Jump to content

கொண்டை அலங்காரம்...!

Recommended Posts

கொண்டை அலங்காரம்...!

1. மயில் ஜடை

முதலில் முன் பகுதியை சரி செய்யவும். பிறகு முடி எடுத்து போனி டைல்ஸ் போடவும். பிறகு சுற்றிலும் சுருள் மற்றும் நடுவில் ஒரு சுருள் போடவும் பிறகு மீதமுள்ள முடியில் சவுரி வைத்து பின்னல் போட்டு குஞ்சலம் வைத்து பின்னவும். பிறகு மயில் வடிவத்தை அதில் இணைக்க வேண்டும்.

2. கதம்ப ஜடை

நேர் வகிடு எடுத்து முன் பகுதியை சரி செய்து உச்சியில் முடி எடுத்து பில்லை செட் செய்யவும் பில்லை சுற்றி கதம்ப மலர் சுற்றி வைத்து கதம்ப இணைப்பை வைக்கவும்.

3. மல்லிகை மற்றும் கோழிகொண்டை ஜடை

முகத்திற்கு தக்கபடி வகிடு எடுக்கவும். பிறகு தேவையான நீளத்திற்கு பின்னல் போட்டு தேவையான நிறத்தில் குஞ்சலம் வைத்து கொள்ளவும். அதன் பின்னர் மல்லிகை மற்றும் கோழி கொண்டை பூவை வைத்து அடுக்கு அடுக்காக அலங்கரிக்கவும்.

4. முகூர்த்த ஜடை

தேவையானபடி வகிடு எடுத்து உச்சிபில்லை வைத்து பின்னல் போட்டு தங்க நிறம் குஞ்சலம் அல்லது குண்டு குஞ்சலம் வைக்கவும். பின்னர் ஜடை அலங்காரத்தை கூந்தலில் வைத்து கட்டி விடவும் பின்னர் பெங்களூர் ரோஸ் வைத்து நடு நடுவே அலங்கரிக்கவும்.

5. கொண்டை ஜடை

கூந்தலின் நடுப்பகுதியில் பப் வைக்கவும். பிறகு போனிடைல் போடவும். கூந்தலை இரண்டு பகுதியாக பிரிக்கவும். முதல் பகுதியில் சுருள் போடவும் மீதியுள்ள பகுதியில் பின்னல் போட்டு குஞ்சலம் வைக்கவும். விருப்பத்திற்கு ஏற்ப கோழி கொண்டை, மல்லிகைப்பூ, நகை வைத்து அலங்கரிக்கவும்.

6. கோல்டா ஜடை

தேவையானபடி பிரன்ட்செட் செய்து பின்னர் ஒரு பகுதி முடியை எடுத்து அதில் கோல்டன் ரிங் வைக்கவும். அதன் பின்னர் மீதியுள்ள முடியை பின்னல் இட்டு குஞ்சலம் வைத்து கோல்டன் இணைப்பு, கோழி கொண்டை, மல்லிகைபூ வைத்து அலங்கரிக்கவும்.

7. ரிசப்சன் ஜடை

முதலில் முன்பகுதியில் ''பப்'' வைக்கவும். பிறகு ஓவர் டேப் சுருள் போடவும். அதன் பின்னர் மீதியுள்ள முடியை சவுரி வைத்து பின்னல் இட்டு குஞ்சலம் வைக்கவும். அதன் பின்னர் நகை இணைப்பை உச்சியில் வைக்கவும். அதன் பிறகு கோழி கொண்டை மற்றும் மல்லிகை வைத்து அலங்கரிக்கவும்.

8. பேஷன் ஜடை

முதலில் முகத்திற்கு ஏற்ப வைத்து கொண்டு அதன் பிறகு உச்சிபில்லை (ராக்கொடி) வைத்து சவுரி வைத்து ஜடை பின்னி பிறகு குஞ்சலம் வைக்கவும். அதன் பிறகு உச்சியில் கோழி கொண்டை வைத்து அலங் கரிக்கவும். பின்னர் ஜடையில் நகை வைத்து அதன் மேல் கோழி கொண்டை சம்பங்கியை வைத்து அலங்கரிக்கவும்.

