Jump to content

இது ஒரு சுளகு மான்மியம் -  Dr. T.கோபிஷங்கர் யாழ்ப்பாணம்

Recommended Posts

இது ஒரு சுளகு மான்மியம்

வரலாற்று காலத்தில் நெற் களத்தில் நெல்லை தூற்றிக்கொண்டிருந்த தமிழ் பெண் ஒருத்தியை தாக்க புலிவந்த போது, அதை தனது கையில் வைத்திருந்த முறத்தால் அடித்து விரட்டியவள் வீரத் தமிழ்பெண் என வரலாற்று கதையில் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

..நல்லூர் திரு விழா shopping list இல வருசா வருசம் தவறாம வாங்கிற சாமாங்களில அமமாக்குழலோட ,பனம் பொருள் கூட்டுத்தாபனம் வைக்கிற exhibition and sale ல சுளகும் கட்டாயம் இருக்கும் . சுளகில பிடைக்கறதும் ஒரு கலைதான் . உயரத்தில கதிரையில இருந்து கொண்டு பிடைக்க ஏலாது . சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தால் சுளகின்டை நுனியை reach பண்ண கஷ்டம் . ஒரு காலை மடக்கி மற்ற காலை நீட்டி இருந்தா தான் பிடைக்கறது easy. நீட்டின காலுக்கு பக்கத்தில பிடைக்க எடுக்கிற பெட்டியும் மடக்கின காலுக்கு பக்கத்தில பிடைச்சு கொட்டிற பெட்டியும் வைக்கோணும் . பொதுவா முன்று நாலு சுளகு வீட்டை இருக்கும். நெல்லுப்பிடைக்க ஒண்டு , புட்டுக்கு ஒண்டு மற்றது மரக்கறி அரிஞ்சு இல்லாட்டி முருங்கை இலை or கீரை புடுங்கிப் போட . எப்பவும் buffer stock ல புதுசு ஒண்டும் இருக்கும்.

பிடைத்தல் , கொழித்தல் அசைத்தல் எண்டு 3 gear இருக்கு , தேவைக்கு ஏத்த மாதிரி use பண்ண வேணும் . அரிசி பிடைக்க top gear ம. புட்டுக்கு second gear ம் பயறு உழுந்துக்கு first gearம் பாவிக்கிறது.

சுளகை கண்டு பிடிச்சவன் ஒரு Genius . சமையலில் சுளகின் வகிபாகம் inevitable. சுளகின் design படி heavy ஆனது அகண்ட அடிப்பக்கத்திலும் உதிர்நத light weight substance நுனிக்கு கிட்டவும் நிக்கும் . இரண்டு கையாலேம் சுளகை பிடிச்சு பெரு விரலை விளிம்பிலை வைச்சு நாலு விரலை வெளீல பிடிச்சு சுளகை தட்டி air ல தூக்கி எறிஞ்சிட்டு சுளகை அப்பிடியே ஒரு ஆட்டு ஆட்டி புட்டை கொழிச்சு எடுக்கிறது not an easy task . குத்தின நெல் -அரிசி பிடைக்கேக்க கையை கொஞ்சம் இறுக்கிப் பிடிக்கோணும் கொஞ்சம் கூட உயர எறிய வேணும் ஆனால் புட்டெண்டால் லூசாப்பிடிக்க வேணும் . vertical movement ஐயும் horizontal movement ஐயும் சரியா coordinate பண்ண வேண்டும் மெல்ல கொழிக்க segregation சரியா வரும்.

பிடைக்கறது மட்டும் இல்லை பிடைச்சாப்பிறகு அதை கொட்டிறதுக்கும் ஒரு முறை இருக்கு. சுளகில இருந்து நுனியால கொட்டிற items ( குருணல்கள் ) அகலமான பெட்டீல நேர போட வேணும் இல்லாட்டி வெளியில கொட்டும் ஆனால் பாரமன முழுப்பயறு அரிசியை அகண்ட அடியின்டை மூலைப்பக்கத்தால போட வேணும் . கடைசியல கொஞ்சம் வராது , அதை எத்திப் போட வேணும் . புட்டுக்கு பாவிக்கிற்சுளகை உடனடியா clean பண்ணாட்டி சரி லேசில போகாது.நான் ஒருக்கா நிகத்தால விராண்டப்போய் பட்ட பாடு.

