்துகொள்வதற்கு தகுதி பெறுகின்றாள் என்ற சைகையை இறைவன் இயற்கையாக மனிதர்களுக்கு காண்பிக்கின்றான்.

பல அடிப்படைவாதிகளுக்கு இந்த ஈனப்புத்தி உண்டு கட்டுரை ஆசிரியருக்கும் உண்டு. பூப்பெய்துவது சிறுமிகளுக்கு நிகழ்வது. அப்படி நடந்தாலும் அவர்கள் திருமணம் செய்ய தயார் என்பது அர்த்தம் இல்லை. ஓ லெவல் ஏ லெவல் எடுக்காவிட்டாலும் ஒரு பெண் தாயாக, ஒரு குறித்த வயதுக்குண்டான உடல் பலமும், மனப்பலமும் தேவைபடுகிறது.

ஒன்றில் கட்டுரையாளர் தன் சிறுவர் மீதான பாலியல் இச்சைக்கு தன் கடவுளை துணைக்கு இழுக்கிறார் - அல்லது அவரின் நம்பிக்கையே சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு அங்கீகாரம் கொடுக்கிறது.

 

 • Thanks 2
Link to comment
Share on other sites

ஆனால் ஒன்று. குழந்தை திருமணம் இந்துக்கள் செய்யாத ஒன்றும் அல்ல.

அல்லது இந்துக்கள் கொலையே செய்யாத காருண்ய ஜீவன்கள் என்பதுமல்ல. வைஸ்ணவம் என்றும் சைவம் என்றும் மாறி, மாறி கொண்டு தீர்த்தார்கள்.

அதே போல் வத்திக்கனின் பெயரால் தென்னமரிக்காவில் நடந்த கொடுமைகளும் சொல்லில் அடங்காதன.

இங்கே அமைதியான மதம் என்று எதுவுமில்லை.

என்ன? நாம் கால ஓட்டத்தில் கொஞ்சம் நாகரீகம் அடைந்து, எம் மதங்களை ஓரளவு திருத்திக் கொண்டோம்.

1400 வருடத்துக்கு முன் நான் சொல்வதே கடைசி, இனி இமாம் மெஹ்தி வரும் வரை இதுவே வேதவாக்கு என்று முஹம்மது சொல்லி விட்டு போனதால் - முஸ்லீம் அடிப்படைவாதிகள் இன்னும் 1400 ஆண்டுக்கு முந்திய சிந்தனை, பழக்கவழக்கத்தில் கிடந்து உழல்கிறார்கள்.

 • Like 5
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

எதை எழுதவேண்டும், எந்த கருத்தாடலில் பங்குபற்ற வேண்டும் என்பது எனது சுய தெரிவு.***. நன்றி!

நான் ஒரு சமூக ஆர்வலர் என்கிற பதம் பொருத்தமற்றது. தனக்கேற்றதற்கு மட்டும் எழுதிவிட்டு நான் சமூக ஆர்வலர் என்று பிரசித்தம் பண்ணுபவர் சந்தர்ப்பவாதி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2021 at 17:01, நியாயத்தை கதைப்போம் said:

நான் ஓர் சமூக ஆர்வலர். 

பார்க்க... அப்பிடி தெரியவில்லையே.... 🤔
அப்படி என்றால்... ரிஷாத் பதியுதீன் வீட்டில் நடந்த ஹிஷாலியின் கொலைக்கு...
உங்கள் கருத்து வந்திருக்க வேண்டும்.
அந்த விடயத்தில்... தீக்கோழி  மாதிரி தலையை,  மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தது ஏன்?
"முஸ்லீம்  சமூக ஆர்வலர்" என்று சொல்லுங்கோ.... நம்புறம். :grin:

 • Haha 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அப்ப என்னத்துக்கு 1400 வருடத்துக்கு முதல் எழுதின புத்தகம் ஒரு சொல் மாறாமல் இப்பவும் பொருந்தும் என்று அடம்பிடிக்கிறியள்?

 

மனித பெண்கள் பூப்படைவது அன்று 9 வயதில் நடந்தது என்பதை கட்டுரையாளர் போய் பார்த்தாரா? என்ன ஆதாரம் இதற்கு?

இப்ப தான் 8,9 வயதில் பூப்படைகிறார்கள் முந்தி 12,13 என்று தான் ஆரய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

49 minutes ago, வாதவூரான் said:

இப்ப தான் 8,9 வயதில் பூப்படைகிறார்கள் முந்தி 12,13 என்று தான் ஆரய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்

நன்றி நானும் அப்படித்தான் வாசித்துள்ளேன். உணவு இதர பழக்கவழக்க மாற்றங்களால் ஓமோன் சுரத்தலில் ஏற்பட்ட மாற்றங்கள் பூப்படைதலை விரைவு படுத்துவதாக.

கட்டுரையாளர் நேர் எதிராக சொல்கிறார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாதவூரான் said:

இப்ப தான் 8,9 வயதில் பூப்படைகிறார்கள் முந்தி 12,13 என்று தான் ஆரய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்

உண்மை தான் அந்த காலத்தில் 14 - 16 வயதிலிருந்து இன்று 9 வயதாகி விட்டது. காரணம் உணவுப்பழக்கம்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

இங்கே அமைதியான மதம் என்று எதுவுமில்லை.

என்ன? நாம் கால ஓட்டத்தில் கொஞ்சம் நாகரீகம் அடைந்து, எம் மதங்களை ஓரளவு திருத்திக் கொண்டோம்.

1400 வருடத்துக்கு முன் நான் சொல்வதே கடைசி, இனி இமாம் மெஹ்தி வரும் வரை இதுவே வேதவாக்கு என்று முஹம்மது சொல்லி விட்டு போனதால் - முஸ்லீம் அடிப்படைவாதிகள் இன்னும் 1400 ஆண்டுக்கு முந்திய சிந்தனை, பழக்கவழக்கத்தில் கிடந்து உழல்கிறார்கள்.

நாங்களும் கொஞ்சம் மற்றவர்கள் மாதிரி நாகரிகமாக மாறுவோமே என்று நல்ல எண்ணம் கொண்ட முஸ்லிம்கள் வந்தால் அவர்களை துரோகி  Kafir என்று கொன்றுவிடுவார்கள்.

 • Like 1
Link to comment
Share on other sites

On 30/7/2021 at 23:30, குமாரசாமி said:

சைவ சமயத்திலை மட்டும் தான் கடவுள்களை  நீ,நான்,அவன்,இவன்,அவள் இவள்,கோவணத்தான் எண்டு சொல்லி உரிமையோடை கும்பிடேலும் சிறித்தம்பி. 😁

இக்கருத்து ஏனைய மதம் சார்ந்தவர்களை தாக்கும் நோக்கோடு எழுதியது அல்ல.

தம்பி பெண் திருடி தாய்மாமன் -மாயவனோ
நெய் திருடி- மூத்த பிள்ளையாரே
முடிச்சவுழ்த்துக் கொண்டீரே
கோத்திரத்தில் வந்த குணம்.
பிளளையார் கோவிலில் படுத்து எழும்பிய பின் தன வேட்டிpயில் முடிந்து வைத்திருந்த காணாத கோபத்தில் காளமேகம் பிளை;ளையாரைப் பார்த்தப் பாடியது.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய கொள்கை முன்னெடுப்பாளர் ஒருவர் 1990ம் ஆண்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பதிலில் தாம் முஸ்லீம்களை ஒரு இனம் என அங்கீகாரம் செய்ய இல்லை எனும் பொருள்பட பதில் வழங்கினார்.

அவர் கூறிய விளக்கம் என்ன என்றால் 

1- தமிழ் இந்துக்கள்

2- தமிழ் கிறிஸ்தவர்கள்

3- தமிழ் முஸ்லீம்கள்

மேற்கண்ட வகையில் தமிழர் எனும் இனத்தினுள் முஸ்லீம்கள் அடங்குகின்றார்கள் என அவர் கூறினார்.

இதை ஏன் இங்கு கூறவேண்டி உள்ளது என்றால்...

இங்கு சிலர் முஸ்லீம்களை இழிவுபடுத்தியும், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியும் கருத்துக்கள் இடுகின்றார்கள். 

தம்மை தமிழீழ விடுதலைப்புலிகளின் விசுவாசிகளாகவும், ஆதரவாளர்களாகவும் வெளிப்படுத்தும் இவர்களின் கருத்துக்களை உண்மையான விடுதலைப்புலிகள் அமைப்பு இப்போது இயங்கினால் நிராகரிக்கும் என்பதே உண்மை.

அதிகம் தம்மை ஆதரவாளர்களாகவும், விசுவாசிகளாகவும் அதிகப்பிரயத்தனம் காட்டி வெளிப்படுத்துபவர்களே அமைப்பு நாசம் அடைந்ததற்கு, அழிவு அடைந்தமைக்கு காரணம் என்பது கண்கூடு. இப்படியானவர்களை இங்கும் காணலாம்.

 

Link to comment
Share on other sites

4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இவர்களின் கருத்துக்களை உண்மையான விடுதலைப்புலிகள் அமைப்பு இப்போது இயங்கினால் நிராகரிக்கும் என்பதே உண்மை.

