Jump to content

ஆப்கானிஸ்தான் அகதிகளை, வரவேற்க தயாராகும் பிரித்தானியா!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ரதி said:

யாருடைய வரிப்பணத்தில் அவர்களுக்கு வீடுகள் கொடுப்பார்கள் ?...வருபவர்கள் வேலைக்கு போவார்களா ?...நேர்மையாய் உழைப்பவர்களுக்கு ஒன்றும் மிஞ்சாது ...இப்படி வருபவர்கள் அதிஷ்டசாலிகள்😉 

இதைப்பயன்படுத்தி நம்மவர்களும் வரலாமோ பல    இந்திய தமிழர்கள் இலங்கை தமிழர்கள் என சொல்லி வதி உரிமை பெற்று இருக்கிறார்களாமே உண்மையோ இது பற்றி யாருக்கும் தெரிந்த தகவல்கள் இருக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎-‎08‎-‎2021 at 16:44, தனிக்காட்டு ராஜா said:

இதைப்பயன்படுத்தி நம்மவர்களும் வரலாமோ பல    இந்திய தமிழர்கள் இலங்கை தமிழர்கள் என சொல்லி வதி உரிமை பெற்று இருக்கிறார்களாமே உண்மையோ இது பற்றி யாருக்கும் தெரிந்த தகவல்கள் இருக்கா

அப்படி வரலாம் என்று நான் நிலைக்கேல்ல தனி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடுக்குறதெண்டு முடிவெடுத்தாச்சு, ஆனா சிரியாகாரங்கள எடுத்ததவிட ஆப்கானிஸ்தான்காரர் எவ்வளவோ பரவாயில்லை.

சிரியாக்காரங்களை ரோசாப்பூ கொடுத்து லட்சக்கணக்கில உள்ள எடுத்தாங்கள், வந்து அடுத்தமாதமே அவங்கட பெட்டையளுக்கு பின்புறத்தில் தட்டுவது பொம்பள சேட்டை, சேர்ச்சுகள் கோவில்களை கண்டால் துப்புவது, கத்திக்குத்து விளையாட்டெல்லாம் காட்டினாங்கள்.

இதுகளுக்கு நன்றி என்ற ஒன்றை அரபியில  எழுதிக்காட்டினாலும் விளங்காது & தெரியாது.

ஆனால் அகதி அந்தஸ்து கொடுத்தால் வேலை வரி என்று  வெள்ளைக்காரனைவிட அவனோட நாட்டுக்கு விசுவாசமாக இருக்கும் எங்கட ஆக்களை தூக்கி தூக்கி நாட்டுக்கு அனுப்புவான், இவங்களுக்கும் யாரை எங்கே வைப்பது என்றும் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/8/2021 at 17:44, தனிக்காட்டு ராஜா said:

இதைப்பயன்படுத்தி நம்மவர்களும் வரலாமோ பல    இந்திய தமிழர்கள் இலங்கை தமிழர்கள் என சொல்லி வதி உரிமை பெற்று இருக்கிறார்களாமே உண்மையோ இது பற்றி யாருக்கும் தெரிந்த தகவல்கள் இருக்கா

வியாழன்,கருணா அம்மான்,பிள்ளையான் பூமியில் இருந்து ஒரு குரல்....😁 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஆனா சிரியாகாரங்கள எடுத்ததவிட ஆப்கானிஸ்தான்காரர் எவ்வளவோ பரவாயில்லை.

எனக்கு தெரிந்த சில ஆப்கானிஸ்தான்காரர் வைத்தும் மற்றவர்கள் சொன்னவற்றை வைத்தும் இது நீங்கள் சொன்னது சரி என்றே நம்புகிறேன் பெண்கள் புர்க்கா தலை மறைப்புக்கள் இல்லை ஆண்கள் தாடி இல்லை படிப்பது வேலை செய்வதில் ஆர்வமாக இருக்கின்றனர்.
அல்லாவுக்கு இராச்சியம் அமைக்க இவர்கள் உதவ மாட்டார்கள்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

வியாழன்,கருணா அம்மான்,பிள்ளையான் பூமியில் இருந்து ஒரு குரல்....😁 🤣

நமக்கு அந்தளவுக்கு வசதி இல்லை சாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/8/2021 at 18:44, தனிக்காட்டு ராஜா said:

 இந்திய தமிழர்கள் இலங்கை தமிழர்கள் என சொல்லி வதி உரிமை பெற்று இருக்கிறார்களாமே உண்மையோ இது பற்றி யாருக்கும் தெரிந்த தகவல்கள் இருக்கா

கன பேர் உள்ளார்கள். உங்களோடு வேலை செய்த மலையாளியும் இருக்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

கன பேர் உள்ளார்கள். உங்களோடு வேலை செய்த மலையாளியும் இருக்கின்றார்

மலையாளிகள் என்னுடன் வேலை செய்ய வில்லை நீங்கள் தவறாக யாரையோ நினைத்து இருக்கிறீர்கள் 

வங்காளி ஒருத்தன் மதத்தை வைத்து ஆப்பு வைத்தான்.ஈழத்தமிழன் ஒருத்தன் எல்லாவற்றையும் பழக்கிவிட்டதற்கு ஆப்பு வைத்தான் அந்த வெறுப்பே துபாயை விட்டு நாடு வரவைத்தது எல்லாம் நன்மைக்கே என கடந்து செல்பவன் சிரித்துக் கொண்டு. 

ஒவ்வொரு நாட்டு மனிதர்களும் வாழ்க்கைக்கு ஒரு அனுபவ பாடமாக வந்து கற்பித்துவிட்டு செல்கின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎-‎08‎-‎2021 at 16:44, தனிக்காட்டு ராஜா said:

இதைப்பயன்படுத்தி நம்மவர்களும் வரலாமோ பல    இந்திய தமிழர்கள் இலங்கை தமிழர்கள் என சொல்லி வதி உரிமை பெற்று இருக்கிறார்களாமே உண்மையோ இது பற்றி யாருக்கும் தெரிந்த தகவல்கள் இருக்கா

2009 இறுதி யுத்த நேரம் இங்கே விசா இல்லாமல் இருந்த நிறைய இந்தியர்கள் ,தாங்கள் இலங்கையர் என்று கூறி நிரந்தர  வதியுரிமை பெற்றனர் ...இதை முன்பும் சில திரிகளில் எழுதியுள்ளேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

2009 இறுதி யுத்த நேரம் இங்கே விசா இல்லாமல் இருந்த நிறைய இந்தியர்கள் ,தாங்கள் இலங்கையர் என்று கூறி நிரந்தர  வதியுரிமை பெற்றனர் ...இதை முன்பும் சில திரிகளில் எழுதியுள்ளேன் 

ஓ தகவலுக்கு நன்றி ரதி நானும் கேள்விப்பட்டது அதான் கேட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய சிறப்புப்படை ஆப்கானிஸ்தானில் பணியாற்றியபோது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/8/2021 at 17:44, தனிக்காட்டு ராஜா said:

இதைப்பயன்படுத்தி நம்மவர்களும் வரலாமோ பல    இந்திய தமிழர்கள் இலங்கை தமிழர்கள் என சொல்லி வதி உரிமை பெற்று இருக்கிறார்களாமே உண்மையோ இது பற்றி யாருக்கும் தெரிந்த தகவல்கள் இருக்கா

 தாங்கள் ஆப்கானிஸ்தானியர்கள் என்று சொல்லி வட இந்தியரும் பாகிஸ்தானியரும் படையெடுக்க சந்தர்ப்பம் இருக்கு.....
இப்ப ஆப்கானிஸ்தான் மக்கள் மீது பரிதாப அலை அந்தமாதிரி வீசுது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

 தாங்கள் ஆப்கானிஸ்தானியர்கள் என்று சொல்லி வட இந்தியரும் பாகிஸ்தானியரும் படையெடுக்க சந்தர்ப்பம் இருக்கு.....
இப்ப ஆப்கானிஸ்தான் மக்கள் மீது பரிதாப அலை அந்தமாதிரி வீசுது.....

சிரியா என்று வெளிக்கிட்டு இப்ப பிச்சை எடுப்பவன் எல்லாம் சிரிய பாஸ்போர்ட்டை காட்டுகிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 தாங்கள் ஆப்கானிஸ்தானியர்கள் என்று சொல்லி வட இந்தியரும் பாகிஸ்தானியரும் படையெடுக்க சந்தர்ப்பம் இருக்கு.....
இப்ப ஆப்கானிஸ்தான் மக்கள் மீது பரிதாப அலை அந்தமாதிரி வீசுது.....