Chronic படை படிஞ்ச பனை ஓலை பெட்டி சுளகுகளை ஊற வைச்சுத்தான் கழுவோணும் . குசினீக்குள்ள கம்பிகள் உயர அடிச்சு நுனியை வளைச்சு அதில தான் line ல சுளகுகள் , பெட்டிகள் எல்லாம் கொழுவி இருக்கும் . இன்னும் இந்த சுளகு பின்னிறது எப்படி எண்டு விளங்கவில்லை நல்ல ஒரு மொக்கு engineer ஐ கேட்டாத்தான் தெளிவா விளங்ஙகாத மாரி சொல்வான் . சுளகில கொளிக்கிறதும் ஓரு சுருதி பிசகாத தாளத்தோட செய்யிற வேலை . இதுக்கு ARR அல்லது IR வோ music போட்டதா தெரியேல்லை . எப்பிடியும் வருசத்துக்கு ரெண்டு சுளகு வேணும்.

புது மாப்பிளை வரவேற்பு புட்டோட தான் , கொஞ்சம் ஒலை பிஞ்சு surface rough ஆக அவர் நெல்லுப்பிடைக்க போயிடிவார் . ஓட்டை வந்தோண்ண எங்கடை அம்மாமார் எறிய மனமில்லாமல் அரிஞ்ச மரக்கறி போட எண்டு maximum use பண்ணுவினம் . கடைசில கஞ்சல் குப்பை கல்லு எண்டு எல்லாத்தையும் சமந்த சுளகு bunker வெட்டும் போது மண்ணையும் சுமந்து எமது போராட்டத்திலும் பங்கு வகித்தது . சங்க காலத்ததில் இருந்து நாம் இதை அறிந்திருந்தும் இந்த சுளகு பற்றிய ஆராய்ச்சிகள் பெரிதாக இல்லை. கோயிலில அன்னதானத்திற்கு சமைக்கேக்க அடுப்ப எரிய விசுக்கவும் , சோறு எடுத்து படைக்கவும் , பந்தியில அப்பளம் பொரியல் கொண்டு போக எண்டு சுளகின் பயன்கள் அதிகம் . பிள்ளை பிறந்து துடக்கு கழிக்கேக்க சுளகில பரம்பரை கூறைச்சீலையை போட்டு அதில பிள்ளையை வளத்தி தான் சூரியனுக்கு காட்டிறது tradition . இதை வாச்சிட்டு Melbourne Jude உடனடியா ஊரில இருந்து ஒண்டை வாங்கி மனிசிக்கு குடுத்தால் வரும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

சுளகில் புட்டுச்செய்து வாழ்வோரே வாழ்வார் மற்றவர் எல்லாம் food processor ஐ நம்பி ஏமாந்து போவார் என்றும் சொல்லலாம்.

அப்ப அடுத்த பதிவில புட்டை பற்றி கதைப்பமே? இது ஒரு

 சுளகு மான்மியம்

 Dr. T.கோபிஷங்கர் யாழ்ப்பாணம்

Link to comment
Share on other sites

சுளகின் பல technical விடயங்களை அங்கத சுவையுடன் எழுதியுள்ளார்.

Quote

Dr. T.கோபிஷங்கர் யாழ்ப்பாணம்

இவர் பரி.யோவான் கல்லூரி 92 உயர்தர மாணவனா?. 

Link to comment
Share on other sites

10 minutes ago, zuma said:

சுளகின் பல technical விடயங்களை அங்கத சுவையுடன் எழுதியுள்ளார்.

இவர் பரி.யோவான் கல்லூரி 92 உயர்தர மாணவனா?. 

ஓம் ... இப்ப யாழ் போதனா வைத்தியசாலையில் பணி புரிகின்றார். என் வகுப்புத் தோழன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chronic படை, acute படை எல்லாம் சுளகுக்கும் வரும் எண்டு இப்பதான் தெரியும்🤣.

