-
Tell a friend
-
Topics
-
Posts
-
By Nathamuni · பதியப்பட்டது
வற்றிய குளத்தை பறவைகள் நாடி வருவது கிடையாது. வாழ்க்கையில் துன்பம் வருகின்ற போது உறவுகள் கிடையாது. உப்புத் தின்னவன் தண்ணி குடிப்பான். தப்பு செய்தவன் தண்டணை பெறுவான்! -
வெளியார் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லையாமே, அப்படியிருக்க யார் செய்தது என்று தடுத்தவர்கள் தான் கூறவேண்டும், அந்த பொறுப்பும் அவர்களுக்குரியதே!
-
இந்த கருத்தை வழிமொழிகிறேன். எமது தமிழ் சமுதாயத்துக்குள் சீரியஸாக எடுத்து விவாதித்து, எம்மை நாமே புடம் போட வேண்டிய பல விடயங்களை தாங்கிய விவாத தலைப்புகள் அதில் வந்த காமடி விமர்சனங்களால் நீர்த்துப் போகச் செய்யப்பபடிருக்கின்றன. ஒன்று மில்லாத பல விடயங்கள் பக்கம் பக்கமாக நீண்டிருக்கின்றன. இவை யாழ் இணையத்தின் நோக்கங்களைப் பாதிக்கும். உலகின் மாற்றங்களை உள்வாங்கி எம்மை அதற்கேற்ப தகவமைத்து கொள்வது தமிழரின் பலத்தை அதிகரிக்கும்.
-
அதெல்லாம் சம்பந்தனின் ராஜதந்திரம் அப்போது. கட்டியிருக்கும் துண்டையும் உருவும் தந்திரம் பேசுது இப்போது. இடம் கண்டால் மடம் காட்டாமல் விடுவார்களா யாரும்? அவரே; இதோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று விட்டுக்கொடுக்கும்போது யார் விடுவார்? கேள்வி கேட்க்கும் அப்பாவிகள் மீது மட்டும் எரிந்து விழுவார்.
-
கிஸ்புல்லா தமிழர் காணிகள் எப்படி மடக்கினார் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரே. சம்பந்தரின் நல்லிணக்க அரசியலில், பியசேன எம்பியானதும், இந்தாள் கிழக்கு முதல்வரானதும் தான் கண்ட மிச்சம்.
-
Recommended Posts