Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழர்களின் பெயரில் விடுதலைப் புலிகளின் செயலால் வெட்கி தலை குனிகிறேன்! சுமந்திரன் பகிரங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

உலக நாடுகளுக்கு ஈழத்தமிழர முக்கியத்துவம் கொடுக்காத நிகழ்வுகளை சுட்டி காட்டுங்கள் பார்ப்போம் 

 

17 hours ago, Kandiah57 said:

ஈழத்தமிழருக்கு ஒரு அரசாங்கம் இல்லை ஆகையினால் உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது 

என்ன தலை சுத்துதா? முன்னுக்கு பின் முரணாக எழுதுகிறீர்களே? 😃

13 hours ago, Nathamuni said:

என்ன ஒரே குண்டக்க, மண்டக்க கேள்வியா கிடக்குது? 😁

எப்படி இருக்கிறியள்?

கந்தையாவின் கதியை பார்க்க தெரியவில்லையா எப்படி இருக்கிறேன் என்று? 🙂🙃😇

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

சுமந்திரனுக்கு தன் வேலை பகுப்பு என்ன என்பதில் ஆரம்பம் முதலே தடுமாற்றம். நீங்கள் நீதிபதி அல்ல சுமந்திரன். நாம் தேர்வு செய்து அனுப்பிய எம்பி. அதாவது நம் தரப்பு வக்கீல். எமது வக்கீலாக நீங்

goshan_che

நான் முன்பும் ஒருதரம் எழுதியுள்ளேன். சுமந்திரன் ஒரு நல்ல வக்கீலா என்பதில்  எனக்கு டவுட் உண்டு, ஆனால் அவர் ஒரு கெட்டிகார அரசியல்வாதி இல்லை.  எதையும் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் உண்டு. அமெரி

அக்னியஷ்த்ரா

அண்ணை சும்  வெல்கிறார் ஆனால் கூத்தமைப்பு படிப்படியாக தோற்று பிரதிநிதித்துவம் இழந்துகொண்டே செல்கிறது, எதிர்வரும் காலங்களிலும் வெல்வார் ஏன் கூத்தமைப்பு ஒட்டுமொத்தமாக தமிழர் பிரநிதித்துவம் இழந்து தெருக்க

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

 

என்ன தலை சுத்துதா? முன்னுக்கு பின் முரணாக எழுதுகிறீர்களே? 😃

கந்தையாவின் கதியை பார்க்க தெரியவில்லையா எப்படி இருக்கிறேன் என்று? 🙂🙃😇

நான்  முன்னுக்கு பின் மரணாக. எழுதவில்லை.  எமக்கு. ஒரு அரசாங்கம் இல்லாததுதால். உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்தர்ப்பம் இல்லை. இதன் பொருள் தமிழர்கள் விருமபவில்லை. என்பது அல்ல  ஈழத்தமிழருக்கு உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்து   கொடுக்காமால் விட்ட நிகழ்வைச். சுட்டிக் காட்டுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கற்பகதரு said:

பக்கத்து நாடான இந்தியா அமிர்தலிங்கம் காலத்தில் அரசியல்ரீதியாகவும், எல்லா ஆயுத அமைப்புகளுக்கும் ஆயுதரீதியாகவும் தாராளமாக உதவியது. ஆனால் ஈழத்தமிழர் இந்திய நலன்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால் பக்கத்து நாடான இந்தியா ஈழத்தமிழரை கைவிட்டுவிட்டது.

இந்தியாவின் நலன் இலங்கை ஒரே நாடாக இருக்கவேண்டுமென்பது. இலங்கையில் தமிழ்ஈழம் அமைய ஒருபோதும் அனுமதியோமென்று. இந்திராகாந்தியும். அவர் மகன் ராஜிவ்காந்தியும் ஜே.ஆர்க்கு உறுதி அளித்துள்ளார்கள் தமிழ்ஈழத்துக்குப் போராடும் தமிழர் எப்படி  இதற்கு உடன்படமுடியும்? ........இந்தியா நலனுக்கு முக்கியத்துவம்  கொடுக்க சொல்வது =சமன் தமிழ்ஈழம்  கேட்டு போராடதே என்பதாகும்

நீங்கள் இங்கு சொல்வது தமிழ்ஈழம் கேட்டு போராட்டம் செய்யாதீகள் என்பது தான் இல்லையா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

இந்தியாவின் நலன் இலங்கை ஒரே நாடாக இருக்கவேண்டுமென்பது. இலங்கையில் தமிழ்ஈழம் அமைய ஒருபோதும் அனுமதியோமென்று. இந்திராகாந்தியும். அவர் மகன் ராஜிவ்காந்தியும் ஜே.ஆர்க்கு உறுதி அளித்துள்ளார்கள் தமிழ்ஈழத்துக்குப் போராடும் தமிழர் எப்படி  இதற்கு உடன்படமுடியும்? ........இந்தியா நலனுக்கு முக்கியத்துவம்  கொடுக்க சொல்வது =சமன் தமிழ்ஈழம்  கேட்டு போராடதே என்பதாகும்

நீங்கள் இங்கு சொல்வது தமிழ்ஈழம் கேட்டு போராட்டம் செய்யாதீகள் என்பது தான் இல்லையா?

தமிழ்ஈழம் அமைய அனுமதியோம் என்று சொன்ன இந்தியா  ஒரு தீர்வைக் குறிப்பிட்டு....இதை கண்டிப்பாகக் ஈழத்தமிழருக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னதில்லை” காரணம் என்ன ?அரை சுயாட்சி கொண்ட தமிழ்நாடு அந்த அரை சுயாட்சி க்கு மேல் கொடுக்க வேண்டும் என இந்தியா கோரவில்லை தன் சொந்த மக்கள் தமிழ்நாடுக்கு பூரண சுயாட்சி கொடுத்து இதைப் போல் இலங்கை தமிழருக்கும் கொடு என்று  கோரி இருக்கலாம்  இந்தியா ஈழத்தமிழனை பல குழுவாக பிரிந்து  ஆயுதப்பயிற்சியையும்....ஆயுதங்களையும் கொடுத்து தமிழனையே ஆழிந்துள்ளது...இனியும்  அதைத்தான் செய்யும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

இந்தியாவின் நலன் இலங்கை ஒரே நாடாக இருக்கவேண்டுமென்பது. இலங்கையில் தமிழ்ஈழம் அமைய ஒருபோதும் அனுமதியோமென்று. இந்திராகாந்தியும். அவர் மகன் ராஜிவ்காந்தியும் ஜே.ஆர்க்கு உறுதி அளித்துள்ளார்கள் தமிழ்ஈழத்துக்குப் போராடும் தமிழர் எப்படி  இதற்கு உடன்படமுடியும்? ........இந்தியா நலனுக்கு முக்கியத்துவம்  கொடுக்க சொல்வது =சமன் தமிழ்ஈழம்  கேட்டு போராடதே என்பதாகும்

பரசிவன் கழுத்திலிருந்து சுமந்திரன் சொல்கிறார். அவருக்குப் பாலூற்றி வணங்கும் சில பக்தகோடிகள் யாழ் களத்திலும் உண்டு. அவர்களுக்கு ஆமா போடாவிட்டால்..... கந்தையா அவர்களே! உங்கள் கருத்துக்களும்  கந்தலாகும்.😲

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

இனி ஓர் புதிய அத்தியாயத்தை எழுத வேண்டியது தான்.