எழுத்தாளர் டாக்டர் எண்டத காட்டிப்போட்டார்🤣.

பெரிய பெரிய அக்கவுண்டன் அக்காமார், புலியை மட்டும் அல்ல, மெல்பேர்ண் வாழ் சிங்கங்களையும் முறத்தால் அடிக்கும் சங்க கால காட்சியை பார்க்க எழுத்தாளர் ஆர்வமாய் உள்ளார் போலுள்ளது🤣.

Link to comment
Share on other sites

45 minutes ago, நிழலி said:

ஓம் ... இப்ப யாழ் போதனா வைத்தியசாலையில் பணி புரிகின்றார். என் வகுப்புத் தோழன் 

யாமும் அங்கே தான் குப்பை கொட்டினோம், அவருடைய தம்பியின் வகுப்பு. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஓம் ... இப்ப யாழ் போதனா வைத்தியசாலையில் பணி புரிகின்றார். என் வகுப்புத் தோழன் 

கிட்ட வந்திட்டோம் போல... 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

கிட்ட வந்திட்டோம் போல... 😀

பாஸ் எல்லாம் ஜீவாநந்த பூசை வாங்கின கூட்டம்தான் போல🤣.

எங்க கனநாளா காணேல்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுளகின் மகாத்மியம் சூப்பர்.......அவ்வளவு பயன்கள் சுளகுக்கு இருக்கு.......!   👍

முறத்துல புடைக்க தெரிஞ்சாத்தான் பொண்ணு கட்டுவாங்க...!'' | Muram women  village

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎02‎-‎09‎-‎2021 at 16:53, நிழலி said:

ஓம் ... இப்ப யாழ் போதனா வைத்தியசாலையில் பணி புரிகின்றார். என் வகுப்புத் தோழன் 

நீங்கள் 74ம் ஆண்டு தானே பிறந்தீர்கள் ...93 பட்ச் அல்லவா ...ஒரு வருடம் முந்தி படித்தீர்களா🤔 

Link to comment
Share on other sites

16 minutes ago, ரதி said:

நீங்கள் 74ம் ஆண்டு தானே பிறந்தீர்கள் ...93 பட்ச் அல்லவா ...ஒரு வருடம் முந்தி படித்தீர்களா🤔 

ஓம்... ஒரு ஸ்கூல் double promotion தந்தது. 

On 9/2/2021 at 12:40, zuma said:

யாமும் அங்கே தான் குப்பை கொட்டினோம், அவருடைய தம்பியின் வகுப்பு. 😀

அடடா நீங்களும் பரியோவான் தானா!

On 9/2/2021 at 13:23, Kapithan said:

கிட்ட வந்திட்டோம் போல... 😀

ஓம் ... முன்னர் உங்கள் பதில் ஒன்றை வைத்து நீங்கள் யார் என ஓரளவுக்கு ஊகித்திருந்தேன்...

On 9/2/2021 at 13:30, goshan_che said:

பாஸ் எல்லாம் ஜீவாநந்த பூசை வாங்கின கூட்டம்தான் போல🤣.

ஜீவானந்தம் சேரிடம் அடி வாங்குவது கூட பம்பலான விடயம் தான். ஒரு முறை என்னைப் பற்றி முறையிட என் வீட்டுக்கே வந்தவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

ஓம்... ஒரு ஸ்கூல் double promotion தந்தது. 

டபுள் புறமோசன் எடுக்குமளவிற்கு படிப்பில் சிறந்து விளங்கினீர்களா 

Link to comment
Share on other sites

9 minutes ago, ரதி said:

டபுள் புறமோசன் எடுக்குமளவிற்கு படிப்பில் சிறந்து விளங்கினீர்களா 

ஒரு சிறு காலத்தில்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

ஒரு சிறு காலத்தில்.... 

ஓ ..பிறகு  சேர்க்கை சரியில்லாமல் போய் விட்டதாக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2021 at 13:30, goshan_che said:

பாஸ் எல்லாம் ஜீவாநந்த பூசை வாங்கின கூட்டம்தான் போல🤣.

எங்க கனநாளா காணேல்லை?

வணக்கம் கோசே.

