Jump to content

குளத்தின் பாதுகாப்பு சுவருக்கு பூசுவது பௌத்த வர்ணமல்ல ஒலிம்பிக் வர்ணமாம் - அங்கஜன் இராமநாதன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2021 at 16:07, goshan_che said:

உதில பச்சை கலர் தெரியுது.

பெளத்த கொடியில் பச்சை நிறம் இல்லை என நினைக்கிறேன்.

உந்த வர்ணன்களுக்கும் பௌத்த கொடி வர்ணங்களுக்கும்   எந்த சம்பந்தமும் இல்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Sasi_varnam said:

உந்த வர்ணன்களுக்கும் பௌத்த கொடி வர்ணங்களுக்கும்   எந்த சம்பந்தமும் இல்லை  

அதெல்லாம் முக்கியமில்லை! இனி இந்த வர்ணங்கள் தான் எங்களுக்குப் பௌத்த கொடி வர்ணங்கள்! 😂

"facts don't matter!" 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

The Olympic symbol consists of five interlaced rings of equal dimensions, used alone, in one or in five different colours, which are, from left to right, blue, yellow, black, green and red.

எல்லா நாடுகளிலும் எல்லா இடத்திலும் ஒலிம்பிக் வர்ணத்தை அடித்துக்கொண்டு திரிகின்றார்களா?  😁

உங்களுக்கு கோபம் வந்திட்டுது போல....அதுதான் இங்கிலிசிலை கருத்து எழுதியிருக்கிறியள்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

எல்லா நாடுகளிலும் எல்லா இடத்திலும் ஒலிம்பிக் வர்ணத்தை அடித்துக்கொண்டு திரிகின்றார்களா?  😁

உங்களுக்கு கோபம் வந்திட்டுது போல....அதுதான் இங்கிலிசிலை கருத்து எழுதியிருக்கிறியள்.😂

குசா அண்ணை, நான் சொல்ல வந்தது ஒலிம்பிக் நிறங்களை விட கூடுதலான நிறங்கள் அடிக்கப்பட்டுள்ளன என்றே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

உந்த வர்ணன்களுக்கும் பௌத்த கொடி வர்ணங்களுக்கும்   எந்த சம்பந்தமும் இல்லை  

சசி வர்ணமே சொல்லீட்டார் பிறகேது அப்பீல்😎.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அந்தக் கலர் ஒலிம்பிக் வர்ணம் என அங்கஜன் சொல்ல காரணம் என்ன? ஏன் அப்படி சொன்னார்? சிந்திக்க மாட்டீர்களா? 

முக்கியமான காரணமாக மணி செய்தது பலருக்கு பிடிக்க வில்லை விமர்சிக்க உரிமை உண்டு அதிகமாக விமர்சித்தவர்கள் வெளிநாட்டுல உள்ளவர்கள். கட்சி பிரச்சினைக்காக கூட இருக்கலாம்😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

முக்கியமான காரணமாக மணி செய்தது பலருக்கு பிடிக்க வில்லை விமர்சிக்க உரிமை உண்டு அதிகமாக விமர்சித்தவர்கள் வெளிநாட்டுல உள்ளவர்கள். கட்சி பிரச்சினைக்காக கூட இருக்கலாம்😄

உள் நாட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் கருத்து சுந்திரம்  எல்லாம் இருக்கா? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

உள் நாட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் கருத்து சுந்திரம்  எல்லாம் இருக்கா? 😁

இருக்கு கொஞ்சம் அடக்குமுறையான சுதந்திரம் என்று சொல்லலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

இருக்கு கொஞ்சம் அடக்குமுறையான சுதந்திரம் என்று சொல்லலாம்

எப்படி....எப்படி அடக்குமுறை சுதந்திரம்? ஓரிரு வரியில் விளக்கம் தர முடியுமா ராசன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

எப்படி....எப்படி அடக்குமுறை சுதந்திரம்? ஓரிரு வரியில் விளக்கம் தர முடியுமா ராசன்? 

சட்டம்  தன் கடமையை செய்யும் அம்புட்டுதான் சாமியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அடக்குமுறை சுதந்திரம்

அடக்குமுறை + சுதந்திரம் இது ரெண்டும் ஒத்து வராதே தனி,
சுதந்திரம் என்பதே அடக்கு முறை இல்லாதிருப்பது தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உள்ள உள்ளாடைத்தட்டுப்பாட்டுடன் தம்பி அண்டவேரும் பவுத்த கொடிக்கலரிலைதான் கட்டுறாராம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.