Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

‘ஐ.நா. கடித விவ­கா­ரம்’ விளக்­கம்­கேட்டு 9 பேருக்கும் தமிழ் அர­சுக் கட்சி கடி­தம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

‘ஐ.நா. கடித விவ­கா­ரம்’ விளக்­கம்­கேட்டு 9 பேருக்கும் தமிழ் அர­சுக் கட்சி கடி­தம்!

‘ஐ.நா. கடித விவ­கா­ரம்’ விளக்­கம்­கேட்டு 9 பேருக்கும் தமிழ் அர­சுக் கட்சி கடி­தம்!

ஜெனி­வா­வுக்கு, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி எழு­திய கடி­தத்­துக்கு மாற்­றுக் கடி­தம் எழு­திய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ளிட்ட 9 பேரி­ட­மும், தமிழ் அர­சுக் கட்­சி­யின் பதில் பொதுச்­செ­ய­லா­ளர் ப.சத்­தி­ய­லிங்­கம் விளக்­கம் கேட்­டுக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.
தமிழ் அர­சுக் கட்சி ஜெனி­வா­வுக்கு அனுப்­பிய கடி­தத்­தில், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீது விசா­ரணை நடத்­த­ வேண்­டும் என்ற விட­யம் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அந்த விடயத்தில் அதிருப்தியடைந்த தமிழ் அரசுக் கட்சியின் ஒரு அணியினர், அதற்குப் புறம்பாக வேறு ஒரு கடிதத்தை ஐ.நாவுக்கு அனுப்ப முயன்றனர். அதன்படி தயாரிக்கப்பட்ட கடிதத்தில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சி.சிறி­த­ரன், சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், கலை­ய­ர­சன், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன், அரி­ய­நேந்­தி­ரன், சிறி­நே­சன், யோகேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரும் கிழக்கு மாகாண சபை முன்­னாள் உறுப்­பி­னர் நட­ராஜா, மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை முன்­னாள் முதல்­வர் சர­வ­ண­ப­வன் ஆகிய 9 பேரும் அதில் கையெ­ழுத்­திட்­டி­ருந்­த­னர்.

அந்­தக் கடி­தத்தை ஐ.நாவுக்கு அனுப்ப நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­த­நி­லை­யில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் பின்­வாங்­கி­ய­மை­யால் அந்­தக் கடி­தம் அனுப்­பப்­ப­ட­வில்லை.
இந்­த­நி­லை­யில், குறித்த கடி­தம் தயா­ரித்­தமை மற்­றும் கையெ­ழுத்­திட்­டமை தொடர்­பில் விளக்­கம்­கேட்டு சில­ருக்கு மாத்­தி­ரம், வட்ஸ்­அப் மற்­றும் வைபர் ஊடாக கடி­தம் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில், தமிழ் அர­சுக் கட்­சி­யின் பதில் பொதுச் செய­லா­ளர் சத்­தி­ய­லிங்­கத்­தி­டம் நேற்­றி­ரவு கேட்­ட­போது, குறித்த கடி­தத்­தில் கையெ­ழுத்­திட்ட 9 பேரி­ட­மும் விளக்­கம் கேட்டு சமூக வலைத்­த­ளம் ஊடாக கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கடி­தம் அனுப்­பி­யுள்­ளேன். அவர்­கள் 9 பேரும் கடி­தத்­தைப் பார்­வை­யிட்­டுள்­ள­னர். அவர்­க­ளின் பதி­லைக் கொண்டு மேற்­கொண்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். – என்­றார்.
https://newuthayan.com/999-2/

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அட… பாவிங்களா…. இவையளுக்கும் கடிதமா? 

தபால்காரன்  பாவமையா… 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

அட… பாவிங்களா…. இவையளுக்கும் கடிதமா? 

தபால்காரன்  பாவமையா… 🤣

இல்லையாம், வட்சப், வைபரில் அனுப்பி இருக்காம்🤣.

கேட்டால்  தாங்கள் உலகை வெண்ட லோயர் என்பார்கள் - ஒரு விளக்கம் கோரும் கடிதம் எப்படி அனுப்புறது எண்டு தெரியேல்ல🤦‍♂️.

அது சரி இந்த சம்பந்தன் ஐயா ஐநாவுக்கு அனுப்பிய காதல் கடிதத்தின் கொப்பியை வெளியிட்டு விட்டார்களா?

