Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்.

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

சரியான கருத்து.

ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை, சுபாசினி பெர்னாண்டோ பிள்ளை சிங்களவர்களால் கொண்டாடப்படவில்லை, உபயோகிக்கப்படுகிறார்கள்.

சிறில் மத்தியூ, நெவில் பெர்னாண்டோ தமிழர்களுக்கு எதிராக 1983ல் உபயோகிக்கப்பட்டு, பின்னர், தூக்கி வீசப்பட்டார்கள். சிறில் மத்தியூ, மகன் நந்தா மத்தியூ அரசியலில் இருந்து கழட்டி விடப்பட்டார்.

நெவில் பெர்னாண்டோவின் மருத்துவ சாலையை அரசு சுவீகரிக்க போகிறது என்று தெரிந்து, அவரே கொடுத்து, இறந்தும் போனார்.

மத மாறுதல் செய்கிறார்கள் என்று, கிறித்தவ தேவாலயங்கள், பௌத்த பிக்குகளால் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.

இன்று மல்கொம் ரஞ்சித் பாதிரியாரும் கிழமைக்கு இரண்டு தரம் புலம்பிக்கொண்டிருக்கிறார், ஈஸ்டர் குண்டு யார் வேலை என்று சொல்லுங்கோ, சொல்லுங்கோ என்று. 

சிங்களம் பேசினாலும், அதனை பேசும் தமிழன் யார், இஸ்லாமியன் யார், கிறிஸ்தவன் யார் என்று பௌத்த சிங்களவனுக்கு தெரியும். அவர்களை எப்படி வைக்கவேண்டும் என்று படித்துக் கொண்டே வருகிறார்கள்.

சிங்கள பௌத்த இனவாதத்தின் ஆழ, அகலம் அப்படி.

இறுதியில், பௌத்த சிங்களம், கண்டி சிங்களம், கரை ஓர சிங்களம் என்று போய் நிக்கும்.

எப்படி யாழ் வட்டார வழக்கை வலிந்து பேசினாலும், இஸ்லாமிய நண்பர்களை நாம் இனம் காணுவோமே? அப்படியா?🤣.

கண்டது சந்தோசம். கீபோர்ட்டில் தமிழ் எழுத்துகளை மீள கண்டு பிடிச்சிட்டியள் போல🤣.

நீங்களே சொன்னீர்கள் முன்பு, பண்டாரநாயக்க தெலுங்கன் என்று. 

இப்போ நீங்கள் சொல்வது சிங்களவர் எப்படியும் வேற்றின அடி உள்ளவரை ஒதுக்கி வைப்பார்கள் என.

அப்படி பட்ட சிங்கள இனம் எப்படி ஒரு தெலுங்கனை பிரதம மந்திரியாக்கி, அவரின் மகளை ஜனாதிபதியாக்கி தலதாமாளிகையில் ஐங்கோண மண்டபத்தில் ஏற்றி வைத்து அழகு பார்கிறது?

ஒன்றில் பண்டா தெலுங்கன் இல்லை.

அல்லது சிங்களவர் நான் சொன்னது போல், வட்டத்தை பெருப்பிக்கிறார்கள்.

யோசித்து எது என்று சொல்லுங்கோ.

 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 161
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

1 minute ago, tulpen said:

எல்லா பிரெஞ்சுகாரரிலும் உள்ள கோசம் என்றால் ஹங்கேரி பூர்வீகத்தை கொண்ட  நிகொலஸ் சார்கோசியை ஜனாதிபதியாக தெரிவு செய்திருக்க மாட்டார்கள். 

நிகொலா சார்கோசியை அவரது கட்சியின் கொள்கைகள் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன் 😭

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் எழுதப்படும் பின்னூட்டங்களுக்கும் திரியின் தலைப்புக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று புரியவில்லை. இது குறித்து நிர்வாகம் தெளிவாக முடிவெடுக்கவேண்டும். திரியின் தலைப்பை திசைதிருப்ப முயற்சிக்கும் எந்தவொரு கருத்தும் அதன் முதன் முயற்சியிலேயே அது யாராக இருந்தாலும் வெட்டப்படவேண்டும். திரிகளிலே பந்தி பந்தியாக ஒரே கொள்கைகளை எழுதுவதும் காவித்திரிவதும் வாசிப்பவர்களை சலிப்படைய வைக்கும். இதனாலேயே பலதிரிகளை பார்ப்பதும் இல்லை கருத்து எழுதுவதும் இல்லை. 

