Jump to content

நல்வழியை... நோக்கி, பயணியுங்கள்- முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி அறிவுரை

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அநேகமாக யாழ் இணையம் என்பது இலங்கையில் இருப்பவர்களுக்கு தெரியாது  அமைச்சரே அது புலத்தை விட்டு வெளியோறியர்கள் அறிய வேண்டும் என்பதற்க்காக எழுதுவது அநேககமாக நாட்டில் நடப்பது உங்களுக்கு கூட ஒன்றுமே தெரியாமல் நீங்கள் கட்டைய உருட்டுகிறீர்கள் செய்தி தளங்களையும் முகநூலையும் பார்த்து 

உங்கள் கருத்து சரியானதுதான், ஆனால் புலம்பெயர் தமிழர்களும் அங்கிருந்தவர்கள்தான், தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள், ஆனால் உதவி செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தேவையற்ற தலையீடு செய்வது தவறானதுதான்.

இத்திரியுடன் தொடர்பற்ற கருத்து, இலங்கை ஒரு வருடத்திற்குள் கடனை மீளழிக்க முடியாமல் வங்குரோத்தாவதற்கு 27 சதவிகித சந்தர்ப்பம் நிலவுவதாக புளூம்பேர்க் கூறுகிறது, 3 மாத அன்னிய செலாவணி கையிருப்பை பேணுவதற்காக சில பொருள்களின் இறக்குமதியை இலங்கையரசு தடை செய்துள்ளதாம், இது தொடர்பாக இலங்கை நிலவரம் என்ன?

புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் உதவவில்லை அவர்கள் அனுப்பும் பணம் இலங்கையின் அன்னிய செலாவணிக்கையிருப்பை பேண உதவுகிறது.

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • Replies 79
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நந்தன்

போலி தமிழ்த்தேசியவாதிகள் 2009க்கு பின் புடுங்கியாதெல்லாம் தேவையில்லாத ஆணிகள்தான், இனிமேலாவது இவர்கள் மூடிக்கொண்டிருந்தால், அங்கு முன்னாள் போராளிகள் எப்படி நடக்கவேண்டும். அவர்களே முடிவெடுக்கட்டும் 

valavan

அடுத்தவன் சொத்துக்குக்காகவோ , கொள்ளையடிக்கவோ கோடிக்கணக்கில் சொத்து சேர்க்கவோ அவர்கள் போராளிகளாயானதில்லை, ஒரு கொள்கைக்காக போராடினார்கள், வெற்றிபெற முடியவில்லை, போராட்டம் மெளனித்ததும் அவர்கள் பாட்ட

தனிக்காட்டு ராஜா

நாம் கருணா பிள்ளையானை காட்டி குத்தி முறிய போராளிகளுக்கு சிங்கள தளபதிகள் புத்தி சொல்லி உதவியும் செய்கிறார்கள் நாம பழைய கிளறி என்ன ஏது இருக்கு என்று இன்னமும்  கிளறிக்கொண்டு இருக்கிறம் இருப்போம் இது

23 hours ago, satan said:

சிலர் பிரான்சில் இருந்து கொண்டும் ஊரில் வாழ்வது போல பாவனை காட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்பவர்களும் உண்டு. 

நானும் அங்க தான் லாசப்பல் பக்கம் இருக்கும் கடையில தான் வேலை செய்யுறன் அடிச்சுக்கூட கேட்டால் கடை பெயர் சொல்லமாட்டன் 

22 hours ago, குமாரசாமி said:

சுமந்திரன் அப்பப்ப வந்து போறவர் எண்டு ஒரு கதை புகைஞ்சது 😎

அவரின்ற செம்புகள் அங்கே அதிகம் தானே முகநூலில் முட்டுக்கொடுத்து போட்டோவும் போடுவார்கள் சாமியோ

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நானும் அங்க தான் லாசப்பல் பக்கம் இருக்கும் கடையில தான் வேலை செய்யுறன் அடிச்சுக்கூட கேட்டால் கடை பெயர் சொல்லமாட்டன் 

அவரின்ற செம்புகள் அங்கே அதிகம் தானே முகநூலில் முட்டுக்கொடுத்து போட்டோவும் போடுவார்கள் சாமியோ

ல சப்பல் க்கு பக்கத்தில் தான் நானும். ல சப்பலுக்குள் கடைகள் இருக்கு ஆனால் பக்கத்தில இல்லை. எழுத முதல் கேட்டிருந்தா பொய் என்று தெரியாமல் எழுதி இருக்கலாம்.

ஆனால் அந்த போட்டோ போடுகிறவர்கள் அங்கே தான் மினக்கெடுகிறார்கள். 

 • Haha 1
Link to comment
Share on other sites

6 hours ago, vasee said:

உங்கள் கருத்து சரியானதுதான், ஆனால் புலம்பெயர் தமிழர்களும் அங்கிருந்தவர்கள்தான், தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள், ஆனால் உதவி செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தேவையற்ற தலையீடு செய்வது தவறானதுதான்.