இதில் மறைக்க ஒன்றும் இல்லை என்றால் வெளியிடாமல் ஏன் காலம் தாழ்துகிறார்கள்?

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இல்லையாம், வட்சப், வைபரில் அனுப்பி இருக்காம்🤣.

கேட்டால்  தாங்கள் உலகை வெண்ட லோயர் என்பார்கள் - ஒரு விளக்கம் கோரும் கடிதம் எப்படி அனுப்புறது எண்டு தெரியேல்ல🤦‍♂️.

அது சரி இந்த சம்பந்தன் ஐயா ஐநாவுக்கு அனுப்பிய காதல் கடிதத்தின் கொப்பியை வெளியிட்டு விட்டார்களா?

இதில் மறைக்க ஒன்றும் இல்லை என்றால் வெளியிடாமல் ஏன் காலம் தாழ்துகிறார்கள்?

 

சம்பந்தன் ஐயா… அனுப்பாத இந்த, கடித விடயத்தில், எக்கச் சக்கமாக மாட்டுப் பட்டுப் போனார் என்று நினைக்கின்றேன்.

இவ்வளவு காலமும் கடித விடயத்தில்… வாயால் வடை சுட்டு இருக்கிறார். 

அதை நம்பி… நாங்களும், ஐயா… ஏதோ அலுவல் பார்க்கிறார் என்று, அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறம். 😂 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இல்லையாம், வட்சப், வைபரில் அனுப்பி இருக்காம்🤣.

அப்ப இனி கடிதம் அனுப்பின விலாசத்தையும் கேக்கேலாது......😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவங்கட கடிதப்பிரச்சினை தீரமுதல்

இலங்கையில் தமிழர் இனம் தீர்ந்து விடும்😭

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

விஜயை சம்சும்மாகவும் சுவாதியை ஜெனிவா ஐ.நா மனித உரிமை சபையாகவும் நினைத்து பார்த்து மகிழுங்கள் 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

இது... சம்பந்தர் ஐயாவின்,  "மைண்ட் வாய்ஸ்"  பாடல். 😎

யாழ். களத்தின்... மூத்த உறுப்பினர்களுக்காக, 
இந்தக் கடிதப் பாடலையும், கேட்டு மகிழுங்கள். :grin: 😂 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, அக்னியஷ்த்ரா said:

 

விஜயை சம்சும்மாகவும் சுவாதியை ஜெனிவா ஐ.நா மனித உரிமை சபையாகவும் நினைத்து பார்த்து மகிழுங்கள் 

 

ஆகா இதிலையும் இரெண்டு வேறு பட்ட கடிதமா🤣

6 minutes ago, தமிழ் சிறி said:

 

இது... சம்பந்தர் ஐயாவின், "மைண்ட் வாய்ஸ்" பாடல். 😎

யாழ். களத்தின்... மூத்த உறுப்பினர்களுக்காக, 
இந்தக் கடிதப் பாடலையும், கேட்டு மகிழுங்கள். :grin: 😂 🤣

 

இது வட்சப்பில் கடிதம் அனுப்பிய சத்தியலிங்கம் 9 பேரையும் பார்த்து பாடும் பாடல்.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

ஆகா இதிலையும் இரெண்டு வேறு பட்ட கடிதமா🤣

இது வட்சப்பில் கடிதம் அனுப்பிய சத்தியலிங்கம் 9 பேரையும் பார்த்து பாடும் பாடல்.

 

கோசானும்... தன்ரை, பங்குக்கு... கடிதப் பாடலை சமர்ப்பித்து விட்டார். :)
இப்ப வரைக்கும்... மூன்று கடிதப் பாடல் தான், வந்திருக்கு. 😢

சம்பந்தர் ஐயா... புண்ணியத்திலை,  இன்னும் கனக்க...  
கடிதப் பாடலை, கேட்க ஆவலாக உள்ளோம். 😂
யாழ். உறவுகளே... உங்கள் ரசனையுடன், நீங்களும் பாடல்களை இணையுங்கள். 

டிஸ்கி: கண்டிப்பாக... "கடிதப் பாடல்" மட்டும் எதிர் பார்க்கப் படுகின்றது. 🤣

அது, சிங்களத்திலை  இருந்தாலும்... இங்கிலீசிலை இருந்தாலும்...  பரவாயில்லை. 😂 🤣

Edited by தமிழ் சிறி
 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா அன்போடு காதலன் சம்பந்தன் எழுதும் கடிதமே
சிங்கள  வீட்டிலும் சௌக்கியம் நானும் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

ஐ.நா அன்போடு காதலன் சம்பந்தன் எழுதும் கடிதமே
சிங்கள  வீட்டிலும் சௌக்கியம் நானும் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...