ஓ இப்போது விடுதலைபுலிகள் உங்களுக்கு நல்லவர்கள் ஆகிவிட்டார்களா?

யாழ்நகரிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதை புலிகள் மீண்டும் அவர்கள் வந்து சொந்த இடங்களில்  வசிக்கலாம் என்று அறிவித்த பின்னரும் , இன்றுவரை வருசம் முழுவதும் கிடைக்கும் சந்தர்ப்பதில் எல்லாம் ..

புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றிவிட்டார்கள், புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றிவிட்டார்கள் என்று விசமதனமாக மீண்டும் மீண்டும் முஸ்லீம்களுக்கு நினைவுபடுத்தி வன்மம் வளர்ப்பதுபோல்,

யாழில் தமிழரும் முஸ்லீம்களும் வேறல்ல என்று  ஓர் உறவாய் நினைத்து வாழ்ந்த தமிழர் மண்ணிலிருந்தபடி அரசபடை புலனாய்வாளர்களாகவும், சாவகச்சேரியிலிருந்தபடி விமானபடைக்கும், யாழிலிருந்தபடி கோட்டை ராணுவத்திற்கும் தகவல் கொடுப்பவர்களாகவும் முஸ்லீம்கள் நம்பிக்கை துரோகம் இழைத்தார்கள் என்பதை அடிக்கடி நாங்கள் கூறி வன்மம் வளர்ப்பதேயில்லை.

கிழக்கில் பள்ளிவாசல்களில் புலிகள் முஸ்லீம்களை படுகொலை செய்தார்கள் என்று வாரத்துக்கு ஒருதடவை முஸ்லீம்களுக்கு ஞாபகபடுத்திக்கொண்டே வன்மம் வளர்க்கும் உங்களைபோல்,

இந்தியராணுவம் உங்களை தாக்குதென்று புலிகளுடன் சேர்ந்து போராடிவிட்டு இந்தியராணுவம் வெளியேறியதும் புலிகளின் ஆயுதங்களுடன் அப்படியே ஓடிபோய் இலங்கை ராணுவத்துடன் இணைந்து ஊர்காவல்படை ஜிகாத் அமைப்பு,இலங்கை புலனாய்வுபிரிவு சிங்கள அரச விசுவாசிகளாயிருந்து  தமிழர்களை கொத்து கொத்தாய் படுகொலை செய்தீர்கள் படுகொலை செய்ய உதவி செய்தீர்கள் என்று எம் மக்களுக்கு எப்போதும் அடிக்கடி ஞாபகபடுத்தி நாங்கள் வன்மம் வளர்த்ததில்லை.

காரணம் நீங்கள் விடுதலைபுலிகள் சொன்னதாய் சொல்லும் அதே காரணம்தான், நாங்கள் உங்களை தமிழ் முஸ்லீம்கள் என்றுமட்டுமே பார்த்தோம், நீங்கள் உங்களை தமிழர்கள் என்று நாங்கள் கூறுவதை அடையாளபடுத்துவதை அடியோடு வெறுத்தீர்கள், வெறுக்கிறீர்கள்.

உங்களுக்கு சம்மாந்துறையில் உங்களுக்கு அயலவராக வாழும் தமிழர்களைவிட சவுதியின் இளவரசரே ரொம்ப பிடிக்கும், சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு புலிகளின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து பல்டி அடிக்கும் உங்கள் கருத்தை நாங்கள் அப்படியே விட்டுவிடுகிறோம், ஏனெனில் நீங்கள் எப்பவுமே இப்படிதான் இருக்கிறீர்கள், என்றுமே இருப்பீர்கள் என்ற கொள்கையில் எந்த குழப்பமுமேயில்லாமல்தான் இருக்கிறோம்.

 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

3- தமிழ் முஸ்லீம்கள்

மேற்கண்ட வகையில் தமிழர் எனும் இனத்தினுள் முஸ்லீம்கள் அடங்குகின்றார்கள் என அவர் கூறினார்.

புலிகள் 1990 இல் கூறியது ஒரு புறம் இருக்கட்டும். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முஸ்லீம்கள் என்னும் சமூகம் தமிழ்பேசும் முஸ்லீம்கள் எனும் தமிழ் இனத்திற்குள் அடங்கும் என்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது நீங்கள் தனியான இனம் என்று கருதுகிறீர்களா? 

