Jump to content

"எறிகணை" நாவல் - தியா

theeya

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே!

என் பல வருடக் கனவு இது. இன அழிப்புப் போரில் நாங்கள் பட்ட இன்னல்களை எங்கள் இளந்தலைமுறைக்குச் சொல்ல ஏதாவது வழி உண்டா என்று தேடிய போது எனக்குத் தெரிந்த "கதைகூறல்" மொழியில் "எறிகணை" நாவலைப் படைத்துள்ளேன். இந்த இணைப்பில் சென்று நீங்கள் புத்தகத்தை எளிதாக வாங்க முடியும்! ஈழத்தில் உள்ள நண்பர்கள் பலர் கேட்டவாறு உள்ளார்கள். பொது முடக்கம் முடிந்ததும் விரைவில் அனுப்பி வைப்பதற்கான சூழ்நிலைகளைப் எதிர்பார்த்தவாறு உள்ளோம். 

வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
வகை: நாவல்
ஆசிரியர் : தியா
விலை.ரூ.180
 
"கொண்டாட்டமும் பண்பாடும் என வாழ்ந்த ஓர் ஈழக் குடும்பத்தைத் துரத்துகிறது ‘எறிகணை’! வழிநெடுகிலும் சிந்தப்படுகிற குருதியும், தொலைக்கப்படுகிற உயிர்களும் அதிர்வை உண்டு பண்ணுகின்றன. ஈழப் போர் தொடங்கி முடியும் காலம் முழுவதும் பரவிச் செல்கிற இந்தக் கதை, போரின் நெடுக்குவெட்டு முகத்தையும் காண்பிக்கிறது. எளிய மொழியில், எளிய கதையாக உருப்பெற்றுள்ள இந்த நாவல் ஏற்படுத்துகிற தாக்கமோ உக்கிரமானது. ஈழ நிலத்தில் இனஅழிப்புப் போரினால் ‘சனம் பட்ட கதை’யைச் சொல்வதில், ‘எறிகணை’ முக்கியத்துவம் வாய்ந்த நாவலாக நிலைத்திருக்கும்."

-தீபச்செல்வன்-

https://play.google.com/store/apps/details?id=com.bookpalace

May be an image of Kandeepan Rasaiya and text that says 'ஈம நிலத்தைச் சூழ்ந்த போரில் சிதைக்கப்பட்ட ருகுடும்பத்தின் கதையே எறிகணை' நாவல். குடும்பத்தைத் 'எறிகணை'! பண்ணுகின்றன எறிகணை போரின் பரவிச் முடியும் இந்தக் கதை, மொழியில், எளிய கதையாக ஈழ அழிப்புப் 'சனம் பட்ட யைச் எல்வதில், எறிகணை மக்கியத்துவம் ய்ந்த நாவலாக நிலைத்திருக்கும். தீபச்செல்வன் Rs. 180 தியா DP-0011 > 9788195326990 788195 326990 www.discoverybookpalace.com rybookpalace. தியா'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் முன்னுரையில் சொல்லியுள்ளேன், இங்கும் சொல்கிறேன்... யாழ் இணையத்துக்கும் களஉறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றி! 

மனமார்ந்த நன்றி! 

3 minutes ago, யாயினி said:

உங்கள் முயற்சிக்கு மன பார்த்த வாழ்த்துக்கள் தியா..🎁👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் தியா.

நாவலை கிண்டில் பதிவாக வாங்கமுடியுமா? இல்லாவிட்டால் அடுத்த தடவை இந்தியாவிலிருந்து புத்தகம் எடுக்கும்போது சேர்த்து ஓர்டர் பண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, theeya said:

வணக்கம் உறவுகளே!

என் பல வருடக் கனவு இது. இன அழிப்புப் போரில் நாங்கள் பட்ட இன்னல்களை எங்கள் இளந்தலைமுறைக்குச் சொல்ல ஏதாவது வழி உண்டா என்று தேடிய போது எனக்குத் தெரிந்த "கதைகூறல்" மொழியில் "எறிகணை" நாவலைப் படைத்துள்ளேன். இந்த இணைப்பில் சென்று நீங்கள் புத்தகத்தை எளிதாக வாங்க முடியும்! ஈழத்தில் உள்ள நண்பர்கள் பலர் கேட்டவாறு உள்ளார்கள். பொது முடக்கம் முடிந்ததும் விரைவில் அனுப்பி வைப்பதற்கான சூழ்நிலைகளைப் எதிர்பார்த்தவாறு உள்ளோம். 

வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
வகை: நாவல்
ஆசிரியர் : தியா
விலை.ரூ.180
 
"கொண்டாட்டமும் பண்பாடும் என வாழ்ந்த ஓர் ஈழக் குடும்பத்தைத் துரத்துகிறது ‘எறிகணை’! வழிநெடுகிலும் சிந்தப்படுகிற குருதியும், தொலைக்கப்படுகிற உயிர்களும் அதிர்வை உண்டு பண்ணுகின்றன. ஈழப் போர் தொடங்கி முடியும் காலம் முழுவதும் பரவிச் செல்கிற இந்தக் கதை, போரின் நெடுக்குவெட்டு முகத்தையும் காண்பிக்கிறது. எளிய மொழியில், எளிய கதையாக உருப்பெற்றுள்ள இந்த நாவல் ஏற்படுத்துகிற தாக்கமோ உக்கிரமானது. ஈழ நிலத்தில் இனஅழிப்புப் போரினால் ‘சனம் பட்ட கதை’யைச் சொல்வதில், ‘எறிகணை’ முக்கியத்துவம் வாய்ந்த நாவலாக நிலைத்திருக்கும்."

