Jump to content

மட்டி பற்றீஸ்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாஷை  விளங்காவிடடாலும் செய்முறை  ருசிக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

பாஷை  விளங்காவிடடாலும் செய்முறை  ருசிக்கலாம்

பாசை விளங்காட்டாலும் தென்னிந்திய இலங்கை  சாப்பாடுகள்,சாப்பாட்டு முறைகள் எல்லாம் கிட்டத்தட்ட அண்ணன் தம்பிகள் தானே...

இணைப்பிற்கு நன்றி நிலாமதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையுடன் கலந்த அழகான வீடு ......மாலையில் அந்தப் பாலத்தில் இந்தப் பற்றீசுடன் சுடச்சுட தேநீரும் சேர்ந்தால் மட்டி லா மகிழ்ச்சிதான் .......!  👍

பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நிலாமதி.

பற்றீஸ் கொஞ்சம் மொறுமொறுவென்று இருந்தால் சுவை நன்றாக இருக்கும்.

சிலர் செய்தால் இழகிப் போய்விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி நிலாமதி.

பற்றீஸ் கொஞ்சம் மொறுமொறுவென்று இருந்தால் சுவை நன்றாக இருக்கும்.

சிலர் செய்தால் இழகிப் போய்விடும்.

ஐயாவுக்கு  சமையல்,சாப்பாட்டு விசயங்களிலை பயங்ங்கர அனுபவம் கண்டியளோ...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2021 at 04:52, குமாரசாமி said:

பாசை விளங்காட்டாலும் தென்னிந்திய இலங்கை  சாப்பாடுகள்,சாப்பாட்டு முறைகள் எல்லாம் கிட்டத்தட்ட அண்ணன் தம்பிகள் தானே...

இணைப்பிற்கு நன்றி நிலாமதி.

மலையாளமும் தமிழும் அண்ணன் தம்பிகள் தானே அது மட்டும் இல்லாமல் சமையல் செய்யுற சேச்சிய பிடிச்சி இருக்கு 

மலையாள சமூகத்துக்கும் நமக்கும் ஒரு தொடர்பு உண்டு என நினைக்கிறன் எனது மாமனாரின் சொந்த உறவுகள் கேரளாவாம் இங்கே அவர்களை மலையாளத்தான் குடும்பம் என பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்களாம். கேரள டைரி படிக்கும் போதே ஒரு டவுட்டு எனக்கு இருந்துச்சு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மலையாளமும் தமிழும் அண்ணன் தம்பிகள் தானே அது மட்டும் இல்லாமல் சமையல் செய்யுற சேச்சிய பிடிச்சி இருக்கு 

மலையாள சமூகத்துக்கும் நமக்கும் ஒரு தொடர்பு உண்டு என நினைக்கிறன் எனது மாமனாரின் சொந்த உறவுகள் கேரளாவாம் இங்கே அவர்களை மலையாளத்தான் குடும்பம் என பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்களாம். கேரள டைரி படிக்கும் போதே ஒரு டவுட்டு எனக்கு இருந்துச்சு 

சேச்சியை எல்லாருக்கும்தான் பிடித்திருக்கு.....யாராவது வெளியில சொன்னார்களா......இதுதான் "இளங்கன்று பயமறியாது" என்று சொல்லுறது.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

சேச்சியை எல்லாருக்கும்தான் பிடித்திருக்கு.....யாராவது வெளியில சொன்னார்களா......இதுதான் "இளங்கன்று பயமறியாது" என்று சொல்லுறது.....!   😁

இளங்கன்று பயமறியாதது இல்லை அண்ணே உள்ளதை உள்ளபடி சொல்லும் வெள்ளை மனசுக்காரன் ஐயா நான்🤗🤗🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இளங்கன்று பயமறியாதது இல்லை அண்ணே உள்ளதை உள்ளபடி சொல்லும் வெள்ளை மனசுக்காரன் ஐயா நான்🤗🤗🤗

வெள்ளை மனம் வாழ்க
கன்னியர்கள் போற்ற வாழ்க 😁

Nithyananda Shrikailasa GIF - Nithyananda Shrikailasa Shiva GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

வெள்ளை மனம் வாழ்க
கன்னியர்கள் போற்ற வாழ்க 😁

Nithyananda Shrikailasa GIF - Nithyananda Shrikailasa Shiva GIFs

கன்னியர்களை காணவில்லையே நித்தி மட்டும் பூசை செய்யுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கன்னியர்களை காணவில்லையே நித்தி மட்டும் பூசை செய்யுது.

என்ன ராசன் இதெல்லாம்? கோரோனாவாலை மூச்சு எடுக்கேலாமல் கிடக்கு எண்டு  ஒருபக்கம் புலம்பிக்கொண்டு மற்றப்பக்கம் கன்னி/கனிகளை தேடுகின்றீர்களே?
நியாயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கன்னியர்களை காணவில்லையே நித்தி மட்டும் பூசை செய்யுது.

நித்தி பூசை செய்யும்போதே தெரியவில்லையா கன்னியர் சாமியோடு இருக்கினம் என்று......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

என்ன ராசன் இதெல்லாம்? கோரோனாவாலை மூச்சு எடுக்கேலாமல் கிடக்கு எண்டு  ஒருபக்கம் புலம்பிக்கொண்டு மற்றப்பக்கம் கன்னி/கனிகளை தேடுகின்றீர்களே?
நியாயமா?

மூச்சை அடக்கி முக்தி பெற வேண்டாமா சாமியார்.

ஆவிய பிடிச்சு பிடிச்சு போகிறது😁😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.