Jump to content

2021 ஆம் ஆண்டு புக்கர் பரிசு - ஈழத் தமிழர், அடுத்த நகர்வில் முன்னேறி உள்ளார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனுக் அருட்பிரகாசம் எனும் இளைஞரால் படைக்கப்பட்டுள்ள 'A Passage North' எனும் நூலாக்கம் booker பரிசுக்கான 13 பேர் கொண்ட 'Long List' இல் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செப்டம்பர் 14 அன்று பரிசினை தீர்மானிக்கும் குழுவினால் 6 பேர் கொண்ட 'Short List' லில் உள்ளடக்கி அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசினை தீர்மானிக்கும் குழு வெற்றியாளரை, நவம்பர் 2ம் திகதி அன்றும் அறிவிக்கும்.

long  list மற்றும் short list ல் வருவதே மிகப்பெரிய விடயம்.

இந்நிலையில் அவர் வெற்றி அடைந்தால், தமிழர்கள் எமக்கே பெருமை. 

அருட்பிரகாசம் வெற்றி பெற வாழ்த்துவோம்.

 

Link to comment
Share on other sites

  • Nathamuni changed the title to 2021 ஆம் ஆண்டு புக்கர் பரிசு - ஈழத் தமிழர், அடுத்த நகர்வில் முன்னேறி உள்ளார்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.