Jump to content

பாரிஸ் புறநகரில் வீட்டில் தமிழ் தாயும் மகளும் சடலங்களாக மீட்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் புறநகரில் வீட்டில் தமிழ் தாயும் மகளும் சடலங்களாக மீட்பு!

AdminAugust 10, 2021
FB_IMG_1628630086962.jpg?resize=611%2C38

பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 52 வயதான தாய் , 21 வயதான மகள் இருவரது சடலங்களும் இன்று காலை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் மிகவும் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்ட தந்தையும் இரண்டு ஆண் பிள்ளைகளும் பொலீஸாரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று முதலில் வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன.

புலம்பெயர்ந்து வசிக்கின்ற தமிழ் குடும்பத்தினரது வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. கொலையுண்டவர்களது பெயர் மற்றும் மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

வேலை முடிந்து இன்று காலை வீடு திரும்பிய தந்தையார் மனைவியும் மகளும் வீட்டு அறையில் கூரிய ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டார் என்று கூறப்படுகிறது. அயலவர்களால் அவசர மீட்புப் பிரிவிவினரும் பொலீஸாரும் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்த சமயம் தந்தையாரும் அவரது இரண்டு புதல்வர்களும் மிகவும் அதிர்ச்சியுற்றவர்களாகக் காணப்பட்டனர் என்றும் பின்னர் அவசர முதலுதவிப் பிரிவினரால் மூவரும் பொலீஸ் பாதுகாப்புடன் பொந்துவாஸ் மருத்துவமனைக்குக் (centre hospitalier
René-Dubos de Pontoise) கொண்டு செல்லப்பட்டனர் என்றும் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மூவரும் அதிர்ச்சியுற்ற காரணத்தால் வீட்டில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை விசாரணை மூலம் உடனடியாக அறிந்து கொள்ள முடியவில்லை என்று ஊடகங்களில் வெளியாகிய தகவல்கள் கூறுகின்றன.

இக் கொலைகள் தொடர்பான விசாரணைகளைப் பொந்துவாஸ் அரச சட்டவாளர் அலுவலகம், Versailles நீதிமன்றப் பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளது என்று ‘பரிஷியன்’ ஊடகம் தெரிவித்துள்ளது.

 

http://www.errimalai.com/?p=66452

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

புலம்பெயர்ந்து வசிக்கின்ற தமிழ் குடும்பத்தினரது வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. கொலையுண்டவர்களது பெயர் மற்றும் மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

இன்னுமா கண்டு பிடிக்க முடியவில்லை அவர்களது பெயர் விபரங்களை ஆழ்ந்த இரங்கல்கள் 

இலங்கையர்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாய உயிரிழப்பு...என்ன நடந்திருக்கும்?...கள்ளங்களோ அல்லது தெரிந்தார் கொலை செய்திருப்பார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தவர் தாயும் மகளும் வீட்டில் வெட்டிக் கொலை!

 

Link to comment
Share on other sites

இணைய விளையாட்டால் வந்த வினை இளைய மகனே அக்காவையும் அம்மாவையும் கொன்றதாக தகவல் வந்திருக்கிறது வடமராட்சியில் இருந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் படுகொலைக்குள்ளான தாயும் மகளும் யாழ். உரும்பிராயைச் சேர்ந்தவர்கள்

(சி.எல்.சிசில்)
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை
கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பலியான தாயும், மகளும் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
France-murder-300x246.jpg
கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டிக்கொல்லப்பட்ட இவ்விருவரது உடல்களும், பிரேதப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. தடயங்களைக் கண்டுபிடிப்பதில் தடயவியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கொலையுண்டவர்கள் யாழ்ப்பாணம்,உரும்பிராயைச் சேர்ந்த இராஜதுரை விஜயசிறி (51), இராஜதுரை டிலக்ஷனா (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் இருவரது சடலங்களும் அவர்களுடைய வீட்டில் இரத்த வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டன.
இவர்களது கொலை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவரும் அதேவேளை, கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் இராஜதுரையும், அவரது இரு புதல்வர்களும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/132593

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, London Ranjan said:

இணைய விளையாட்டால் வந்த வினை இளைய மகனே அக்காவையும் அம்மாவையும் கொன்றதாக தகவல் வந்திருக்கிறது வடமராட்சியில் இருந்து

 

உண்மை  இன்னும்  வெளிவரவில்லை

ஆனால் சில  செய்திகளை  கேட்டபோது???

