-
Tell a friend
-
Topics
-
Posts
-
மனிதாபிமானமே இல்லாமல் மக்களை கொன்று குவித்தவர், மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை இக்கட்டில் விட்டு தப்பியோடியவருக்கு மனிதாபிமானமா? அல்லது கொள்ளையடித்த பணத்தை தங்கள் நாட்டிலே செலவழிக்க, செய்து கொடுக்கும் வசதியா? அவரின் வினையை உங்களால் தீர்க்க முடியாது, வெளிக்கிட்டால் உங்கள் நாடும் தீப்பற்றி எரியும்!
-
By ஈழப்பிரியன் · Posted
புதுமையாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி நெடுக்ஸ். -
By ஈழப்பிரியன் · Posted
வசி பங்குச் சந்தையில் எவருமே சரியான புள்ளி விபரங்களை முதலே சொல்ல முடியாது. ஆனபடியால் உங்கள் மனதில் எழும் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். -
கப்பலோட்டியே அவர்தானே! யாரை ஏற்றவேண்டும், யாரை தவிர்க்க வேண்டும், யாரை நடுக்கடலில் தள்ளிவிழுத்த வேண்டும், எங்கே போகவேண்டும் அவரே கணிப்பார். அது திசை தப்பாது. கன்னத்தில இரண்டு போட்டுக்கொள்கிறேன்! கிள்ளி விட்டு கூத்துப்பாக்க ஆசையாயிருக்கு சிலருக்கு!
-
By ஈழப்பிரியன் · Posted
கடைசியில் கூத்தமைப்பையும் கிழித்து தொங்கவிடுகிறார். ஒரு தமிழ் மகனாக சர்வகட்சி ஆட்சி அமையக் கூடாது என விரும்புகிறேன் என்கிறார். இவருடைய செவ்விகளை மிகவும் விரும்பி கேட்பேன்.
-
Recommended Posts