அங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

நாடு கடந்த அரசுக்கு ஆதரவு கொடுத்து அதனை பலப்படுத்தலாம்.

இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் சுதந்திரமாக இயங்க வழிவிட வேண்டும்.

தலைவர் பிரபாகரன் தலைமையில் பல்லாயிரம் உயிர்கள், உடமைகள், பல்வேறுபட்ட இழப்புக்களை கொடுத்து பெற முடியாத தீர்வை அங்குள்ள தமிழ் அரசியல் வாதிகள் ஒருபோதும் பெற்று கொடுக்க போவது இல்லை.

அவசியம் என்றால் தமிழீழ விடுதலைப்புலிகளின் சித்தாந்தத்தை பிரதிபலிக்கும் அரசியல் கட்சி ஒன்றை இலங்கையில் தொடங்குங்கள் சுமந்திரன் தொடக்கம் இதர இலங்கை தமிழ் அரசியல் அரசியல்வாதிகளை எதிர்பார்க்காமல்.

கட்சிகள் கூடிட்டே போனால் பலம் குறையும்  தமிழ்தேசியக்கூட்டமைபில். இளைஞர்களை உள்வாங்கி பயிற்சிகளை கொடுத்து அதில் சிறந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி கட்சியையும் தமிழர் பலத்தையும் வளர்க்கலாம். இதற்க்கு  கட்சியிலுள்ள ....வயோதிபர்கள். இடம் தர வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெரியா ஒரு முடிவுக்கு வாங்கோ இன்னும் கொஞ்சத் தமிழ்ச் சனம் தான ஊரில இருக்கினம்.அவையும் எப்ப வெளியேறலாம் என்டு இருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

கெரியா ஒரு முடிவுக்கு வாங்கோ இன்னும் கொஞ்சத் தமிழ்ச் சனம் தான ஊரில இருக்கினம்.அவையும் எப்ப வெளியேறலாம் என்டு இருக்கினம்.

ஆனையிறவோட யாழ்ப்பாணம் துண்டிக்கப்பட்டு படிப்படியாக கடலில் மூழ்கலாமாம். காலநிலை அகதிகள் என்று இங்க இருக்கும் எல்லோரும் வெளிக்கிடுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஆனையிறவோட யாழ்ப்பாணம் துண்டிக்கப்பட்டு படிப்படியாக கடலில் மூழ்கலாமாம். காலநிலை அகதிகள் என்று இங்க இருக்கும் எல்லோரும் வெளிக்கிடுவினம்.

நானும் @தமிழ் சிறி அண்ணையும் இதுக்கு ஒரு பிளான் வச்சிருக்கிறம். எங்கட காணியளை இப்பவே கல்லு மண் போட்டு நிரவி சில அடிகள் உயத்த போறம். கடல் உள்ள வந்ததும் island resort ஆகிவிடும். பிறகு குரோசியா எல்லாம் போகதேவையில்லை.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

ஆனையிறவோட யாழ்ப்பாணம் துண்டிக்கப்பட்டு படிப்படியாக கடலில் மூழ்கலாமாம். காலநிலை அகதிகள் என்று இங்க இருக்கும் எல்லோரும் வெளிக்கிடுவினம்.

அங்குள்ள பலரும் வெளிநாட்டுக்கு ஓடிவிட முடியாதா எனும் அங்கலாய்ப்பிலேயே உள்ளார்கள். வெளிநாட்டில் உள்ளவர்களுடன் இப்போது இலகுவாக இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாய் உள்ளதால் வெளிநாட்டு வாழ்க்கை, சம்பளம், இதர இன்னோரன்ன விடயங்கள் பற்றி விரிவாகவே அறிந்து வைத்து உள்ளார்கள். எமது நேரங்களை கூட துல்லியமாக கூறுகின்றார்கள். ஆப்கானிஸ்தான் போன்று நாட்டை விட்டு வெளியேற ஒரு வாய்ப்பு கிடைக்குமாயின் நிலமையே வேறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

கட்சிகள் கூடிட்டே போனால் பலம் குறையும்  தமிழ்தேசியக்கூட்டமைபில். இளைஞர்களை உள்வாங்கி பயிற்சிகளை கொடுத்து அதில் சிறந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி கட்சியையும் தமிழர் பலத்தையும் வளர்க்கலாம். இதற்க்கு  கட்சியிலுள்ள ....வயோதிபர்கள். இடம் தர வேண்டும் 

கடும்போக்காளர்கள், தீவிர சிந்தனை உள்ளவர்கள் தமது எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியை உருவாக்குவதே மேல். 

விடுதலைப்புலிகள் மக்கள் முண்ணனி அது இயங்கிய காலத்தில் தேர்தல்களில் பங்குபற்றவில்லை. பார்வையாளராக மட்டும் விளங்கியது. 

காலமாற்றத்துடன் வயோதிபர்கள், இளைஞர்கள் என்று பாராமல் அனுபவம், ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சியில் இடம் பிடிப்பதற்கு வழி ஏற்படும்.

கலைஞர் கருணாநிதி கதிரையில் கடைசிவரை உட்கார்ந்து சுகம் கண்டதுபோல் சம்மந்தர் அவர்களும் தனது அரசியல் வாழ்வை அனுபவிக்கின்றார். ஆனால், மூத்தவர்களின் வெளியேறலுடன் இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படும்.

நாடு கடந்த அரசுக்கு உலகில் உள்ள இலங்கை தமிழ் மக்களின் பெருன்பான்மை ஆதரவு ஒரு காலத்தில் கிடைக்கும் என்றால் பொருளாதார பலம், ஆற்றல்களின் வழி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தவணை முறையிலாவது ஏதும் உடன்படிக்கைகள் மூலம் ஒன்றிணைந்த வடக்கு, கிழக்கில் நிர்வாகத்தினை மேற்கொள்ளலாம்.