ஆகா... குமாரசாமி அண்ணை,  
திருகோணமலை உச்சியிலிருந்து,  சம்பந்தன் அய்யா.. எழுதிய கடிதத்தை ரசித்தோம். 😂
எவ்வளவு... தில்லாக இருந்து, ஐயா எழுதும் கடிதங்களை வாசிக்க, மயிர் கூச்செறியுது.   🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா..  இந்த முறை 150 வாக்குகாளால்தான், வென்று... 
பாராளுமன்றம் போனவர் என்பதை நினைக்க, கவலையாக உள்ளது. 😢

அடுத்த முறை... என்ன நடக்குமோ, என்று நினைக்க... பயம்ம்ம்ம்மாய்...  இருக்கு. 🤣
கட்டுக் காசு.. கிடைக்கிறதே... ரொம்ப, ரொம்ப... கஸ்ரம், போலை கிடக்கு. 😛

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

ஐ.நா அன்போடு காதலன் சம்பந்தன் எழுதும் கடிதமே
சிங்கள  வீட்டிலும் சௌக்கியம் நானும் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...

 

40 minutes ago, தமிழ் சிறி said:

ஆகா... குமாரசாமி அண்ணை,  
திருகோணமலை உச்சியிலிருந்து,  சம்பந்தன் அய்யா.. எழுதிய கடிதத்தை ரசித்தோம். 😂
எவ்வளவு... தில்லாக இருந்து, ஐயா எழுதும் கடிதங்களை வாசிக்க, மயிர் கூச்செறியுது.   🤣

சம்பந்தர் ஐயாவின் கடிதம் வெளியாகிவிட்டது. போய் படியுங்கோ

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

ஒருவர் மனதை ஒருவர் அறிய.....!  😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த பாட்டை  ரசிக்கும் பார்வையாளர்கள் மாதிரி தமிழ் மக்கள் வாயையும் மூக்கையும் பொத்தி கொண்டு இருக்க வேணும் கண்டியளோ 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

 

ஒருவர் மனதை ஒருவர் அறிய.....!  😂

சுவி அண்ணா இணைத்த  பாடல்,
சம்பந்தர் ஐயாவிற்கு.... காணாமல் போனவர்களின் தேடும் பெற்றோரை 
காலமெனும் தெய்வ மகள்... கலங்க வைப்பாள்,
என்ற... செய்தியை, சம்பந்தர் ஐயாவிற்கு சொல்லி உள்ளது. 😢

இனியும்.. சம்பந்தர் ஐயா, கடிதம் எழுதி... 
எங்கள் உயிரை, வாங்க வேண்டாம் என்று... கேட்டுக் கொள்கின்றோம். 😡

ஐயா... உங்களுக்கு, கடிதம் எழுத... "கை"  துறு  துறுத்தால்..
கே. ரி. ராகவன் செய்த மாதிரி, தனி அறையில் இருந்து செய்யுங்க. ப்ளீஸ்.   :grin:

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

பதில் பொதுச்­செ­ய­லா­ளர் ப.சத்­தி­ய­லிங்­கம் விளக்­கம் கேட்­டுக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

இவர்கள் விளக்கம் கேட் கும் ஏனைய  அரசியல்வாதிகள் பிரபலமானவர்கள் மக்களால் அறியப்பட்டவர்கள் ஆனால் இந்த சத்தியலிங்கம் யார்? இன்று தான் நான் கேள்விப்படுகிறேன்...

எல்லாத்திலும் மூக்கை நுழைத்து பதிரிகைகளுக்கும் ,தொலைகாட்சிகளுக்கும் தமிழர் தரப்பு பிரதிநிதி என சொல்லும் சுமத்திரன் ஏன் விளக்கம் கேட் கவில்லை ? மாவை சேனாதிராஜா எங்கே? 

சர்வதேசத்தம்,ஐ.நா , நிகழ்ச்சி நிரலுக்கு  ஏற்ப அறிக்கை விட முன்நிற்கும்  இந்த கோஸ்டி 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, putthan said:

இவர்கள் விளக்கம் கேட் கும் ஏனைய  அரசியல்வாதிகள் பிரபலமானவர்கள் மக்களால் அறியப்பட்டவர்கள் ஆனால் இந்த சத்தியலிங்கம் யார்? இன்று தான் நான் கேள்விப்படுகிறேன்.

