Jump to content

உலகில் உள்ள வானூர்திகளுக்கான தமிழ்ப்பெயர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

★Vehicles Used to travel in air - ஊராநற்றேர், வான்கலன், மானம்

★Pilot - வலவன், வானோடி, உகைத்தநர்

Parachute-பரக்குடை

  1. Air ship-zeppelin- வான் கப்பல்
  2. Air superiority fighter- வானாதிக்க சண்டைதாரி
  3. Airborne early warning & control system aircraft- வான்வழி எழுதருகை & கட்டுப்பாடு முறைமை வானூர்தி
  4. Aircraft - வானூர்தி
  5. attack helicopter- தாக்கு உலங்குவானூர்தி
  6. Biplane- ஈரிறக்கைப் பறனை
  7. Cargo plane- சரக்குப் பறனை
  8. Chase aircraft - துரத்து வானூர்தி
  9. Combat training aircraft- அடிபாட்டுப் பயிற்சி வானூர்தி
  10. Copter-உலங்குவானூர்தி(சுருக்கி உலங்கூர்தி என்றும் அழைக்கலாம்) 
  11. Drone- வண்டு
  12. Escort aircraft - சேம வானூர்தி
  13. Escort fighters- ஏம சண்டைதாரி
  14. Experimental aircraft- செய்முறை வானூர்தி
  15. Fighter bomber- சண்டைக் குண்டுதாரி
  16. Fixed wing aircraft- நிலையிறக்கை வானூர்தி
  17. Flight support aircraft - பறனை உதவி வானூர்தி
  18. Flying boat- பறக்குஞ் சிமிலி
  19. Frontline strike aircraft-முன்னணி தெற்று வானூர்தி
  20. Glider- கீழிதை| நன்றி:தமிழ்த்திரு. இராமகி
  21. Gyro plane- தற்சுழல் பறனை
  22. Heavy lift helicopter- பாரம்தூக்கி உலங்குவானூர்தி
  23. Heavy long distance transporter-கன நீண்டதூர போக்குவரவு வானூர்தி
  24. Hot air balloon- விண்பூதி
  25. Jet airliner-தாரை வான்வழியூர்தி
  26. Jet pack-தாரைக்கட்டு
  27. Jet-தாரை
  28. Lier jet-சொகுசு தாரை
  29. Light fighter- இலகு சண்டைதாரி
  30. Maritime patrol aircraft- கடல் சுற்றுக்காவல் வானூர்தி
  31. Military transport aircraft-படைத்துறைப் போக்குவரவு வானூர்தி
  32. Mono plane- ஓரிறக்கைப் பறனை
  33. Multirole fighter- பன்னோக்கு சண்டைதாரி
  34. Plane- பறனை
  35. Refueling aircraft- மீளெரிபொருள் தாணிக்கும் வானூர்தி
  36. Rotor aircraft- சுற்றக வானூர்தி
  37. Sea plane- நீர் வானூர்தி
  38. spotter plane - பொட்டுநர் பறனை
  39. Spy plane- உளவு வானூர்தி
  40. Stealth aircraft- கரவு வானூர்தி
  41. Stealth strike fighters- கரவுத்தெற்று சண்டைதாரி
  42. STOL- குற்றெழும்பல் மற்றும் இறங்கல் வானூர்தி
  43. strike helicopter- தெற்று உலங்குவானூர்தி
  44. Supersonic bomber- மீகவொலி குண்டுதாரி
  45. Supersonic fighter interceptor-மீகவொலி சண்டைதாரி இடைமறிதாரி
  46. Supersonic passenger airliner- மீகவொலி பாந்தர் வான்வழியூர்தி
  47. Supersonic plane- மீகவொலி பறனை
  48. Tactical frontline bomber- தந்திர வழிவகை முன்னணி குண்டுதாரி
  49. Tilt rotor craft- இரட்டைச்சுற்றக வானூர்தி
  50. Transport helicopter- போக்குவரவு உலங்குவானூர்தி
  51. Turbo prop strategic aircraft- சுழலுந்தி கேந்திர வானூர்தி
  52. Ultralight aircraft- அறுதியிலகு வானூர்தி
  53. Unmanned aerial vehicle- ஆளில்லா வானூர்தி
  54. Utility helicopter- பயன்பாட்டு உலங்குவானூர்தி
  55. Wide body aircraft- பரந்தவுடல் வானூர்தி

உசாத்துணை:

  • கழகத்தமிழ் அகராதி
  • wikipedia

ஆக்கம் & வெளியீடு :

நன்னிச் சோழன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.