Jump to content

சிறையில் இருந்து வந்த... சாட்டை துரைமுருகனின், காணொளி.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கைதும்... அதன் பின்னணியும், சிறையில் நடந்த... மறக்க முடியாத சம்பவங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிய வந்தது மகிழ்ச்சி.. ஹிமாயன் அண்மையில் ஒரு போட்டியில் துரைமுருகனை திமுக அரசு சிறையில் திட்டமிட்டு மிகவும் கொடுமைப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.. யாரையும் பார்க்கவிடாமலும் கொரோனா நோயாளிகளுடன் அடைத்து வைத்து ஒரே தட்டில் உணவு உண்ணசொல்லி வற்புறுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.. திமுகா எப்படியாவது துரைமுருகனை வெளியவிடாமல் நிரந்தரமாக ஜெயிலில் அடைக்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.. துரைமுருகன் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து மிகவும் வருந்திக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.. தமிழ்நாட்டில் பெரியாரிஸ்ட்டுகளுக்கோ அல்லது இடதுசாரிகளுக்கோ கருத்துரிமை பறிக்கப்பட்டால் எதிர்ப்பு குரல் எழுப்பும் ஜனநாயக வாதிகள் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் யாருமே துரைமுருகனின் கைதுக்கு ஒரு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை.. துரைமுருகன் தான் நம்பிய கொள்கைக்காக பேசியதற்கே சிறையில் அடைக்கப்பட்டார்.. இதற்கு எதிராக கட்சி கொள்கை வேறுபாடுகள் தாண்டி அனைவரும் ஒருமித்து குரல் கொடுத்திருக்கவேண்டும்.. ஆனால் துரைமுருகன் கைதிற்கு ஈழத்தை சேர்ந்த ஜனநாயகவாதிகள் கருத்துரிமையை பறிப்பதற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அதற்காக புலிகளை எதிர்ப்பவர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் புலி எதிர்ப்பாளர்கள் சமூக கலைத்தளங்களில் துரைமுருகன் ஜெயிலில் இருப்பதை நக்கலடித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2021 at 22:43, பாலபத்ர ஓணாண்டி said:

துரை முருகன் ஜெயில் போனது அவரது நாவடக்கம் இன்மையால். பொது வெளியில் நடிகர்களை, அரசியல்வாதிகளை பற்றி மட்டும் அல்ல, ரஜனிகாந்தின் மகள், ஒருவித அரசியல் தொடர்பும் அற்றவர் அவரை பற்றி ஒரு தெருமுனை கூட்டத்த்தில் மைக்கை பிடித்து ஆபாசமாக பேசியவர்தான் இவர்.

அதே போல் யாரோ டுவிட்டரில் செய்த பைத்தியகாரத்தனத்துக்கு இவர் ஆட்களை கூட்டிப்போய் அந்த நபரை மிரட்டி வீடியோவும் வெளியிட வைத்தார். 

இது அப்பட்டமான ஜனநாயக மீறல்.

கிட்டதட்ட தலிபான் பாணி.

இதை செய்தபடியால்தான் அவர் கைதானார். 

அவருக்கு மட்டும் பிள்ளைகள் அல்ல, அவர் பச்சை வசவுகளை வீசிய அரசியல் சாரச்தோரும், அவரால் மிரட்டப்பட்டோரும் கூட யாரினதோ பிள்ளைகள்தான், பெற்றோர்தான்.

துரை முருகன் ஒரு மஞ்சள் யூடியுபர். 

அவர் அரசியல் பேசியதுக்காகவோ கொள்கைகாகவோ கைதாகவில்லை.

இனியாவது நாவை அடக்கி, எவ்வளவு கடுமையான விமர்சனத்தையும் நல்ல வார்தையில் சொல்லட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின்... நூறு நாள் சாதனைகளை, புட்டு... புட்டு.. வைக்கும், சிறைச் சேட்டைகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழக அரசின்... நூறு நாள் சாதனைகளை, புட்டு... புட்டு.. வைக்கும், சிறைச் சேட்டைகள். 

நாம் தமிழர் கட்சியின் நியாயமான போராட்டம் ஒன்று.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

துரை முருகன் ஜெயில் போனது அவரது நாவடக்கம் இன்மையால். பொது வெளியில் நடிகர்களை, அரசியல்வாதிகளை பற்றி மட்டும் அல்ல, ரஜனிகாந்தின் மகள், ஒருவித அரசியல் தொடர்பும் அற்றவர் அவரை பற்றி ஒரு தெருமுனை கூட்டத்த்தில் மைக்கை பிடித்து ஆபாசமாக பேசியவர்தான் இவர்.