இத்திரியுடன் தொடர்பற்ற கருத்து, இலங்கை ஒரு வருடத்திற்குள் கடனை மீளழிக்க முடியாமல் வங்குரோத்தாவதற்கு 27 சதவிகித சந்தர்ப்பம் நிலவுவதாக புளூம்பேர்க் கூறுகிறது, 3 மாத அன்னிய செலாவணி கையிருப்பை பேணுவதற்காக சில பொருள்களின் இறக்குமதியை இலங்கையரசு தடை செய்துள்ளதாம், இது தொடர்பாக இலங்கை நிலவரம் என்ன?

புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் உதவவில்லை அவர்கள் அனுப்பும் பணம் இலங்கையின் அன்னிய செலாவணிக்கையிருப்பை பேண உதவுகிறது.

கடனை அடைக்க  இலங்கை அரசு திண்டாடுகிறது பால்மாவுக்கு (இறக்குமதி செய்யப்படும்) த்டைஅ என்பதை விட இறக்குமதியை நிறுத்தி உள்ளது தற்போது சமையல் எரிவாயு , அன்றாட நுகர்வுபொரு ட் களுக்கு விலை அதிகரிப்பு . 
இலங்கை மேலதிகமாக கடன் களை வாங்கி குமிக்கும் அது சாதாரண பொதுமக்கள் முதல் அனைவரும் சுமக்கப்போகும் சுமை தற்போது மக்கள் அரசு மீது குற்றம் சுமத்தினாலும் தேர்தல் காலங்களில் இனவாத அரசையே  பெரும் பான்மை விரும்பும் .

புலம் பெயர் மக்களுக்கு இலங்கை அரசு கவிழ்வதும் , மண்னை கவ்விக்கொள்வதும் சந்தோசமாக இருக்கும்  போது ஏன் பணம் அனுப்பி அந்நிய செலாவாணியின் கையிருப்பை பேண உதவ வேண்டும் அப்படியே விட்டு வேடிக்கை பார்க்க வேண்டியதுதானே அப்படி செய்ய மாட்டார்கள் ஏனென்றால் பணம் அவர் உறவுகளுக்கு அனுப்புகிறார்கள் அது இலங்கையின் கையில் கிடைத்து மாறியே செல்லும் . இதனால் ஓரளவேனும் இலங்கை மீளலாம் மீளாமலும் போகலாம் தற்போது நோய் தொற்று அதிகமாகிறது அரசும் வைத்திய துறைக்கு அதிகமாக பணம் செலவிடுகிறது வெளிநாடுகளிடம் கடன் வாங்கி 

சைனாவில் பரவும் போது நாட்டை முடக்கியவர்கள் தற்போது இலங்கையில் தாண்டவம் ஆடும் போது நாட்டை திறந்து விட்டிருக்கிறார்கள் மக்கள் இழப்பும்  பொருளாதார இழப்பையும் ஈடு செய்ய முடியாமல் திண்டாடுகிறது முதல் 5000 ரூபா மாற்றினால் ஒரு கிழமைக்கு தாக்கு பிடிக்கும் இப்ப  ஒரு நாள் அல்லது இரு நாள்  சீனி 1 கிலோ 150 ரூபா 12 கிலோ சமையல் எரிவாயு 1900, பருப்பு கிலோ 250 , அங்கர் இல்லை ,  மொத்தத்தில் நாடு ஓர் வேறு திசையை நோக்கி 

2 minutes ago, விசுகு said:

ல சப்பல் க்கு பக்கத்தில் தான் நானும். ல சப்பலுக்குள் கடைகள் இருக்கு ஆனால் பக்கத்தில இல்லை. எழுத முதல் கேட்டிருந்தா பொய் என்று தெரியாமல் எழுதி இருக்கலாம்.

நான் இப்ப ஊரில் இல்லை இருந்தாலும் ஊரில் இருந்து பொய்ய எழுதுறன் எல்லாம் தெரிந்தவன் போல எழுதிறன் என்று சொல்லுறார் அதுக்குதான் அப்படி மற்றபடி நானும் ஒரு வெளிநாட்டில தான் நிற்கிறன் இப்ப சொன்னா நம்புங்கள் ஐயா😁

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கடனை அடைக்க  இலங்கை அரசு திண்டாடுகிறது பால்மாவுக்கு (இறக்குமதி செய்யப்படும்) த்டைஅ என்பதை விட இறக்குமதியை நிறுத்தி உள்ளது தற்போது சமையல் எரிவாயு , அன்றாட நுகர்வுபொரு ட் களுக்கு விலை அதிகரிப்பு . 
இலங்கை மேலதிகமாக கடன் களை வாங்கி குமிக்கும் அது சாதாரண பொதுமக்கள் முதல் அனைவரும் சுமக்கப்போகும் சுமை தற்போது மக்கள் அரசு மீது குற்றம் சுமத்தினாலும் தேர்தல் காலங்களில் இனவாத அரசையே  பெரும் பான்மை விரும்பும் .