இலங்கையின் பொருளாதாரத்தின் போக்கு, அதன் சரிவு இப்படியான ஒரு வாய்ப்பு ஏற்பட வழிகோலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

அங்குள்ள பலரும் வெளிநாட்டுக்கு ஓடிவிட முடியாதா எனும் அங்கலாய்ப்பிலேயே உள்ளார்கள். வெளிநாட்டில் உள்ளவர்களுடன் இப்போது இலகுவாக இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாய் உள்ளதால் வெளிநாட்டு வாழ்க்கை, சம்பளம், இதர இன்னோரன்ன விடயங்கள் பற்றி விரிவாகவே அறிந்து வைத்து உள்ளார்கள். எமது நேரங்களை கூட துல்லியமாக கூறுகின்றார்கள். ஆப்கானிஸ்தான் போன்று நாட்டை விட்டு வெளியேற ஒரு வாய்ப்பு கிடைக்குமாயின் நிலமையே வேறு. 

 

11 hours ago, Kandiah57 said:

இந்தியாவின் நலன் இலங்கை ஒரே நாடாக இருக்கவேண்டுமென்பது. இலங்கையில் தமிழ்ஈழம் அமைய ஒருபோதும் அனுமதியோமென்று. இந்திராகாந்தியும். அவர் மகன் ராஜிவ்காந்தியும் ஜே.ஆர்க்கு உறுதி அளித்துள்ளார்கள் தமிழ்ஈழத்துக்குப் போராடும் தமிழர் எப்படி  இதற்கு உடன்படமுடியும்? ........இந்தியா நலனுக்கு முக்கியத்துவம்  கொடுக்க சொல்வது =சமன் தமிழ்ஈழம்  கேட்டு போராடதே என்பதாகும்

நீங்கள் இங்கு சொல்வது தமிழ்ஈழம் கேட்டு போராட்டம் செய்யாதீகள் என்பது தான் இல்லையா?

தமிழீழம் கேட்டு போராடாமல் விட்டால் மிச்ச சனம் எப்பிடி வெளிநாடு வரயேலும்? தாராளமாக தமிழீழம் கேட்டு போராடுங்கோ. எல்லாரும் வெளியில வந்தால்தானே நல்லா வரலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசும்பு பண்ணவென்றே சிலர் அலைவதுபோல் தோன்றுகிறது. நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுங்கூட மிதிக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

தமிழீழம் கேட்டு போராடாமல் விட்டால் மிச்ச சனம் எப்பிடி வெளிநாடு வரயேலும்? தாராளமாக தமிழீழம் கேட்டு போராடுங்கோ. எல்லாரும் வெளியில வந்தால்தானே நல்லா வரலாம்?

தமிழீழம் கேட்கமுதல் ஈழத்தமிழர் வெளிநாடுகளுக்கு வரவில்லையா? வெளிநாடுகளில் வேலை செய்ய வில்லையா?

அது சரி தாங்கள் எந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து கடலை வறுக்கின்றீர்கள்?

  • Thanks 1
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

தமிழீழம் கேட்கமுதல் ஈழத்தமிழர் வெளிநாடுகளுக்கு வரவில்லையா? வெளிநாடுகளில் வேலை செய்ய வில்லையா?

அது சரி தாங்கள் எந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து கடலை வறுக்கின்றீர்கள்?

சிலருக்கு தங்களின் நிலை தான் மற்றவர்களினதும் என்ற நினைப்பு….

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தமிழீழம் கேட்கமுதல் ஈழத்தமிழர் வெளிநாடுகளுக்கு வரவில்லையா? வெளிநாடுகளில் வேலை செய்ய வில்லையா?

அது சரி தாங்கள் எந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து கடலை வறுக்கின்றீர்கள்?

 

2 hours ago, MEERA said:

சிலருக்கு தங்களின் நிலை தான் மற்றவர்களினதும் என்ற நினைப்பு….

நாங்கள் பெரும்பான்மை, நீங்கள் சிறுபான்மை. 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  தமிழர் புலம்பெயர்ந்தபோது, சில பெரும்பான்மையினரும் போலி பெயரில் அகதிகளாக புலம்பெயர்ந்தனர்  வருவாய்க்காக. சில பெரும்பான்மையினரையும், ஒட்டுக்குழுக்களையும் அரசு அனுப்பிவைத்தது, சிங்களத்துக்கு முட்டுகுடுக்கவும், புலம்பெயர்ந்த தமிழரின் அறவழிப்போராட்டங்களை குழப்பியடிக்கவும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

12 minutes ago, பிரபாதாசன் said:

அட ராமா இந்த புல்லுருவிக்கு கொரோனா பிடிக்குது இல்லை

எப்படி பிடிக்கும்??

கொரோனாவுக்கே முதுகில் குத்தும் வல்லமை தெரிந்தவர்களாச்சே?☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வக்கீலிடம் ஒரு வழக்கைக் கொடுத்தால் அவர் இருக்கிற ஆதாரங்களை வைத்துக் கொண்டு மேரும் ஆதாரங்களைக் கண்டு பிடித்து  அதிக பட்சம் அந்த வழக்கை வெல்வதற்கு முயற்சிக்க வேண்டும் அதை விடுத்து வழக்கிற்கு ஆதாரம் போதாது வழக்கை வெல்ல முடியாது என்று வொல்வது ஒரு வழக்கறிஙருக்கு அழகல்ல.இவர் ஒரு சட்டத்தரணியாக இருப்பதற்கே தகுதியற்றவர்.இதற்குள் ஜனாதிபதி சட்டத்தரணி என்று பட்டம் வேறு.அதுவும் இனப்படுகொலையாளர்களை கூண்டிலேற்றுவோம் என்று சொல்லி தமிழ்மக்களிட்ம் வாக்குக்கேட்டு பதவி பெற்றுக்கொண்டு இப்பொழுது தமிழர்மீது நடத்தப்பட்டது இனப்படுகொலை என்பதற்கு ஆதாரங்கள் கிடையாது ஆனால் தமிழ்களதான் முஸ்லழம்களை இனச்சுத்திகரிப்புச் செய்தார்கள் என்று சேம்சைட் கோல் போடுகிறார். உண்மையில் இவரைத் தெரிவு செய்த தமிழ்மக்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/8/2021 at 22:39, குமாரசாமி said:

மிஸ்டர் சுமந்திரனை சிலோன் தொடக்கம் சிறிலங்கா ஈறாக முள்ளிவாய்க்கால் அழிவுகள் வரை உள்ள வரலாறுகளை படித்துவிட்டு அறிக்கை விடச்சொல்லுங்கள்.
காட்டிக்கொடுப்போர் வெளியேற்றத்திற்கும் இன சுத்திகரிப்பிற்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கின்றார்.

சிங்களத்திற்கு வெள்ளை அடிப்பவர்கள் இந்த படத்தை கவனிக்கவும்.
சிங்களச்சிறிலங்காவின் இனவாத வரலாறுகளில் இதுவும் ஒன்று.