நிர்வாகம்தான் இதை சரிசெய்யமுடியும்.  இப்படியே போனால் புதிய கருத்தாளர்களை யாழ் களம் கவரமுடியாமல் போய்விடும்

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

நிகொலா சார்கோசியை அவரது கட்சியின் கொள்கைகள் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன் 😭

சார்கோசி பிரித்தானியாவின் கனசர்வேடிவ் கட்சி போன்ற குடியரசு கட்சியை சேர்ந்தவர். ஆனால

 பிரெஞ்சு மக்கள் தாவிர இனவெறி பிடித்தவர்களாக இல்லை என்பதாலேயே அவரை ஜனாமிபதியாக தேர்வு செய்தனர்.  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

எனக்கு தெரியும் உங்களாலோ அல்லது துல்பன் பெரியவராலோ கேட்ட கேள்விக்கு குறுகிய பதிலை தர முடியாது அப்படி தந்தால் உண்மை வெளியில் வந்துவிடும் .

 ரிலாக்ஸா இந்த பகிடியை பாருங்கள் நன்றாய் இருக்கும் 

அன்னிக்கு காலைல ஆறுமணி ...........

நச் என்று உச்சி பொட்டில் அடித்த மாதிரி, இந்த வீடியோ சொல்லும் விசயத்தினை, அதனை இணைத்த காரணத்தை ரசித்து, சிரித்தேன்.

சொல்ல வேறு ஒன்றும் இல்லை. 👌

Link to comment
Share on other sites

3 minutes ago, tulpen said:

சார்கோசி பிரித்தானியாவின் கனசர்வேடிவ் கட்சி போன்ற குடியரசு கட்சியை சேர்ந்தவர். ஆனால

 பிரெஞ்சு மக்கள் தாவிர இனவெறி பிடித்தவர்களாக இல்லை என்பதாலேயே அவரை ஜனாமிபதியாக தேர்வு செய்தனர்.  

லு பென்னை விட இனவாதி அவர். வெளிநாட்டவர்களுக்கு எதிராக பல சட்டங்களை முடக்கங்களை திருப்பி அனுப்புதல்களை செய்தவர் அவர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாலி said:

இந்த திரியில் எழுதப்படும் பின்னூட்டங்களுக்கும் திரியின் தலைப்புக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று புரியவில்லை. இது குறித்து நிர்வாகம் தெளிவாக முடிவெடுக்கவேண்டும். திரியின் தலைப்பை திசைதிருப்ப முயற்சிக்கும் எந்தவொரு கருத்தும் அதன் முதன் முயற்சியிலேயே அது யாராக இருந்தாலும் வெட்டப்படவேண்டும். திரிகளிலே பந்தி பந்தியாக ஒரே கொள்கைகளை எழுதுவதும் காவித்திரிவதும் வாசிப்பவர்களை சலிப்படைய வைக்கும். இதனாலேயே பலதிரிகளை பார்ப்பதும் இல்லை கருத்து எழுதுவதும் இல்லை. 

நிர்வாகம்தான் இதை சரிசெய்யமுடியும்.  இப்படியே போனால் புதிய கருத்தாளர்களை யாழ் களம் கவரமுடியாமல் போய்விடும்

இந்த‌ திரிக்கை தேவை இல்லாம‌ அண்ண‌ன் சீமானை இழுத்த‌ ப‌டியால் தான் நான் இந்த‌ திரிக்கை கொஞ்ச‌ம் மின‌க்கெட‌ வேண்டி இருந்த‌து ம‌ற்ற‌ம் ப‌டி நான் யாழில் அற‌வே எழுத‌ விரும்புவ‌தில்லை அத‌ற்க்கு கார‌ண‌ம் ப‌ல‌ உண்டு 😁😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

லு பென்னை விட இனவாதி அவர். வெளிநாட்டவர்களுக்கு எதிராக பல சட்டங்களை முடக்கங்களை திருப்பி அனுப்புதல்களை செய்தவர் அவர்.

வாலியின் நியாயமான அறிவுறுத்தலின்  பின்னர் இதில் தொடர விருப்பமில்லை என்றாலும் இந்த கருத்துக்கு மட்டும் பதிலிடுகின்றேன்.  சார்கோசி எப்படிபட்டவர் என்பது முக்கியமல்ல. அவர் வேறு நாட்டின் பூர்வீகம்  என று தெரிந்தும் அவரை  நாட்டின் தலைவராக தேர்தெடுத்த பிரெஞ்சுமக்கள் இனவெறியர்கள் அல்ல என்பதே நான் கூறிய கருத்தின் அர்ததம் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, பையன்26 said:

ம‌ற்ற‌ம் ப‌டி நான் யாழில் அற‌வே எழுத‌ விரும்புவ‌தில்லை அத‌ற்க்கு கார‌ண‌ம் ப‌ல‌ உண்டு 😁😀

நச்....👌

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

நச்....👌

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி
ந‌ல‌மா அண்ணா 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