புலம் பெயர் மக்களுக்கு இலங்கை அரசு கவிழ்வதும் , மண்னை கவ்விக்கொள்வதும் சந்தோசமாக இருக்கும்  போது ஏன் பணம் அனுப்பி அந்நிய செலாவாணியின் கையிருப்பை பேண உதவ வேண்டும் அப்படியே விட்டு வேடிக்கை பார்க்க வேண்டியதுதானே அப்படி செய்ய மாட்டார்கள் ஏனென்றால் பணம் அவர் உறவுகளுக்கு அனுப்புகிறார்கள் அது இலங்கையின் கையில் கிடைத்து மாறியே செல்லும் . இதனால் ஓரளவேனும் இலங்கை மீளலாம் மீளாமலும் போகலாம் தற்போது நோய் தொற்று அதிகமாகிறது அரசும் வைத்திய துறைக்கு அதிகமாக பணம் செலவிடுகிறது வெளிநாடுகளிடம் கடன் வாங்கி 

சைனாவில் பரவும் போது நாட்டை முடக்கியவர்கள் தற்போது இலங்கையில் தாண்டவம் ஆடும் போது நாட்டை திறந்து விட்டிருக்கிறார்கள் மக்கள் இழப்பும்  பொருளாதார இழப்பையும் ஈடு செய்ய முடியாமல் திண்டாடுகிறது முதல் 5000 ரூபா மாற்றினால் ஒரு கிழமைக்கு தாக்கு பிடிக்கும் இப்ப  ஒரு நாள் அல்லது இரு நாள்  சீனி 1 கிலோ 150 ரூபா 12 கிலோ சமையல் எரிவாயு 1900, பருப்பு கிலோ 250 , அங்கர் இல்லை ,  மொத்தத்தில் நாடு ஓர் வேறு திசையை நோக்கி 

நான் இப்ப ஊரில் இல்லை இருந்தாலும் ஊரில் இருந்து பொய்ய எழுதுறன் எல்லாம் தெரிந்தவன் போல எழுதிறன் என்று சொல்லுறார் அதுக்குதான் அப்படி மற்றபடி நானும் ஒரு வெளிநாட்டில தான் நிற்கிறன் இப்ப சொன்னா நம்புங்கள் ஐயா😁

தகவலுக்கு நன்றி, அரசு நாட்டை கோவிட்டுக்காக முடக்காது எனெனில் கோவிட் நாட்டின் பொருளாதாரத்தை சீர்ழிக்கின்றது, அரசின் கடன் தொகை மொத்த தேசிய வருமானத்தில் 101% உள்ளது, வெளினாட்டுக்கடன் ஒரு கட்டத்தின் மேல் அதிகமாக குறைவடைந்துவிடும், கொடுத்த கடன் திரும்பி வராது என்றால் ஒருவரும் கொடுக்க மாட்டார்கள், சீனா, இந்தியா போன்ற நாடுகள் உதவக்கூடும் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அரசு கடனை பதிவழித்தேயாகவேண்டும் அதன் பின் நாட்டுக்குத்தேவையான பொருளை வாங்குவதற்கு பணம் வேண்டும், கடன் வழங்குவது யார்? இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள்தான்.

90 களில் வடபகுதியில் பொருளாதார தடையினை சிங்கள அரசு வித்தித்த போது, தமிழ் மக்கள் அதனை முகம் கொடுத்தார்கள், பலர் நாளொன்றிற்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்ணும் நிலை ஏற்பட்டது, அப்போது வடபகுதியில் அதிகாரத்திலிருந்தவர்கள் பணப்பயிர்; பயிரிடுவதற்கு தடை விதித்து உணவு பயிர்களுக்கு முன்னுரிமை வழங்கினார்கள், அதற்கு தேவையான உதவிகளையும் வழங்கினார்கள்.

இது இலங்கைக்கு கடுமையான கால கட்டம், மக்களை வழி நடத்துபவர்கள் சுய நலமின்றி துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் ஆப்ரிக்க நாடுகளில் மக்கள் உணவின்றி தவிக்கின்ற நிலமை போன்று ஏற்பட்டுவிடும். இலங்கை வஙுகுரோத்து அடையக்கூடாது ( debt default ) என்பது அனைவரது விருப்பம், ஏனென்றால் பாதிக்கப்படுவது மக்கள்தான்

Edited by vasee
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் உதவவில்லை அவர்கள் அனுப்பும் பணம் இலங்கையின் அன்னிய செலாவணிக்கையிருப்பை பேண உதவுகிறது.

நாங்கள் எங்கடை உண்டியல் சிஸ்டத்திலை அனுப்பினால் என்ன செய்வியள்? என்ன செய்வியள்?

Que picardia gif 5 » GIF Download

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் எங்கடை உண்டியல் சிஸ்டத்திலை அனுப்பினால் என்ன செய்வியள்? என்ன செய்வியள்?

