Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தடுப்பூசிகள்.. பற்றிய வதந்திகளால், பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசிகள் பற்றிய வதந்திகளால் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர்

தடுப்பூசிகள்... பற்றிய வதந்திகளால், பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர்

வதந்திகள் காரணமாக கொழும்பில் 60 வயதுக்கு மேற்பட்ட 40,000 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் என வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் காரணமாக இவர்கள் தடுப்பூசி போடுவதைத் தவிர்த்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன இதனை குறிப்பிட்டார்.

ஒருவகை தடுப்பூசி மற்றொன்றை விட சிறந்தது அல்லது ஒரு குறிப்பிட்ட பிராண்ட் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்பர்களுக்கு சிறந்தது போன்ற வதந்திகள் காரணமாக பலர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மறுப்பதாக கூறினார்.

கிடைக்கக்கூடிய அனைத்து தடுப்பூசிகளும் பயனுள்ளதாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், எவ்வாறாயினும் உயிரிழப்புகளைத் தடுக்க, கிடைக்கக்கூடிய தடுப்பூசியை மக்கள் தாமதமின்றி பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

https://athavannews.com/2021/1233309

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மை தான். அரசு ஏதாவதொரு விதத்தில் நெருக்கடி கொடுத்து தான் போட வைக்கப்போகிறது.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.