Jump to content

2009-ம் ஆண்டு #ரோமில்_போப்பாண்டவர்.. - "#கடவுளும்_பிரபஞ்சமும்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 
Last line ❤
Peut être une image de une personne ou plus, personnes assises, personnes debout et intérieur
 
 
என்ற தலைப்பில் வாட்டிக‌ன் கிறிஸ்துவ தலைமைச்சபையில் ஒரு மாநாட்டை கூட்டினார்.
அந்த‌ மாநாட்டுக்கு #கடவுளை_மறுக்கும் அறிஞ‌ர் " #ஸ்டீவன்ஹாக்கிங்கை " போப் அழைத்தார்.
தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மாநாட்டுக்கு சென்றார் ஸ்டீவ‌ன்.
உலகம் முழுதுமிருந்து வந்திருந்த விஞ்ஞானிகள் போப்பிடம் தலை தாழ்த்தி ஆசி பெற்றனர்.
ஆனால் அசைவற்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த‌ #ஹாக்கிங் முன் வந்த போப் முழங்காலிட்டு #தலைகுனிந்து தன்னை #வாழ்த்தும்படி கேட்டார்.
மாநாட்டில் ஹாக்கிங் தான் கண்டுபிடித்த "swift-key joined Intel" கருவியின் வழியாக பேசினார்.
#ஹாக்கிங்கின் அன்று பேசிய‌வ‌ற்றில் சில..!
1. பிர‌ப‌ஞ்ச‌த்தில் இருண்ட குகைகள் (black holes) இருக்கின்றன. ஆனால், அந்த இருட்டை விட, விஞ்ஞானத்தை புரிந்து கொள்ளாமலும் ஏற்க மறுத்தும் அறியாமையில் உழலும் #இருட்டுதான் மிக‌வும் ஆபத்தானது.
2. பல கோடிக்கணக்கான மக்கள் கடவுளை நம்புகிறார்கள் என்பதற்காகவே அந்த ஆதார‌ம‌ற்ற‌ பொய்யை #சுய‌சிந்த‌னையுள்ள_மனிதனும் அந்த‌ கூற்றை ஏற்க தேவையில்லை.
3. கடவுள் என்ற ஒரு த‌னி ச‌க்தி இருந்தால் கூட அது #இயற்பியல்_விதிகளுக்கு கீழ்படியும் கடவுளாகத்தான் இருக்கமுடியும்.
4. நல்ல‌வேளை "#பெருவெடிப்பு" பற்றிய என் உரையின் பொருள் பற்றி போப்பாண்டவருக்கு புரியவில்லை. இல்லையென்றால் எனக்கும் #கலீலியோக்கு நேர்ந்த அதே கதிதான் நேர்ந்திருக்கும்.
#விஞ்ஞானத்தின் முன் #மதம்_மண்டியிடவேண்டும். #விஞ்ஞானம் ம‌த‌த்திற்குமுன் ஒருபோதும் மண்டியிடக்கூடாது.
விஞ்ஞான‌ம் ஆதார‌ங்க‌ளின், தெளிவுக‌ளின், நிரூப‌ண‌ங்க‌ளின் அடிப்ப‌டையில் ஆன‌து.
உங்க‌ள் அன்றாட‌ வாழ்வின் செளக‌ரிய‌ங்க‌ளும் வ‌ச‌திக‌ளும் விஞ்ஞான‌ம் அளித்த‌ வ‌ர‌மா அல்ல‌து ம‌த‌ம் கொடுத்த‌ அதிச‌ய‌மா என்று #ந‌டுநிலையோடு சிந்தித்தால் உங்க‌ளுக்கே அது புரியும்..!
 
 
Link to comment
Share on other sites

2. பல கோடிக்கணக்கான மக்கள் கடவுளை நம்புகிறார்கள் என்பதற்காகவே அந்த ஆதார‌ம‌ற்ற‌ பொய்யை சுய‌சிந்த‌னையுள்ள_மனிதனும் அந்த‌ கூற்றை ஏற்க தேவையில்லை.
 
3. கடவுள் என்ற ஒரு த‌னி ச‌க்தி இருந்தால் கூட அது இயற்பியல்_விதிகளுக்கு கீழ்படியும் கடவுளாகத்தான் இருக்கமுடியும்.
 
அருமை!
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.