1 - அயல் வீட்டுக்காறர்கள்  அவலக்குரலை  கேட்டிருக்கிறார்கள்

ஆனால்  உதவிக்கு  செல்லவோ  அல்லது பொலிசை அழைக்கவோ  முயலவில்லை

பொலிசார்  விசாரித்ததற்கு அவர்களது குடும்ப  சண்டை  என்று  நினைத்தோம் என்று  பதில்  வந்திருக்கிறது. இதன்படி  பார்த்தால் இந்த வீட்டில்  இது அடிக்கடி நடந்திருக்க வாய்ப்புண்டு

 

2- கைது செய்யப்பட்ட தகப்பனும்  இரு மகன்களும் தொடர்ந்து  காவலில்.

இதுவும் இவர்களது பங்கை  உறுதி  செய்கிறது.

இனி விசாரணை முடியட்டும்??? 

Link to comment
Share on other sites

தகப்பன் யாழ் துன்னாலை பகுதியை சேர்ந்தவர் என்ற படியால் எனது நண்பன் மூலமாக கேள்வி பட்டேன் 

On 11/8/2021 at 12:17, ரதி said:

அநியாய உயிரிழப்பு...என்ன நடந்திருக்கும்?...கள்ளங்களோ அல்லது தெரிந்தார் கொலை செய்திருப்பார் 

இணைய பாவனை மூலம் பழகிய blue game செய்த வினை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, London Ranjan said:

தகப்பன் யாழ் துன்னாலை பகுதியை சேர்ந்தவர் என்ற படியால் எனது நண்பன் மூலமாக கேள்வி பட்டேன் 

இணைய பாவனை மூலம் பழகிய blue game செய்த வினை

இன்னும் விசாரணை நடக்கிறதா?? 
என்னென்ன கோதாரிகளெல்லாம் விளையாடுதுகளோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎-‎08‎-‎2021 at 17:35, London Ranjan said:

தகப்பன் யாழ் துன்னாலை பகுதியை சேர்ந்தவர் என்ற படியால் எனது நண்பன் மூலமாக கேள்வி பட்டேன் 

இணைய பாவனை மூலம் பழகிய blue game செய்த வினை

உண்மையாகவா:shocked: ..கொடுமை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2021 at 13:05, ரதி said:

உண்மையாகவா:shocked: ..கொடுமை 

blue game என்றால் என்ன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Sasi_varnam said:

blue game என்றால் என்ன??

நானும் உங்களைப் போல ஒரு அப்பாவி சசி…!

கூகிளாண்டவரிடம் கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்ட போது, கை காலெல்லாம் உதறத் தொடங்கி விட்டது!

ஐம்பது நாட்களுக்குள் உங்களை மரணத்துக்குத் தயார் படுத்தும் ஒரு கணணி விளையாட்டு இது!

கொஞ்சம் விலகியே இருங்கள்..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  இதைப்பற்றித்தான் சொல்கிறார்களோ?

Blue Whale: What is the truth behind an online 'suicide challenge'?

https://www.bbc.com/news/blogs-trending-46505722

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

நானும் உங்களைப் போல ஒரு அப்பாவி சசி…!

கூகிளாண்டவரிடம் கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்ட போது, கை காலெல்லாம் உதறத் தொடங்கி விட்டது!

ஐம்பது நாட்களுக்குள் உங்களை மரணத்துக்குத் தயார் படுத்தும் ஒரு கணணி விளையாட்டு இது!

கொஞ்சம் விலகியே இருங்கள்..!

 

5 hours ago, Sasi_varnam said:

  இதைப்பற்றித்தான் சொல்கிறார்களோ?

Blue Whale: What is the truth behind an online 'suicide challenge'?

https://www.bbc.com/news/blogs-trending-46505722

 

இதனைப் பற்றி... யாழ்.களத்தில், இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தலைப்பிலேயே...
பலர் கருத்து எழுதியுள்ளார்கள். அது இப்போ.. எங்கு உள்ளது என்று தெரியவில்லை.

இந்தியாவில்... இதனால், பல குடும்ப உறவுகள், நெருங்கிய  சின்னஞ் சிறுவர்களால்..
கொல்லப் பட்ட கொடுமை நடந்த பின்... 😢
இந்த விளையாட்டை... இந்தியாவில், தடை செய்யப் பட்டுள்ளதாக... 
எங்கோ... ஒரு  செய்தியில் படித்தேன்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.