-தீபச்செல்வன்-

https://play.google.com/store/apps/details?id=com.bookpalace

May be an image of Kandeepan Rasaiya and text that says 'ஈம நிலத்தைச் சூழ்ந்த போரில் சிதைக்கப்பட்ட ருகுடும்பத்தின் கதையே எறிகணை' நாவல். குடும்பத்தைத் 'எறிகணை'! பண்ணுகின்றன எறிகணை போரின் பரவிச் முடியும் இந்தக் கதை, மொழியில், எளிய கதையாக ஈழ அழிப்புப் 'சனம் பட்ட யைச் எல்வதில், எறிகணை மக்கியத்துவம் ய்ந்த நாவலாக நிலைத்திருக்கும். தீபச்செல்வன் Rs. 180 தியா DP-0011 > 9788195326990 788195 326990 www.discoverybookpalace.com rybookpalace. தியா'

பகிர்வதற்கு நன்றிகள் தியா.👍💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நந்தன் said:

வாழ்த்துக்கள் தியா 

நன்றி 

8 hours ago, ஈழப்பிரியன் said:

பாராட்டுக்கள் தியா.

நன்றி 

6 hours ago, கிருபன் said:

பாராட்டுக்கள் தியா.

நாவலை கிண்டில் பதிவாக வாங்கமுடியுமா? இல்லாவிட்டால் அடுத்த தடவை இந்தியாவிலிருந்து புத்தகம் எடுக்கும்போது சேர்த்து ஓர்டர் பண்ணுகின்றேன்.

நன்றி, அமேசான் கிண்டிலில் இப்போதைக்கு வராது. பதிப்பகத்தினர்தான் எந்த முடிவையும் எடுப்பார்கள். 

6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள் தியா.👍💐

நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தியா.. வாங்கி வாசிக்க காத்திருக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.  நீங்கள்  யாழ் கள உறவு என்பதில் பெருமை படுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Eppothum Thamizhan said:

வாழ்த்துக்கள் தியா👏

நன்றி 

10 hours ago, Sasi_varnam said:

வாழ்த்துக்கள் தியா.. வாங்கி வாசிக்க காத்திருக்கிறோம்

நன்றி, படித்து விட்டு திறனாய்ந்து சொல்லுங்கள் 

1 hour ago, நிலாமதி said:

 என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.  நீங்கள்  யாழ் கள உறவு என்பதில் பெருமை படுகிறேன். 

நன்றி அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பாராட்டுக்கள் தியா.

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் தியா 

நீங்கள் தந்த இணைப்பின் மூலம் டிஸ்கவரி app இனை download செய்து 'எறிகணை' என்று உங்கள் நாவலை தேடி அதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் அதை கனடாவில் இருந்து ஓர்டர் செய்ய முடியவில்லை. தொலைபேசி இலக்த்தை கொடுத்தவுடன் 'invalid number' என்று வருகின்றது. இப்போதைக்கு இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் தான் ஓர்டர் செய்யலாம் போலக் கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா காறர்கள் உஙள் புத்தகம் வாங்க ஒரு வழி செய்தால் நன்றாக இருக்கும் 👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2021 at 19:38, நன்னிச் சோழன் said:

பாராட்டுக்கள் தியா.

நன்றி 

On 9/9/2021 at 09:20, நிழலி said:

பாராட்டுக்கள் தியா 

நீங்கள் தந்த இணைப்பின் மூலம் டிஸ்கவரி app இனை download செய்து 'எறிகணை' என்று உங்கள் நாவலை தேடி அதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் அதை கனடாவில் இருந்து ஓர்டர் செய்ய முடியவில்லை. தொலைபேசி இலக்த்தை கொடுத்தவுடன் 'invalid number' என்று வருகின்றது. இப்போதைக்கு இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் தான் ஓர்டர் செய்யலாம் போலக் கிடக்கு.