புலிகள் கூறியவாறு நீங்களும் தமிழினத்தில் ஒரு அங்கம்தான் என்றால் எதற்காக தனியான முஸ்லீம் அலகு, வடக்குக் கிழக்குப் பிரிப்பு, தமிழ்பேசும் அரபிக்கள் என்று இன்றுவரை அரசியல் செய்கிறீர்கள்? அல்லது எதற்காக இலங்கை அரசாங்கங்கள், ராணுவ பொலீஸ் பிரிவுகளில் சேர்ந்து தமிழினத்திற்கு எதிராக இன்றுவரை இயங்கிவருகிறீர்கள்? நீங்கள் தமிழினத்தின் ஒரு பகுதியென்றால் இன்று நீங்கள் செய்துவருவது தமிழினத்திற்கான அநீதி இல்லையா? 

இடத்திற்கு இடம், சந்தர்ப்பத்திற்கு சந்தர்ப்பம் என்று மாறி மாறிப் பேசுகிறீர்களே? இப்படி மாறி மாறிக் கதைப்பதைத்தான் "நியாயத்தைக் கதைப்போம்" என்று கூறுகிறீர்களோ? 

Edited by ரஞ்சித்
 • Like 4
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

பொதுமக்களே மேற்கண்ட அண்ணன்மார் இருவரின் கருத்தினையும் வாசித்து விட்டு, அப்படியே அதற்கு மேலுள்ள "பொய்யினை (  @நியாயத்தை கதைப்போம்   ) " என்பவரது கருத்தினையும் பாருங்கள். இதற்குப் பெயர்தான் "சோ** குணம்"(ஊரில் வேறொரு பெயர் உண்டு. நாகரிகம் & யாழ்விதி கருதி சொற்றவிர்க்கிறேன்) என்பது.

இந்த "நியாயத்தை கதைப்போம்" என்ற சோனகரின் இழிவான செயலினை கண்டீர்களா?

எப்படி தன்னினத்திற்கேற்பவும் சூழ்நிலைக்கேற்பவும் தன்னிலையினை மாறுகிறார் என்று.!

இப்படித்தான் ஆய்தப் போர்க்காலத்திலும் இருந்தவங்கள். ஒரு எழுத்திலேயே தான் பின்வாங்கும் நிலை ஏற்பட்டவுடன் குட்டிக்கரணம் போடுபவர்கள், போர்க்களத்தில் எப்படியெல்லாம் மாறாடியிருப்பாங்கள் எண்டு ஓசித்துப்பாருங்கள். 

 

Edited by நன்னிச் சோழன்
யாழ் கருத்துக்கள விதிமுறைகள் " ஏற்ப சில சொற்களை மாற்றியுள்ளேன்
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய கொள்கை முன்னெடுப்பாளர் ஒருவர் 1990ம் ஆண்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பதிலில் தாம் முஸ்லீம்களை ஒரு இனம் என அங்கீகாரம் செய்ய இல்லை எனும் பொருள்பட பதில் வழங்கினார்.

அவர் கூறிய விளக்கம் என்ன என்றால் 

1- தமிழ் இந்துக்கள்

2- தமிழ் கிறிஸ்தவர்கள்

3- தமிழ் முஸ்லீம்கள்

மேற்கண்ட வகையில் தமிழர் எனும் இனத்தினுள் முஸ்லீம்கள் அடங்குகின்றார்கள் என அவர் கூறினார்.

இதை ஏன் இங்கு கூறவேண்டி உள்ளது என்றால்...

இங்கு சிலர் முஸ்லீம்களை இழிவுபடுத்தியும், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியும் கருத்துக்கள் இடுகின்றார்கள். 

தம்மை தமிழீழ விடுதலைப்புலிகளின் விசுவாசிகளாகவும், ஆதரவாளர்களாகவும் வெளிப்படுத்தும் இவர்களின் கருத்துக்களை உண்மையான விடுதலைப்புலிகள் அமைப்பு இப்போது இயங்கினால் நிராகரிக்கும் என்பதே உண்மை.

அதிகம் தம்மை ஆதரவாளர்களாகவும், விசுவாசிகளாகவும் அதிகப்பிரயத்தனம் காட்டி வெளிப்படுத்துபவர்களே அமைப்பு நாசம் அடைந்ததற்கு, அழிவு அடைந்தமைக்கு காரணம் என்பது கண்கூடு. இப்படியானவர்களை இங்கும் காணலாம்.