வாலியின் நியாயமான அறிவுறுத்தலின்  பின்னர் இதில் தொடர விருப்பமில்லை என்றாலும் இந்த கருத்துக்கு மட்டும் பதிலிடுகின்றேன்.  சார்கோசி எப்படிபட்டவர் என்பது முக்கியமல்ல. அவர் வேறு நாட்டின் பூர்வீகம்  என று தெரிந்தும் அவரை  நாட்டின் தலைவராக தேர்தெடுத்த பிரெஞ்சுமக்கள் இனவெறியர்கள் அல்ல என்பதே நான் கூறிய கருத்தின் அர்ததம் 

12 minutes ago, பையன்26 said:

இந்த‌ திரிக்கை தேவை இல்லாம‌ அண்ண‌ன் சீமானை இழுத்த‌ ப‌டியால் தான் நான் இந்த‌ திரிக்கை கொஞ்ச‌ம் மின‌க்கெட‌ வேண்டி இருந்த‌து ம‌ற்ற‌ம் ப‌டி நான் யாழில் அற‌வே எழுத‌ விரும்புவ‌தில்லை அத‌ற்க்கு கார‌ண‌ம் ப‌ல‌ உண்டு 😁😀

வாலியின் நினைவுறுத்தல் நியாயமானதுதான். ஆனால் முதல் பக்கத்தில் ஹிப்போகிரசிக்கும், நம்பகதன்மைக்கும் மட்டும் சீமானை உதாரணம் காட்டினேன்.

அதை பற்றி பையன் கேட்ட போது, சீமான் பாலியல் துன்புறுத்தல் செய்தவர் இல்லை - என் ஒப்பீடு அப்படி இல்லை என சொல்லி, திரியை திசை திருப்பாமல் அமைவோம் என பையனுக்கும் நன்றி வணக்கம் போட்டு அவரும் போட்டு விட்டே சென்றார்.

திரி தொடர்ந்து வழி தவற தொடர்ந்தும் இதை பற்றிய கேள்விகள் தொடர்ந்ததே காரணம்.

வாலி சொல்வது போல் ஒரே கருத்தை பந்தி பந்தியாக வேறு வேறு திரிகளில் எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை. ஆனால் என் அரசியல் நிலைப்பாட்டை கேள்வி கேட்டால் ஐயம் திரிபற விளக்கம் கொடுக்கப்படும்.

வாசிக்குமாறு யாருக்கும் அழுத்தம் கொடுப்பதில்லை. 

அதேபோல் நான் பந்தி பந்தியாக எழுதாத திரிகளிலும் வாலி போன்றோர் தமது ஆக்கபூர்வமான கருத்தை வைப்பது போல் தெரியவில்லை.

30 minutes ago, வாலி said:

இந்த திரியில் எழுதப்படும் பின்னூட்டங்களுக்கும் திரியின் தலைப்புக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று புரியவில்லை. இது குறித்து நிர்வாகம் தெளிவாக முடிவெடுக்கவேண்டும். திரியின் தலைப்பை திசைதிருப்ப முயற்சிக்கும் எந்தவொரு கருத்தும் அதன் முதன் முயற்சியிலேயே அது யாராக இருந்தாலும் வெட்டப்படவேண்டும். திரிகளிலே பந்தி பந்தியாக ஒரே கொள்கைகளை எழுதுவதும் காவித்திரிவதும் வாசிப்பவர்களை சலிப்படைய வைக்கும். இதனாலேயே பலதிரிகளை பார்ப்பதும் இல்லை கருத்து எழுதுவதும் இல்லை. 

நிர்வாகம்தான் இதை சரிசெய்யமுடியும்.  இப்படியே போனால் புதிய கருத்தாளர்களை யாழ் களம் கவரமுடியாமல் போய்விடும்

On 27/8/2021 at 20:20, goshan_che said:

இந்த திரிக்கும் சீமானுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. நான் அவரை ஒரு கருத்தில் உதாரணமாக காட்டினேன். அதற்கான பரஸ்பரம் கருத்து பரிமாறல்களோடு அதை விடுவது நல்லம்.

👆🏼 இது 3ம் பக்கத்தில் முதலாவது கருத்தாக பதிந்தது.

 • Like 2
Link to comment
Share on other sites

21 minutes ago, tulpen said:

வாலியின் நியாயமான அறிவுறுத்தலின்  பின்னர் இதில் தொடர விருப்பமில்லை என்றாலும் இந்த கருத்துக்கு மட்டும் பதிலிடுகின்றேன்.  சார்கோசி எப்படிபட்டவர் என்பது முக்கியமல்ல. அவர் வேறு நாட்டின் பூர்வீகம்  என று தெரிந்தும் அவரை  நாட்டின் தலைவராக தேர்தெடுத்த பிரெஞ்சுமக்கள் இனவெறியர்கள் அல்ல என்பதே நான் கூறிய கருத்தின் அர்ததம் 

தம்மீது தவறு வராமல் கோடரிக்காம்புகளை கொண்டு காரியம் பார்ப்பதில் ஐரோப்பியர்கள் வல்லுனர்கள்

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.