வெளியீட்டாளர்களுடன் பேசினேன். திருத்தம் செய்வதாகச் சொன்னார்கள். மீண்டும் முயன்று பாருங்கள், முடியவில்லையெனில் கனடாவுக்கு அனுப்ப வழி செய்கிறேன். நன்றி 

On 9/9/2021 at 22:34, சுவைப்பிரியன் said:

வாழ்த்துக்கள் தியா 

நன்றி 

On 9/9/2021 at 23:02, யாயினி said:

கனடா காறர்கள் உஙள் புத்தகம் வாங்க ஒரு வழி செய்தால் நன்றாக இருக்கும் 👋

கனடாவுக்கு அனுப்ப வழி செய்கிறேன். நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் தியா ........வாங்கிப் படிக்க முயற்சிக்கிறேன்......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2021 at 23:39, suvy said:

பாராட்டுக்கள் தியா ........வாங்கிப் படிக்க முயற்சிக்கிறேன்......!  🌹

நானும் கதைதான் எழுதப்பட்டுள்ளது என வாசிக்க வந்தேன் ஆனால் கதைதான் இல்லை 🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நானும் கதைதான் எழுதப்பட்டுள்ளது என வாசிக்க வந்தேன் ஆனால் கதைதான் இல்லை 🤔🤔

🤩நன்றி 

On 12/9/2021 at 13:09, suvy said:

பாராட்டுக்கள் தியா ........வாங்கிப் படிக்க முயற்சிக்கிறேன்......!  🌹

நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய உறவுகள் "எறிகணை' நாவலைப் பெற்றுக் கொள்ள London Tamil Book Center இன் புத்தகக் கண்காட்சித் தொடர் - 2 ஐ தொடர்பு கொள்ளுங்கள். Mobile / WhatsApp : +44 7817262980

May be an image of book and textMay be an image of text that says 'London Tamil Book Centre இன் புத்தக கண்காட்சித் தொடர்-2 *ஜனரஞ்சக வாசகர்களின்... கடந்த கண்காட்சிக்கு சமூகமளிக்க முடியாத, அறிவித்தல் பிந்தி தெரிய வந்தோரின்... இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் தேவைப்பட் தேவைப்பட்டோரின்... டோ சிறுவர்களுக்கான தமிழ் நூல்கள் தேவைப்பட்டோரின்... நூல்பட்டியல்களை தந்தோர், மற்றும் புதிய நூல்களை கேட்பவர்களின்... வேண்டுதலுக்கு இணங்க... #am 24,25,26 SEPTEMBER 24th -Friday (4PM to 9PM) 25th Saturday (11 AM to 9 PM) 26th -Sunday (11AM to PM) DMน London Tamil Book Centre 425, High Street North, Manor park Eastham E12 6TL (Near the stations Manor park Eastham ஐரோப்பிய நாடுகளுக்கு கூரியர் வழியாக அனுப்பித் தரப்படும்! More information Mob, Whatsup 07817262980 email eathuvarai@gmail.com Facebook -Europe Tamil Books Writers & Readers'May be an image of ‎text that says '‎கேளுங்கள்! விபரங்களைத் தாருங்கள்!! நீ ங்கள் வாசிக்க விரும்பும். இன்னும் உங்கள் கைகளுக்கு கிட்டாத எத்துறை சார்ந்த நூல்களாக இருந்தாலும் கேளுங்கள் ....... அரசியல், வரலாறு, கலை, இலக்கியம், பொருளாதாரம். மானுடவியல், சமூகவியல் …. எமது London Tamil Book Centre இன் புத்தக கண்காட்சித் தொடர்- -2 இல் பெற்றுக் கொள்ளலாம். நேரடியாக வர முடியாதவர்களுக்கு கூரியர் தபால் வழியாக (ஐரோப்பிய நாடுகளுக்கும்) அனுப்பித் தரப்படும்! មរកង 24,25,26 SEPTEMBER -Friday (4PM to 9PM) 25th Saturday(11 AM to PM) 26th Sunday (11AM to PM) London Tamil Book Centre 425, High Street North, Manor park Eastham E12 6TL (Near the stations Manor park, Eastham) او More information: Mob, Whatsup 07817262980 email eathuvarai@gmail.com Facebook -Europe Tamil Books Writers & Readers‎'‎

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய உறவுகள் "எறிகணை' நாவலைப் பெற்றுக் கொள்ள டுழனெழn வுயஅடை டீழழம ஊநவெநச இன் புத்தகக் கண்காட்சித் தொடர் - 2 ஐ தொடர்பு கொள்ளுங்கள். ஆழடிடைந / றூயவளயுpp : +44 7817262980244239576_377437450755907_2999177205753538690_n.jpg?_nc_cat=107&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=joRWd4F1aPIAX_o_dJp&_nc_ht=scontent-msp1-1.xx&oh=75d585c5100f62295fc583dafd403028&oe=615B3F67

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Fauzer அண்ணனிடம் சற்று முன்னர் கதைத்தேன். எறிகணை நாவலையும் அடுத்தவாரம் அனுப்புவதாகச் சொன்னார். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

Fauzer அண்ணனிடம் சற்று முன்னர் கதைத்தேன். எறிகணை நாவலையும் அடுத்தவாரம் அனுப்புவதாகச் சொன்னார். 😀

மகிழ்ச்சி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2021 at 17:36, கிருபன் said:

Fauzer அண்ணனிடம் சற்று முன்னர் கதைத்தேன். எறிகணை நாவலையும் அடுத்தவாரம் அனுப்புவதாகச் சொன்னார். 😀

இன்று எறிகணை நாவல் கையில் கிடைத்தது. இனி வாசிக்க ஆரம்பிக்கவேண்டும்!

large.71CD6397-4271-4888-999B-8BBE9D14153A.jpeg.3a98592c63f2ac89cfa9db9c9b713b7b.jpeg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.