"தோற்றிடேல், மீறித்  தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன்   எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!     இன்று நாம் பார்க்கப்போவது புலிகளின் கண்ணிவெடிப்பிரிவான 'பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவி'னால் அணியப்பட்ட உடற்கவசங்கள் பற்றியே. இவர்களின் இந்தப் பிரிவானது 1999.04.28 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது