Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பச்சை மிளகாய் - ஜூட் பிரகாஷ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 31/7/2021 at 10:48, suvy said:

இங்கு லா சப்பலில் எல்லாவிதமான ப. மிளகாயும் வாங்கலாம்......எனக்கும் எந்த உணவோடும் ப . மிளகாய் வேணும்.......!

ஊரில் இந்த மிளகாய்க்கு மருந்தடித்து வெள்ளைக்காரன் ஆன  ஆட்கள் பாதிக்கப்பட்ட ஆட்கள் பற்றி யாழ் பல்கலை கழகம் ஆராயவில்லை ஆக்கும் அங்கு படிப்பிக்கிறம் என்று புத்தகங்கள் அடித்து விட்டவர்கள் தான் கூட போல் உள்ளது . உங்கடை லாச்சப்பலில் முதன் முதல் வரணி பகுதியை சேர்ந்த ஆள் வெள்ளைக்காரன் உருவில் வந்து வரணி  தமிழில் பிளந்து கட்டினவர்   அநேகமா நம்ம @விசுகண்ணாவுக்கு தெரிந்து  இருப்பார் 80களில்  பிரான்ஸ் போயுள்ளார் சொந்த வீடு வாசல் அவுட் ஒப்  பாரிஸில்  உள்ளதாக கூறினார்.

இடையில் இப்படி நிறமூர்த்த விளைவால் நடந்தது என்கிறார் என்ன ஊரில் செய்தது என்றால் தோட்டத்துக்கு மருந்தடிப்பது.

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அந்த உங்களுக்கு தெரிந்த ஒருவர் பெயர் ப,பா வரிசையில் வருமா சிறித்தம்பி? 😁

 

3 hours ago, தமிழ் சிறி said:

ஓம் குமாரசாமி அண்ணை. அவரின் பெயர் பிரபா. 🤣

நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன். 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன். 😛

உங்களைத்தான்.... குறி வைத்தவர், தப்பி விட்டீர்கள்.  🤣

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.