 

 

"நாம் எந்த ஆயுதத்தினை எடுக்க வேண்டும் என்பதனை எமது எதிரியே தீர்மானிக்காறன்"
என்பதற்கமைய, எதிரி(opponent) எல்லையினை மீறியதால், அவர்தம் வழியிலே தன்னின காப்பிற்காக தற்காப்பில் ஒழுகி...😉

 

😋😋😋😋😋😋

 

ஐயா,

 

//தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய கொள்கை முன்னெடுப்பாளர் ஒருவர் 1990ம் ஆண்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பதிலில் தாம் முஸ்லீம்களை ஒரு இனம் என அங்கீகாரம் செய்ய இல்லை எனும் பொருள்பட பதில் வழங்கினார்.//
தமிழீழ மண்ணில் சோனகருக்கே விருப்பமான மத அடிப்படையில் இனப்பிரிப்பில்லை என்பது வருத்தமான தகவல்தான்.😥😉

 

//இங்கு சிலர் முஸ்லீம்களை இழிவுபடுத்தியும்//
அப்போ சோனகர் செய்வதெல்லாம் சரி... அப்படித்தானே!

-->பெண்களை வன்புணரலாம்...

-->அடுத்தவன் மதத்தினை எப்படியும் அசிங்கப்படுத்தலாம்.

-->மதமாற்றலாம்...

இவற்றைத்தான் உங்கள் மேன்மை தங்கிய சல்லாலாகு அலேக சல்லம் அவர்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறாரா? (ஆம் என்று கடவுள் மேல் பழிபோட்டுவிடாதீர்கள்)

((வளவன் அவர்களின் கருத்தினையும் இவ்விடத்தில் இட்டு வாசிதல் இன்னும் வலுச்சேர்க்கும்))

 

//இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியும் கருத்துக்கள் இடுகின்றார்கள்.//
எங்களுக்கு வேண்டாத உங்கள் மததினை இங்கு யரும் நையாண்டி செய்யவில்லை. ஒரு மதத்திற்காக ஏன் குத்தி முறிகிறீர்கள் என்பதுவே இங்கு கரு. அந்த மதம் நோக்கி திரியினை இட்டுச் சென்றவரும் தாங்களே! தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, இவ்வளவுநாள் மூடியிருந்த உங்கள் உருமறைப்பையும் இழந்து, இப்போது நழுவப் பார்க்கிறீர்கள், ஒரு பொய்யினை ஊதிவிட்டு!

12 வயது பாலகனை விரான்சில் மதத்தின் கலாசாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்காக ஒரு வயதான ஆணே பாலியல் வன்கொடுமை செய்வதெல்லாம் சரியா? (https://foxhole.news/2021/07/01/afghan-migrant-who-raped-12-year-old-boy-claims-cultural-differences-in-defence/)

 

//தம்மை தமிழீழ விடுதலைப்புலிகளின் விசுவாசிகளாகவும், ஆதரவாளர்களாகவும் வெளிப்படுத்தும் இவர்களின் கருத்துக்களை உண்மையான விடுதலைப்புலிகள் அமைப்பு இப்போது இயங்கினால் நிராகரிக்கும் என்பதே உண்மை.//

 • அவியல்1:

மன்னிக்க வேண்டும், 
அண்ணாக்கள் இருந்திருந்தாங்கள் எண்டால்... இந்த அயோக்கியத்தனத்தினை ஈழநாதத்தின் முதற்பக்கத்தில் சிவப்பு எழுத்தில் போட்டு நாறடித்திருப்பாங்கள்.🤣🤣

 • அவியல் 2:

ஓ, அதாவது சிங்களத்திற்கு குனிந்து கும்பிட்டால்... எந்தப் பட்டமுமில்லை. அதுவே  சோனகருக்கு எதிராகவும், உரிமைக்காகவும் போராடினால், அவர்தம் சார்ந்த 'அமைப்பு'/ இனத்தின் பெயர் சொல்லி ஆதரவாளர் என்பது. என்ன குணமிது?.... எங்கே கற்றீர்கள் இவ்விழிசெயலை?

 

//அதிகம் தம்மை ஆதரவாளர்களாகவும், விசுவாசிகளாகவும் அதிகப்பிரயத்தனம் காட்டி வெளிப்படுத்துபவர்களே அமைப்பு நாசம் அடைந்ததற்கு, அழிவு அடைந்தமைக்கு காரணம் என்பது கண்கூடு. இப்படியானவர்களை இங்கும் காணலாம்.//

ஓ... நிற்க...

 1. இந்த திரியில் தவிபு விற்கும், 'சோனகர்' ஒருவர் வன்புணர்ந்து கொன்றதற்கும் என்ன தொடர்பு?
 2. சோனகர் செய்த குற்றத்திற்கு, எதற்கு இங்கே 'தமிழ்-முஸ்லீம்' என்ற மற்றொரு கருவினை நுழைக்கிறீர்கள் ஐயா?
 3. இன்னொரு பக்கம் நோக்கி திரியை திசைதிருப்புவது உங்கள் இனத்தைக் காப்பற்றவா?