வேலைப் பளு அதிகமாகிவிட்டனர். நாலு நல்லது செய்ய வேண்டுமென்றால் நாங்கள் ஆழமாகக் காலூன்ற வேண்டும் என்பதை காலம் கடந்து உணர்ந்து கொண்டேன். அதன் விழைவு, ஒரே ஓட்டம். 

ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துக்கள்.

3 hours ago, நிழலி said:

ஓம்... ஒரு ஸ்கூல் double promotion தந்தது. 

அடடா நீங்களும் பரியோவான் தானா!

ஓம் ... முன்னர் உங்கள் பதில் ஒன்றை வைத்து நீங்கள் யார் என ஓரளவுக்கு ஊகித்திருந்தேன்...

ஜீவானந்தம் சேரிடம் அடி வாங்குவது கூட பம்பலான விடயம் தான். ஒரு முறை என்னைப் பற்றி முறையிட என் வீட்டுக்கே வந்தவர். 

நான் அவனில்லை... 🤣🤣

3 hours ago, ரதி said:

நீங்கள் 74ம் ஆண்டு தானே பிறந்தீர்கள் ...93 பட்ச் அல்லவா ...ஒரு வருடம் முந்தி படித்தீர்களா🤔 

அக்கோய் வணக்கம்,

எப்பிடி இருக்கிறீங்க ? 

Link to comment
Share on other sites

On 2/9/2021 at 15:00, goshan_che said:

பாஸ் எல்லாம் ஜீவாநந்த பூசை வாங்கின கூட்டம்தான் போல🤣.

எங்க கனநாளா காணேல்லை?

அப்பன்ர பெயரை மண்ணாக்கிடாதை என்றுதான் ஜீவானந்தம் சேர் பூசை தருவார். அப்பாவை கறிக்கடைக்கிளை கண்டால், மகன் கொங்சம் குழப்படி கவனித்துக்கொள்ளும் என்று சொல்லுவார், மிகுதி பூசை வீட்டிலேயும் தொடரும்.

நம்மில் பலபேர் பிற்றோ ஹால்(Peto Hall)  காலை அசம்பிளியில் ஒன்றாய் இருந்திருக்கிறோம் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

நீங்கள் 74ம் ஆண்டு தானே பிறந்தீர்கள் ...93 பட்ச் அல்லவா ...ஒரு வருடம் முந்தி படித்தீர்களா🤔 

72 டன்  தான் கூட்டு ஆக்கும் .

Link to comment
Share on other sites

  • நிழலி changed the title to இது ஒரு சுளகு மான்மியம் -  Dr. T.கோபிஷங்கர் யாழ்ப்பாணம்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

அக்கோய் வணக்கம்,

எப்பிடி இருக்கிறீங்க ? 

இது வரை ஒரு பிரச்சனை இல்லாமல் இருக்கிறேன் ...இனி மேல் விதி விட்ட வழி 

8 hours ago, பெருமாள் said:

72 டன்  தான் கூட்டு ஆக்கும் .

இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இது வரை ஒரு பிரச்சனை இல்லாமல் இருக்கிறேன் ...இனி மேல் விதி விட்ட வழி 

இல்லை 

எல்லாமே நன்மையில் முடியும். வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2021 at 10:54, நிழலி said:

இது ஒரு சுளகு மான்மியம்

வரலாற்று காலத்தில் நெற் களத்தில் நெல்லை தூற்றிக்கொண்டிருந்த தமிழ் பெண் ஒருத்தியை தாக்க புலிவந்த போது, அதை தனது கையில் வைத்திருந்த முறத்தால் அடித்து விரட்டியவள் வீரத் தமிழ்பெண் என வரலாற்று கதையில் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

