Jump to content

வெளியாகியது - சம்பந்தன் ஐயா ஐநாவுக்கு எழுதிய கடிதம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐநாவுக்கு சம்பந்தன் ஐயா எழுதிய கடிதத்தை உடான்ஸ்சாமியார்.கொம் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

கடிதவிபரம், வீடியோ கீழே.

——————————-

ஐநா அன்போட சம்பந்தன் நான்
நான் எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசின்னு வெச்சுக்கலாமா?

வேணாம் கடிதம்னே இருக்கட்டும், படி?
 
ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே.

பாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும்
மொதல்ல ஐநா சொன்னேன்ல இங்க நைனா போட்டுக்க.
நைனா, ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம்.

நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே.
 
முள்ளிவாய்காலை நெனச்சு பாக்கும்போது அழுகை மனசுல அருவி மாறி கொட்டுது
ஆனா அத எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான் வார்த்த…

முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை கொட்டுது(அதான்)
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது(அதே தான்)

ஆஹா பிரமாதம் கவித கவித, படி!
 
ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே. நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே.
முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை கொட்டுது(அதான்)
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது(அதே தான்).
 
லா ல லா…ல..லா…லா ல லா…ல..லா
 
எமக்குண்டான யுத்தவடு  அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
தமிழனுக்கு சொரணையே வாறதில்ல…

இதும் எழுதிக்க, நடுல நடுல நீதி, பொறிமுறை, பொறுப்புகூறல் இதெல்லாம் போட்டுக்கணும்.
 
இதோ பாரு தமிழருக்கு என்ன அநியாயம் நடந்தாலும் இந்த உலகம் தாங்கிடும்.
ஆனா இலங்கைக்கு ஒன்னுனா சீனா தாங்குமா, தாங்காது ஐநா, நைனா, சீனா….

அதையும் எழுதணுமா?
ம்ஹம் இது…… கையாலாகாததனம்.
 
எம் பிரச்சனை என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது,
ஆனா நான் அழுது என் சோகம் கொழும்பை தாக்கிடுமோ அப்படினு நினைக்கும்போது

வர்ர அழுகை கூட நின்னுடுது.

தமிழர் உணர்ந்து கொள்ள இது தமிழர் அரசியல் அல்ல ...
அதையும் தாண்டிப் பைத்தியகாரத்தனமானது!
 
உண்டான விசாரணை இங்கே தன்னாலே காணாமல்போன
மாயம் என்ன ஐநாவே, சீனாவே.

என்ன சோகம் ஆன போதும் தமிழினம் தாங்கிக் கொள்ளும்,
கொழும்பு வர்க்கம் தாங்காது செந்தேனே.

யுத்த குற்றம் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது.
 
எந்தன் சோகம் கொழும்பை தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது.
 
தமிழர் உணர்ந்து கொள்ள இது தமிழர் அரசியல் அல்ல 
அதையும் தாண்டிப் பைத்தியகாரத்தனமானது…
 
ஐநாவே
நித்திரை-சாமியே நாந்தானே தெரியுமா
சீனாவே
கொழும்பில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா….

சுப லாலி லாலி லாலி லாலி
ஐநா லாலி லாலி லாலி
 
(பாடல் முடிவில் ஐநாவும், சம்பந்தன் ஐயாவும் நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்தனர்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No country for old men oscars academy awards GIF - Find on GIFER

சுத்து மாத்து திலகம்...சம்பந்தர் ஐயாவின்  கடிதத்தை...  
"உடான்ஸ் சாமியார்.கொம்"   இணையத்தின் மூலமாக,
பொது வெளியில்,  கொண்டு வந்தமைக்கு, மிக நன்றிகள்.  🙏

இந்தக் கடிதத்தை  வாசிச்சு , எனக்கு.... விசர் பிடிச்சிட்டுது. 😂 🤣
கலக்கிட்டீங்க...  கோசான்.  👍  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

ஐநாவுக்கு சம்பந்தன் ஐயா எழுதிய கடிதத்தை உடான்ஸ்சாமியார்.கொம் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

கடிதவிபரம், வீடியோ கீழே.

——————————-

ஐநா அன்போட சம்பந்தன் நான்
நான் எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசின்னு வெச்சுக்கலாமா?

வேணாம் கடிதம்னே இருக்கட்டும், படி?
 
ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே.

பாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும்
மொதல்ல ஐநா சொன்னேன்ல இங்க நைனா போட்டுக்க.
நைனா, ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம்.

நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே.
 
முள்ளிவாய்காலை நெனச்சு பாக்கும்போது அழுகை மனசுல அருவி மாறி கொட்டுது
ஆனா அத எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான் வார்த்த…

முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை கொட்டுது(அதான்)
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது(அதே தான்)

ஆஹா பிரமாதம் கவித கவித, படி!
 
ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே. நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே.
முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை கொட்டுது(அதான்)
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது(அதே தான்).
 