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கும் சுமத்திரன் வரலாற்றைப் படிக்க வேண்டும்.முஸ்லிம்கள் யாழ்ப்பபாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட பொழுது ஒரு முஸ்லிம் கூட உயிர் ஆபத்து ஏற்படவில்லை. சிறு காயந்தானும் ஏற்படவில்லை. ஒரு இராணுவ அமப்பு தனது பாதுகாப்புக் கருதி தற்காலிகமாக அவர்களை வெளியேற்றினார்கள். அதற்காக வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டு அவர்கள் மீளக்குடியேறலாம் என்று எத்தரவாமும் கொடுக்கப்பட்டது.ஆனால் முஸ்லிம்கள் சிங்களவரோடு சேர்ந்து தமிழினப் படுகொலைக்குத் துணை போனார்கள் அதற்கு இந்தப்படமே சாட்சி .முஸ்லமா தமழனா என்று சோதனை பேட்டு இராணுவம் தமிழின அழிப்பு செய்துள்ளது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2010 இற்குப் பிறகு அதுவும் பின்கதவால் அரசியலுக்கு வந்த சுமத்திரன்  வரலாற்றைப் படிக்க வேண்டும். சுமத்திரன் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து விட்டு இந்தக் கருத்தைச் சொன்னால் யாரும் அதை  ஒரு குற்றமாக கருதமாட்டார்கள். தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டுவோம் என்று கூறி வாக்குப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு இதைப் பேசுவது தன்மானமுள்ள தமிழர்களால் ஏற்க முடியாது. அவரது சொம்புகள் வேண்டுமானால் ஏற்றுக்கொண்டு அவருக்காக மல்லுக்கட்டலாம். எனே;றால் நக்கினார் நாவிழந்தார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புலவர் said:

உண்மையில் இவரைத் தெரிவு செய்த தமிழ்மக்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தமிழரசுக்கட்சியை மழிச்சுக்கட்டவே புகுத்தப்பட்டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலில் ஐயா பெரிய திக்குமுக்காடி பாராளுமன்று போனவர்.அடுத்த முறை அதுவும் தேறாறு என்று நினைத்தோ என்னவோ

குட்டி கதிர்காமர் ஆக பார்க்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2021 at 00:08, Kandiah57 said:

நான்  முன்னுக்கு பின் மரணாக. எழுதவில்லை.  எமக்கு. ஒரு அரசாங்கம் இல்லாததுதால். உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்தர்ப்பம் இல்லை. இதன் பொருள் தமிழர்கள் விருமபவில்லை. என்பது அல்ல  ஈழத்தமிழருக்கு உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்து   கொடுக்காமால் விட்ட நிகழ்வைச். சுட்டிக் காட்டுங்கள் 

கந்தையா சந்திரனுக்கு சென்று தமிழீழ கொடியை நாட்டாத சந்தர்ப்பமும் இல்லை, ஒலிம்பிக்கில் தங்கம் பெற்று தமிழீழத்துக்கு பெருமை சேர்க்காத சந்தர்ப்பமும் இல்லை, அப்படித்தானே? 😄 இந்தமாதிரி, சர்வதேச அரசியல்தலைவர்களின் காதில் பூச்சுற்ற வெளிக்கிட்டுத்தான் இருந்த இடம் தெரியாமல் போனார்கள். மாற்றங்களை விரும்பாத நீங்கள் அப்படியே தொடருங்கள்.