9. பழம் மற்றும் இலை ஜடை

முதலில் முகத்திற்கு ஏற்ப முன்பகுதியை சரி செய்து கொள்ளவும். அதன் பிறகு உச்சிபில்லை வைத்து சவுரி வைத்து பின்னி அதன் பிறகு குஞ்சலம் வைக்க வேண்டும். பில்லை சுற்றி பழங்கள் வைத்து கட்டவும். வெற்றிலையின் மேல் சாத்துக்குடியை வைத்து அதன் மேல் திராட்சை வைத்து அலங்கரிக்கவும்.

10. சிம்பிள் முகூர்த்த ஜடை

முதலில் வகிடு எடுத்து பில்லை இணைக்கவும். பின்னர் சவுரி வைத்து குஞ்சலம் வைத்து அதன் பின்னர் மல்லிகைப் பூவை பில்லையில் சுற்றி அதன் ஜடை மேல் சுற்றி விடவும். பிறகு ஜடை நடுவில் பென்டன்டை வைத்து அலங்கரிக்கவும்.

11. ரிசப்சன் ஜடை

முதலில் முன்பகுதியை சரி செய்யவும் பின்னர் ஜடை போட்டு மீதியுள்ள முடியில் சவுரி வைத்து குஞ்சலம் வைக்கவும். அதன் பிறகு பிரெஞ்ச் பிளாட்டில் ''பிரெஞ்ச் பீட்ஸ்'' வைத்து அலங்கரிக்கவும். பிறகு மல்லிகை கனகாம்பரம் பூ வைத்து அலங்கரிக்கவும்.

12. முந்திரி மற்றும் செரி ஜடை

முதலில் முன் பகுதியில் பில்லை வைத்து அதன் பிறகு சவுரி வைத்து குஞ்சலம் வைத்து பின்ன வேண்டும். பிறகு முந்திரி, செரி பழம் வைத்து அலங்கரிக்கவும். அதன் பிறகு திராட்சை, மல்லிகை, கனகாம்பரம் வைத்து அலங்கரிக்கவும்.

13. முஸ்லிம் மணப்பெண் ஜடை

முதலில் முகத்திற்கேற்ப முன் பகுதியை சரி செய்யவும். பிறகு சவுரி வைத்து ஜடை பின்னி குஞ்சலம் வைத்து அதன் பிறகு "கோல்டன் பீட்ஸ்" வைத்து அலங்கரிக்கவும்.

14. பிரஞ்ச் பிளாட்

முதலில் கண் புருவ பகுதியில் இருந்து முடியை எடுத்து அதை நார்மல்பிளாட் ஆரம்பிக்கும்படி தொடங்கவும். அடுக்காக எடுத்து முன் பகுதியை சரி செய்யவும். அதே போல இரண்டு பக்கமும் செய்யவும். இதை காது வரை போடவும் பிறகு மீதியுள்ள முடியில் நார்மல்பிளாட் போடவும். பிறகு பீட்ஸ் வைத்து அலங்கரிக்கவும்.

15. ஐந்துகால் பின்னல்

முதலில் பிரன்ச் பிளாட் போட்டு கொண்டு அதன் பிறகு மீதியுள்ள முடியை ஐந்து பகுதியாக பிரித்து முதல் மூன்று கால்களில் சாதாரணமாக போடவும். பிறகு இரண்டு பகுதியை எடுத்து இணைக்கவும். அதன் பின்னர் பூக்கள் வைத்து பீட் வைத்து அலங்கரிக்கவும்.

:P :P <_< :P

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

யம்மு படங்கள் இல்லையா?