 

உங்கள் இனத்தை சேர்ந்த ஒருவர் செய்கூடா பாதகம் புரிந்தார் என்பதை அலசுகின்றனர் என்பதற்காக, அவர்களை உங்களுக்கு ஆகாததான 'தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்' பெயரால் திசைதிருப்ப முற்பட்டு, மதத்தின் பெயரால் இப்படி விழுந்து விழுந்து முட்டுக்கொடுக்கிறீர்களே.... வெட்கமாக இல்லை?

அப்புறம்,
உங்கள் இனத்தவர் மட்டு-இல், யாழில் காட்டிக்கொடுத்தார்களே... அதெல்லாம் என்னமாதிரி? அதெல்லாம் அழிவிற்கு காரணிகள் இல்லையோ? அதைப்பற்றியெல்லாம் வாய் கூட திறக்க மாட்டியளே? 

(ஐயா, சோனகர் என்பதையே வெளியில் சொல்லாமல், இன்னொருவர்/விடுதலை இயக்கம் மீது வன்மமாக தாக்குவதற்கு பொதுப்பெயரில் ஒளிந்திருந்து கரந்தடிக்கும்போது இதெல்லாம் ஒன்றுமேயில்லை. சரிதானே?)

Edited by நன்னிச் சோழன்
//யாழ் கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமையவும் // என்ற சொற்றொடர் நீக்கப்பட்டுள்ளது!
 • Haha 2
Link to comment
Share on other sites

https://ta.m.wikipedia.org/wiki/அரபுத்_தமிழ்_எழுத்துமுறை

தமிழ்நாட்டில் குடியேறிய அரபிகள் தமிழைக் கற்றுக் கொண்டதுடன் அதனை அரபி எழுத்துக்களினாலும் எழுதினர். இதுவே அரபுத் தமிழ் எனப் பெயர் பெறலாயிற்று.[சான்று தேவை]தமிழில் உள்ள ள, ழ, ண, ட போன்ற எழுத்துக்களுக்கு அரபியில் ஒலி இல்லாததால் அவற்றிற்கு சற்று முன்பின் சம ஒலியுள்ள அரபி எழுத்துக்களுக்கு சில அடையாளங்களை அதிகப்படியாகச் சேர்த்து அவ்வொலிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழில் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அரபுத் தமிழிலோ அரபி எழுத்துக்கள் 28 உடன் 8 எழுத்துக்கள் மேற்கொண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. அரபுத் தமிழுக்கு முன்னோடியாக இருப்பது அரபு வங்காள மொழியாகும். இதைப் பற்றி இப்னு கல்தூனும் தம்முடைய உலக வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார். இதற்கு முன்னர்த் தென் கிழக்கு ஆப்ரிக்காவில் தன்சானியா நாட்டில் சுவாஹிலி மொழி, அரபி எழுத்துக்களினாலும் எழுதப்பட்டது. மலேசியாவிலும் "ஜாவி" மொழி அரபி எழுத்துக்களால் தாம் எழுதப்பட்டு வருகிறது. துருக்கி மொழி துவக்கத்தில் அரபி லிபியில் தான் எழுதப்பட்டு வந்தது, பின்னர் முஸ்தபா கமால் காலத்திலயே அதனை உரோம லிபியில் எழுதும் பழக்கம் புகுத்தப்பட்டது. உஸ்பெக் மொழியும் அரபி லிபியிலயே எழுதப்பட்டு வந்தது. இப்போது ரோம லிபியில் எழுதப்பட்டு வருகிறது. கேரளத்திலும் அரபு மலையாளத்தில் பல நூல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மொழியான ஹிந்தியை அரபி எழுத்துக்களில் எழுதத் துவங்கியதன் விளைவாகவே உருது தோன்றியது.

அரபு தமிழில் ஏறத்தாழ நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட சமய நூல்கள் வெளிவந்துள்ளன. திருக்குரானுக்கு தமிழில் விளக்கவுரை எழுதக்கூடாது என மார்க்க விற்பன்னர்கள் பெரிதும் வற்புறுத்தி வந்ததன் காரணமாக அரபுத் தமிழில் தப்சீர்களும், ஏனைய இஸ்லாமிய நூல்களும் வெளிவரலாயின. குர்ஆனின் அரபுத் தமிழ் விரி உரைகளான தப்சீர் பத் ஹுல்கரீம், தப்சீர் பத் ஹுல் ரஹீம், புதூ ஹாதூர் ரஹ்மானியா பீதப்சீரி கலாமிர் ராப்பானியா ஆகியவை பிரசித்தி பெற்ற நூலாகும். இவை காயல்பட்டனத்திலிருந்து வெளிவந்தவை. காயல்பட்டணம் ஷாம் சிஹாபுதீன் வலி அவர்கள் அரபுத் தமிழில் பல பாமாலைகள் இயற்றியுள்ளனர். கி. பி.1889 ஆம் ஆண்டில் "கஷ்பூர் ரான் பீ கல்பில் ஜான்" என்ற ஒரு வார ஏடும், கி பி 1906 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து "அஜாயிபுல் அக்பர் (செய்தி வினோதம்) என்று ஒரு வார ஏடும் வெளிவந்துள்ளன.