லா ல லா…ல..லா…லா ல லா…ல..லா
 
எமக்குண்டான யுத்தவடு  அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
தமிழனுக்கு சொரணையே வாறதில்ல…

இதும் எழுதிக்க, நடுல நடுல நீதி, பொறிமுறை, பொறுப்புகூறல் இதெல்லாம் போட்டுக்கணும்.
 
இதோ பாரு தமிழருக்கு என்ன அநியாயம் நடந்தாலும் இந்த உலகம் தாங்கிடும்.
ஆனா இலங்கைக்கு ஒன்னுனா சீனா தாங்குமா, தாங்காது ஐநா, நைனா, சீனா….

அதையும் எழுதணுமா?
ம்ஹம் இது…… கையாலாகாததனம்.
 
எம் பிரச்சனை என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது,
ஆனா நான் அழுது என் சோகம் கொழும்பை தாக்கிடுமோ அப்படினு நினைக்கும்போது

வர்ர அழுகை கூட நின்னுடுது.

தமிழர் உணர்ந்து கொள்ள இது தமிழர் அரசியல் அல்ல ...
அதையும் தாண்டிப் பைத்தியகாரத்தனமானது!
 
உண்டான விசாரணை இங்கே தன்னாலே காணாமல்போன
மாயம் என்ன ஐநாவே, சீனாவே.

என்ன சோகம் ஆன போதும் தமிழினம் தாங்கிக் கொள்ளும்,
கொழும்பு வர்க்கம் தாங்காது செந்தேனே.

யுத்த குற்றம் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது.
 
எந்தன் சோகம் கொழும்பை தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது.
 
தமிழர் உணர்ந்து கொள்ள இது தமிழர் அரசியல் அல்ல 
அதையும் தாண்டிப் பைத்தியகாரத்தனமானது…
 
ஐநாவே
நித்திரை-சாமியே நாந்தானே தெரியுமா
சீனாவே
கொழும்பில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா….

சுப லாலி லாலி லாலி லாலி
ஐநா லாலி லாலி லாலி
 
(பாடல் முடிவில் ஐநாவும், சம்பந்தன் ஐயாவும் நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்தனர்).

கோபக்குறி இல்லை, அதால போடல!
ஐயா ஆழ்ந்த தூக்கத்துக்கு போயிட்டார் என்று எழுதுங்கோ, நீண்ட என்றால் சந்தேகமாக இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

சம்பந்தன் கடிதம்  எழுதியதில் என்ன பிழை உண்ட?

கடிதம் எழுதியதில் ஒரு பிழையும் இல்லை கந்தையா அண்ணை. 

எழுதிய கடிதத்தை யாருக்கும் இன்னும் பகிரங்கபடுத்தினாரா?

9 minutes ago, ஏராளன் said:

கோபக்குறி இல்லை, அதால போடல!
ஐயா ஆழ்ந்த தூக்கத்துக்கு போயிட்டார் என்று எழுதுங்கோ, நீண்ட என்றால் சந்தேகமாக இருக்கு.

கோபம் என்மேலையா? ஐயா மேலையா?

ச்..சீ.ச்…சீ….அதுக்கு பேர் மீளாத்துயில்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

கடிதம் எழுதியதில் ஒரு பிழையும் இல்லை கந்தையா அண்ணை. 

எழுதிய கடிதத்தை யாருக்கும் இன்னும் பகிரங்கபடுத்தினாரா?

கோபம் என்மேலையா? ஐயா மேலையா?

ச்..சீ.ச்…சீ….அதுக்கு பேர் மீளாத்துயில்🤣

விட்டா சமாதியும் ஆயத்தம் செய்வீர்கள் போல.  🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

கடிதம் எழுதியதில் ஒரு பிழையும் இல்லை கந்தையா அண்ணை. 

எழுதிய கடிதத்தை யாருக்கும் இன்னும் பகிரங்கபடுத்தினாரா?

கோபம் என்மேலையா? ஐயா மேலையா?

ச்..சீ.ச்…சீ….அதுக்கு பேர் மீளாத்துயில்🤣

ஒரு மூத்த அரசியல்வா(வியா)தி என்றும் பாராது இப்படிச் செய்யலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2021 at 05:27, ஈழப்பிரியன் said:

கவிஞர் கோசான் வாழ்க.

கவிஞர் கோசானை... சினிமாவுக்கு பாட்டு  எழுத, கோடம்பாக்கத்துக்கு அனுப்பி வைப்பமா.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

கடிதம் எழுதியதில் ஒரு பிழையும் இல்லை கந்தையா அண்ணை. 

எழுதிய கடிதத்தை யாருக்கும் இன்னும் பகிரங்கபடுத்தினாரா?

நன்றிகள் பல பதிலுக்கு இலங்கையரசை அல்லது புலிகளை விசாரணை செய்யுங்கள் எனக் கோர முடியும் அப்பதான். போர்குற்றவிசாரனை. நடைபெறும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.