Link to comment
Share on other sites

நலமோடு நாம் வாழ இது தேவையா? ஜம்மூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
Link to comment
Share on other sites

படங்களை போட்டிருக்கலாமே யம்மு

கப்பி அக்காவிற்கு கொண்ட போடுற ஆசை வந்துவிட்டதோ...........சரி படம் கிடைத்தா போடுகிறேன்..............யாரும் உங்க தலையை வந்து தாங்கோ நான் கொண்டை போட்டு படத்தை போட.......... :P :huh: :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா................என்ன ஜம்மூஊ என்று போய் கொண்டே இருக்கு எங்கே போய் முடிய போகுது...........இப்ப என்ன நலமோடு வாழ கொண்டை ஏன் அவசியமோ.................ஆமாம் கொண்டை போடுவதால் மூளை அதிகரிக்கும் இந்த சிந்தனையை சொன்னது நான் தான்......சரியா :P :huh: :P

படமோ.............உது என்ட தொழிலோ என்று கேட்டாலும் கேட்பீங்க போல இருக்கு................கொஞ்சம் இருங்கோ...............நிலா அக்கா உங்களின்ட தலையை சொறி தலைமயிரை கொஞ்சம் எனக்கு தரமுடியுமா இப்படி கொண்டை எல்லாம் செய்து பார்த்து யாழில போட............ ;)

பி.கு -நிலா அக்கா தரும் பட்சட்தில் நான் செய்து பார்த்து போட்டு படங்களை இணைக்கிறேன் ;)

அப்ப வரட்டா.............. :P

எங்கை போய் முடியுதுன்னு எனக்கு தெரியுமா?

இதோடா நல்லாகத்தான் இருக்கு உங்க சிந்தனை. கொண்ட போட்டால் தலை நோகும் இது தெரியாதா?

அடடடா நிலாக்காவின் தலைமுடிதான் கிடைச்சுதா? சரிசரி தாறேன். எப்ப வாறியள்? :lol:

ஆனால் பாருங்க பழம் இலை ஜடை எல்லாம் எனக்கு போடாதீங்க. அப்புறம் ஆடு மாடு எல்லாம் என்னை துரத்தும். :angry:

Link to comment
Share on other sites

எங்கை போய் முடியுதுன்னு எனக்கு தெரியுமா?

இதோடா நல்லாகத்தான் இருக்கு உங்க சிந்தனை. கொண்ட போட்டால் தலை நோகும் இது தெரியாதா?

அடடடா நிலாக்காவின் தலைமுடிதான் கிடைச்சுதா? சரிசரி தாறேன். எப்ப வாறியள்? :)

ஆனால் பாருங்க பழம் இலை ஜடை எல்லாம் எனக்கு போடாதீங்க. அப்புறம் ஆடு மாடு எல்லாம் என்னை துரத்தும். :angry:

எழுதின உங்களுக்கு தெரியும் எங்கே போய் முடியும் என்று............. :P

ஏன் சிந்தனை அவ்வளவு நல்லாவா இருக்கு கொண்டை போட்டால் தலை நோகுமோ எனக்கு தெரியாது........ஆனபடியா எனக்கு நோ வொறிஸ்.......... :P

பின்னே உங்களின்ட தலை முடி தானே கிடைக்கும் என்று எனக்கு தெரியும்..............எப்ப வாறேன் எப்படி வாறேன் என்று சொல்லிட்டு வரமாட்டேன் பாருங்கோ..........தாரேன் என்கிறீங்கள்............முடியை தானே .............அடி தர மாட்டீங்கள் தானே............. ;)

அது என்ன பழம்,இலை நம்மளுக்கு தெரியாது சோ நான் அதை போட மாட்டேன் கவலை படவேண்டாம்............நான் கொண்டை போட்டா பிறகு நிலா அக்கா எங்கையோ போக போறா..........

அப்ப நான் வரட்டா........... :P

Link to comment
Share on other sites

தூயிஸ் மற்றும் கப்பி அக்கா நேற்று நிலா அக்காவின்ட தலையில செய்த கொண்டைகளை போடுகிறேன் பாருங்கோ.............நிலா அக்கா இப்ப எப்படி இருகிறாவோ தெரியவில்லை............... :P :) :P

Prom-hairstyle.jpg

Asian-Hairstyle1_img.jpg

hair-updo.jpg

o15.jpg

09.jpg

17035wedding_hairstyle.jpg

79279girl_with_tiara2.jpg

5793wedding_hairstyle2.jpg

wedding-hairstyle.jpg

நன்றி நிலா அக்கா தலையை தந்திற்கும் படங்களை தந்திற்கும்.......... :P

Link to comment
Share on other sites

நன்றி நிலா அக்கா தலையை தந்திற்கும் படங்களை தந்திற்கும்..........