..நல்லூர் திரு விழா shopping list இல வருசா வருசம் தவறாம வாங்கிற சாமாங்களில அமமாக்குழலோட ,பனம் பொருள் கூட்டுத்தாபனம் வைக்கிற exhibition and sale ல சுளகும் கட்டாயம் இருக்கும் . சுளகில பிடைக்கறதும் ஒரு கலைதான் . உயரத்தில கதிரையில இருந்து கொண்டு பிடைக்க ஏலாது . சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தால் சுளகின்டை நுனியை reach பண்ண கஷ்டம் . ஒரு காலை மடக்கி மற்ற காலை நீட்டி இருந்தா தான் பிடைக்கறது easy. நீட்டின காலுக்கு பக்கத்தில பிடைக்க எடுக்கிற பெட்டியும் மடக்கின காலுக்கு பக்கத்தில பிடைச்சு கொட்டிற பெட்டியும் வைக்கோணும் . பொதுவா முன்று நாலு சுளகு வீட்டை இருக்கும். நெல்லுப்பிடைக்க ஒண்டு , புட்டுக்கு ஒண்டு மற்றது மரக்கறி அரிஞ்சு இல்லாட்டி முருங்கை இலை or கீரை புடுங்கிப் போட . எப்பவும் buffer stock ல புதுசு ஒண்டும் இருக்கும்.

பிடைத்தல் , கொழித்தல் அசைத்தல் எண்டு 3 gear இருக்கு , தேவைக்கு ஏத்த மாதிரி use பண்ண வேணும் . அரிசி பிடைக்க top gear ம. புட்டுக்கு second gear ம் பயறு உழுந்துக்கு first gearம் பாவிக்கிறது.

சுளகை கண்டு பிடிச்சவன் ஒரு Genius . சமையலில் சுளகின் வகிபாகம் inevitable. சுளகின் design படி heavy ஆனது அகண்ட அடிப்பக்கத்திலும் உதிர்நத light weight substance நுனிக்கு கிட்டவும் நிக்கும் . இரண்டு கையாலேம் சுளகை பிடிச்சு பெரு விரலை விளிம்பிலை வைச்சு நாலு விரலை வெளீல பிடிச்சு சுளகை தட்டி air ல தூக்கி எறிஞ்சிட்டு சுளகை அப்பிடியே ஒரு ஆட்டு ஆட்டி புட்டை கொழிச்சு எடுக்கிறது not an easy task . குத்தின நெல் -அரிசி பிடைக்கேக்க கையை கொஞ்சம் இறுக்கிப் பிடிக்கோணும் கொஞ்சம் கூட உயர எறிய வேணும் ஆனால் புட்டெண்டால் லூசாப்பிடிக்க வேணும் . vertical movement ஐயும் horizontal movement ஐயும் சரியா coordinate பண்ண வேண்டும் மெல்ல கொழிக்க segregation சரியா வரும்.

பிடைக்கறது மட்டும் இல்லை பிடைச்சாப்பிறகு அதை கொட்டிறதுக்கும் ஒரு முறை இருக்கு. சுளகில இருந்து நுனியால கொட்டிற items ( குருணல்கள் ) அகலமான பெட்டீல நேர போட வேணும் இல்லாட்டி வெளியில கொட்டும் ஆனால் பாரமன முழுப்பயறு அரிசியை அகண்ட அடியின்டை மூலைப்பக்கத்தால போட வேணும் . கடைசியல கொஞ்சம் வராது , அதை எத்திப் போட வேணும் . புட்டுக்கு பாவிக்கிற்சுளகை உடனடியா clean பண்ணாட்டி சரி லேசில போகாது.நான் ஒருக்கா நிகத்தால விராண்டப்போய் பட்ட பாடு.

Chronic படை படிஞ்ச பனை ஓலை பெட்டி சுளகுகளை ஊற வைச்சுத்தான் கழுவோணும் . குசினீக்குள்ள கம்பிகள் உயர அடிச்சு நுனியை வளைச்சு அதில தான் line ல சுளகுகள் , பெட்டிகள் எல்லாம் கொழுவி இருக்கும் . இன்னும் இந்த சுளகு பின்னிறது எப்படி எண்டு விளங்கவில்லை நல்ல ஒரு மொக்கு engineer ஐ கேட்டாத்தான் தெளிவா விளங்ஙகாத மாரி சொல்வான் . சுளகில கொளிக்கிறதும் ஓரு சுருதி பிசகாத தாளத்தோட செய்யிற வேலை . இதுக்கு ARR அல்லது IR வோ music போட்டதா தெரியேல்லை . எப்பிடியும் வருசத்துக்கு ரெண்டு சுளகு வேணும்.

