Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நான்காவது, கொவிட் தடுப்பூசி அளவை... செலுத்த இஸ்ரேல் பரீசிலணை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலில் கொவிட்-19 தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நான்காவது, கொவிட் தடுப்பூசி அளவை... செலுத்த இஸ்ரேல் பரீசிலணை!

இஸ்ரேலில் பொதுமக்களுக்கு நான்காவது அளவு கொவிட் தடுப்பூசி அளவை செலுத்த, அரசாங்கம் பரீசிலணை செய்து வருகின்றது.

அடுத்தடுத்த தொற்று அலைகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்காவது அளவு தடுப்பூசியை செலுத்தலாம் என மருத்துவத்துறை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே பூஸ்டர் அளவாக அதாவது மூன்றாவது தடுப்பூசி அளவாக கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்நாட்டில் 25 இலட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

இதனிடையே தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக போராடுவதற்காக, நான்காவது அளவு கொவிட் தடுப்பூசி அளவை செலுத்த அரசாங்கம் பரீசிலணை செய்து வருகின்றது.

இதனிடையே இஸ்ரேலில் 80 சதவீதம் பேருக்கு இதுவரை இரண்டு அளவு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1238156

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போர் : இந்தியாவுக்கு சாதகமாக அதிகார சமநிலையை சாய்த்தது - சிவசங்கர் மேனன் 1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போர், பங்காளதேசத்தை உருவாக்கியது. துணைக் கண்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அதிகார சமநிலையை சாய்த்தது.  இவ்வாறான புறசூழலுக்கு  மத்தியில் இருமுனைப் போரின் மூலம் இந்தியாவை அச்சுறுத்தும் திறனை பாகிஸ்தான் இழந்து விட்டதாக முன்னாள் வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். தனிநபர் வருமானம் மற்றும் மனித வளர்ச்சிக் குறிகாட்டிகளின் அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை முந்தியதால் பங்களதேசம் இன்று வளர்ச்சி நாடாக உள்ளது.  இந்திய துணைக் கண்டத்தில், இருமுனைப் போரின் மூலம் இந்தியாவை அச்சுறுத்தும் திறனை பாகிஸ்தான் இழந்ததோடு, பல ஆண்டுகளாக வழக்கமான போரைத் தொடங்குவதற்கான நம்பிக்கையையும் இழந்துள்ளது.  இதன் விளைவு இந்தியாவுக்கு ஆதரவாக அதிகார சமநிலையை சாய்த்துள்ளது. 1971 ஆம் ஆண்டு போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங்கின் கீழ் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் இராஜதந்திரியான சிவசங்கர் மேனன் மேலும் குறிப்பிடுகையில்,  கார்கிலில் தோல்விக்கு பின்னர்  பாரம்பரியப் போரில் இந்தியாவுடன் ஒப்பிட முடியாது என்பதுடன் சீனா அல்லது அமெரிக்காவின் தலையீட்டை நம்ப முடியாது என்பதை இந்தப் போர் பாகிஸ்தானுக்குக் வெளிப்படுத்தியது. இதன் விளைவாக, பயங்கரவாதம் மற்றும் ஜிகாதி கொள்கையாகப் பயன்படுத்தி, வழக்கத்திற்கு மாறான வன்முறை வழியை பாகிஸ்தான் கையில் எடுத்தது.   பாகிஸ்தான் அதை ஒரு வழக்கமான அரச கொள்கையாக மாற்றியுள்ளது. குறிப்பாக 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவிற்கு எதிரான ஜிஹாத் தனது செயற்பாட்டின் முறையை முழுமையாக்கியது எனவும் குறிப்பிட்டார். (இந்துஸ்தான் டைம்ஸ்)   https://www.virakesari.lk/article/116062  
    • நான் பௌத்தத்திற்கு எதிரானவன் அல்ல October 27, 2021   நான் பௌத்த மதத்திற்கு எதிரானவனும் அல்ல  மதவாதியும் அல்ல என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார் யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது. அதன் போது, நாக விகாரையின் விகாராதிபதி ஆரிய குளத்தின் புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு கோரி மாநகர முதல்வருக்கு, அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் சபையில் முதல்வர் தெரிவிக்கும்  போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நான் ஒரு மதவாதி அல்ல , அத்தோடு பௌத்த மதத்துக்கு எதிரானவும்அல்ல. நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். அதனால் ஏனைய மதங்களுக்கு எதிரானவன் அல்ல. என்னை மதவாதி என சித்தரிக்கும் வகையில் நாகவிகாரை விகாராதிபதியினால் யாழ் மாநகர முதல்வர் என எந்தவித மரியாதையும் வழங்காது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே என்னை தவறான புரிதலுடன் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்கள் என விகாராதிபதிக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.  அப்பகுதி புனிதபிரதேசமாக இருக்க வேண்டும் நான் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் அந்த வகையில் நாம் எதிர்காலத்தில் அடையகூடிய தமிழ் தேசியத்தை ஒரு மதச் சார்பற்ற இடமாக அனைத்து மத மக்களும் தாம் விரும்பிய மதத்தை வழிபடுகின்ற அல்லது தங்களுடைய மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்ற இடமாக தமிழ்த்தேசம் கட்டி அமைக்கப்படும் என்றார்.   https://globaltamilnews.net/2021/167765    
    • புதுக்குடியிருப்பில் 19 ஏக்கர் காணிகளில் 7ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுகிறது! October 27, 2021 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இராணுவம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள், நாளை (28.10.21) விடுவிக்கப்படவுள்ளன என, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தெரிவித்துள்ளார். இராணுவத்தினரால் விடுவிக்கப்படும் காணிகள், அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் அது உரிமையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து மக்கள் புதுக்குடியிருப்பில் மீள குடியமர்ந்த போது, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள சுமார் 19 ஏக்கர் காணிகள், இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு, இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கடந்த 2017ஆம் ஆண்டு மக்கள் போராட்டம் மேற்கொண்டனர். இதன் விளைவாக, ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டன. குறித்த காணியில், இராணுவத்தினரின் 682ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ளது. குறித்த முகாமை கைவேலிப் பகுதிக்கு மாற்றிவிட்டு, மிகுதி காணிகள் அனைத்தும் ஆறு மாத காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும், தற்போது 7 ஏக்கர் காணிகளே, நாளை (28) விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://globaltamilnews.net/2021/167753
    • இந்தியாவின் மோசமான தலைவர் தவறுக்கு முன்னோடி இந்திரா காந்தி என்று அறிகிறேன். Tulpen இப்படி சொல்வது 😭
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.