Edited by கற்பகதரு
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மூலம்: https://www.pathivu.com/2018/04/blog-post_298.html   யிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை வளர்ச்சியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம் பெற்றது.   தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மரபுவழிப் படையணியாக கட்டமைக்கப்பட்ட இப் படையணிக்கு, இயக்கத்தின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலன் அவர்களின் இயற்பெயரை தலைவர் சூட்டினார். சீலனின் துணிவு, பற்றுறுதி ,அறிவுக்கூர்மை, செயல்வேகம் ,ஈகம் ஆகிய அனைத்தையும் முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என்ற உயரிய நோக்கு தலைவரால் போராளிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. சமர்க்கள நாயகன் பால்ராஜ் அவர்களை சிறப்புத் தளபதியாக நியமித்த தலைவர், புகழ்பூத்த தளபதிகள் ராஜன் ( றோமியோ - நவம்பர் ) அவர்களை தளபதியாகவும் ஜஸ்டின் அவர்களை துணைத் தளபதியாகவும் நியமித்து வழிநடத்தினார்.   மிக உயர்ந்த உளவுரண் , தெளிவான திட்டமிடுதல், விரைவான நகர்வு திறன், களச் சூழலுக்கேற்ப சிறப்பு பயிற்சிகள் ,திறமான தகவல் தொடர்பு ,துல்லியமான வேவு , தேர்ந்த கள நிர்வாகம் ,அணித் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் முதலான அனைத்தையும் உள்ளடக்கிய சிறப்புப் பயிற்சிகளில் படையணியை ஈடுபடுத்திய பால்ராஜ், களத்தின் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளும் திறனுடன் படையணியை வளர்த்தார். வவுனியா பெரும் காடுகளூடாக வன்னிப் பெரு நிலத்தை முழுமையாக ஆக்கிரமிக்க சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட வன்னி விக்கிரம -2 நடவடிக்கையை முறியடிக்கும் பாரிய தாக்குதலில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தனது முதல் தாக்குதலை தொடுத்தது . மிகவும் தீவிரமாக களமாடிய படையணியில் சிறப்பாக செயற்பட்ட போராளி கஜன் முதலாவதாக வீரச்சாவைத் தழுவி படையணியின் பாய்ச்சலுக்கு உத்வேகமூட்டினார். இச் சமரில் படையணியின் கனரக அணி உலங்கு வானூர்தியைச் சுட்டு வீழ்த்தி எதிரியின் படை நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இவ் வெற்றிச் சமரில் எதிரியிடமிருந்து ஏராளமான ஆயுதங்களை போராளிகள் கைப்பற்றினர்.   1992 ம் ஆண்டு படையணியின் சிறப்புத் தளபதியாக கிண்ணி அவர்கள் பொறுப்பேற்று வவுனியா, நெடுங்கேணி பகுதிகளில் பல சமர்களில் படையணியை வழிநடத்தினார். இதன் பின்னர் வன்னியிலும் யாழ் குடா நாட்டிலும் பல்வேறு வலிந்த தாக்குதல்களை படையணிநடத்தி தாயகத்தின் கணிசமான பகுதிகளை எதிரியிடமிருந்து மீட்டது. 1994 ம் ஆண்டில் இளம் தளபதி கில்மன் அவர்கள் படையணியின் சிறப்புத் தளபதியாக தலைவரால் நியமிக்கப்பட்டு திருக்கோணமலை மாவட்டத்தில் படையணியை நடத்தினார். அங்கே பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திய கில்மன் ,அங்கு வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டதைத் தொடர்ந்து படையணி மீண்டும் வன்னிக்கு வந்தது. 1995 ம் ஆண்டு மீண்டும் படையணியின் சிறப்பு தளபதியாக பால்ராஜ் பொறுப்பெடுத்து சூரியக்கதிர் , சத்ஜெய முதலான முறியடிப்புச் சமர்களில் படையணியை வழிநடத்தினார். தொடர்ச்சியாக களமாடிய படையணியில் பெருமளவிலான போராளிகள் வீரச்சாவடைந்தும் விழுப்புண்ணடைந்தும் இருந்த நிலையில், தலைவர் வன்னி மாவட்ட படையணியை சாள்ஸ் அன்ரனியுடன் இணைத்து படையணிக்கு புத்துயிரூட்டினார். 1996 ல் ஓயாத அலைகள் - 1 சமரில் எதிரியிடமிருந்து ஆட்டிலறி பீரங்கிகளை கைப்பற்றும் முக்கிய கடமையை தலைவர் படையணியிடம் வழங்கினார். இளம் தளபதி ராகவனின் தலைமையில் களமிறங்கிய அணி மிக விரைவாக செயற்பட்டு எதிரியிடமிருந்து இரண்டு ஆட்டிலறி பீரங்கிகளை கைப்பற்றி, கிட்டு பீரங்கி படையணி உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.   1997 ம் ஆண்டு பால்ராஜின் பாசறைத் தோழனும் சமர்க்கள நாயகனுமான தீபன் அவர்கள் படையணியின் சிறப்பு தளபதியாக பொறுப்பேற்றார். இளம் தளபதிகள் முகுந்தன் என்று சேகர், ராகவன் முதலானோரைக் கொண்டு ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் தீபன் படையணியை திறமுடன் வழிநடத்தினார். இச் சமரில் எதிரியின் ஒரு டாங்கி உட்பட பல கவச வாகனங்களை அழித்த படையணி கனரக ஆயுதங்களை கைப்பற்றியது. 1998 ல் சேகர் அவர்கள் படையணியின் சிறப்புத் தளபதியாகவும் ராகவனும் முகுந்தனும் தளபதிகளாக நியமிக்கப்பட்டு , உருத்திரபுரம் ,மாங்குளம், பனங்காமம் பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டது. 2 ம் மாதம் உருத்திரபுரம் சண்டையில் திறனுடன் களமாடிய படையணி எதிரியின் டாங்கியையும் பல கவச வாகனங்களையும் அழித்து பெரும் வெற்றியை ஈட்டியது. இதன் பின்னர் தளபதியாக விமலன் அவர்களும் துணைத் தளபதியாக இராஜசிங்கம் அவர்களும் நியமிக்கப்பட்டனர் ஓயாத அலைகள்-2 சமரில் படையணியை சேகர் திறமுடன் வழிநடத்தினார். இச் சமரில் படையணியின் மூத்த அணித் தலைவர்கள் இராசநாயகம் , தமிழ்ச்செல்வன் , முதலானோரின் கனரக அணி காத்திரமான தாக்குதல்களை நடத்தி கிளிநொச்சியின் பெரும் பகுதிகளை மீட்டது. டிப்போ சந்தி களத்தில் தீவிரமாக எதிர்த்து நின்ற எதிரியை ராகவன் தலைமையில் இறங்கிய அணி மூர்க்கமான தாக்குதல் நடத்தி முறியடித்து களிநொச்சி நகரை முழுமையாக மீட்டது.   1999 ல் ராகவன் படையணியின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்று ஆனையிறவு பரந்தன் சுட்டதீவு களமுனையில் பாதுகாப்பு கடமைகளிலும் சிறப்புப் பயிற்சிகளிலும் படையணியை நடத்தினார். படையணியின் கனரக ஆயுதங்களை திறனுடன் பயன்படுத்தும் வகையில் இளம் தளபதி மதன் அவர்களின் பொறுப்பில் கனரக அணிகளை தனியாக ஒருங்கிணைத்து சிறப்பு பயிற்சிகளில் ஈடுபடுத்தினார். சுட்டதீவில் எதிரியின் பாரிய நடவடிக்கையை முறியடித்த படையணி ,அடுத்து பரந்தன் ஊரியான் பகுதிகளில் எதிரி மேற்கொண்ட பாரிய நடவடிக்கைகளையும் முறியடித்து வெற்றி வாகை சூடியது. இச் சமர்களில் தளபதிகள் விமலன், மயன், நேசன் ஆகியோர் சிறப்புடன் செயற்பட்டு வெற்றிக்கு வித்திட்டனர். ஓயாத அலைகள்-3 சமரில் ஒட்டுசுட்டானில் ராகவன் வீரச்சாவைத் தழுவிக் கொள்ள ,துணைத் தளபதி இராசசிங்கம் ஓமந்தை வரையிலான சமர்களில் படையணியை தொடர்ந்து வழிநடத்தினார். 