Jump to content

காபூலுக்குள் நுழைந்த தலிபான் கிளர்ச்சியாளர்கள்

Recommended Posts

1 hour ago, ரஞ்சித் said:

அமெரிக்காவுக்கு இது தெரிந்திருந்தும், பாக்கிஸ்த்தானின் உதவியில்லாமல் அல்கைடாவுக்கெதிரான யுத்தத்தில் ஜெயிக்க முடியாது என்பதற்காக மெளனமாக இருந்தார்கள். 

முசாரப்புக்கு  நிறைய பணம் கொடுத்து பாகிஸ்தானின் உதவியை அமெரிக்கா பெற்றது.

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

தற்போது தலிபானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏதோ ஒரு ஒப்பந்தம் இருப்பதாக கூறிக்கொள்கின்றார்களே???????

ஈரான் விடயத்தில் அமெரிக்கா இறால் போட்டு சுறா பிடிக்க நினைக்கின்றதோ?
ரஷ்யா வேறு தலிபான்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றது.......சீனாவும் தன் பங்குக்கு....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2021 at 18:55, விசுகு said:

உண்மையில் இதன் முழு விபரமும் தலைவருக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் பொதுமக்கள் மற்றும் முக்கிய தளபதிகள் உட்பட அனைவரது  எதிர்பார்ப்பும் வடபகுதி முழுமையாக விழுந்து விடும் என்பது தான். ஏனெனில் களநிலை கல்லால் எறிந்து முன்னேறும் நிலையில் தான் இருந்தது??

தலைவர் ஒருவர் மட்டுமே நிதானமாக தூரநோக்கோடு உத்தரவு தர மறுத்ததாக தான் சொல்லப்பட்டது. 

என்ன காரணம் என்ன அழுத்தம்?? அவர் மட்டுமே அறிவார்.

புலிகள் தலைமை விட்டதாக நான் கருதும் மூன்று தவறுகள். இது எனது கருத்து, அதுக்கான உரிமை உண்டு.

கம்பு சுத்தாமல், தரம் தாளாமல், நிதானமாக பேசினால் பேசலாம். (இதனை உங்களுக்கு சொல்லவில்லை அண்ண)

1. இந்திய ராணுவத்துடன் மோதி, தமிழ் மக்கள், போராளிகள் உயிர்களை கொடுத்து, சிங்களவர்களுக்கு, இலங்கையின் சுதந்திரத்தினை காத்துக் கொடுத்தது. இதனை நான் சொல்ல வில்லை. பிரேமதாசா சொல்லி இருக்கிறார். பின்னர் யார் விடுதலைக்கு போராடினோமோ அதே தமிழ் மக்கள், போராளிகளுடன் போராடி மாண்டு போனது.
2. ராஜிவ் காந்தி மரணம்.
3. ஜனாதிபதி தேர்தல் பகிஸ்கரிப்பின் மூலம், மகிந்த ஜனாதிபதி ஆகியமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

தற்போது தலிபானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏதோ ஒரு ஒப்பந்தம் இருப்பதாக கூறிக்கொள்கின்றார்களே???????

ஈரான் விடயத்தில் அமெரிக்கா இறால் போட்டு சுறா பிடிக்க நினைக்கின்றதோ?
ரஷ்யா வேறு தலிபான்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றது.......சீனாவும் தன் பங்குக்கு....😁

அமெரிக்காவை ஆப்கானில் 20  வருசமாக சிக்க வைத்து, மறுபுறத்தே சீனாவும், ரசியாவும் வேகமாக காய் நகர்த்துவதை மிக தாமதமாக உணர்ந்து, தாலிபானுடன், பின்லாடன் போன்ற அமைப்புகளுக்கு ஒருபோதும் இடமளியோம் என்ற உத்தரவாதத்துடன் அமெரிக்கா வெளியேறுகிறது.

முக்கியமாக, இலங்கையில் இந்தியாவின் கையறு நிலை, சீனாவின் முனைவுகள், ஈரானின் நிலைப்பாடுகள், ரசியாவின் பலம், அமெரிக்காவை வேறு வகையில் சிந்திக்க வைத்துள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இஸ்லாமும்,தீவிரவாதமும் பிரிக்கமுடியாத ஒன்று என்று நான் சொல்லும் போது நடுநிலைவாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை..

தலிபான்களை மென்மையானவர்கள் என்று சொன்னவர்கள் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2021 at 21:47, Nathamuni said:

புலிகள் தலைமை விட்டதாக நான் கருதும் மூன்று தவறுகள். இது எனது கருத்து, அதுக்கான உரிமை உண்டு.