இவர்தான் அண்ணா.

https://en.m.wikipedia.org/wiki/P._Sathiyalingam

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இவர்தான் அண்ணா.

https://en.m.wikipedia.org/wiki/P._Sathiyalingam

 இவரா ?மருத்தவர் என்று போடாத படியால் நான் வேறு யாரோ என்று நினைத்துவிட்டேன்...
இவர் ஆரம்பத்தில் வேறு கட்சியில் இருந்தவரா?ஈ.பி..?...புளொட்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

 இவரா ?மருத்தவர் என்று போடாத படியால் நான் வேறு யாரோ என்று நினைத்துவிட்டேன்...
இவர் ஆரம்பத்தில் வேறு கட்சியில் இருந்தவரா?ஈ.பி..?...புளொட்?

ஓம் முன்னர் ஈபி என நினைகிறேன். ஆனால் மாகாணசபை தேர்தல் நேரம் தமிழரசில் இருந்தார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சம் சும் ஐ நா கடித விவகாரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, vasee said:

சம் சும் ஐ நா கடித விவகாரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா?

அரசியல் என்ன என்று... தெரியாத, நாறல்  பயலுகளை....
திரும்பத், திரும்ப.. பாராளுமன்றத்துக்கு  அனுப்பி..
எதிர்க்கட்சி  தலைவராக கூட.. வைத்து,  அழகு பார்த்தது  எங்கள் சனம்.

இந்த மூதேவிகள்.... செய்த வேலைகள், சொல்லி மாளாது ராசா....
அடுத்த தேர்தலுக்கு, ஊர்ப்  பக்கம் வந்தால், 
இவங்களுக்கு... மனித சாணியை, முகத்தில் அப்பி விடுங்கோ. 

மலம் + சலம் ----  மலசலம். 🤩

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு, அவர்களின் பிரதிநிதிகளாய் பாராளுமன்றம் சென்று, அந்த மக்களின் குறைகளை, தேவைகளை கதைக்காமல், யார் சிங்களவனுக்கு விசுவாசமாய் இருக்கிறது? காவலாய் நிக்கிறது? சிங்களத்தை எப்படி காப்பாற்றுவது? யார் சிங்களத்தின் காலைப்பிடிப்பது?  யார் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றி தான்தோன்றித்தனமாக மற்றவர்களை அடக்கியாள்வது? என்கிற போட்டி இவர்களுக்குள். இவர்களை அனுப்பிவைத்து தமது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கும் மக்கள், ஏதிலிகளாய், சாகவோ வாழவோ முடியாமல், போகும் வழியும் தெரியாமல் தவிக்க. கண்ட கண்ட ஓநாய்க்கூட்டம் அவர்களை அலைக்கழிக்க, இவர்கள் அந்த மக்களை ஏமாற்றி நடுத்தெருவில் விட்டுவிட்டு, அந்த மக்களை வைத்து சிங்களத்தோடு அரசியல்  விபச்சாரம் செய்கிறார்கள். இதுவும் ஒரு பகற்கொள்ளை. கறையான் எடுத்த புற்றில் கருநாகங்கள் புகுந்து, இருந்தவர்களையும் கலைக்குதுகள்,வருகிறவர்களை விரட்டுதுகள். கட்சி ஒற்றுமை, தலையின் வயது இவற்றை கருத்திற் கொண்டு சம்பந்தற்றை அடக்குமுறைகளையும், வெருட்டல்களையும் மற்றவர்கள் பொறுத்துக்கொண்டிருப்பதால், ஏதோ எல்லோரும் இயலாதவர்கள், தான் தான் மிகப் பெரிய ராஜதந்திரி என்கிற கணக்கில் அடுத்தவரை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார். அவருக்கு கோள் சொல்ல அவருக்கு ஏற்றமாதிரி இன்னொருவர். இனிமேலாவது வயோதிபம், இயலாமை இவற்றை கருத்திற் கொண்டு  கட்சிக்கும் இனத்துக்கும் விமோசனம் கிடைக்க உதவவேண்டும். ஒருவரைப்பற்றி தவறான கடிதம் அனுப்பும்போது அதை உண்மையாக்குவதற்கு எத்தனைபேர் கடிதம் எழுதினாலும் வரவேற்பார்கள், ஊக்கப்படுத்துவார்கள். ஆனால் சிங்களத்துக்கு எதிராக எழுதியபடியால் விசாரணை, புலனாய்வு துடிக்கிறார்கள். யார் அனுப்பினால் என்ன? ஒரு நடந்த விடயத்தை உறுதி செய்வதற்கு சான்றுகள் அதிக அளவில் போனால் அது நமக்குத்தான் நல்லது. "அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்" என்பார்கள். ஒன்றும் நகரக்கூடாது அதில் தாம் ஏறி உட்க்கார வேண்டும் என்பதா இவர்களது எதிர்பார்ப்பு? மக்கள் நமது நலன் கருதி சம்பந்தரை வெளியில் தூக்கி போடவேண்டும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ். களத்தின்... மூத்த உறுப்பினர்களுக்காக, 
M.S.V யின் மெல்லிசையில் அந்தக்கால தாத்தாமார்களை கொள்ளை கொண்ட பாடல் 
சம்மு தாத்தா மிச்செல் பச்லட்டை தற்போதுபோல  70 களில் கடிதம் எழுதியே  பிராக்கெட் போட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை  