எப்ப தந்தேன் படங்களை? பார்டா பொய்யை :angry:

அது என்ன பழம்,இலை நம்மளுக்கு தெரியாது சோ நான் அதை போட மாட்டேன் கவலை படவேண்டாம்............நான் கொண்டை போட்டா பிறகு நிலா அக்கா எங்கையோ போக போறா..........

:):):) அட நீங்க சொன்ன கொண்டை ஸ்ரைல் வகை ல ஒண்ணு தான் இலை பழம் கொண்டை ஹீஹீ

நான் எங்கை போறது? இமையமலைக்கு ஜம்மு கூட தான். ஜம்முவை ஏன் கூட்டிட்டு போறேன் னு இப்ப தெரியுமா? இடை ல கொண்ட கழன்று விழுந்தால் ஜம்மு உதவி தேவையே

Link to comment
Share on other sites

எப்ப தந்தேன் படங்களை? பார்டா பொய்யை :angry:

நிலா அக்கா பிழையா சொல்லி போட்டேன் அது தான் தலையை தந்து............உங்களை படம் எடுக்க விட்டதிற்கும் நன்றி என்று............இப்ப சரியா..............பின்னே எத்தனை பேர் படம் எடுக்க லைனில.......நிற்க என்னை படம் எடுக்க விட்டதிற்கு.............. :P

:):):) அட நீங்க சொன்ன கொண்டை ஸ்ரைல் வகை ல ஒண்ணு தான் இலை பழம் கொண்டை ஹீஹீ

நான் எங்கை போறது? இமையமலைக்கு ஜம்மு கூட தான். ஜம்முவை ஏன் கூட்டிட்டு போறேன் னு இப்ப தெரியுமா? இடை ல கொண்ட கழன்று விழுந்தால் ஜம்மு உதவி தேவையே

ஓ இலை,பழத்திலையும் கொண்டை இருக்கோ.............இமயமலைக்கு அப்ப கட்டாயம் போக தான் போறீங்க போல :P ..........சரி சரி நானும் வாரேன் கொண்டை போட்டு விட தான்.......அது சரி கொண்டை போட்டு கொண்டு அங்கே போய் யாரை பார்க்க போறீங்க............ :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா பிழையா சொல்லி போட்டேன் அது தான் தலையை தந்து............உங்களை படம் எடுக்க விட்டதிற்கும் நன்றி என்று............இப்ப சரியா..............பின்னே எத்தனை பேர் படம் எடுக்க லைனில.......நிற்க என்னை படம் எடுக்க விட்டதிற்கு.............. :P

ஓ இலை,பழத்திலையும் கொண்டை இருக்கோ.............இமயமலைக்கு அப்ப கட்டாயம் போக தான் போறீங்க போல :P ..........சரி சரி நானும் வாரேன் கொண்டை போட்டு விட தான்.......அது சரி கொண்டை போட்டு கொண்டு அங்கே போய் யாரை பார்க்க போறீங்க............ :P

நக்கல் கொஞ்சம் ஓவராக தெரியல்லையா ஜம்மு :angry:

சரிசரி நான் கோபப்படல்லை. கோபப்பட்டாலும் ஏதாவது சொல்லுவீங்க

ஜம்மு கொண்டை போடுவதை விட இப்ப எல்லா பொண்ணுகளும் தலையை விரித்து விடுவதில் தானே ஆர்வமாக இருக்கின்றார்கள். நேரமும் மீதம் என சொல்லுறார்கள். அபப்டி இல்லையா? உங்கை எப்படி ஜம்மு பொண்ணுக கூந்தல் எல்லாம் :) ;)

Link to comment
Share on other sites

நக்கல் கொஞ்சம் ஓவராக தெரியல்லையா ஜம்மு :angry:

சரிசரி நான் கோபப்படல்லை. கோபப்பட்டாலும் ஏதாவது சொல்லுவீங்க

ஜம்மு கொண்டை போடுவதை விட இப்ப எல்லா பொண்ணுகளும் தலையை விரித்து விடுவதில் தானே ஆர்வமாக இருக்கின்றார்கள். நேரமும் மீதம் என சொல்லுறார்கள். அபப்டி இல்லையா? உங்கை எப்படி ஜம்மு பொண்ணுக கூந்தல் எல்லாம் :) ;)

அக்காவை போய் நக்கல் அடிபேனா..............கோபபட்டால் பிறகு தெரியும் தானே.......தலையை விரித்து விடுகிறார்களோ இல்லை ஆம்பிளை மாதிரி வெட்டி போட்டு திரியினமோ............இங்கே கேட்கிறீங்களோ (இங்கே இருகிறவை பொண்ணுகளோ அது சரி) இங்கே ஒவ்வொன்று ஒவ்வொரு கேசுகள் பாருங்கோ..............ஆனல் கொண்டை கட்டினது மாதிரி ஒன்றையும் காணவில்லை.............எல்லாம் தலை மயிரால கண்ணை மூடி கொன்டு வருவீனம் பிறகு நம்மளை கண்டவுடனே..............அதை ஒரு ஸ்டைலா எடுத்து விடுறது................ :P :) :P

ஓஹோ நல்லாகத்தான் பொண்ணுகளை ரசிக்கிறீங்க போல. கீப் இட் அப். :P

Link to comment
Share on other sites

ஓஹோ நல்லாகத்தான் பொண்ணுகளை ரசிக்கிறீங்க போல. கீப் இட் அப். :P

நிலா அக்கா......நான் ரசிக்கவில்லை கண்ணுக்கு முன்னால் செய்தா நான் என்ன செய்யிறது......சரி நீங்களே சொல்லிட்டீங்க எனி நான் நல்லா ரசிகிறேன்............ :P :) :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா......நான் ரசிக்கவில்லை கண்ணுக்கு முன்னால் செய்தா நான் என்ன செய்யிறது......சரி நீங்களே சொல்லிட்டீங்க எனி நான் நல்லா ரசிகிறேன்............ :P :) :P

அட ப்ஆவி. இனிமேல் நீங்க ரசிக்கிறதுக்கு நான் தான் காரணமா? ஐயோ நான் வரல்லை இந்த ஹேம் க்கு எஸ்கேப்.......................

Link to comment
Share on other sites

அட ப்ஆவி. இனிமேல் நீங்க ரசிக்கிறதுக்கு நான் தான் காரணமா? ஐயோ நான் வரல்லை இந்த ஹேம் க்கு எஸ்கேப்.......................

உது நல்லா இல்லை சொல்லிபோட்டேன் ரசிக்க சொல்லி போட்டு இப்ப வரவில்லை இந்த கேமுக்கும் என்றா............சரி இன்றிலிருந்து ரசிக்க தொடங்குகிறேன்..............யாரையும் ஓவரா போய் பேபிக்கு பிடித்து போட்டா அக்காவிற்கு சொல்லுறேன் கெல்ப் பண்ண...... :P :)

Link to comment
Share on other sites

உது நல்லா இல்லை சொல்லிபோட்டேன் ரசிக்க சொல்லி போட்டு இப்ப வரவில்லை இந்த கேமுக்கும் என்றா............சரி இன்றிலிருந்து ரசிக்க தொடங்குகிறேன்..............யாரையும் ஓவரா போய் பேபிக்கு பிடித்து போட்டா அக்காவிற்கு சொல்லுறேன் கெல்ப் பண்ண...... :P :)

ஆஹா இது எங்கேயோ இடிக்குதே. முதலே செலக்ட் பண்ணி வைச்சிட்டு இப்ப நிலா அக்கா ஹெல்ப் வேணும் னு சொல்லுறது கொஞ்சம் கூட ந்ல்லா இல்லை பாருங்க.

ஜம்மு காதல் வந்ததாலே ஒரு பட்டர்பிளை ஓடுதே

நெஞ்சம் தேடுதே

அலை பாயுதே

ஒரு பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை ஓடுதே

கவி பாடுதே

ஜம்மு பாட்டு பாடுற போல தெரியுதே......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் ஜம்மு நலமோடு வாழ உவ்வளவு கொண்டையும் தேவையா???????