கம்பு சுத்தாமல், தரம் தாளாமல், நிதானமாக பேசினால் பேசலாம். (இதனை உங்களுக்கு சொல்லவில்லை அண்ண)

1. இந்திய ராணுவத்துடன் மோதி, சிங்களவர்களுக்கு, சுதந்திரமான இலங்கையை பெற்றுக் கொடுத்தது. இதனை நான் சொல்ல வில்லை. பிரேமதாசா சொல்லி இருக்கிறார். பின்னர் எமது விடுதலைக்கு போராடி மாண்டு போனது.
2. ராஜிவ் காந்தி மரணம்.
3. ஜனாதிபதி தேர்தல் பகிஸ்கரிப்பின் மூலம், மகிந்த ஜனாதிபதி ஆகியமை.

மேலே நீங்கள் சொன்னது இவை பற்றி அல்ல.

புலிகள் இந்தியாவின் மிரட்டலுக்கு பயந்து யாழ்பாணத்தை கைப்பற்றாமல் விட்டது தவறு. அந்த தவறை விடாமல் இருந்தால் - தலிபான்கள் போல அவர்களும் நின்று நிலைத்திருக்கலாம் என்றீர்கள்.

இப்போ எல்லா உறுபினர்களும் பிரிகேடியர் பால்ராஜின் பேட்டி ஈறாக எடுத்து போட்டு லெப்ட் ரைட் வாங்கியதும் - ***.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது புலிகளுக்கு போர் தந்திரங்களும்  ,அரசியல் வியூக வழிகாட்டுதல்கள் சொல்வோர். அப்போதே வாயை திறந்திருந்தால் போராளிகளும்  மக்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதியுரைஞர் பாலசிங்கம் சொன்னதை கேட்கவில்லை என்ற விடயம் கேள்விப்படவில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.தலிபான்களும் முஸ்லீம் தான்.. அவர்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களும் முஸ்லிம்கள் தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

.தலிபான்களும் முஸ்லீம் தான்.. அவர்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களும் முஸ்லிம்கள் தான்..

வெளியேறிக் கொண்டு இருப்போர், அமெரிக்காவுக்கு காவடி தூக்கியோர், உறவினர்கள், இராணுவ அதிகாரிகள் குடும்பங்கள்.

வன்னியில் புலிகளுடன் மக்கள் வாழ்ந்தது போலவே, அங்கேயும் மக்கள் தாலிபனுடன் வாழ்வார்கள். அது அவர்கள் மக்கள். அவர்களுக்கு இல்லாத அக்கறை, அமெரிக்க, பிரிட்டிஷ் டிவி காரர்களுக்கு வருகிறது குறித்து சிரிப்பு தான் வருகிறது. கடாபி, சதாம் உசைன் விடயம் போலவே, கிளம்பி விட்டார்கள், பெண்களை தூக்குகிறார்கள் அது, இது என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2021 at 00:03, நந்தன் said:

இப்போது புலிகளுக்கு போர் தந்திரங்களும்  ,அரசியல் வியூக வழிகாட்டுதல்கள் சொல்வோர். அப்போதே வாயை திறந்திருந்தால் போராளிகளும்  மக்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். 

👆🏼👇 அதாகப்பட்டது தலைவர் பிரபாகரன் அவர்கள் ஓயாத அலைகள் முடிவில் யாழ்பாணத்தை பிடிக்க சொல்லி பீல்டு மார்சல் நாதமுனி சொன்னதை கேட்கவில்லை🤣. அது தப்பு.

அதே போல் பாலா அண்ணை சொல்லியும் கேட்கவில்லையாம்.

ஒரு மாபெரும் வீரனை, போர் தந்திரியை இந்த தமிழ் சமூகம் ஜல்ஸ்ட் லலைக்தட் மிஸ் பண்ணிட்டு🤣

On 17/8/2021 at 00:06, Nathamuni said:

மதியுரைஞர் பாலசிங்கம் சொன்னதை கேட்கவில்லை என்ற விடயம் கேள்விப்படவில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2021 at 00:11, Nathamuni said:

வன்னியில் புலிகளுடன் மக்கள் வாழ்ந்தது போலவே, அங்கேயும் மக்கள் தாலிபனுடன் வாழ்வார்கள். அது அவர்கள் மக்கள். அவர்களுக்கு இல்லாத அக்கறை, அமெரிக்க, பிரிட்டிஷ் டிவி காரர்களுக்கு வருகிறது குறித்து சிரிப்பு தான் வருகிறது. கடாபி, சதாம் உசைன் விடயம் போலவே, கிளம்பி விட்டார்கள், பெண்களை தூக்குகிறார்கள் அது, இது என்று

கஸ்டபட்டு எப்படியாவது தலிபான்கள் = புலிகள் என நிறுவிவிடும் அந்தரிப்பு.

அதாவது வன்னியில் புலிகள் செய்த ஆட்சி = தலிபான்களின் காட்டாட்சியாம்.

தலிபான்களை தவறாக சொன்னால் யாருக்கு கெட்ட கோவம் வரும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2021 at 00:37, goshan_che said:

கஸ்டபட்டு எப்படியாவது தலிபான்கள் = புலிகள் என நிறுவிவிடும் அந்தரிப்பு.

