Jump to content

கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு!

spacer.png

இலங்கை வம்சாவளியான கம்ஷாஜினி குணரத்னம் நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

நோர்வேயின் தொழிற்கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார்.

அவர் 2015 ஆம் ஆண்டில் ஒஸ்லோவின் பிரதி மேயராக செயற்பட்டிருந்தார்.

மூன்று வயதில் பெற்றோருடன் நோர்வேயில் குடியேறிய கம்ஸி, தமிழ் இளையோர் அமைப்பின் ஊடாக அரசியலில் பிரவேசித்துள்ளார்.

பின்னர் தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்த அவர், அதன் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார்.

19 வயதில் (2007) ஒஸ்லோ மாநகர சபையின் பிரதிநிதியாகப் பெரும் ஆதரவுடன் தெரிவான கம்ஸி, 2015 முதல் ஒஸ்லோ மாநகர சபையின் துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
-(3)

http://www.samakalam.com/கம்ஷாஜினி-குணரத்னம்-நோர்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம்.. இவரைப்போல  எங்கள் தமிழ் இளைய சமுதாயமும் புலம்பெயர்ந்த நாடுகளில் அதன் அரசியலில் ஈடுபடுவது வரவேற்க்கப்படவேண்டிய விடயம்.. 

மேன்மேலும் அவரது துறையில் முன்னேற வாழ்த்துக்கள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

வாழ்த்துகள்.

அது சரி அந்த ராதிகா சிற்சபேசன் எம் பி என்னங்க ஆனார்

3 hours ago, விசுகு said:

வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  மேலும் தொடர்ந்து முன்னெடுத்து செல்லுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயின் பாராளுமன்றில் இருந்தாலும் இலங்கை விடையத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுங்கள்.
வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அந்த ராதிகா சிற்சபேசன் எம் பி என்னங்க ஆனார்

அவர் தன்னாலே தான் கெட்டார்...இருந்த இடத்த்தில் இருந்த மதிப்பை கட்சிமாறி..காணாமல் போய் விட்டார்...கனடிய அரசியலில் எமது பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர்....கூடுவார் கூட்டத்துடன் சேர்ந்து....கூடாமலாகிவிட்டார்..

அதுசரி இந்த நோர்வே அம்மணியா மைத்திரியுடன் டீ குடித்தவ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.
இவரின் சொந்த இடம் கந்தர்மடமாம்.
ஆனபடியால்
தமிழ்சிறி
நாதம்
நில்மினி
ஆகியோரின் உறவினராக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள்.
இவரின் சொந்த இடம் கந்தர்மடமாம்.
ஆனபடியால்
தமிழ்சிறி
நாதம்
நில்மினி
ஆகியோரின் உறவினராக இருக்கலாம்.

வாழ்த்துக்கள்... கம்ஷாஜினி. 👍

ஈழப்பிரியன்.... கந்தர்மடத்திலை, குணரத்தினம்  என்ற ஆள்...
எங்களுக்கு சொந்தக்காரரா என்று, ஊரிலை விசாரிச்சு பார்க்க, தகவல் அனுப்ப வேணும்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

அது சரி அந்த ராதிகா சிற்சபேசன் எம் பி என்னங்க ஆனார்

அவர் தன்னாலே தான் கெட்டார்...இருந்த இடத்த்தில் இருந்த மதிப்பை கட்சிமாறி..காணாமல் போய் விட்டார்...கனடிய அரசியலில் எமது பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர்....கூடுவார் கூட்டத்துடன் சேர்ந்து....கூடாமலாகிவிட்டார்..

அதுசரி இந்த நோர்வே அம்மணியா மைத்திரியுடன் டீ குடித்தவ?

தகவலுக்கு நன்றி கம்சாயினி இங்கு வந்து சென்றவர் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப்பிள்ளை ஒன்று தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது என்று மட்டும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மற்றும்படி சொல்வதற்கு எதுவும் இல்வை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎-‎09‎-‎2021 at 01:56, alvayan said:

அது சரி அந்த ராதிகா சிற்சபேசன் எம் பி என்னங்க ஆனார்

அவர் தன்னாலே தான் கெட்டார்...இருந்த இடத்த்தில் இருந்த மதிப்பை கட்சிமாறி..காணாமல் போய் விட்டார்...கனடிய அரசியலில் எமது பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர்....கூடுவார் கூட்டத்துடன் சேர்ந்து....கூடாமலாகிவிட்டார்..

அதுசரி இந்த நோர்வே அம்மணியா மைத்திரியுடன் டீ குடித்தவ?

On ‎17‎-‎09‎-‎2021 at 01:04, alvayan said:

அடுத்த சுமந்திரன் வரிசையில்....

ஏற்கனவே துரோகி பட்டம் கொடுத்தாச்சே😉 போய் காலில் விழவில்லையா
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஏற்கனவே துரோகி பட்டம் கொடுத்தாச்சே😉 போய் காலில் விழவில்லையா
 
அது என்னுடைய கலாச்சாரத்தில் கிடையவே கிடையாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, alvayan said:

அது என்னுடைய கலாச்சாரத்தில் கிடையவே கிடையாது..

ஓம் ஓமோம் காலில் விழும் பழக்கம் இல்லை, ஆனால் துரோகி பட்டம் கொடுப்பதை இன்னும் நிப்பாட்டேல்லை 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஓம் ஓமோம் காலில் விழும் பழக்கம் இல்லை, ஆனால் துரோகி பட்டம் கொடுப்பதை இன்னும் நிப்பாட்டேல்லை 
 
இதனை நீங்கள் சொல்லமுடியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2021 at 02:56, alvayan said:

அது சரி அந்த ராதிகா சிற்சபேசன் எம் பி என்னங்க ஆனார்

அவர் தன்னாலே தான் கெட்டார்...இருந்த இடத்த்தில் இருந்த மதிப்பை கட்சிமாறி..காணாமல் போய் விட்டார்...கனடிய அரசியலில் எமது பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர்....கூடுவார் கூட்டத்துடன் சேர்ந்து....கூடாமலாகிவிட்டார்..

அதுசரி இந்த நோர்வே அம்மணியா மைத்திரியுடன் டீ குடித்தவ?

அது சரி.......ராத்திகா ஏன் கட்சி மாறினவ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

அது சரி.......ராத்திகா ஏன் கட்சி மாறினவ?

இங்குள்ள இலங்கைஅரசின் சில  ****** தூண்டுதல் என்று கேள்வி...கடைசியில் பதவி மோகமும்தான்....தானெ தன் தலையில் மண் அள்ளிப்போட்டவ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

இங்குள்ள இலங்கைஅரசின் சில  கைக்கூலிகளின் தூண்டுதல் என்று கேள்வி...கடைசியில் பதவி மோகமும்தான்....தானெ தன் தலையில் மண் அள்ளிப்போட்டவ..

இப்ப என்ன செய்யறாவு அம்மணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, alvayan said:

இங்குள்ள இலங்கைஅரசின் சில  ****** தூண்டுதல் என்று கேள்வி...கடைசியில் பதவி மோகமும்தான்....தானெ தன் தலையில் மண் அள்ளிப்போட்டவ..

தகவலுக்கு நன்றி.......நிழலி வெட்ட முன்னமே நான் வாசிச்சிட்டன். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப என்ன செய்யறாவு அம்மணி

காணவேயில்லை..இந்த நோர்வே காரருடன் ஒப்பிடுகையில்..எவ்வளவோ திறம்...கனடிய பார்லிமென்ரை எமது பக்கம் திரும்பவைத்தவர்...போகுமிடமெல்லம் மரியாதையாய் வரவேற்கப் பட்டவர்....தொடர்ந்து அதே கட்ட்சியில் இருந்திருக்கலாம்....நடந்ததை யாமறியோம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராதிகா தனது கட்சிக்கு குறித்த தொகுதியில் வெல்லும் வாய்ப்பு இல்லை என்பதால் கட்சி மாறியதாக கேள்விப்பட்டேன். தானும் ஒரு பக்கா அரசியல்வாதி என்பதை நிறுவியுள்ளார்.

ஆனால் இலங்கை தமிழர் விடயத்தில் இவர் பிழையாக நடக்கவில்லை என நினைக்கிறேன். Fact finding mission உடன் யாழ்பாணம் போனார். அங்கே வீட்டுகாவலில் வைக்கப்பட்டதாக சர்சை கிளப்பினார். தவிர வேறு ஏதும் தமிழர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நான் அறியவில்லை.

இப்படியானவர்களை இலங்கையின் முகவர்கள் எள்ளல், நக்கல் நையாண்டி செய்வது ஏன் என்று புரிகிறது - தமிழர்கள் உலகளாவிய அரசியல் வலு அடைவதை முளையிலேயே கிள்ளி விடும் ஆர்வம் அது.

ஆனால் நாங்களும் ஏன் இப்படி செய்கிறோம்? 

கம்சாயினி மேல் இருக்கும் சந்தேகம் நியாயமானதுதான். ஆனால் இராதிகா மீது இப்படி சந்தேகம் வர காரணம் ஏதும் உண்டா?

இப்படி கொஞ்சமாவது மேலே வருபவர்களையும் இழுத்து விழுத்துவது சரியாக படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராதிகா சிற்சபேசனை… அவர் திருமணம் முடித்தவர் என்பதை அறியாமல்,  யாழ். களத்தில் பத்துப் பேருக்கு மேல் “சைட்” அடித்திருப்பார்கள்.

பெயர் விபரங்களை வெளியிட்டால்… நெருப்பு பத்தி எரியும் என்பதால் தவிர்க்கின்றேன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

இராதிகா சிற்சபேசனை… அவர் திருமணம் முடித்தவர் என்பதை அறியாமல்,  யாழ். களத்தில் பத்துப் பேருக்கு மேல் “சைட்” அடித்திருப்பார்கள்.

பெயர் விபரங்களை வெளியிட்டால்… நெருப்பு பத்தி எரியும் என்பதால் தவிர்க்கின்றேன். 😂

துருவுபலகை கண்ணுக்குள் வந்து வந்து போகுமா இல்லையா🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.