1999 இறுதியில் படையணியின் சிறப்புத் தளபதியாக இராசசிங்கம் அவர்களும் தளபதியாக விமலன் அவர்களும் துணைத் தளபதியாக நேசன் அவர்களும் பொறுப்பேற்று பரந்தன் மீட்புச் சமரில் படையணியை வழிநடத்தினர் .   2000 ம் ஆண்டில் சில மாதங்கள் முகாவில் பகுதியில் கடமையில் நின்ற படையணி, பின்னர் குடாரப்பு ,இத்தாவில் தரையிறக்க சமர்களில் களமிறங்கியது . ஆனையிறவு வெற்றிக்கு பின், தொடர்ந்து தனங்கிளப்பு கிழக்கு அரியாலையில் களமிறங்கிய படையணி வெற்றிகரமாக யாழ்ப்பாணம் வரை சென்று பெரும் பகுதிகளை மீட்டது. 2000 ம் ஆண்டு ஆறாம் மாதம் இராசசிங்கம் இரணைமடு குளத்தில் ஏற்பட்ட விபத்தில் சாவடைந்ததைத் தொடர்ந்து, சிறப்புத் தளபதியாக சேகர் அவர்கள் மீண்டும் பொறுப்பேற்றார். இதே நாளில் யாழ் கனகம்புளியடி களத்தில் எதிரி மேற்கொண்ட பாரிய தாக்குதலை படையணியின் துணைத் தளபதி வீரமணி அதிரடித் தாக்குதல்களால் முறியடித்து பெரும் வாகை சூடினார். 2000 ம் ஆண்டு 9 ம் மாதம் நாகர்கோவில் மீதான வலிந்த தாக்குதலில் சேகர் படையணியை வழிநடத்தினார். தொடர்ந்த இச் சமரில் எதிரியின் பதுங்கித் தாக்குதலில் படுகாயமடைந்து, யாழ்வேள் மருத்துவமனையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.   ஒரு வருட இடைவெளியில் மூன்று சிறப்புத் தளபதிகளை படையணி இழந்து துயரத்தில் மூழ்கியிருந்தாலும் இம் மாவீரர்களுடைய சீரிய வழிநடத்தலில் வளர்ந்த படையணி சளைக்காமல் தனது பயணத்தை தொடர்ந்தது .சிறப்புத் தளபதியாக வீரமணி அவர்களும் தளபதியாக நகுலன் அவர்களும் துணைத் தளபதியாக கோபித் அவர்களும் படையணியைப் பொறுப்பேற்று திறமுடன் நடத்தினர். 2001 ம் ஆண்டு முதலாம் மாதம் இயக்கம் போர்நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் எழுதுமட்டுவாள் ,நாகர்கோவில் பகுதிகளில் பெருமளவு துருப்புகளுடன் முன்னேறிய எதிரி வீரமணி உள்ளிட்ட எமது அணிகளை சுற்றிவளைத்த , பல முனைகளில் முறியடிப்புத் தாக்குதலை நடத்தி முற்றுகையை உடைத்து வெளியேறியது. தொடர்ந்து 4 ம் மாதம் முகமாலையில் பல்லாயிரக்கணக்கான துருப்பினருடன் எதிரி மேற்கொண்ட தீச்சுவாலை நடவடிக்கையை படையணி தீரத்துடன் போராடி முறியடித்தது. இச் சமரில் எதிரியிடமிருந்து ஏராளமான ஆயுதங்களை படையணி கைப்பற்றியது. இவ் வெற்றிச் சமரின் புகழுடன் படையணி தனது பத்தாம் ஆண்டு விழாவை தேசியத் தலைவர் மற்றும் தளபதிகளின் பங்கேற்புடன் சிறப்பாக கொண்டாடியது. 2002 ம் ஆண்டு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, படையணியின் அணித் தலைவன் அமுதாப் தலைமையில் சிறப்பு பரப்புரையில் இறங்கிய படையணி போராளிகள் மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கி ஏராளமான புதிய போராளிகளை இயக்கத்தில் இணைந்தனர். தொடர்ந்து யாழ் குடா நாடு, மன்னார், வவுனியா, திருக்கோணமலை , மட்டக்களப்பு முதலான அனைத்து பகுதிகளிலும் சிறப்பு அரசியல் வேலைத் திட்டங்களில் படையணி ஈடுபட்டது. 2002 ம் ஆண்டின் இறுதியில் சிறப்புத் தளபதியாக நகுலன் அவர்களும் தளபதியாக கோபித் அவர்களும் துணைத் தளபதியாக பல்லவன் அவர்களும் பொறுப்பேற்று படையணியை பயிற்சிகளிலும் பல்வேறு வேலைத் திட்டங்களிலும் தொடர்ந்து நடத்தினர்.   படையணியின் நிர்வாக திறன்களை மேம்படுத்தும் விதத்தில பல புதிய உட்கட்டமைப்புகளை கோபித்தும் நகுலனும் உருவாக்கி வளர்த்தனர். தலைவரின் ஆலோசனையின்படி படையணிக்கு கொடியும் சின்னமும் உருவாக்கப்பட்டன . கோபித் உருவாக்கிய "இயலாத ஒன்று இருக்காது எமக்கு " என்ற வாசகம் படையணியின் முழக்கமாக்கப்பட்டது. 2004 ம் ஆண்டில் துரோகி கருணாவுக்கு எதிரான நடவடிக்கையில் படையணி கோபித்தின் தலைமையில் இறங்கி தீரத்துடன் போராடி கருணாவை வெளியேற்றியது. தொடர்ந்து பல்லவன் தலைமையில் தாக்குதல் தளபதி செங்கோலனின் விசேட அணி. மட்டு அம்பாறை காடுகளிலும் தொப்பிகல காட்டிலும் துரோகக் குழுக்களுக்கு எதிராக பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியது. 2004 ம் ஆண்டு இறுதியில் சுனாமிப் பேரலைகளால் எமது தேசம் தாக்கப்பட்ட போது உடனடி மீட்புப் பணிகளில் இறங்கிய படையணி தாக்குதல் தளபதி தென்னரசன் தலைமையில் புனரமைப்பு பணிகளில் முழுவீச்சுடன் செயற்பட்டது. படையணியின் தளபதி லெப்.கேணல் ராஜன் (ரோமியோ நவம்பர்) துரோகக் குழுக்களின் ஆதரவுடன் எதிரியின் ஆழ ஊடுருவும் அணியினர் தமிழீழத்தில் கிளைமோர் தாக்குதல்களை நடத்தி மக்களுக்கும் இயக்கத்திற்கும் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்த போது , அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் படையணி களமிறக்கப் பட்டது. வவுனியா நெடுங்கேணி காடுகளில் தீவிரமான தேடுதலிலும் கண்காணிப்பிலும் ஈடுபட்ட படையணி நெடுங்கேணி காட்டில் எதிரியின் ஆழ ஊடுருவும் அணியைச் சுற்றி வளைத்து தாக்கி ஆயுதங்களை கைப்பற்றியதோடு இரு இராணுவத்தினரின் உடல்களை கைப்பற்றியது. 2005 ம் ஆண்டில் எமது மூத்த தளபதியும் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளருமான பொட்டு அம்மான் அவர்கள் தென்தமிழீழத்திற்கு பயணம் மேற்கொண்ட போது படையணியில் கோபித் தலைமையில் விசேட அணி அம்மானுடன் சென்று அங்கு பல்வேறு நடவடிக்கைகளில் சிறப்புடன் செயலாற்றியது . 2006 ம் ஆண்டு ஏழாம் மாதம் படையணியின் சிறப்புத் தளபதியாக கோபித் அவர்களும் தளபதியாக பல்லவன் அவர்களும் துணைத் தளபதியாக பிரதாபன் அவர்களும் பொறுப்பேற்றூ நடத்தினர். 