Jump to content

வங்கியில் வைப்பில்லிட்டவர்களின் அவலநிலை : அவசரகால சட்டம் : திணறும் அரசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

வங்கியில போட்ட காசும் அம்போவா?!

இருக்குற 1000 ரூபாவையும் ஏரிஎம் காட்டு பிடிச்சு இருக்கு என்னத்த சொல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இருக்குற 1000 ரூபாவையும் ஏரிஎம் காட்டு பிடிச்சு இருக்கு என்னத்த சொல்ல 

எல்லாம் அவன் செயல்! மிக நெருக்கடியான காலம் வரப்போகுதோ? இல்லை நாங்க பாக்காத நெருக்கடியா என்று இருப்பமோ தெரியல!
ஆடு மாடு வளர்ப்பும் தோட்டம் துரவு செய்யத் தெரிஞ்சால் உசிரோட இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

எல்லாம் அவன் செயல்! மிக நெருக்கடியான காலம் வரப்போகுதோ? இல்லை நாங்க பாக்காத நெருக்கடியா என்று இருப்பமோ தெரியல!
ஆடு மாடு வளர்ப்பும் தோட்டம் துரவு செய்யத் தெரிஞ்சால் உசிரோட இருக்கலாம்.

"சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்" என்பதெல்லாம் மெய்ப்பட்டே தீரும். ஆடு மாடு வளர்ப்பும் உழவின் ஒரு பகுதியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து இந்தியாதான். ரயில்வே, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு, நெடுஞ்சாலை என இலாபத்தில் இயங்குபவற்றைக் கூட  இந்திய ஒன்றிய அரசு தனியாரிடம்  விற்பது இதற்கான அறிகுறியே. தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, சமூக முன்னேற்றம் என்பதையெல்லாம் விடுத்துப்  பெரும்பான்மையினரின் மதம், இனம், மொழி என ஆதிக்க செலுத்த எண்ணும்  அரசுகள் மக்களை இந்த இழிநிலையில்தான் கொண்டு விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சொறிலங்கா எம்பஸி தரகு ஆளின் லண்டன் பவுன்ஸ் ரேட்  350 ரூபா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த பொருளாதர சரிவால் சீனா இன்னும் உதவ முன்வர, இலங்கை அரசு ஒரு நிலை எடுத்து சீனா பக்கம் சாய, நாம் சும்மா இருந்து நடப்பதை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்

நல்லதொரு ஆய்வு, தொடருங்கள் சம்சும் கோஷ்டிகளைப்பற்றி கவலைப்படாமல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kuna kaviyalahan said:

விபரம் சொல்லுங்கள் 

குணா அண்ணை 
பிரிச்சு மேயுறீங்கள் ....தொடருங்கோ 
இப்போ ஒவ்வொரு நாளும் உங்களிட வீடியோ வந்திருக்கா என்று யூடூபிலை பார்க்கிறதே வாடிக்கையாக போயிட்டு...முகப்புத்தகம், டுவீட்டரில்  கூத்தமைப்பும் கூத்தமைப்பின் வால்களும் கிடந்து கதறுறினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குணா புதிதுபுதிதாக முழங்கி தள்ளுகிறீர்கள்.

இதனால் தமிழருக்கு உள்ள நன்மை தீமையையும் உங்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்து சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

குணா புதிதுபுதிதாக முழங்கி தள்ளுகிறீர்கள்.

அவர் சொன்னது தான் அப்படியே நடக்குது 
அமெரிக்க காங்கிரஸ் அறிக்கை கைமா, புலிகள் மீதான தடை கைமா, எல்லோருக்கும் முதல் முண்டியடிச்சுக்கொண்டு சுமந்திரன் ஓடிப்போய் அமெரிக்காவையும் பீரிசையும் டீல் பண்ணி அரசியல் தீர்வும் கைமா , P2P பேரணி கைமா, பொறுத்திருந்து பாருங்கோ ஜெனிவாவில் இலங்கையை கூப்பிட்டு தலையில் தடவிகொடுத்து அனுப்புவினம் அத்தோடு ஜெனிவாவும் கைமா, புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து வரும் ஓசையை மட்டுப்படுத்த புலிகள்  ஈடுபட்ட போர்க்குற்றங்களையும் விசாரிக்கவேண்டும் என்று சுமந்திரனை வைத்தே அறிக்கை எழுதப்பட்டு,வெளியிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்  (அதற்கு முத்தாய்ப்பு தான் புலிகள் செய்த இனச்சுத்திகரிப்பை எண்ணி நாணி கோணி புதிதாக சமைந்த பருவ மங்கை போல் சும் வெட்கப்பட்டு நின்றது  ). வெளிநாடுகளுக்கு தப்பிப்போய் அங்கேயாவது நிம்மதியாக வாழும் முன்னாள் போராளிகளை குறிவைத்து ரோம் சாசனத்தில் (Rome Statute) கைச்சாத்திட்ட அந்தந்த நாடுகளில் அவர்களுக்கெதிராக பாயப்போகும் வழக்குகளால் அவர்களும் கைமா, 
ஊரில் நம்முடைய சொந்தங்களில் ஒருவரான வட்டிக்கந்தப்பர் ஒருவர் முழுசிக்கொண்டிருக்கிறார் 
முழு நேர கந்துவட்டி தொழில் பார்த்தவர் முதலிட்ட இடங்களில் எல்லாம் கறந்த வட்டி கொடுத்த  முதலினை விட ஏறி விட்டதால் வழக்கும் போடமுடியாது, வட்டிக்கு வாங்கியவர்கள் தவிலடிப்பதால் முதலினையும் கொடுக்கிறார்கள் இல்லை, நம்ம ஆளும் வட்டியை கணக்கு வைத்து போட்ட சீட்டுக்கள் எல்லாம் துருத்திக்கொண்டு வேறு  நிற்கிறது , வங்கியோ நிலையான வைப்பிற்கான வட்டிவீதத்தினை பாதிக்கும் கீழாக குறைத்துவிட ஆளோ இரவினில் எழுந்து தனியாக உலாத்துவதும், யோசனை பிடித்துப்போய் திரிவதாகவும் மிக விரைவில் இந்த ஆளுக்கு லூஸ் பிடிச்சிடும் போல் கிடக்கு என்று மனைவி அழுது அரற்றினார். ஆக மொத்தத்தில் எல்லாமே கைமா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

கைமா 

இந்தக் கைமா என்றால் என்னடா தம்பி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தக் கைமா என்றால் என்னடா தம்பி?

எல்லாம் ஏமாற்று என்று நினைக்கிறேன்.🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கோத்தபய அரசு பதவியேற்றது. புதிய அரசு பொறுப்பேற்ற அந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 20 சதவிகித்ததுக்கும் அதிகமாகச் சரிந்தது. இலங்கை மத்திய வங்கிகளின் தரவுகளின் படி 2019-ம் ஆண்டு இலங்கையின் அன்னிய செலவாணி கையிருப்பு 7.5 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஜூலை மாத நிலையில் இந்த கையிருப்பு வெறும் 2.8 பில்லியன் டாலர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 7.5 சதவிகிதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதார சரிவு இந்தியாவை பாதிக்கும். 
ப சிதம்பரம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.