பொதுவாக ஆண்களைவிட பெண்கள்தாம் இவ்வரபுத் தமிழை அதிகமாக எழுதப் படிக்க தெரிந்திருந்தனர். அக்காலத்தில் கடிதங்கள் கூட அரபுத் தமிழில் எழுதப்பட்டு வந்தன. தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் இது பிரபல்யமாக இருந்தது. தமிழ்நாட்டில் இதில் பல பாரிசி, உருது சொற்கள் கலந்து விட்ட பொழுது இலங்கையில் இது தன் நிலைகுலையாது இருந்தது. கி.பி 8 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை அரபுத் தமிழ் சிறப்புற்று விளங்கியது. அச்சுப் பொறி வந்த பின் இதன் மதிப்பு மங்கலாயிற்று. மேலும் இதில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் பேச்சு வழக்கில் உள்ள சாதாரண சொற்களாக இருந்ததாலும் இதனுடைய நடையும், பழங்காலத்தாயிருந்ததாலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சில முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்கள் இதனை வன்மையாகத் தாக்கினர். இழித்தும் கூறினார். அதன் காரணமாகவும் அரபி மதராசாக்களில் இது வழகொழிந்ததால் தமிழ்நாட்டில் முஸ்லிம் பொது மக்களிடத்திலும், பெண்களிடத்திலும் இந்நூல்களைப் படிக்கும் ஆர்வம் அற்று போய் விட்டது. எனினும் இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் இது இன்றும் மதிப்புடன் விளங்குகிறது." அரபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்" என்று இதனை அங்குள்ள முஸ்லிம்கள் போற்றுகின்றனர்.[சான்று தேவை] அங்கு தோன்றிய செய்கு முஸ்தபா ஆலிம் வலி " பதுகுர் ரஹ்மான் பி தப்சீர் இல் குரான்" என்ற பெயருடன் அரபுத் தமிழில் திருக்குரானுக்கு ஒரு விரிவுரை எழுதி உள்ளார். அதில் ஐந்து அத்தியாயங்களே அச்சில் வெளிவந்துள்ளன.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கடல்வழி வணிகத்துக்குத் தமிழகம் வந்த முஸ்லீம் வணிகர்கள் இஸ்லாம் தோன்றிய காலத்திலேயே தமிழகத்தின் பெருவழி என்றழைக்கப்பட்ட பாதையில் கள்ளிக்கோட்டையில் இருந்து புலிகட் வரை பரவி வாழ்ந்து தமிழக வ்ணிகமும் இஸ்லாமியக் கொள்கைகளும் கிழக்காசியாவில் பரவக் காரணமாக இருந்தார்கள். அவர்களே அரபிக் தமிழ் வரிவடிவத்தை உருவாக்கித் தென் தமிழகத்திலும் இலங்கையிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து போற்றி வளர்த்து பள்ளிகளின் இளஞ் சிறார்களுக்கும் சிறூமிகளுக்கும் கற்பித்து வந்ததாக இணைப்பில் உள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Edited by கற்பகதரு
Link to comment
Share on other sites

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கைச்_சோனகர்

இலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முசுலிம்கள் (Sri Lankan Moors) எனப்படுவோர் இலங்கையின் மூன்றாவது பெரிய இனக்குழு ஆவர். நாட்டின் மக்கள்தொகையில் இவர்கள் 9.23% ஆவர். முக்கியமாக இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டவர்கள்.[1][2][3][4][5] இவர்கள் 8 முதல் 15 அம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய அராபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது.

https://ta.m.wikipedia.org/wiki/அராபியர்

அராபியர் (அரபு மொழி: عرب, ʿarab) எனப்படுபவர்கள் பல்லின, கலாச்சார இனக்குழுக்களாவர்.[21] இவர்கள் அதிகமாக வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்காவின் கொம்பு, இந்து சமுத்திர தீவுகள் மற்றும் கொமொரோசு, அமெரிக்காக்கள், மேற்கு ஐரோப்பா, இந்தோனேசியா, இசுரேல், துருக்கி, ஈரான்[22] உட்பட்ட பிரதேசங்களிலும் அறபு உலகிலும் வாழ்கின்றனர். 

