Jump to content

இந்த மிருகங்கள் எல்லாம் யாழ்ப்பாணத்தில இருக்கா? | Biggest animal farm in Jaffna


Recommended Posts

 

வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில இருக்க ஒரு பண்ணைக்கு போவம், அங்க யாழ்ப்பாணத்தில பெரிய அளவில இதுவரை வளக்காத பல்வேறு வகையான மிருகங்கள், இனங்கள் உதாரணமா மான், பண்ணி, 8 வகையான மாடுகள், 4 - 5 வகையான ஆடுகள், புறா இப்பிடி கனக்க இருக்குது, நாங்க இண்டைக்கு இவை எல்லாத்துக்கும் சாப்பாடு போட்டு, இத பராமரிக்கற அண்ணாவோடையும் கதைப்பம் வாங்க

 

 

Link to comment
Share on other sites

On 2/8/2021 at 00:16, Knowthyself said:

சிரிச்சு களைச்சு போனேன். மாட்டோட மாட்டை ஒப்பிட்டது நல்லாயிருக்கு

என்னோட ஒப்பிட்டு சொன்னத தான் சொல்லுறீங்களே 🙊🙊🙊🙊🙊🙊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லாய் இருக்கு.......!  👍

நன்றி சிவரதன் ......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வதற்கு நன்றிகள்..💐

Link to comment
Share on other sites

On 5/8/2021 at 02:02, suvy said:

பார்க்க நல்லாய் இருக்கு.......!  👍

நன்றி சிவரதன் ......!  

 

On 5/8/2021 at 21:29, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள்..💐

மிக்க நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.