8 ம் மாதம் முகமாலைச் சண்டையில் கோபித் படையணியை வழிநடத்தினார். பின்னர் 9 ம் மாதம் நடந்த சமரில் தாக்குதல் தளபதி குட்டி விழுப்புண்ணடைந்த நிலையிலும் வீரத்துடன் போராடி எதிரியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தினார். அடுத்து 10 ம் மாதம் பல்லாயிரம் துருப்பினர் மற்றும் டாங்கி கவச வாகனங்களுடன் முன்னேறிய எதிரியை படையணி திறமுடன் எதிர்த்து முறியடித்தது. இவ் வெற்றிச் சமரை கோபித் திறமுடன் வழிநடத்தினார். இச் சமரில் எதிரியின் டாங்கியும் கவச வாகனங்களும் அழிக்கப்பட்டதோடு எதிரியின் 80 க்கு மேற்பட்ட உடல்களும் பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 2007 ம் ஆண்டில் பனங்காமம் , மன்னார் களமுனைகளில் எதிரியின் முன்னேற்றங்களை தடுத்து தீவிரமான தாக்குதல்களை நடத்தியது. இக் காலத்தில் படையணிக்கு வந்த ஏராளமான புதிய போராளிகளுக்கு பாவலன் தலைமையிலான போர்ப்பயிற்சி ஆசிரியர் குழு சிறப்பு பயிற்சிகளை வழங்கி படையணியின் போரிடும் ஆற்றலை வளர்த்தெடுத்தது. நெருக்கடியான களச்சூழலில் பெரிய தம்பனை , இரணைஇலுப்பைக்குளம், பனங்காமம் , பறையனாலங்குளம் முதலான பகுதிகளில் எதிரியின் பெருமளவிலான முன்னேற்றங்களை தடுத்து நிறுத்தியது.   சாள்ஸ் அண்டனி சிறப்பு தளபதி வீரமணி 2008 ம் ஆண்டு மத்தியில் படையணியின் சிறப்புத் தளபதியாக விமலன் அவர்களும் தளபதியாக குமணன் அவர்களும் துணைத் தளபதியாக அமுதாப் அவர்களும் பொறுப்பேற்று தொடர் சண்டைகளில் படையணியை நடத்தினர். முழங்காவில், வன்னேரிக்குளம் ,அக்கராயன்குளம் பகுதிகளில் பல்லாயிரம் எதிரித் துருப்பினரை உறுதியுடன் எதிர்த்து களமாடிய படையணி சில மாதங்களுக்கு எதிரியிடமிருந்து முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியது. கிளிநொச்சியை பாதுகாத்த பெருஞ்சமரில் விமலன் படையணியை திறமுடன் வழிநடத்தினார்.   2009 ம் ஆண்டு கிளிநொச்சியிலிருந்து இயக்கம் பின்வாங்கிய பிறகு, பிரமந்தனாறு , வள்ளிபுனம் களங்களில் தீவிரமாக களமாடிய படையணி பல்லாயிரக்கணக்கான துருப்பினரைக் கொன்று குவித்து பெருமளவிலான ஆயுதங்களை அழித்தது. 3 ம் மாத இறுதியில் கட்டளைத் தளபதி கோபித்தும் துணைத் தளபதி அமுதாப்பும் உறுதியுடனும் போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தொடர்ந்து சிறப்புத் தளபதி விமலனும் தளபதி தமிழரசனும் படையணியை கேப்பாபிலவு , புதுக்குடியிருப்பு , மாத்தளன் சமர்களில் வழிநடத்தினர் . இச் சமர்களில் எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்திய படையணி முள்ளிவாய்க்கால் சமரில் பல்வேறு முனைகளில் கடுமையாக போராடியது . பதினெட்டு ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட சமர்களில் தொடர்ச்சியாக களமாடிய படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தமிழீழ வரலாற்றில் தடம் பதித்து நிற்கின்றது. படையணியின் தந்தை எனப் போற்றப்படும் மூத்த தளபதி பால்ராஜ் அவர்களும் தமிழீழத்தின் ஈடிணையற்ற மூத்த தளபதி தீபன் அவர்களும் படையணியின் இரு கண்களாகவும் இரு கரங்களாகவும் இருந்து படையணியை வழிநடத்தி வளர்த்தனர். தமிழீழத்தின் மூத்த தளபதிகள் அனைவரின் கட்டளைகளிலும் தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் களமாடிய படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி திகழ்கின்றது. நேரடிச் சமர்கள் மட்டுமின்றி புகழ்பெற்ற வேவு நடவடிக்கைகளிலும் படையணி சிறப்புடன் செயற்பட்டது. படையணியின் புகழ்பூத்த வேவு அணி லீடர்களான மதன் , வீரமணி, கோபித் , குட்டி, இலக்கியன் , தமிழ்ச்செல்வன், பிரதாபன் , மதுரன் , தென்னரசன் ,மோகன் , வான்மீகி ,சிவபாலன், பிரபு, கண்ணன் ,தமிழ்நாடன் ,இளஞ்சுடர் , மாதவன் முதலான துடிப்புமிக்க வேவுப்புலிகள் பல்வேறு வேவு நடவடிக்கைகளில் திறமுடன் செயற்பட்டு பல சமர்களின் வெற்றிக்கு வழிகோலினர் . இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் பல உள் நடவடிக்கைகளிலும் படையணி சிறப்புடன் செயலாற்றியது . 1995 ம் ஆண்டு இயக்கம் யாழ் குடா நாட்டிலிருந்து பின்வாங்கிய பிறகு, படையணியின் சிவாஜி மாஸ்டர் தலைமையில் ஒரு அணி இராணுவத்தின் பகுதிக்குள் இருந்து பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியது. இராசநாயகத்தின் தலைமையில் இன்னொரு விசேட அணி யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதிகளில் எதிரி மீது பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி விட்டு, வன்னிக்கு திரும்பியது. வவுனியா மணலாறு மாவட்டங்களில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் படையணி போராளிகள் பல தாக்குதல்களை நடத்தநடத்தினர் .2001 ம் ஆண்டு இறுதியில் யாழ் பருத்தித்துறையில் படையணியின் அணித் தலைவர்கள் மதுரனும் மோகனும் சிறிலங்கா இராணுவத் தளபதி மீது கிளைமோர்த் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினர். 2006 ம் ஆண்டு இளம் அணித் தலைவன் படையரசன் தலைமையில் ஒரு அணி பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டது. மன்னாரில் படையணியின் தாக்குதல் தளபதி றமணன் புலனாய்வுத் துறை போராளிகளுடன் இணைந்து பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தினார். படையணியிலிருந்து முப்பதிற்கும் மேற்பட்ட கரும்புலிகள் உருவாகி பெரும் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி போராட்டத்திற்கு வெற்றி தேடித் தந்தனர். மேஜர் தனுசன் முதலான தரைக் கரும்புலிகளும் மேஜர் தீக்கதிர், மேஜர் தமிழ்த்தென்றல் முதலான கடற் கரும்புலிகளும் கண்ணன் முதலான மறைமுகக் கரும்புலிகளும் வெற்றிகரமாக செயற்பட்டு படையணிக்கு பெருமை சேர்த்தனர். சண்டைகள் மட்டுமின்றி நிர்வாகம், அரசியல், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் படையணி சிறப்பாக செயல்பட்டது. படையணியின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக சிவாஜி , மதன், தில்லை குட்டி, முத்தழகு , தமிழரசன் , தேவன் முதலானோர் சிறப்புடன் கடமையாற்றி படையணியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். கிளிநொச்சி கோவிந்தன்கடை சந்தியில் படையணிக்காக மாவீரர் நினைவாலயம் எழுப்பி படையணியின் அனைத்து மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. 