Jump to content

முஸ்லிம் ஆசிரியைக‌ளின் அபாயாவை கேவ‌ல‌ப்ப‌டுத்தி விரட்டியடித்த ம‌னோ க‌ணேச‌ன் போன்றோர், லொஹான் ர‌த்வ‌த்த‌வின் செயலை க‌ண்டிப்ப‌த‌ற்கு கொஞ்ச‌மும் அருக‌தையற்ற‌வ‌ர்க‌ள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

received_383252603367790.jpeg

க‌ட‌ந்த‌ ஆட்சியில் அமைச்ச‌ராக‌ இருந்த‌ ம‌னோ க‌ணேச‌ன்

போன்றோர் பொக‌வ‌ந்த‌லாவை முஸ்லிம் ஆசிரியைக‌ள் அபாயா அணிந்து வ‌ந்த‌த‌ற்காக‌ அவ‌ர்க‌ளை கேவ‌ல‌ப்ப‌டுத்தி மாண‌வ‌ர்க‌ள் முன்பாக‌ பாட‌சாலையை விட்டு வெளியேற்றிய‌வ‌ர்க‌ள் ராஜாங்க‌ அமைச்ச‌ர் லொஹான் ர‌த்வ‌த்த‌வின் செயலை க‌ண்டிப்ப‌த‌ற்கு கொஞ்ச‌மும் அருக‌தையற்ற‌வ‌ர்க‌ள் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.
 
இது ப‌ற்றி அவ‌ர் ஊட‌க‌ங்க‌ளுக்கு தெரிவித்திருப்ப‌தாவ‌து,
 
ராஜாங்க‌ அமைச்ச‌ர் சிறைச்சாலைக்குள் சென்று அங்குள்ள‌ குற்ற‌வாளிக‌ளைத்தான் அச்சுறுத்தினார். ஆனால் க‌ட‌ந்த‌ அர‌சில் அமைச்ச‌ராக‌ இருந்த‌ ம‌னோ க‌ணேச‌ன் போன்றோர் முஸ்லிம் பெண்க‌ளின் ஆடைக‌ளில் ச‌ண்டித்த‌ன‌ம் காட்டின‌ர்.
 
திருகோண‌ம‌லை ச‌ண்முகா வித்தியால‌ய‌ முஸ்லிம் ஆசிரியைக‌ள், பொக‌வ‌ந்த‌லாவை ஆசிரியைக‌ள் ஆடைக்காக‌ கேவ‌ல‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு பாடசாலைக‌ளில் இருந்து வெளியேற்ற‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌ ஈன‌ச்செய‌ல்க‌ளை அமைச்ச‌ராக‌ இருந்த‌ ம‌னோ க‌ணேச‌ன் நியாய‌ப்ப‌டுத்தி பேசினார்.
 
நாங்க‌ள் கொண்டு வ‌ந்த‌ இந்த‌ அர‌சாங்க‌த்தில் முஸ்லிம் பெண்க‌ள் சுத‌ந்திர‌மாக‌ வாழ்கிறார்கள். ச‌ண்முகா, பொக‌வ‌ந்த‌லாவ‌ போன்ற‌ ஆடைக்கான‌ இன‌த்துவேஷ‌ங்க‌ள் இல்லை. இ.பொ.ச‌ ப‌ஸ்க‌ளில் ஸ்டிக்க‌ர்க‌ள் இல்லை.
 
இத‌னால்த்தான் நாம் கூறினோம், ம‌னோ, த‌மிழ் கூட்ட‌மைப்பு போன்ற‌ த‌மிழ் இன‌வாத‌ அர‌சிய‌லை க‌ட்டுப்ப‌டுத்தும் தைரிய‌மும் ஆளுமையும் ராஜ‌ப‌க்ஷ‌ த‌ர‌ப்புக்கே உண்டு என‌.
 
இப்போது பெரும்பாலான‌ முஸ்லிம் த‌மிழ் பொது ம‌க்க‌ள் இன‌வாத‌ம் இன்றி ஒற்றுமையுட‌ன் வாழ்கின்ற‌ன‌ர். இத‌ற்கு கார‌ண‌ம் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌, பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ த‌லைமையிலான‌ நீதியான‌, இன‌வாத‌ம‌ற்ற‌ ஆட்சியாகும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபாயாவால் வெளியில் உள்ள அப்பாவிகளுக்கு ஆபத்து. அபாயா போடாட்டி ஒரு சீவனும் உயிரை விடாது.

