Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நிராஜ் டேவிட் | அவலங்களின் அத்தியாயம் | வன்புணர்ச்சியில் கலாநிதி பட்டம் வாங்கிய இந்தியப்படை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

🤣🤣

அண்மைக் காலங்கள் இந்திய ஓநாய்க் கூட்டம் எங்களை வாஞ்சையோடு அரவணைக்க முற்படுவதை எம்மால் காணக்கூடியவாறு உள்ளது. அவர்கள் தன்னலத்தினால் ஈழத்தீவினில் அவர்களால் நேரடியாக எதிர்கொள்ள முடியாத அளவு வலம் மிக்க சீனா வந்து குந்திவிட்டதால் அவர்களை எதிர்கொள்ளவும் இகலவும்(counter) எம்மை பகடையாக்க முற்படுகின்றனர். இதற்காக அவர்களின் கையாள் ஊடகங்கள் மூலம் எம்மை, தங்கள் பக்கம் மண்டைகழுவி சாய்ப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக எடுத்து வருகின்றனர். 

எம்மவர்களே...

இந்த ஓநாய்க்கூட்டம் இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் (நான் அப்போது பிரம்மாவோடு தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். புவிக்கு வரவில்லை) எமது மண்ணில் அத்துமீறி நுழைந்து சிங்களத்திற்கு போட்டியாக செய்த கழிசடை நாறல் வேலைகளை அறியாதோருக்கும், முன்னர் அறிந்து இப்போது காலத்தால் மறந்து விட்டோருக்கும் நினைவூட்டுவதற்கான என்னால் ஆன ஒரு முயற்சியாக இதனை மேற்கொள்ளுகிறேன். 

இத்திரியில் இந்தியப் படைகள் தமது படைத்துறை கல்லூரிகள் மூலம் மறைமுகமாக கற்றறிந்து எம்மேல் ஏவிய வன்புணர்ச்சி நடவடிக்கைகள் முதல் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அத்துணை மனித குலத்திற்கு எதிரான பாதக செயல்களையும் நிகழ்பட(video) வடிவில் கண்டு தெளியலாம்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இது தொடர்பாக அவர் பதிவிட்ட மொத்த நிகழ்படங்களையும் இங்கே பதிவிடுகிறேன்

 

 

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

 

 

 

 

 

 

 


 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

 

 

 

 

 
 

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

.

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

.

 

 

 

 

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

.

 

 

 

 

 

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.