Jump to content

மலேசியாவில் தமிழர் அல்லாத ஒரு கல்வியாளர் தமிழில் சொல்லும் அறிவுரையை கேட்டுப்பாருங்கள்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் தமிழர் அல்லாத ஒரு கல்வியாளர் தமிழில் சொல்லும் அறிவுரையை கேட்டுப்பாருங்கள்!

https://www.facebook.com/bupal5/videos/3298675620176207

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விசுகு said:

மலேசியாவில் தமிழர் அல்லாத ஒரு கல்வியாளர் தமிழில் சொல்லும் அறிவுரையை கேட்டுப்பாருங்கள்!

https://www.facebook.com/bupal5/videos/3298675620176207

இணைப்பிற்கு நன்றி விசுகர்! 🙏🏽
நல்ல கருத்தை சொல்கிறார். இருந்தாலும் சில மனிதர்கள் தாங்கள் பெரிய படிப்பு படித்தவர்கள் என்றும்,தங்களுக்கு மட்டும் எல்லாம் தெரியும் என்றும்,தாங்கள் சொல்வதே சரியெனவும் வாதிடுவார்களே ? அது மட்டுமல்ல  அவர்களுடன் எதிர்வாதம் செய்தால் மூடர்கள் என குதர்க்கம் பண்ணுகின்றார்களே?

உங்களால் இவர்களைப்பற்றி ஓரிரு வரியில் மென்மையான விளக்கம் தர முடியுமா? 
அவசரமில்லை ஆறுதலாக....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இணைப்பிற்கு நன்றி விசுகர்! 🙏🏽
நல்ல கருத்தை சொல்கிறார். இருந்தாலும் சில மனிதர்கள் தாங்கள் பெரிய படிப்பு படித்தவர்கள் என்றும்,தங்களுக்கு மட்டும் எல்லாம் தெரியும் என்றும்,தாங்கள் சொல்வதே சரியெனவும் வாதிடுவார்களே ? அது மட்டுமல்ல  அவர்களுடன் எதிர்வாதம் செய்தால் மூடர்கள் என குதர்க்கம் பண்ணுகின்றார்களே?

உங்களால் இவர்களைப்பற்றி ஓரிரு வரியில் மென்மையான விளக்கம் தர முடியுமா? 
அவசரமில்லை ஆறுதலாக....😁

இந்த கருத்தை  சொல்பவரே

அதற்கான விளக்கத்தையும்  தந்துள்ளார்  அண்ணா

படிப்பை  சொல்லும்போது

அவரது  தாயார் பணம்  பற்றிய  தனது பற்றாக்குறையை பிள்ளையிடம்  மறைத்து விட்டார் என்கிறார்

அது  தான்  முக்கியம்

இன்று  நீங்கள்  குறிப்பிடுபவர்கள்

அடுத்தவகை

பொருளாதாரம்  சம்பந்தமாக கல்வியை  அறிந்தவர்கள்  அல்லது  ஊக்குவிக்கப்பட்டவர்கள்

கல்வியை பொருளாதாரத்துடன் இணைத்து  படிப்பதால்

இலகுவாக  பணத்தை  சேர்த்து  விடுகிறார்கள்

எனவே  மமதை குடி  கொள்வதால்  இவ்வாறு  பேசுகிறார்கள்  போலும்???

ஆனால் மிகவும் கவலைக்குரிய  விடயம்  என்னவென்றால்

இன்றைய பொருளாதாரம்  சார்ந்த வாழ்வியலில்

இந்த  இரண்டாம்  வகையினரே அதிகம்.😭

நான்  எனது  வாழ்விலும்  சரி

பிள்ளைகளுக்கும் சரி

காட்டாத  ஒரு  வழி பணம்  சார்ந்து  சிந்திப்பது??

அல்லது  பணத்துக்கு  பின்னால்  வாழ்வை தொடர்வது???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.