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • எழுத்தில் கண்ணியம் இல்லையே அக்கா.... 🤗 இங்கே சீமானை எதிர்ப்பவர்கள் கூட, ஒருமையில் பேசி எல்லை தாண்டுவதில்லையே.... 🙂 பாருங்கள், தாயக உள்ளூர் அதிகளுக்காக, நேசக்கரம் அமைப்பு நடத்தும், உங்கள் சமூக பொறுப்பு நிலைப்பாடு, உங்கள் இந்த தேவையில்லாத கருத்துக்களால் சிக்கலுக்கு உள்ளாகும் என்று முன்பு, உரிமையுடன் சொல்லி இருந்தேன். மேலே முல்லைநிலவன் கேள்வியினை நீங்களே கேட்டு பெற்றுக் கொண்டீர்கள் என்று கருதுகிறேன். வருந்தத்தக்கது. 😰
  • பதிலை நீங்களே எழுதி விட்டு எப்படி என்கிறீர்களே? வை.கோ இந்திய பா.உ! அவர் ஒரு கடிதம் கொடுக்கும் நிலையில் இருந்திருக்கலாம்! அதனால் தான் அசைலம் கிடைத்தது என்பதை வை.கோவே மைக் போட்டுச் சொல்ல மாட்டார் - ஏனெனில் அவருக்கே தன் கடிதம் பல ஆவணங்களில் ஒன்றெனத் தெரியும்! சரி, தடா சந்திரசேகர் கொடுத்த ஆவணங்களில் சீமானின் கடிதமும் இருந்ததா? அகதிகள் உயர்ஸ்தானிகரிடம் கூட்டிச் செல்வது வேறு எவரும் செய்யக் கூடியதல்லவா? 
  • இந்திய பாராளுமன்ற உறுப்பினர் வைக்கோ கடிதம் கொடுத்து, தமிழகத்தில் ஈழ அகதி முகாமில் இருந்து வந்து அகதி அந்தஸ்து கிடைத்த ஒருவரை எனக்கு தெரியும்.  பிரபாகரன் அண்ணர், மனோகரன், கப்பலில் வேலை செய்து, தமிழகத்துக்கு, தாய், தந்தை பார்க்க போய் வந்து கொண்டிருந்தார். ஒருமுறை அவரை கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்த திட்டம் போட்டது, மத்திய அரசு. நாம் தமிழரின் பொது செயலாளர், அய்யா தடா சந்திரசேகர், டெல்லிக்கு அழைத்து போய், UNHRC மூலம் டென்மார்க் தூதரகத்தினை அணுகி, தேவையான கடிதங்களை, பத்திரங்களை கொடுத்து, அகதி அந்தஸ்து வாங்கி கொடுத்து, அனுப்பி வைத்தனர். அது எப்படி நடந்தது? 🤔 *** அகதிகளாக, வந்திருந்தால் தெரியும், அவர்கள் அவலம். கிடைக்கும் எந்த கடிதத்தினையும் வாங்கி வைத்துக்கொள்வார்கள். கிடைத்த பின்னர், அதனால் தான் கிடைத்தது என்று, நன்றியுடன் சொல்லி இருப்பார்கள். கொடுத்தவர்கள் மகிழ்வுடன், வேறு யாருக்கும் அதே உதவி செய்வார்கள் என்று. அட, நாம வந்து சேர்ந்து விட்டோம்.... அகதி அந்தஸ்து கிடைத்து, பிள்ளைகளையும் வளர்த்து விட்டோம். யாரு எக்கேடு கேட்டால் என்ன என்று நினைப்பது, துடிக்கும் அகதிகளுக்கு கிடைக்கும், சிறு, கொழு கொம்பை இல்லாமல் செய்யும் ஈனச் செயல். உதவி செய்யாவிடில், உபத்திரவம் செய்யாமல், கடந்து போவது நல்லது.  நான். விசா எடுத்து, மேல் படிப்பு படிக்க வந்தனான் எல்லோ என்று அடித்து விடுபவர்களானால்.... பெரும் தன்மையுடன் நகர்ந்து செல்லலாமே... திரியை ஆரம்பித்தவரோ, தென்பகுதியில் பிறந்த... மத்திய கிழக்கில்....வேலை பார்க்கும், அகதி அவலம் என்றால் என்ன என்று தெரியாத ஒருவர்.    