Que picardia gif 5 » GIF Download

நீங்கள் சாதாரணமான ஆளே இல்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் எங்கடை உண்டியல் சிஸ்டத்திலை அனுப்பினால் என்ன செய்வியள்? என்ன செய்வியள்?

நீங்கள் இங்கே கைமாறுவதை, அங்கே கை மாற்றாக கொடுப்பதையா சொல்கிறீர்கள்?

அது இப்பொது சட்டச் சிக்கலான விடயம். 

அதையும் தாண்டினாலும், அங்கெ உள்ள பணத்தை தானே கொடுக்க வேண்டும்.

இப்படியான நிலைகளில், அங்கேயுள்ள ரூபாய்க்கு என்ன வாங்கலாம்..., அல்லது வாங்கத்தான் முடியுமா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

உண்டியல் மூலமான பணம் எவ்வாறு வருகிறது? தெளிவாக சொல்ல முடியுமா? இலங்கையில் உள்ளவருக்கு(பணம் கொடுப்பவருக்கு) எவ்வாறு அவரின் பணம் மீளக்கிடைக்கும்? அல்லது வெளிநாட்டில் தனது பணத்தை முதலீடு செய்வாரா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, vasee said:

தகவலுக்கு நன்றி, அரசு நாட்டை கோவிட்டுக்காக முடக்காது எனெனில் கோவிட் நாட்டின் பொருளாதாரத்தை சீர்ழிக்கின்றது, அரசின் கடன் தொகை மொத்த தேசிய வருமானத்தில் 101% உள்ளது, வெளினாட்டுக்கடன் ஒரு கட்டத்தின் மேல் அதிகமாக குறைவடைந்துவிடும், கொடுத்த கடன் திரும்பி வராது என்றால் ஒருவரும் கொடுக்க மாட்டார்கள், சீனா, இந்தியா போன்ற நாடுகள் உதவக்கூடும் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அரசு கடனை பதிவழித்தேயாகவேண்டும் அதன் பின் நாட்டுக்குத்தேவையான பொருளை வாங்குவதற்கு பணம் வேண்டும், கடன் வழங்குவது யார்? இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள்தான்.

90 களில் வடபகுதியில் பொருளாதார தடையினை சிங்கள அரசு வித்தித்த போது, தமிழ் மக்கள் அதனை முகம் கொடுத்தார்கள், பலர் நாளொன்றிற்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்ணும் நிலை ஏற்பட்டது, அப்போது வடபகுதியில் அதிகாரத்திலிருந்தவர்கள் பணப்பயிர்; பயிரிடுவதற்கு தடை விதித்து உணவு பயிர்களுக்கு முன்னுரிமை வழங்கினார்கள், அதற்கு தேவையான உதவிகளையும் வழங்கினார்கள்.

இது இலங்கைக்கு கடுமையான கால கட்டம், மக்களை வழி நடத்துபவர்கள் சுய நலமின்றி துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் ஆப்ரிக்க நாடுகளில் மக்கள் உணவின்றி தவிக்கின்ற நிலமை போன்று ஏற்பட்டுவிடும். இலங்கை வஙுகுரோத்து அடையக்கூடாது ( debt default ) என்பது அனைவரது விருப்பம், ஏனென்றால் பாதிக்கப்படுவது மக்கள்தான்

நீங்கள் அறியவில்லையா, 100, 1000, 10, 000 கடன் நீங்கள் வாங்கினால் நீங்கள் கடனாளி. உங்களின் உயிரை கூட பிழியலாம், கடனை அடைப்பதத்திற்கு 

பில்லியனில் டாலரில்  கடன் என்றால், கடன் கொடுத்தவர், கடன் வாங்கியவர் அல்ல  கடனாளி.  

அப்படித் தான் சொறி சின்ஹல லங்கா என்னுகிறது. அது பிழையும் அல்ல, அதை கற்றுக் கொடுத்தவர்கள் வேறுயாருமல்ல, சாட்சாத் உலக வங்கி, imf, மற்றும் எமது முப்பெரும் வங்கித்துறை தாதாக்கள், BoE, Fed, ECB.

அதனால். கடன் வாங்கியவர் நலமாக இருப்பது மிகவும் முக்கியம்.

    அந்த வகையில்,  சொறி சின்ஹல லங்கா ஏதோ ஓர் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது.

இதை விட சீன, அதிலும் (அறுவார்) கிந்தியா மும்மரமாக இருக்கிறது, ஏனெனில், சீன போட்டி அல்ல, தமிழருக்கு தனி நாடு அமையும் failed State வழியாக சூழ்நிலை வந்துவிடக் கூடாது என்பதில்.  

இதில் வேடிக்கை, சீனாவின் கடன் தொகை வீதம் 6-1 0% -15% என்பதற்குள் என்றே நினைக்கிறன்.

ஆனால், அது உத்தியோக பூர்வ கடன், பல கடன்களை எதோ ஓர் வழியில் சொறி சிங்கள லங்கா இரகசியமாக வைத்து உள்ளது.