கலைஞர் கருநாநிதியிடம் ரியூசன் எடுத்திருப்பாரோ? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

கலைஞர் கருநானாநிதியிடம் ரியூசன் எடுத்திருப்பாரோ? 🤣

கீழ் நீதிமன்றங்களில், அரசு வக்கீல்கள், திமுக வக்கீல்கள் போல நடந்து பிணை மனுவை இழுத்தடிக்க, மதுரை உயர் நீதிமன்ற ஜட்ஜ் அய்யா, நீ தவறான ஊடக வாதி என்று சொல்ல வில்லையே. உனக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று தானே நீதிமன்றில் சொல்லி விடுவித்தார்....🤔

ஆளுக்கு ஆள்.... நீதிபதி ஆகி கருத்து சொல்லுகினம், பார்த்தியளே.😁

***

நாம் தமிழர் கொள்கைகளை அமுல் படுத்தும் ஸ்டாலினின் இன்றய அறிவிப்பு, பனை மரம் வெட்ட தடை. சில தினங்களுக்கு முன்னர், ராசராச சோழன் விழா....

ஊழல் இல்லாமல், ஆட்சி செய்வதும், தேவையான காசுக்கு, அதிமுக அமைச்சர்களிடம் இருந்து பறிப்பதுமே, நாம் தமிழரை வீழ்த்த வழி என்று நினைக்கிறாராம்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

துரை முருகன் ஜெயில் போனது அவரது நாவடக்கம் இன்மையால். பொது வெளியில் நடிகர்களை, அரசியல்வாதிகளை பற்றி மட்டும் அல்ல, ரஜனிகாந்தின் மகள், ஒருவித அரசியல் தொடர்பும் அற்றவர் அவரை பற்றி ஒரு தெருமுனை கூட்டத்த்தில் மைக்கை பிடித்து ஆபாசமாக பேசியவர்தான் இவர்.

அதே போல் யாரோ டுவிட்டரில் செய்த பைத்தியகாரத்தனத்துக்கு இவர் ஆட்களை கூட்டிப்போய் அந்த நபரை மிரட்டி வீடியோவும் வெளியிட வைத்தார். 

இது அப்பட்டமான ஜனநாயக மீறல்.

கிட்டதட்ட தலிபான் பாணி.

இதை செய்தபடியால்தான் அவர் கைதானார். 

அவருக்கு மட்டும் பிள்ளைகள் அல்ல, அவர் பச்சை வசவுகளை வீசிய அரசியல் சாரச்தோரும், அவரால் மிரட்டப்பட்டோரும் கூட யாரினதோ பிள்ளைகள்தான், பெற்றோர்தான்.

துரை முருகன் ஒரு மஞ்சள் யூடியுபர். 

அவர் அரசியல் பேசியதுக்காகவோ கொள்கைகாகவோ கைதாகவில்லை.

இனியாவது நாவை அடக்கி, எவ்வளவு கடுமையான விமர்சனத்தையும் நல்ல வார்தையில் சொல்லட்டும்.

இருக்கலாம்.. துரை முருகன் பிரச்சினை பண்ணியதால் கைதாகி இருக்கலாம்.. ஆனால் அவர் கைது செய்யப்பட்டதன் நோக்கம் அதுவல்ல.. திமுக அவ்வளவு உத்தம புத்திரர்கள் நீதியை நிலை நாட்ட கைது செய்ய.. அவர்கள் துரையை கைது செய்ததன் நோக்கமே வேறு.. திமுகாவின் கழிசடை பக்கம்களை அராஜகம்களை எல்லாம் வெட்டவெளிச்சமாக பச்சையாக பேசுவதை பொறுக்கமுடியாமல் அதை சாட்டிகைது செய்ய சட்டத்தில் இடமும் இல்லாததல் ஒரு துருப்பு சீட்டுக்குகாத்திருந்து இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி பழி வாங்கி இருக்கிறாரகள்.. இது அப்பட்டமான திமுகாவுக்கு எதிராக பேசுவோரின் பேச்சுரிமைய முடக்கி பயமுறுத்தும் ஒரு செயலே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

1. சீமான், இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராசனும்தான் திமுகவை விமர்சிக்கிறார்கள்? அவர்கள் மேல் ஏன் திமுக கைவைக்க முடியவில்லை. 

சீமானை விசாரியுங்கள் என்று விஜயலக்சுமி கேட்ட பின்னும், ஸ்டாலின் அந்த நடவடிக்கைகை தடுத்து வைத்துள்ளார்.

இன்னொருவனை அடியாட்களோடு போய் மிரட்டி, கட்டபஞ்சாயத்து செய்து -மன்னிப்பு வீடியோ போடவைத்த போது பேச்சுரிமை பற்றி உறைக்கவில்லையா?