புது மாப்பிளை வரவேற்பு புட்டோட தான் , கொஞ்சம் ஒலை பிஞ்சு surface rough ஆக அவர் நெல்லுப்பிடைக்க போயிடிவார் . ஓட்டை வந்தோண்ண எங்கடை அம்மாமார் எறிய மனமில்லாமல் அரிஞ்ச மரக்கறி போட எண்டு maximum use பண்ணுவினம் . கடைசில கஞ்சல் குப்பை கல்லு எண்டு எல்லாத்தையும் சமந்த சுளகு bunker வெட்டும் போது மண்ணையும் சுமந்து எமது போராட்டத்திலும் பங்கு வகித்தது . சங்க காலத்ததில் இருந்து நாம் இதை அறிந்திருந்தும் இந்த சுளகு பற்றிய ஆராய்ச்சிகள் பெரிதாக இல்லை. கோயிலில அன்னதானத்திற்கு சமைக்கேக்க அடுப்ப எரிய விசுக்கவும் , சோறு எடுத்து படைக்கவும் , பந்தியில அப்பளம் பொரியல் கொண்டு போக எண்டு சுளகின் பயன்கள் அதிகம் . பிள்ளை பிறந்து துடக்கு கழிக்கேக்க சுளகில பரம்பரை கூறைச்சீலையை போட்டு அதில பிள்ளையை வளத்தி தான் சூரியனுக்கு காட்டிறது tradition . இதை வாச்சிட்டு Melbourne Jude உடனடியா ஊரில இருந்து ஒண்டை வாங்கி மனிசிக்கு குடுத்தால் வரும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

சுளகில் புட்டுச்செய்து வாழ்வோரே வாழ்வார் மற்றவர் எல்லாம் food processor ஐ நம்பி ஏமாந்து போவார் என்றும் சொல்லலாம்.

அப்ப அடுத்த பதிவில புட்டை பற்றி கதைப்பமே? இது ஒரு

 சுளகு மான்மியம்

 Dr. T.கோபிஷங்கர் யாழ்ப்பாணம்

டாக்டர் தம்பியின் சுளகு மான்மியம் மிகவும் சிறப்பாக உள்ளது. இவர் டாக்டர் முருகானந்தத்தை நினைவுபடுத்துகின்றார்.

சுளகின் பயன்பாடுகள் எமக்கு பல.

அடுப்பில் தீயை வரவைக்க சுளகால் விசுக்குவோம்.

இளையான், கொசு, நுளம்பை சுளகால் விசுக்கி விரட்டுவோம்.

வடகம், தானியங்கள் பரவி காயப்போடுவதற்கு சுளகு பாவிப்போம்.

கோதுமை மாவினுள் உள்ள கறுப்பு வண்டை பொறுக்கி அப்புறப்படுத்துவதற்கு சுளகு உதவியது.

சுளகை பாவித்து புட்டு கொத்துவார்கள். 

சமையலில் பல்வேறு கட்டங்களில் ஒரு பாத்திரம் போல சுளகு பயன்படுத்தப்படும்.

சுளகின் பெருமை அறிந்தபடியால் எங்கள் நடன ஆசிரியைகள் சிறுமியரை சுளகு நடனம் ஆட வைத்தார்கள். 

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம் இது பழமொழி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1378652
    • சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம்; சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! கூறுகின்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆதவன்) தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிங்களத் தரப்பைக் கோபப்படுத்தி, இனவாதத்தைத் தூண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அற்பத்தனமானது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் வரையறை விதிக்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எடுத்துக்காட்டாகக் கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை தற்போதைய பொதுவேட்பாளர் விடயம்  அவ்வாறானது அல்ல. நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. சகல அரச தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். பொதுவேட்பாளர் என்பது இனப்பாகுபாடான விடயமல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்துள்ள ஒரு வழிமுறையாகும் - என்றார். (ஏ)    https://newuthayan.com/article/சுமந்திரனின்_கருத்து_அற்பத்தனமானது!
    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.