Jump to content

விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான மொழி  பெயர்ப்பாளராக இருந்த ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான மொழி  பெயர்ப்பாளராக இருந்த ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினரின் பிரதான மொழி  பெயர்ப்பாளராக விளங்கிய வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் (ஜோர்ஜ் மாஸ்டர்) காலமானார்.

1936ஆம் ஆண்டு பிறந்த அவர் தபாலதிபராக பணியாற்றியுள்ளார். பின்னர் 1994 ஆம் ஆண்டு காலப் பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்திருக்கின்றார்.

இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது பிரதான மொழி பெயர்ப்பாளராகவும் அவர் செயற்பட்டிருக்கின்றார்.

இறுதிப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 04 ஆம் திகதி அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றம்  அவரை விடுதலை செய்திருந்தது.

-(3)

http://www.samakalam.com/விடுதலைப்புலிகள்-அமைப்-2/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்

September 6, 2021

George Master 380 seithy தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்

 

 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினரின் பிரதான மொழி பெயர்ப்பாளராக விளங்கி வந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம்  காலமாகியுள்ளார்.

இந்நிலையில், இலக்கு செய்தி நிறுவனம் அந்நாருக்கு தனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது.

இந்நிலையில்,ஜோர்ஜ் மாஸ்டர் மறைவுக்கு நோர்வேயின் முன்னாள் சமாதானத் துதுவர் எரிக் சொல்ஹெய்ம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜோர்ஜ் மாஸ்டர் குறித்த சிறு குறிப்பு

1994 ஆம் ஆண்டு காலப் பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்திருந்தார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இடையில் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுக்களின் போதும் அவர் பிரதான மொழி பெயர்ப்பாளராகவும்   இருந்துவந்தார்.

2009ம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 04 ஆம் திகதி அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது.

https://www.ilakku.org/george-master-just-passed-away/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

இவர் ஒரு ஓய்வு பெற்ற தபாலதிபர் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். கடினமான பணியை இடர்மிகுந்த காலங்களில் செய்துள்ளார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

கண்ணீர் அஞ்சலிகள்.

இவர் ஒரு ஓய்வு பெற்ற தபாலதிபர் என நினைக்கிறேன்.

ஆமாம், மனைவி பருத்தித்துறை மெதடிஸ் பாடசாலையில் ஆசிரியராக இருந்தவர், இரண்டு பிள்ளைகள். மகன் மாவீரர் ஆவார், இந்தியன் ராணுவத்துடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்தார் என்று நினைக்கின்றேன். மகள் இப்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.