  • நெடுக்கர், mansplaining தேவையில்லை. தமிழில் சீமான் சொன்னதை விளங்கிக் கொள்ளக் கூடியவர்கள் தான் இங்கே இருக்கிறார்கள்.  மேற்கு நாடுகளில் "புலிகளால் ஆபத்து" என்று அசைலம் கேட்பவர் சொன்னால் ஆதாரம் காட்ட வேண்டிய தேவை குறைவு. ஏனெனில் அவர்கள்  பல மேற்கு நாடுகளில் தடை செய்யப் பட்ட இயக்கம். அரசினால் ஆபத்தென்றால் "கைது செய்த பதிவிருக்கிறதா?" எனச் சில நாடுகளில் கேட்டிருக்கக் கூடும்! எனவே, பல தேசிய வீரர்களே புலிகளால் ஆபத்து எனச் சொல்லி அசைலம் எடுத்தனர் - இது இரகசியமல்ல! இப்படி இருக்கையில் டக்கி கொடுக்கும் கடிதம் ஏன் அவசியம்? டக்கிக்கு மேற்கு நாடுகளில் அவ்வளவு மரியாதை என்கிறீர்களா? 😂 யார் சொன்னாலும் ஒரு புழுகை, பொய்யை பூசிப் பூசி மினுங்க வைக்க வேண்டிய அவசியமேதுமில்லை!
  • அந்தத் தலைவர் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக சொல்கிறார். இங்கே தமிழ் தேசியம், தமிழர் நலனை குறித்து கருத்துக்களை கூறி, ஊழல் சுமந்த சம்பந்தமாக குரல் கொடுப்போர் அடக்கி ஒடுக்கப்பட்டு அல்லது ஒடுக்கப்பட்ட கொண்டிருந்தால்; அவர்கள் உங்களை போல் அயல்நாட்டில் சென்று அகதி அந்தஸ்து கோருவார்கள்.  அதே துணியில் அங்கே இந்தியாவில் அடைக்கப்பட்டு இருக்கின்ற இலங்கை அகதிகள், தமிழ்நாட்டு அகதி முகாமை விட்டு வெளியேறி அகதித் தஞ்சம் கேட்டாள் அவர்களுக்கும் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதனை உறுதிப்படுத்தி கடிதம் அல்ல காட்சி அளிப்பேன் என உரத்துச் சொல்கிறார். அவரது வாதம் தமிழ்நாட்டில் தமிழருக்கு சட்டத்தின் பால் நடக்கின்ற அநியாயங்களும், நியாயம் சரிவரக் கிடைக்கவில்லை என்பதனை இளம் தலைமுறையினருக்கு தெரியப்படுத்துகின்றார். அவர்களினால் அதனை கையாள முடியவில்லை எனில் அவர்களின் குரல் வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து ஒலிக்கும் என்பதனை கூறுகின்றார். அதனோடு அவர்களுடைய உயிருக்கும் அயல்நாட்டில் உத்தரவாதம் உண்டு என்பதனை சுட்டிக்காட்டுகின்றார். நீங்கள் விடாத புலுடா வா அவர் விட போகின்றார், நீங்கள் அப்படி அல்ல ஆகாசப் புளுகு....
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.