Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தோட்டத்தில அம்பிரலங்காய் பிடுங்கி இனிப்பு சட்னி செய்வம் வாங்க | Ambarella sweet chutney in tamil


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்துக்கு போய் அம்பிரலங்காய் மரத்தில இருந்து அம்பிரலங்காய் பிடுங்கி, அத வச்சு எப்பிடி பிரியாணி, கோழி இறைச்சி கறிகளோட சேர்த்து சாப்பிட நல்லா இருக்கிற ஒரு இனிப்பான சட்னி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க,  நீங்களும் இப்பிடி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.

 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எங்கள் வீட்டிலும் இந்த மரம் உள்ளது ஆனால் நான் போகும் சமயங்களில் காய் இருப்பதில்லை என்பதால் இன்றுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை

  • Like 1
Link to comment
Share on other sites

அட இது தான் இன்றுதான் பிரபா உபயத்தில் கண்ணில் பட்டது. இங்கு ரொரண்டோவில் பல்பொருள் அங்காடிகளில் விற்கின்றனர். கரீபீயன் தேசங்களில் இருந்து வருகின்றது.

ஒரு முறை இதில் சொன்ன மாதிரி செய்து புரியாணியுடன் சாப்பிட வேண்டும்
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எங்கள் வீட்டிலும் இந்த மரம் உள்ளது ஆனால் நான் போகும் சமயங்களில் காய் இருப்பதில்லை என்பதால் இன்றுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை

ஆ, என்க வீட்ட இருக்குது காய்க்க தொடங்கினத்துக்கு காய் இல்லாம இருந்தது இல்ல சில நேரத்தில 100-200 எல்லாம் வரும் 

 

2 hours ago, நிழலி said:

அட இது தான் இன்றுதான் பிரபா உபயத்தில் கண்ணில் பட்டது. இங்கு ரொரண்டோவில் பல்பொருள் அங்காடிகளில் விற்கின்றனர். கரீபீயன் தேசங்களில் இருந்து வருகின்றது.

ஒரு முறை இதில் சொன்ன மாதிரி செய்து புரியாணியுடன் சாப்பிட வேண்டும்
 

சாப்பிடு எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ 

Link to comment
Share on other sites

5 hours ago, sivarathan1 said:

ஆ, என்க வீட்ட இருக்குது காய்க்க தொடங்கினத்துக்கு காய் இல்லாம இருந்தது இல்ல சில நேரத்தில 100-200 எல்லாம் வரும் 

எங்களது வீட்டில் ஒரு மரமே உள்ளது.. இப்பொழுதுதான் இரண்டாவது மரத்தையும் நட்டு வைத்திருப்பதாக எனது தங்கை கூறினா..பார்ப்போம் அடுத்த முறை போகும் பொழுது

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.