Jump to content

திராவிட அடையாளமே தமிழரின் பெருமை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2021 at 23:56, Justin said:

👆மேலே உள்ளவருக்கு இந்த "பக்குவம்" அட்வைசைக் கொடுக்க தகுதியிருக்கிறதா என்பதே மில்லியன் டொலர் கேள்வி! அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை!:grin:

நான் நாதமுனிக்கு பதில் எழுதினதை அட்வைஸ் எண்டு விளங்கிக்கொண்ட உங்களை நான் என்றுமே மனிதருக்குரிய மரியாதை கொடுக்க கனவில் கூட நினைத்ததில்லை.

:grin: :grin: :grin: :grin: :grin:

Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply

திராவிடம் எனும் பெயரை etymology படி ஆராய்ந்து போனால், தென்னகத்து பிராமணரை குறிக்கும் வட மொழிச் சொல் என்பதில் போய் முடியும். அதை ஏன் அரசியலில் கொண்டு வந்து ஆரிய எதிர்ப்பாக கட்டி எழுப்பினார்கள் என்று பார்த்தால். அதுவும் ஆதிக்க மனப்பான்மை என்பதில் வந்து முடியும்.

- தமிழரை பீரங்கி கொண்டு அடிமைப் படுத்தியது வெள்ளை இன ஆதிக்கம்.

- இந்தியம் என அடிமைப்படுத்தியது ஆரிய ஆதிக்கம்.

- திராவிடம் என அடிமைப்படுத்தியது வடுக ஆதிக்கம்.

That’s all your honour !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இசைக்கலைஞன் said:

தோழரை கண்டதில் மகிழ்ச்சி.💐

Link to comment
Share on other sites

மற்றைய இனக் குழுமங்கள் எல்லாம் ஆப்பிரிக்கா கண்டத்தில்  தோன்றிய ஹோமோ சேப்பியன்ஸ் இல்  இருந்து வந்தவர்கள்.நாமெல்லாம் லெமூரியா கண்டத்தில் இருந்து, மண் தோன்றா, கல்தோன்றா காலத்தில்  தோன்றிய தூய இனக் குடிகளாகும். தக்கன பிழைக்கும் என்பது கூர்ப்புக்கும் மாத்திரம் அல்ல, இருப்புக்கும் பொருந்தும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, zuma said:

மற்றைய இனக் குழுமங்கள் எல்லாம் ஆப்பிரிக்கா கண்டத்தில்  தோன்றிய ஹோமோ சேப்பியன்ஸ் இல்  இருந்து வந்தவர்கள்.நாமெல்லாம் லெமூரியா கண்டத்தில் இருந்து, மண் தோன்றா, கல்தோன்றா காலத்தில்  தோன்றிய தூய இனக் குடிகளாகும். தக்கன பிழைக்கும் என்பது கூர்ப்புக்கும் மாத்திரம் அல்ல, இருப்புக்கும் பொருந்தும்

உண்மையாகவா? அல்லது,  போற போக்கிலை.. அடித்து விடுகின்றீர்களா? 😁

Link to comment
Share on other sites

On 2021-9-17 at 11:26, zuma said:

மற்றைய இனக் குழுமங்கள் எல்லாம் ஆப்பிரிக்கா கண்டத்தில்  தோன்றிய ஹோமோ சேப்பியன்ஸ் இல்  இருந்து வந்தவர்கள்.நாமெல்லாம் லெமூரியா கண்டத்தில் இருந்து, மண் தோன்றா, கல்தோன்றா காலத்தில்  தோன்றிய தூய இனக் குடிகளாகும். தக்கன பிழைக்கும் என்பது கூர்ப்புக்கும் மாத்திரம் அல்ல, இருப்புக்கும் பொருந்தும்

இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தூய இனம் என்று எதுவும் இல்லை. இவ்வாறன ஆதாரங்கள் அற்ற கதைகளை விடுத்து அறிவியல் துணை கொண்டு தமிழர் வரலாற்றை எழுதுவதே சிறந்தது.

Link to comment
Share on other sites

10 minutes ago, narathar said:

இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தூய இனம் என்று எதுவும் இல்லை. இவ்வாறன ஆதாரங்கள் அற்ற கதைகளை விடுத்து அறிவியல் துணை கொண்டு தமிழர் வரலாற்றை எழுதுவதே சிறந்தது.

ஐயா.. அது நையாண்டியாக சொன்ன கருத்து. இந்த அறிவியல் வளர்ந்த காலத்திலும், சில விசில் அடிச்சான் குஞ்சுகள் இன தூய்மைவாதத்தை உண்மை என நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.