என்னதான் ஆப்கானியர்கள் எனும் பரிதாப அலையில் அவர்களை நாட்டினிள் உள்வாங்கினாலும் காலம் செல்ல செல்ல மதம் அவர்களை கட்டுப்படுத்தி காய் அடிப்பார்கள் என்பது உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்னதான் ஆப்கானியர்கள் எனும் பரிதாப அலையில் அவர்களை நாட்டினிள் உள்வாங்கினாலும் காலம் செல்ல செல்ல மதம் அவர்களை கட்டுப்படுத்தி காய் அடிப்பார்கள் என்பது உண்மை

ஜேர்மனியில் ஆப்கானிஸ்தான்காரர் செய்யாத அட்டகாசமில்லை.இவர்களை சென்ற மாதம் வரைக்கும் கூட்டி அள்ளி ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
இப்போது மீண்டும் தலை கீழ்.....

கப்பல் கப்பலாய் கொண்டுவந்து இறக்கீட்டாங்கள்/இறக்கிக்கொண்டிருக்கிறாங்கள்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் ஆப்கானிஸ்தான்காரர் செய்யாத அட்டகாசமில்லை.இவர்களை சென்ற மாதம் வரைக்கும் கூட்டி அள்ளி ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
இப்போது மீண்டும் தலை கீழ்.....

கப்பல் கப்பலாய் கொண்டுவந்து இறக்கீட்டாங்கள்/இறக்கிக்கொண்டிருக்கிறாங்கள்.😁

எவ்வளவு அடி அடைச்சாலும் ஜெர்மன் காரங்கள் தாங்குவானுங்கள் 🥲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, putthan said:

எவ்வளவு அடி அடைச்சாலும் ஜெர்மன் காரங்கள் தாங்குவானுங்கள் 🥲

ஜெர்மனிய அரசியலில் ஒரு பல நல்ல குணங்கள் உண்டு.
ஒரு கட்சி ஆட்சி செய்தாலும் பாராளுமன்றத்தில் இருக்கும் சகல கட்சிகளின் கருத்துக்களையும் செவிமடுத்து அதற்கேற்ப சட்டங்களை நிறைவேற்றுவார்கள். ஆனால் எல்லா விடயங்களிலும் அல்ல..... 

பாராளுமன்ற உறுப்பினர்களிடையே சட்ட தீர்மானங்கள் சம்பந்தமாக வாக்கெடுப்பு நடைபெறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

பொதுவாக மேற்குலக அரசியல் எதிர்கட்சிகளை கணக்கிலெடுப்பார்கள் முக்கியமாக அபிவிருத்தி விடயங்களில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் ஆப்கானிஸ்தான்காரர் செய்யாத அட்டகாசமில்லை.இவர்களை சென்ற மாதம் வரைக்கும் கூட்டி அள்ளி ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
இப்போது மீண்டும் தலை கீழ்.....

கப்பல் கப்பலாய் கொண்டுவந்து இறக்கீட்டாங்கள்/இறக்கிக்கொண்டிருக்கிறாங்கள்.😁

அப்ப இன்னும் ஜேர்மனி பொலிசுக்கு வேலை இருக்கு என்று சொல்லுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப இன்னும் ஜேர்மனி பொலிசுக்கு வேலை இருக்கு என்று சொல்லுங்கள் 

இப்ப புதிசாய் வாற அகதிகளுக்கு நாங்கள் வரேக்கை இருந்த சட்டம் வரும் எண்டு கதைக்கினம்.அப்பிடி சட்டம் வந்தால் ஓரளவுக்கு நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இப்ப புதிசாய் வாற அகதிகளுக்கு நாங்கள் வரேக்கை இருந்த சட்டம் வரும் எண்டு கதைக்கினம்.அப்பிடி சட்டம் வந்தால் ஓரளவுக்கு நல்லது.

என்ன சட்டம் அண்ணை? Stud விட்டு Stud போக முடியாது என்ற சட்டமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.