அதாவது வன்னியில் புலிகள் செய்த ஆட்சி = தலிபான்களின் காட்டாட்சியாம்.

தலிபான்களை தவறாக சொன்னால் யாருக்கு கெட்ட கோவம் வரும்?

நான், புலிகள் காட்டு ஆட்சி நடத்தினர் என்று சொன்னேனே? ஆனால் சிங்களம் சொன்னதே.

அதேபோலவே தாலிபன் குறித்து மேலை நாடுகளும் சொல்கிறது.

நான் சொன்னது, புலிகள் எப்படி தமது மக்களை பார்த்தார்களா, அதுபோல, தாலிபனும் பார்ப்பார்கள் என்று.    

இதுக்கு மேலை நிண்டால், என்னையும், வாசிப்பவர்களையும் ஒரு வழி பண்ணி, கிறுக்கர்களாக்கி விடுவீர்கள். எஸ்கேப்.  🏃‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

On 17/8/2021 at 00:40, Nathamuni said:

,புலிகள் எப்படி தமது மக்களை பார்த்தார்களா, அதுபோல, தாலிபனும் பார்ப்பார்கள் என்று.     

அதாகப்பட்டது புலிகளை போல ஒரு மக்கள் மயப்பட்ட, மக்களை காக்கும் விடுதலை அமைப்பு தலிபான்.

மீண்டும் தலிபான் = புலிகள் என நிறுவும் அந்தரிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 goshan_che,

பாகிஸ்தான் பிரதமர் சொன்னதை பார்த்தீர்களா அந்த மத போதனை அவர்களை அப்படி உருவாக்கியுள்ளது.

Pakistan's PM Imran Khan welcomed Taliban and says Taliban broke the slavery mentality

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

 goshan_che,

பாகிஸ்தான் பிரதமர் சொன்னதை பார்த்தீர்களா அந்த மத போதனை அவர்களை அப்படி உருவாக்கியுள்ளது.

Pakistan's PM Imran Khan welcomed Taliban and says Taliban broke the slavery mentality

நான் கவனிக்கவில்லை.

ஆனால் அடிப்படைவாத சகதியில் இறங்கி விட்டால் மீட்சி இல்லை. பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் இரெண்டையும் இயக்குவது ஐ எஸ் ஐ தான். 

தனது எஜாமானர்கள் முகம் கோணாமல் பேசுகிறார் இம்ரான்.

இவர் வென்ற போது பெரிதாக எதிர்பார்த்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, goshan_che said:

இதுதான் இணையவன். நன்றி.

நன்னியும் அதே திரியில் கருத்தெழுதி உள்ளார். எனவே வாசித்திருப்பார்.

கண்டேன் அண்ணை... செய்துவிடுகிறேன். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா படை வெளியேற அவையளுடன் சேர்ந்து இயங்கிய எங்கன்ட ஆயுதகுழுவும் வெளியேறினவையள் அல்லோ...பிறகு மற்ற போராளிகளின் கையில் ஆட்சி வந்தது நினைவில் வருகிறது....
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, putthan said:

இந்தியா படை வெளியேற அவையளுடன் சேர்ந்து இயங்கிய எங்கன்ட ஆயுதகுழுவும் வெளியேறினவையள் அல்லோ...பிறகு மற்ற போராளிகளின் கையில் ஆட்சி வந்தது நினைவில் வருகிறது....
 
ஆனால் அப்ப நாங்கள் பொதுசனம் யாரும் பலாலிக்கு ஓடிப்போய் பிளேனில தொத்தி ஏறேல்ல 🤣.

அதுதான் தலிபான்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, putthan said:

இந்தியா படை வெளியேற அவையளுடன் சேர்ந்து இயங்கிய எங்கன்ட ஆயுதகுழுவும் வெளியேறினவையள் அல்லோ...பிறகு மற்ற போராளிகளின் கையில் ஆட்சி வந்தது நினைவில் வருகிறது....
 
ஓமோம், ஓடின வரதராஜபெருமாள் இன்னும் அங்கதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஓமோம், ஓடின வரதராஜபெருமாள் இன்னும் அங்கதான்...

இல்லை நாதம்ஸ் அவர் ஊருக்கு திரும்பி வந்திட்டார் என நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இல்லை நாதம்ஸ் அவர் ஊருக்கு திரும்பி வந்திட்டார் என நினைக்கிறன்.

அவர் வந்துட்டு போனவர். மகள் அங்கை பெரிய மாடல்... இந்திய மத்திய அரசின் அனுசரணையில், நல்லா செட்டில் ஆகிட்டார்.. உங்கை வந்து என்ன செய்யிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

அவர் வந்துட்டு போனவர். மகள் அங்கை பெரிய மாடல்... இந்திய மத்திய அரசின் அனுசரணையில், நல்லா செட்டில் ஆகிட்டார்.. உங்கை வந்து என்ன செய்யிறது? 

ஓ..திரும்பி போட்டாரே? எஜாமானர் சொன்னா வருவார், போவார் போலும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.