சில கடனக்கல், அதாவது roll over maturity debts, அதாவது வட்டி  ஏறி (உடனடியாக முதலோ, வட்டியோ  கட்ட தேவை இல்லை), ஓர் குறிப்பிட்ட பிற்கலத்தில் கடனை செலுத்த  தொடங்குவது.  

இது, இன்னோர் கரணம், imf ஐ சிறிலங்கா நெருங்காதற்கு. எனில், முழு audit இல் போய், கடன் வீதம் 130 -150% க்கும் போகலாம். 

இதை, 1-2 வருடங்களுக்கு முதல், auditor general report இல் பார்த்தேன்.    

கடனை திருப்பி செலுத்தாது விடுவதைதான் கடன் பதிவழித்தல் என்று குறிப்பிட்டேன். இலங்கை பொருளாதார நிலவரம் பற்றி உங்கள் கருத்து என்ன? எனது புரிதலில் இலங்கையரசு ஒரு மீள முடியாத சிக்கலில் மாட்டியுள்ளது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஏராளன் said:

உண்டியல் மூலமான பணம் எவ்வாறு வருகிறது? தெளிவாக சொல்ல முடியுமா? இலங்கையில் உள்ளவருக்கு(பணம் கொடுப்பவருக்கு) எவ்வாறு அவரின் பணம் மீளக்கிடைக்கும்? அல்லது வெளிநாட்டில் தனது பணத்தை முதலீடு செய்வாரா?

உண்மையான உண்டியல் என்பது, ஒரு போதுமே நேரடி பணமாற்றம் நடைபெறுவது இல்லை.

வெளிநாடுகளில் கொடுக்கப்படும் பணம், வெளிநாடுகளில் இருக்கும். அங்கெ( இலங்கை) இருப்பவர் தனது (அநேகமாக வேறு வியாபாரத்தில்) சுழற்றசியில் இருக்கும் பணத்தை அங்கெ கொடுப்பார். 

அந்த வியாபாரதிதிற்கு, அந்நிய செலாவணி வேண்டும் என்றால் (பொதுவாக), இங்கிருந்து (அதாவது பணம் அனுப்பும் நாட்டில்) அந்நிய செலாவணி பெறப்பட்டும், நேரடியாக வேறு நாடுகளுக்கு செலுத்தப்படும்.      

இதில் கொள்ளை லாபம், ஏனெனில்   இரண்டு இடங்களில் நாணய மாற்றிலும், இரண்டு இடங்களில் கமிசன் இலும்  

அனால், பணம் கொடுப்பவருக்கு ஆபத்து, அங்குள்ள வியாபாரத்தில் சுழற்றசியில் உள்ள தொகையிலும் பெரிய தொகை அனுப்பினால், அதை கொண்டு மறைந்த உண்டியல் முகவர்களும் இருக்கிறார்கள்.

இன்னொரு விதம், இங்கிருந்து அனுப்புவது. அதாவது, முகவர் இங்கு (வெளி நாடுகளில்) கொடுக்கப்படும் பணத்துக்கு ஓர் காலா அவகாசம் கேட்பார், அது ஏனெனில் ஓர் குறிப்பிட்ட அல்லது அதற்கு மேல்   தொகை அவர்களுக்கு சேர வேண்டும். அதனால், முகவர் இங்கிருந்து கொடுப்பவருக்குக்கு சம்மதித்த நாணய மாற்றிலும், குறைவான நாணயமாற்றை மொத்த தொகைக்கும் பெறுவார். பின் அனுப்புவது. இதனாலேயே, அநேகமான முகவர்கள்,  குறிப்பிட்ட தேதியை சொல்ல மாட்டார், நாட்களின் எண்ணிக்கை, அதுவும் அண்ணளவாக 1-3 நாட்கள் என்பார்கள். சில வேளைகளில் 1 நாளில் மாற்றப்படும், சிலவேளைகளில் 3 நாட்களை கடந்தும் வரும்.

அனால், இப்பொது,  அனுப்புபவரே நேரடியாக அனுப்பக்கூடியதான சேவைகள் வந்து விட்டன. இலங்கையின்  வியபார அலுவல்கள் நேரம் முழுமையாக உள்ள நேரத்தில் (8.00 AM  இலங்கை நேரம்) வெளி நாட்டில் இருந்து அனுப்பிம்னால்  அநேகமாக, ஆக கூடியது (இலங்கையில் இருக்கும் வங்கிகளையும், அவற்றின் சர்வதேச நிதி பரிவர்த்தனை compliance ஐயும் பொறுத்து பொறுத்து)  1 மணித்தியாலத்தில் வந்தடையும். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, vasee said:

கடனை திருப்பி செலுத்தாது விடுவதைதான் கடன் பதிவழித்தல் என்று குறிப்பிட்டேன். இலங்கை பொருளாதார நிலவரம் பற்றி உங்கள் கருத்து என்ன? எனது புரிதலில் இலங்கையரசு ஒரு மீள முடியாத சிக்கலில் மாட்டியுள்ளது.