நிச்சயமாக இதில் திமுகவின் பழிவாங்கல் இருக்கு. ஆனால் நீங்கள் கேட்டது ஏன் கருத்துரிமை, ஜனநாயக ஆர்வலர்கள் யாரும் துரைமுருகனுக்கு குரல் கொடுக்கவில்லை என. அதற்கான காரணம் துரைமுருகனுக்கு இந்த வைத்தியம் தேவைதான்.

2. இன்னுமொரு கேள்வி - அதிமுக காலத்தில் ஏன் துரை முருகனுக்கு இப்படி சோதனைகள் வரவில்லை? அதிமுக அதிஉத்தமர்கள் அரசா? அல்லது துரை அதிமுகவுக்கு சோப்பு போட்டதால் சும்மா விட்டார்களா?

6 hours ago, குமாரசாமி said:

கலைஞர் கருநாநிதியிடம் ரியூசன் எடுத்திருப்பாரோ? 🤣

இந்த கருத்துக்குகான பதில் ஏனைய ஒரு அல்லு சில்லுடன் கத்திரிக்கு போய் விட்டது.

நிச்சயமாக துரை முருகன் மட்டும் அல்ல, சீமான் கூட கருணாநிதியின் டியூசன் தான்.

முன்பே எழுதியுள்ளேன். 

அன்றைய சீமான் கருணாநிதி. நாளைய கருணாநிதி சீமான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இருக்கலாம்.. துரை முருகன் பிரச்சினை பண்ணியதால் கைதாகி இருக்கலாம்.. ஆனால் அவர் கைது செய்யப்பட்டதன் நோக்கம் அதுவல்ல.. திமுக அவ்வளவு உத்தம புத்திரர்கள் நீதியை நிலை நாட்ட கைது செய்ய.. அவர்கள் துரையை கைது செய்ததன் நோக்கமே வேறு.. திமுகாவின் கழிசடை பக்கம்களை அராஜகம்களை எல்லாம் வெட்டவெளிச்சமாக பச்சையாக பேசுவதை பொறுக்கமுடியாமல் அதை சாட்டிகைது செய்ய சட்டத்தில் இடமும் இல்லாததல் ஒரு துருப்பு சீட்டுக்குகாத்திருந்து இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி பழி வாங்கி இருக்கிறாரகள்.. இது அப்பட்டமான திமுகாவுக்கு எதிராக பேசுவோரின் பேச்சுரிமைய முடக்கி பயமுறுத்தும் ஒரு செயலே..

அடுத்தவர்கள் அனைவரும் சும்மா கதைத்து விட்டு போனார்கள்.

துரையின் நண்பன், சரவணன், கலைஞர் போல நடித்து செய்த காணொளிகள் அனைத்திலும், துரை, ஸ்டாலின் போல விக்கும் வைத்துக்கொண்டு, நடித்து, செய்த 'அட்டகாசத்தால்' தான் திமுகவுக்கு கோபம். அந்த விக் கலாய்ப்பு காரணமாகவே, ஸ்டாலின், இன்றும் லண்டன் விக் போட்டுக் கொண்டு இருக்கிறார்.

இன்று ரவீந்திரன் துரைசாமி, பத்திரிகையாளர் சொல்கிறார், துரை, நாத வின் வீரியம் மிக்க சொத்து என்று.

துரையை பயமுறுத்த வெளிக்கிட்டு, அந்தாள், திமிறிக்கொண்டு வந்து நிக்குது....

கட்சி, கைவிடாது எண்டு எல்லா, யூடீயூப் காரர்களும், முன்னிலும் பார்க்க வேகமாக பதிவிடுகிறார்கள்.

இது ஓர் தேவையில்லாத வேலை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

துரை இனி அடக்கி வாசிப்பார். அதில் இருந்து ஏனைய யுடிப்பரும் பாடம் படிப்பார்.

ஏலவே இனி இப்படி பட்ட நடவைக்கைகள் செய்யமாடேன், சிறுநீரக பிரச்சனை உள்ளது போன்றவற்றை சொல்லியே ஜாமீன் எடுத்துள்ளார்.

திமுக உண்மையில் நினைத்தால். வீட்டில் கஞ்சாவை வைத்து விட்டு ஆளை தூக்கி உள்ளே வைத்து வருச கணக்கில் பிரிச்சு மேயலாம்.

நடராஜனனின் மீது அளுத்தம் கொடுக்க அவரின் தோழி செரினுக்கு அதிமுக செய்தது போல.

உள்ளே வைத்து துரையுடன் டீல் பேசி விட்டதாயும். துரையை வைத்து சீமானுக்கு பொருத்த நேரத்தில் ஆப்பு இறக்கபடும் என்றும் கூட பேச்சு அடிபடுகிறது.

வழமைபோல கோமாளிகள் நிறைந்த தமிழக அரசியல் எண்டர்டெயின்மெண்டுக்கு குறைவிராது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.