பின்னே தம்பிக்கு அக்கா தானே கெல்ப் பண்ண வேண்டும் பாருங்கோ............ :P

காதல் வந்தா பட்டர் பிளை தான் ஓட வேண்டுமா

ஏன் காக்கா பறக்க கூடாதோ!!

நெஞ்சம் எப்படி தேடும்

கண்கள் தான் தேடும்!!

ஜம்மு பாடவில்லை பிறகு கழுதைகள் எல்லம் வந்து லைனில நிற்க தொடங்கினால்......... :P :)

Link to comment
Share on other sites

பின்னே தம்பிக்கு அக்கா தானே கெல்ப் பண்ண வேண்டும் பாருங்கோ............ :P

ஜம்மு பாடவில்லை பிறகு கழுதைகள் எல்லம் வந்து லைனில நிற்க தொடங்கினால்......... :P :)

எங்கேயோ என்னை மாட்டுற ப்ளான். நான் எஸ்கேப்

ஓ அப்போ கொண்டை போட்ட பொண்னுக தான் லைன் ல நிக்கணுமா? ஹீஹீ.

Link to comment
Share on other sites

ஏன் ஜம்மு நலமோடு வாழ உவ்வளவு கொண்டையும் தேவையா???????

உது என்ன சின்னபிள்ளைதனாமா இருக்கு எல்லாம் தேவை அப்ப தான் நலாம் இருக்கமுடியும்...........எவ்வளவு கஷ்டபட்டு நிலா அக்காவிற்கு செய்து போட்டனான்.......... :P

எங்கேயோ என்னை மாட்டுற ப்ளான். நான் எஸ்கேப்ஓ அப்போ கொண்டை போட்ட பொண்னுக தான் லைன் ல நிக்கணுமா? ஹீஹீ.

நான் உங்களை மாட்டுவேனா ..............பயப்பிடாம நில்லுங்கோ.............

நம்மளுக்கு யார் நின்றாலும் ஓகே கொண்டை போட்டிருந்தால் என்ன போடாட்டி என்ன.............. :P :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது என்ன சின்னபிள்ளைதனாமா இருக்கு எல்லாம் தேவை அப்ப தான் நலாம் இருக்கமுடியும்...........எவ்வளவு கஷ்டபட்டு நிலா அக்காவிற்கு செய்து போட்டனான்.......... :P

நமக்கு உதல்லாம் ஏலாதுப்பா.தலையில ஒரு கிலோ கல்லு காவுற மாதிரி இருக்கு

Link to comment
Share on other sites

நமக்கு உதல்லாம் ஏலாதுப்பா.தலையில ஒரு கிலோ கல்லு காவுற மாதிரி இருக்கு

ஹாஹா இதை தான் நானும் சொன்னேன் ஜம்முவுக்கு.

ஆனால் ஜம்மு என்ன சொன்னார் தெரியுமா அக்கா இதுக்கு எல்லாம் எக்ஸ்ரா முடி சேர்க்கிறதில்லை. உங்களுக்கு இப்ப இருக்கிற முடியில் தான் செய்யுறது. இப்ப மட்டும் என்னவாம் பாரமாகவா இருக்கு. வாங்கோ கொண்டை போடலாம் னு. அவர் சொல்லுறாதும் சரின்னு நானும் ஒத்துக்கிட்டேன் இன்னிசச. ஆனால் பாருங்க இதெல்லாம் நமக்கு போட்டு பழக்கம் இல்லை. எப்பவும் விரிகாளி தான். ஹீஹீ

Link to comment
Share on other sites

நமக்கு உதல்லாம் ஏலாதுப்பா.தலையில ஒரு கிலோ கல்லு காவுற மாதிரி இருக்கு

அது தானே முதலே சொல்லி போட்டேன் அவுஸ்ரெலியா இருகிறவை எல்லாம் என்ன செய்யிறவை என்று அட உங்களை சொல்லவில்லை தங்காவ இஅபப்டி சொல்லுவேனா........... :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.