ஆம், அதாவது, வெளி உதவி இன்றி மீள முடியாத சிக்கல் தான்

இது BoP (balance of payment) பிரச்சனை என்றே இலங்கை மத்திய வாங்கி முன்னாள் ஆளுநர் சொல்கிறார். இதை தான் நம்ப வேண்டி இருக்கிறது, ஏனெனில், சிங்களத்தின் அதிகாரிகள் அங்கொன்றும் இங்ககொன்றுமாக தகவல்களை, வேர் வேறானவர்கள் சொல்கிறார்கள்.

இது, முன் சூன் போல, 2009 இல் வந்தது, பிரணாப் முகர்ஜி imf ஐ மிரட்டி சிங்களத்தை தத்து எடுத்தார் ( அதாவது imf கொடுக்காவிட்டால், கிந்தியா கொடுக்கும் என்று)     

மிகவும் பெரிய  பிரச்னை என்றால்,  தனியார் சொத்துக்களையும் (liquid assets)  தேசியமயமாகி விற்கும் தெரிவும்  இருக்கிறது    
 
அது சிங்கத்தின் வர்த்தக சூழலை பாதிக்கும் தவிர, நிதி ஓட்டத்தை தொடர்ந்து தக்க வைக்கும்.

சிங்களம், வெளிநாடுகளில் உள்ள தனிப்பட்டவர்களுக்கு 3000 - 5000 டாலர் முறி (rolled over interest and payment on maturity)  விற்பதையும் நாடி பிடித்து பார்க்கிறது என்ற ஓர் கதையும் இருக்கிறது.

மற்றது, வேறு அரசுகளாக (அல்லது அரசு பிணை நின்று தனியார் ) கடன் கொடுத்தால் ஒழிய, வேறு எவரும் கடன் கொடுக்க மாட்டார்கள்.  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2021 at 11:23, satan said:

சிலர் பிரான்சில் இருந்து கொண்டும் ஊரில் வாழ்வது போல பாவனை காட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்பவர்களும் உண்டு. 

தானகாவே உளறிக்கொட்டி மாட்டுப்பட்டுவிட்டார் உங்களிடமும் 🤣

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

தானகாவே உளறிக்கொட்டி மாட்டுப்பட்டுவிட்டார் உங்களிடமும் 🤣

ஊர்ச் செய்தி ஒன்றிரண்டை எடுத்து விட்டால், நான் ஊரில் இருக்கிறேன் என்பதற்கு ஆதாரம் கண்டியளோ!

கங்கையிலே குளிச்சால் காகம் அன்னமாகும் என்று நம்புவதற்கும் சிலர் உண்டு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

ஊர்ச் செய்தி ஒன்றிரண்டை எடுத்து விட்டால், நான் ஊரில் இருக்கிறேன் என்பதற்கு ஆதாரம் கண்டியளோ!

கங்கையிலே குளிச்சால் காகம் அன்னமாகும் என்று நம்புவதற்கும் சிலர் உண்டு.

பச்சை முடிந்து விட்டது பாஸ் .😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

பச்சை முடிந்து விட்டது பாஸ் .😂

பச்சை கேட்டு எழுதுவதுமில்லை, பச்சை விழவில்லையே என்று குறைபாடுவதும், பச்சை விழுந்தவர்களைப் பார்த்து பொறாமைப்படுவதுமில்லை. நீங்களும் அப்படி நினைக்கவில்லை. ஏதோ சொல்ல வேண்டும்போல் இருந்தது சொல்லிவிட்டேன். அதை விடுங்கள், நம்ம கபித்தானின் சஞ்சாரத்தை கனநாளா காணவில்லை. அவரது மறு நாமம் இங்கு  உலவுதோ? அல்லது வேறு நாமத்தில் களமிறங்கி விட்டாரோ? காலம் அப்பிடி! அதுதான் விசாரிச்சேன். ஒருவேளை வளவனுக்கு தெரிந்திருக்குமோ?

Link to comment
Share on other sites

1 hour ago, satan said:

ஊர்ச் செய்தி ஒன்றிரண்டை எடுத்து விட்டால், நான் ஊரில் இருக்கிறேன் என்பதற்கு ஆதாரம் கண்டியளோ!

கங்கையிலே குளிச்சால் காகம் அன்னமாகும் என்று நம்புவதற்கும் சிலர் உண்டு.

அநேகமாக உங்களுக்கு ஊர் அறிவு உலக அறிவு கொஞ்சமாவது இருக்கும் என நினைத்து இருந்தேன் அது உங்களை பார்க்கும் போது யுத்த கால ராணுவ பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலதான் ஞாபகத்திற்கு வருகிறார் 😝😝😝🤪🤪🤪🤪🤪

காக்கை குளிக்க தேவையில்லை அமைச்சரே வெள்ளை காக்கை ஊர் உலகத்தில் இருக்கிறது அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் சட்டியில் குதிரை ஓட்டாமல் உங்களுக்கு ஒத்து ஊத பெருமாள் வேற 😎😎😎

16 hours ago, குமாரசாமி said:

நாங்கள் எங்கடை உண்டியல் சிஸ்டத்திலை அனுப்பினால் என்ன செய்வியள்? என்ன செய்வியள்?