Edited by கற்பகதரு
Link to comment
Share on other sites


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி பணிப்புரை   க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு கல்வி வலயத்திலிருந்து தகுதியுடைய 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி நாடு முழுவதுமுள்ள 99 கல்வி வலயங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் 2970 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. புலமைப்பரிசில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதாந்தம் 5,000/- ரூபா வீதம் ஆகக்கூடியது 24 மாதங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வருட க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி க.பொ.த உயர்தர கல்வியாண்டு ஆரம்பிக்கப்பட்டதும் இந்த புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கோரும் வகையில் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்படும். இது தொடர்பாக மாகாண பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு துரிதமாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=165983
  • ஈரானை உலுக்கியுள்ள போராட்டம்! 41 பேர் பலி!   ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள், அந்நாட்டின் 80 நகரங்களுக்குப் பரவியுள்ள நிலையில், கடுமையாக இதனைக் கையாள அதிகாரிகளுக்கு அதிபர் இப்ராகிம் ரைசி உத்தரவிட்டுள்ளார். இளம் பெண் ஒருவர் பொலிசாரின் காவலில் உயிரிழந்ததையடுத்து அங்கு போராட்டங்கள் வலுத்து வருகிறது. பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஐநா கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய அதிபர் ரைசி, வழக்கமான போராட்டங்களை அனுமதிக்கும் அதே நேரத்தில் கலவரங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். ஈரானில் வன்முறையில் ஈடுபட்டதாக 60 பெண்கள் உட்பட 700 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். http://tamil.adaderana.lk/news.php?nid=165981  
  • இன்று இலங்கை வரும் ஐ.நா பிரதிநிதி!     ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதியான சிண்டி மெக்கெய்ன் இன்று (25) நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், கொழும்பில் உள்ள அரச உயர் அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார். மேலும், அமெரிக்க நிதியத்தால் இயக்கப்படும் மனிதாபிமான உதவித் திட்டங்களின் பயனாளிகள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் தரப்பினருடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   http://tamil.adaderana.lk/news.php?nid=165979
  • நிலக்கரி பிரச்சினைக்கான காரணம் யார்?   அமைச்சர்களுக்கு இணக்கமான நிறுவனங்களுக்கு டெண்டர்களை பயன்படுத்தி நிலக்கரியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதன் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நொரோச்சோலை நிலக்கரி ஆலைக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்ய முடியாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகரிக்கலாம் என அதன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். ஊவா பரணகம, பலகல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எரிவாயு நெருக்கடியால் ஐரோப்பியர்கள் அடுத்த குளிர்காலத்தில் வேறு நாடுகளுக்கு செல்ல தயாராகும் நிலையில் இந்த நாட்டில் மின்வெட்டு காலம் அதிகரிக்கப்படும் என அறிவித்துள்ள காரணத்தால் சுற்றுலாத்துறைக்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=165978  
  • நாட்டின் பணவீக்கத்துக்கு மறைமுக வரியின் பாரிய அதிகரிப்பே பிரதான காரணம் -பேராசிரியர் வசந்த அத்துக்கோரள   -சி.எல்.சிசில்- நாட்டில் தற்போது நிலவும் பணவீக்கத்துக்கு மறைமுக வரியின் பாரிய அதிகரிப்பே பிரதான காரணம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார். தற்போது ஒரு குடும்பத்தின் சராசரி வரிச்சுமை 28,000 ரூபாவாக உள்ளது என தாம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வரி முறை மாற்றப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையில் இன்னும் அதிக பணவீக்கம் உள்ளது. இந்தப் பணவீக்கத்துக்கு முக்கிய காரணம் அரசு விதித்துள்ள அதிக அளவு மறைமுக வரிகள் ஆகும். இது குறித்து ஆய்வு நடத்தினோம். அந்த ஆய்வின் மூலம், 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டளவில் இலங்கையில் சராசரி வரிச்சுமை 42% அதிகரித்துள்ளது என்பது தெளிவாகியது. அதனால்தான் ஒரு சராசரி குடும்பத்தின் வரிச்சுமை 28,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. மறைமுக வரி பகுப்பாய்வு மிகவும் முக்கியமானது, ஏனெனில் மறைமுக வரி பகுப்பாய்வு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை ஒரு வழியில் பாதிக்கிறது. மறுபுறம், ஒவ்வொரு நபரும் சேவைகள் மற்றும் பொருட்களைப் பெறும்போது அந்த வரிகளைச் செலுத்த வேண்டும்” என்றார்.   https://thinakkural.lk/article/210772
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.