-
Tell a friend
-
Topics
-
Posts
-
இந்தக் குளிரிலையும் வேற்குது பையா .......அதுதான் இந்தத் திரிக்கு திரிஷாவோடு வந்திட்டன் .........! 😂
-
By ஈழப்பிரியன் · Posted
சிவரதன் எல்லா மரங்களையும் பார்க்க சந்தோசமாக உள்ளது. நல்ல செம்பாட்டுக் காணியாக இருக்கிறது. அருநெல்லியை பார்க்க வாயூறுது. ஒரு புளி நெல்லியும் வைத்தால் நன்றாக இருக்கும். நிறைய மருத்துவ குணம் கொண்டதாக கூறுகிறார்கள். -
நல்லவிடயம் ஊழல் முதலைகளிடமிருந்து காப்பாற்றி மக்களை சென்றடையணும்
-
எங்கை எங்கட சங்கத் தலைவர @suvy மேடைக்கு வரவும் தலைவரே நீங்கள் இல்லாம இந்த திரி இல்லை லொல்❤️🙏................
-
Recommended Posts