Que picardia gif 5 » GIF Download

உங்கள் உண்டியல் சிஸ்டத்திற்கு இங்கே பணம் கொடுப்பவருக்கு எப்படி அவருக்கு பணம் அங்கிருந்து பணம் அனுப்ப முடியும் சாமியார். 

அதுவும் இலங்கை அரசின் கைக்குள்தானே மீண்டு வரும் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒத்து ஊத பெருமாள் வேற

நான் பாட்டுக்கு சிவனே என்று இருக்கிறன்🤣 ஏன்யா நீங்களாவே வந்து பச்சையும் குத்தி நீங்களாவே திரிகளில் என் பெயரை இழுக்கிறீர்கள் ?

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் உண்டியல் சிஸ்டத்திற்கு இங்கே பணம் கொடுப்பவருக்கு எப்படி அவருக்கு பணம் அங்கிருந்து பணம் அனுப்ப முடியும் சாமியார். 

அதுவும் இலங்கை அரசின் கைக்குள்தானே மீண்டு வரும் 

இல்லை வராது பாஸ் உண்டியல் சிஸ்ட்டமே வேறை உலகு .

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் உண்டியல் சிஸ்டத்திற்கு இங்கே பணம் கொடுப்பவருக்கு எப்படி அவருக்கு பணம் அங்கிருந்து பணம் அனுப்ப முடியும் சாமியார். 

அதுவும் இலங்கை அரசின் கைக்குள்தானே மீண்டு வரும் 

உண்மையான உண்டியலில் ஒரு போதும் பணம் ஒரு இடத்தில்  இருந்து, இன்னொரு இடத்துக்கு மாறுவதில்லை.

உ.ம். ஆக uk இல் இருந்து உண்மையான உண்டியல் வழியாக இலங்கைக்கு பணம் அனுப்பினால்,  இலங்கையில் உள்ள உண்டியல் முகவரின் சுழற்றசியில் உள்ள பணமே, இலங்கையில் உண்டியலை பெறுபவருக்கு, இலங்கையில் உள்ள உண்டியல் முகவரால் கொடுக்கப்படும்.

மற்றது, உண்மையான உண்டியல், நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறுவது.  

உண்மையான உண்டியல், எந்த பொருளியல் தரவுகளிலும், அகப்படாது. 

அனால், black வியாபாரமும் அல்லது பண மாற்றும்   முறையும் அல்ல.

 Hawala எனப்படும் பண மாற்றும்  முறை, இந்திய இந்திய நிலப்பிரதேசத்திலேயே தோற்றம் பெற்றதாக சொல்லப்படுகிறது, இப்பொது உண்டியலாக கூர்ப்படைந்து (நவீன தொழிநுட்பத்தையும் உள்வாங்கி) உள்ளது. ஆனால், அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை Hawala இல் இருந்து. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kadancha said:

உண்டியல்  மூலம்  பணம் அனுப்புதல் முழுக்க முழுக்க கள்ளப்பணமாகும்

இதை  வைத்துக்கொண்டு

இலங்கை அல்லது வெளிநாட்டு அரசுகளுக்கு தண்ணி காட்டலாம்  என்றோ

அல்லது  முழுமையாக அவர்களுக்கு அந்நிய செலாவணி செல்லாமல்  செய்யலாம் என்பதோ  தவறு

100க்கு ஒரு 5வீதம் கூட செய்யமுடியாது

அங்குள்ள  பணம் முடிய 

அல்லது அங்கிருந்து இங்கு  பணத்தை  எடுப்பவர்கள் தராத  இடத்து

இங்கிருந்து சட்டப்படி  தான்  அனுப்பி  வைக்கமுடியும்

இது எத்தனை  வீதம் சாத்தியம்  என்பதை  நீங்களே  உணரமுடியும்

இதில் பணம்  அதிகம் உள்ளவர் பணத்தின்  ஏற்ற  இறக்கம் பார்த்து 

பணத்தை அனுப்புவதனூடாக  அதிக லாபடையலாம்

அப்படி  அனுப்பும் போதே

அது வெள்ளையாகவும் அரசுக்கு அந்நிய செலாவணியை  தருவதாகவும் மாறிவிடுகிறது

Edited by விசுகு
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

உண்டியல்  மூலம்  பணம் அனுப்புதல் முழுக்க முழுக்க கள்ளப்பணமாகும்

அங்குள்ள  பணம் முடிய 

அல்லது அங்கிருந்து இங்கு  பணத்தை  எடுப்பவர்கள் தராத  இடத்து

இங்கிருந்து சட்டப்படி  தான்  அனுப்பி  வைக்கமுடியும்

இது எத்தனை  வீதம் சாத்தியம்  என்பதை  நீங்களே  உணரமுடியும்

இதில் பணம்  அதிகம் உள்ளவர் பணத்தின்  ஏற்ற  இறக்கம் பார்த்து 

பணத்தை அனுப்புவதனூடாக  அதிக லாபடையலாம்

அப்படி  அனுப்பும் போதே

அது வெள்ளையாகவும் அரசுக்கு அந்நிய செலாவணியை  தரவதாகவும் மாறிவிடுகிறது

நீங்கள் சொல்வது எல்லாமே உண்டியலை எவ்வாறு அந்த நோக்கத்திற்கு, துர்பிகையோகம் செய்யலாம் என்பதே தவிர, உண்டியலில் அடிப்படை நோக்கம் இல்லை.

உண்டியலில் அடிப்படை நோக்கம், பணத்தை இடம் மாற்றாமல், எவ்வாறு பண பரிவர்த்தனை செய்வது.   

8 minutes ago, விசுகு said:

இதை  வைத்துக்கொண்டு

இலங்கை அல்லது வெளிநாட்டு அரசுகளுக்கு தண்ணி காட்டலாம்  என்றோ

அல்லது  முழுமையாக அவர்களுக்கு அந்நிய செலாவணி செல்லாமல்  செய்யலாம் என்பதோ  தவறு

100க்கு ஒரு 5வீதம் கூட செய்யமுடியாது

முன்பு உ.ம். சொல்லி இருந்தேன். அங்குள்ளவர் அந்நிய செலாவணி தேவையானால், உண்டியல் மூலமாக வெளி நாட்டில் சேர்ந்து இருக்கும் அந்நிய செலாவணி பணத்தை, வாங்கி ஊடாகவோ, அல்லது அதுவும் உண்டியல் மூலமாகவோ, அணிய செலாவணி செலுத்த வேண்டிய இடத்துக்கு கொடுக்கலாம். இது 2001, செப்டெம்வேர் 11 க்கு முதல் தாராளமாக இருந்தது.

பின்னர், உண்டியலை அல்கொய்தா பாவிப்பது தெரிந்தவுடன், எல்லா அரகளும் இறுக்க தொடங்கியது. இப்போதும் இருக்கிறது , அனால் மிகுந்த கட்டுப்பாட்டுடன்.  

Link to comment
Share on other sites

39 minutes ago, Kadancha said:

உண்மையான உண்டியலில் ஒரு போதும் பணம் ஒரு இடத்தில்  இருந்து, இன்னொரு இடத்துக்கு மாறுவதில்லை.

உ.ம். ஆக uk இல் இருந்து உண்மையான உண்டியல் வழியாக இலங்கைக்கு பணம் அனுப்பினால்,  இலங்கையில் உள்ள உண்டியல் முகவரின் சுழற்றசியில் உள்ள பணமே, இலங்கையில் உண்டியலை பெறுபவருக்கு, இலங்கையில் உள்ள உண்டியல் முகவரால் கொடுக்கப்படும்.

மற்றது, உண்மையான உண்டியல், நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறுவது.  

உண்மையான உண்டியல், எந்த பொருளியல் தரவுகளிலும், அகப்படாது. 

அனால், black வியாபாரமும் அல்லது பண மாற்றும்   முறையும் அல்ல.

 Hawala எனப்படும் பண மாற்றும்  முறை, இந்திய இந்திய நிலப்பிரதேசத்திலேயே தோற்றம் பெற்றதாக சொல்லப்படுகிறது, இப்பொது உண்டியலாக கூர்ப்படைந்து (நவீன தொழிநுட்பத்தையும் உள்வாங்கி) உள்ளது. ஆனால், அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை Hawala இல் இருந்து. 

தகவலுக்கு நன்றி இது பற்றி அதிகம் தெரியாது  நான் வெளிநாடு இருக்கும் போது பணம் பரிமாற்றம் செய்தது அரசினால் அங்கீகரிப்பட்ட நிறுவன, வங்கிகள் ஊடாகவே

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

நீங்கள் சொல்வது எல்லாமே உண்டியலை எவ்வாறு அந்த நோக்கத்திற்கு, துர்பிகையோகம் செய்யலாம் என்பதே தவிர, உண்டியலில் அடிப்படை நோக்கம் இல்லை.

உண்டியலில் அடிப்படை நோக்கம், பணத்தை இடம் மாற்றாமல், எவ்வாறு பண பரிவர்த்தனை செய்வது.   

இங்கே இது  பற்றி  பேச்சு  தொடங்கியதே

அரசுக்கு தெரியாமல்

அரசுக்கு அந்நியசெலாவணி  போகாமல்  உண்டியல்  மூலம்  அனுப்பமுடியும் என்பதே?

நீங்கள்  இடையில் வந்துள்ளீர்கள் என்று  நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.