ஆனால் சொறீலங்கா சிறைகளில் உள்ளவங்க உச்ச ஆபத்தில் உள்ளவர்கள். அவர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டுவது போன்ற மிலேச்சத்தனம் வேறு இந்த உலகில் இருக்க முடியாது.

அதை நியாயப்படுத்தும் இஸ்லாமிய அடிப்படைவாத மதவெறிப் பயங்கரவாதிகள்.. அதைவிட மோசமான மிலேசத்தனமானவர்களாவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேக்களுக்கு ஜஸ் வைத்த காலம் முடிஞ்சு போச்சு நாணா..... பருப்பு வேகாது...

மனோ கணேசனின் சமூக, சிறுமியை, பலாத்காரம் செய்து கொலை செய்ததை கண்டித்து விட்டு..... சின்ன விடயம் அபாயா பற்றி பேசலாம், வாப்பா....

நீயூசிலாந்தில், இவரது ஆட்கள் பணணியதுக்கு கவலை கூட தெரிவிக்காமல்......கிளம்பி வந்து, அபாயா குறித்து அலம்பறை பண்ணும்.... இந்தாளை தூக்கி உள்ள போடனும்....🤢

இவர்கள் தான் சவூதி வகாபிசத்தை இறக்கி, இஸ்லாமிய சகோதரிகளை கட்டாயமாக அபாயா போட வைத்து, இஸ்லாமிய பயங்கரவாதத்தினை ஏற்றுமதி செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

ராஜாங்க‌ அமைச்ச‌ர் சிறைச்சாலைக்குள் சென்று அங்குள்ள‌ குற்ற‌வாளிக‌ளைத்தான் அச்சுறுத்தினார்.

உடனேயே வந்துவிடுவார்கள் சிங்களத்தை தூக்கி நிறுத்த.

 

3 hours ago, colomban said:

இப்போது பெரும்பாலான‌ முஸ்லிம் த‌மிழ் பொது ம‌க்க‌ள் இன‌வாத‌ம் இன்றி ஒற்றுமையுட‌ன் வாழ்கின்ற‌ன‌ர். இத‌ற்கு கார‌ண‌ம் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌, பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ த‌லைமையிலான‌ நீதியான‌, இன‌வாத‌ம‌ற்ற‌ ஆட்சியாகும்.

இவர் எதையோ மறைக்கப்பார்க்கிறார். மஹிந்த ராஜபக்க்ஷ காலத்திலேயே முஸ்லீம்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறி, தாம் அவர்களுக்கு  வாக்களிக்கப்போவதில்லை என்று கூறினார்கள். இப்போ தம்மை பாதுகாப்பதற்காக தொப்பியை பிரட்டிபோடுகிறார்கள். ஆனால் இவர் ஒரு முஸ்லீம் பயங்கரவாதி! அதை மறைக்க அடிக்கடி கோத்தாவுக்கு ஜால்றா அடிக்கிறார். இவருக்கு விழப்போகும் அடியில் இவர் எழுந்திருக்கவே மாட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

இப்போது பெரும்பாலான‌ முஸ்லிம் த‌மிழ் பொது ம‌க்க‌ள் இன‌வாத‌ம் இன்றி ஒற்றுமையுட‌ன் வாழ்கின்ற‌ன‌ர். இத‌ற்கு கார‌ண‌ம் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌, பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ த‌லைமையிலான‌ நீதியான‌, இன‌வாத‌ம‌ற்ற‌ ஆட்சியாகும்.

 அரே சாத்தான்! சிங்களச்சனம் முழுக்க கோத்தாவுக்கு வோட் பண்ணினதே உங்களை அழிக்கத்தாண்டா....:cool:

உங்க நல்ல காலம் கோரோனா தாண்டவமாடுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலைப்போல ஒரு சீற்றும் இல்லாத இனவாதி மதவாதி..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.