Jump to content

சிரிக்கவும் சிந்திக்கவும் .


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

270618346_3063719143871025_1411188330041

 

கேசவன் என்கிற ஆரஞ்சு பழ லாரி எல்லையம்மன் கோவில் அருகே விபத்து ஆனது

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, enfant et plein air

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
சுவாரசியமான ஒரு திகில் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது..
ஒருவர் பாதியில் எழுந்து வெளியில் வந்து அவசரமாக வீட்டுக்குப் புறப்படுகிறார் அவரை பார்த்து திரையங்கின் மேலாளர் கேட்கிறார்.....!
"ஏன் சார், படம்பிடிக்கலையா ..?
இல்லை பார்க்க ரெம்ப பயமா இருக்கா.. சார்..? "
"அப்படி எதுவும் இல்லை சார்..படம் நல்லா தான் இருக்கு....,
அப்பே....ஏன்சார் பாதிப்படத்துல எழுந்து போரிங்க... யாராவது பக்கத்துசீட்டு ஆட்கள் பிறச்சனை... பன்னாங்களா..?
அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார், ஆனா சுவாரசியமா....படத்த பார்த்துட்டு இருக்கும் போது....எனக்குப் பின்னாடி இருந்து ஒரு குரல்.."யோவ்.... தள்ளி உக்காருய்யா உன்தலை எனக்கு படம்பாக்க முடியாம மறைக்குதுன்னு... கோபமா அதட்டிசொன்னாங்க அதான்....."
"அட.... என்ன சார் இதுக்கா கோபப்பட்டுட்டு போரிங்க...சரி நீங்களும் கொஞ்சம் சமாளிச்சு உக்காந்திருக்கலாமில்ல.... நம்ம பின்னாடி உக்காந்திருக்கிறவங்களுக்கு நம்ம தலை மறச்சுதுன்னா.. நாம கொஞ்சம் தள்ளி உக்கார வேண்டியது நீயாயம் தானே......சார்?"
"அட என்ன சார்....நீங்களும் கொஞ்சம் கூட புரியாமல் பேசுறிங்களே நான் உக்காந்திருந்ததே கடைசி வரிசை இருக்கையில தான்.....சார்....!!"
என்னது.....😳..?
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et plein air

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says 'வயசாகுது கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணா வயசாகாதா'

பண்ணிப் பார்

அப்புறம் தெரியும்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் இண்டைக்கு ஒரு மார்க்கமாய்த்தான் உலாவுறமாதிரித் தெரியுது......!  😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

May be an image of 2 people and text that says 'வயசாகுது கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணா வயசாகாதா'

 எப்பிடியெண்டாலும் வயசு போகத்தான் செய்யும் ஆனால் அந்தந்த வயதுக்கு எதை செய்யணுமோ அதை செய்திடணும். அப்புறம் ஈழப்பிரியன் சார் மாதிரி வாய வாயை போட்டு அடிச்சு ஒரு பிரயோசனமும் இல்லை🤣

@ஈழப்பிரியன் 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

May be an image of 2 people and text that says 'வயசாகுது கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணா வயசாகாதா'

 எப்பிடியெண்டாலும் வயசு போகத்தான் செய்யும் ஆனால் அந்தந்த வயதுக்கு எதை செய்யணுமோ அதை செய்திடணும். அப்புறம் ஈழப்பிரியன் சார் மாதிரி வாய வாயை போட்டு அடிச்சு ஒரு பிரயோசனமும் இல்லை🤣

@ஈழப்பிரியன் 😂

வாலிபத்தில ஆடிப் போட்டு வயது போக காலைக்காலை போட்டடிக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 7 personnes et texte qui dit ’Lankans என்னடா பெரிய ஒருநாள் முதல்வர், SIYA SVAVIEO MENE ஒரு நாள் ஜனாதிபதிகள் பார்த்திருக்கயா..’

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes et texte qui dit ’இந்த புகைப்படத்தின் உணர்வை சொல்ல வார்த்தைகளே கிடையாது என் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இதை அனுபவிக்க தகுதியுடையவர்கள் MENE SIYA ஏன்னா, நாங்க அவ்வளவு கஷ்டப் பட்டிருக்கம் சார் இந்த அரசியல்வாதிகளால’

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’அந்த காலத்துல ஒருத்தர் கண்டுபிடிப்பார் எல்லாரும் ஒளிச்சுக்கணும் இப்ப எல்லாரும் கண்டுபிடிக்கணும் இந்த ஒருத்தர் ஒளிஞ்சுக்குவார். Mr..Jaffnese n’

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’Monkey Memes காலம் எவ்ளோ வேகமா சுத்துது பார்த்திங்களா நாட்டுல நிறைய பேரை காணாமல் ஆக்கப்பட்டோர் lsல சேர்த்தவரையே MONKEY MIEMES இன்னைக்கு காணோம்ன்னு தேடிகிட்டு இருக்கோம்’

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 6 personnes, barbe et texte qui dit ’*Government மக்களின்ட வைத்திய தேவை கருதி எல்லா சுகாதார உத்தியோகாதர்களுக்கும் petrol அடிக்கிறோம் MONKEY MIEMIES அவங்களுக்கே அடிச்சுட்டு இருந்தா வைத்தியதுக்கு போறவன் என்னதுல போவான் Monkey Memes ஐயையோ அத மறந்துட்டோமே’

 • Like 2
 • Haha 1
Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.