2200 க்கும் மேற்பட்ட படையணி மாவீரர்கள் தாயகத்தின் விடுதலைக்காக களமாடி தமது இன்னுயிர்களை ஈந்து படையணியின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் அரும் பங்காற்றினர். 50 க்கும் மேற்பட்ட லெப். கேணல் தர தளபதிகள் படையணியின் வெற்றிக்காக பெரும் பங்களிப்பைச் செய்தனர். படையணி தமக்கென அரசியல் பொறுப்பாளரையும் மக்கள் தொடர்பாளரையும் கொண்டிருந்து மக்கள் மத்தியில் தனித்துவமான ஆதரவாளர்களை கொண்ட படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி விளங்கியது. படையணியின் பல ஆதரவாளர்கள் களமுனைகளில் ஆபத்தான சூழ்நிலைகளில் போராளிகளுடன் இணைந்து செயல்பட்டு போராட்டத்தின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்தனர். படையணியின் அணிகள் களத்தில் ஒன்றுகூடும் போது , படையணியின் மருத்துவ பொறுப்பாளனும் இசைக் கலைஞனுமாகிய மேஜர் பிரியக்கோன் பெயரில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ந்திருப்பர். இந் நிகழ்ச்சிகளில் எமது படையணியின் போராளிக் கலைஞர்கள் எழுச்சிப் பாடல்களை பாடியும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தியும் அனைவரையும் மகிழ்விப்பர். இதன் தொடர்ச்சியாக போர்நிறுத்த காலத்தில், நாடு கடந்த தமிழ் உறவுகளின் பேருதவியால் படையணியில் இராகசீலம் இசைக்குழு உருவாக்கம் பெற்றது. இளம் அணித் தலைவர்கள் சிலம்பரசன் , கலைச்செல்வன் தலைமையில் நவீன இசைக் கருவிகளில் பயிற்சி பெற்ற போராளிகள் மக்களிடையேயும் போராளிகளிடையேயும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி பெரும் எழுச்சியூட்டினர் . விளையாட்டுத் துறையிலும் படையணி போராளிகள் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு தேசியத் தலைவரிடமும் மூத்த தளபதிகளிடமும் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்று படையணிக்கு பெருமை சேர்த்தனர் . லெப். சீலன் நினைவுக் கோப்பை கால்பந்து போட்டிகள் , லெப். கேணல். ராகவன் நினைவு வலைபந்து ( voly ball ) போட்டிகள் முதலான பல விளையாட்டு போட்டிகளை போராளிகளிடையேயும் மக்களிடையேயும் படையணி நடத்தியது. கவியரங்கம் , பட்டிமன்றம், சிறு நாடகங்கள் ஆகியவற்றிலும் படையணி போராளிகள் பங்குபற்றி பாராட்டுக்களை பெற்று படையணிக்கு பெருமை சேர்த்தனர். ப டையணியின் தாக்குதல் தளபதி வரதன் தலைமையில் செயற்பட்ட கல்விக் குழு போராளிகளுக்கு அடிப்படை ஆங்கிலம், கணிதம், பொது அறிவு, அரசியல் முதலான பல விடயங்களில் போராளிகளுக்கு கற்பித்தது . மூத்த தளபதி தீபன் அவர்களின் வழிகாட்டுதலில் " மேஜர் றோய் அதிகாரிகள் பயிற்சி கல்லூரி " யை துவங்கி போராளிகளுக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்கியது. மேலும் " அக்கினி வீச்சு " என்ற கையெழுத்து இதழை நடத்தி போராளிகளின் கவிதைகள் ஓவியங்கள் , மாவீரர் நினைவுகள் , கட்டுரைகள் ,பொதுஅறிவுத் தகவல்கள் முதலான ஆக்கங்களை வெளியிட்டு அவர்களின் படைப்பாற்றலை வளர்த்தது. படையணியின் பத்தாண்டு கால போர் வரலாற்றை தொகுத்து " நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் " என்ற நூலை படையணி வெளியிட்டது . மேலும் படையணியின் முன்னோடி லெப். சீலன் அவர்களின் போராப்ட வாழ்வைச் சித்தரிக்கும் வகையில் " களம் கலங்கும் காலக்கருவி " என்ற நூலும் படையணியால் வெளியிடப்பட்டது. சீலன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் படையணியின் வீரச் செயற்பாடுகளை போற்றும் வகையிலும் புதுவை இரத்தினதுரை அவர்களால் எழுச்சிப் பாடல்கள் எழுதப்பட்டு தமிழீழ இசைக் குழுவை இசையமைத்து சாந்தன் முதலான தமிழீழத்தின் புகழ்பெற்ற பாடகர்களால் பாடப்பெற்று படையணியால் வெளியிடப்பட்டது. 2007 ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி விவரணப்படம் படம் ஒன்றை வெளியிட்டு படையணிக்கு பெருமை சேர்த்தது. தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சீரிய வழிகாட்டுதலோடும் தலைவரின் தனிப்பட்ட ஆலோசனைகள் அறிவுறுத்தல்களோடும் தொடர்ந்து பயணித்த படையணி , தலைவரின் சீரிய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து தொடர்ந்து போராடியது. மிகவும் சவாலான களங்களில் தலைவரால் நம்பிக்கையுடன் களமிறக்கக்கூடிய படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி விளங்கியது. பல தருணங்களில் படையணி சில பத்துகள் எண்ணிக்கையான போராளிகளைக் கொண்ட சிறு அணியாக மாறிய போது தலைவர் உடனடியாக கவனமெடுத்து இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து போராளிகளை சாள்ஸ் அன்ரனியில் இணைத்து மீண்டும் மீண்டும் புத்துயிரூட்டி வளர்த்த படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி திகழ்கின்றது. மிகுந்த உளவுரணுடன் தலைவராலும் தளபதிகளாலும் வளர்த்தெடுக்கப்பட்ட இப் படையணி போராட்ட காலத்தில் தனது பங்கை காத்திரமாக ஈழ மண்ணுக்கு வழங்கியது என்றால் அது மிகையாகாது!    
    • அக்னி-5 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக அறிவிப்பு! கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனை ஒடிசா அருகில் உள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான DRDO வடிவமைத்துள்ள இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமக்கக் கூடியவையாகும். அருணாச்சல் உள்ளிட்ட கிழக்கு எல்லையில் சீன இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள நிலையில், குறித்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1247151
    • நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எத